You are on page 1of 13

SJKT SUNGAI TERAP, 45000 KUALA SELANGOR

RANCANGAN PENGAJARAN TAHUNAN MATEMATIK TAHUN 1/2021

கணிதம் (சீராய்வு) வார பாடத்திட்டம்


KSSR ஆண்டு 1 / 2021

வாரம் தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் குறிப்பு


1 - 9 «ÈிÓ க வாரம்
10 1.0) 100 வரையிலான Ó ழு 1.1) எண்ணிக்கையைக் 1.1.1) ´ப்பிடுதலின் வ Æி
22/03 – எண்கள். கணித்தல்
எண்ணிக்கையைக்
26/03
ÌÈிப்பிடுவர்.
11 1.0) 100 வரையிலான Ó ழு 1.2 எண்ணிý மதிப்பு. 1.2.1) 100 வரையிலான
05/04 – எண்கள். எண்கைளப்
09/04 பெயரிடுவர்:

(«) Ì ழுவிø ¯ள்ள


பொÕ ள்ைகள எண்Ï வர்.

(ஆ) பொÕ ள்Ì வியலிý


எண்ணிக்கையைப்
பிரதிநிதிக்கும் எண்களைப்
பெயரிடுவர்.

(þ) þ ரண்டு
பொÕ ள்Ì வியலிý

எண்ணிக்கையை ´ப்பிடுவர்.

12 1.0) 100 வரையிலான Ó ழு 1.2) எண்ணிý மதிப்பு 1.2.2) 100 வரையிலான எண்களை
12/04 – எண்கள். உறுதிப்படுத்துவர்

16/04 («) கொடுக்கப்படும் எண்ணுக்கு ஏற்ற


எண்ணிக்கையைக் காண்பிப்பர்.
(ஆ) பொருள்குவியலை எண்ணுடன்
இணைப்பர்.

CUTI PERISTIWA TAHUN BAHARU TAMIL – 14/04/2021


13 1.0) 100 வரையிலான Ó ழு 1.2) எண்ணிý மதிப்பு (þ) இரண்டு எண்களின் மதிப்பை
19/04 – எண்கள். ஒப்பிடுவர்.
23/04
(®) பொருள் குவியலை ஏறு
வரிசையிலும், இறங்கு
வரிசையிலும் நிரல்படுத்துவர்.

1.0) 100 வரையிலான Ó ழு 1.3 எண்களை எழுதுதல்.


14 எண்கள். 1.3.1 எண்களை எண்
26/04 – குறிப்பிலும், எண்மானத்திலும்
30/04 எழுதுவர்.

HARI NUZUL AL-QURAN – 29/04/2021


1.4 எண் இணைப்பு 1.4.1 ஓர் இலக்க எண்ணின்
15
1.0) 100 வரையிலான Ó ழு இணை எண்ணைக்
குறிப்பிடுவர்.
03/05 – எண்கள்.
1.5) எண் தொடர் 1.5.1) எண்களை எண்னுவர்.
07/05

1.5.2) எண் தொடர்களை நிறைவு


செய்வர்.

1.0) 100 வரையிலான Ó ழு 1.6) þ டமதிப்பும் இலக்க 1.6.1 எண்ணின் இடமதிப்பையும்


16
எண்கள். மதிப்பும் இலக்க மதிப்பையும்
குறிப்பிடுவர்.
10/05 –
14/05
CUTI HARI RAYA AIDILFITRI (11–14/05/2021)
1.0) 100 வரையிலான Ó ழு 1.7) «Û மாணித்தல். 1.7.1 ஏற்புடைய வகையில்
17
எண்கள். பொருள்களின் எண்னிக்கையை
அணுமானிப்பர்.
17/05 –
1.8) கிட்டிய மதிப்பு
21/05
1.8.1 முழு எண்ணைக் கிட்டிய
பத்துக்கு மாற்றுவர்.
18
24/05 –
28/05 CUTI HARI WESAK – 26/05/2021

29/05 – CUTI PERTENGAHAN TAHUN (29/05 - 13/06/2021)


04/06

07/06 –
CUTI PERTENGAHAN TAHUN (29/05 - 13/06/2021)
11/06

1.0) 100 வரையிலான Ó ழு 1.9) எண் தோரணி. 1.9.1) கொடுக்கப்பட்ட எண்


19
எண்கள். தொடரின் என் தோரணியை
அடையாளம் காண்பர்.
14/06 –
18/06
1.9.2) எளிமையான பல்வேறு
எண் தோரணியை நிறைவு
செய்வர்.

1.0) 100 வரையிலான Ó ழு 1.10) பிரச்சனைக் கணக்கு 1.10.1 அன்றாட பிரச்சனைக்


20
எண்கள். கணக்குகளுக்குத் தீர்வு காண்பர். KANDUNGAN
TAMBAHAN
21/06 –
25/06
2.1) சேர்த்தல் 2.1.1) சேர்த்தல் கழித்தலில்
21
மற்றும் கழித்தல் பல்வேறு வகையான ஏற்புடைய
2.0 அடிப்படை சொற்களஞ்சியத்தைப்
28/06 – சேர்த்தல் / கழித்தல். கருத்துரு. பயன்படுத்துவர்.
02/07

2.1.2) சேர்த்தல், கழித்தல், சமம்


ஆகிய குறியீடுகளை
அறிமுகப்படுத்துவர்.

2.1.3) சூழலுக்கு ஏற்ற கணிதத்


தொடரை எழுத சேர்த்தல்,
கழித்தல், சமம் ஆகிய
குறியீடுகளை
அறிமுகப்படுத்துவர்.

2.0 அடிப்படை விதிகள் 2.2) 100 க்Ì ட்பட்ட 2.2.1) «Ê ப்படை கூற்றுக்கு
22 என்களில் சேர்த்தல். உட்பட்ட என்களைச் சேர்ப்பர்.
சேர்த்தல் / கழித்தல்.
05/07 –
09/07
2.0 அடிப்படை விதிகள் 2.2) 100 க்Ì ட்பட்ட 2.2.2) 100 க்Ì ட்பட்ட þ ரண்டு
23 என்களில் சேர்த்தல். எண்களைச் சேர்ப்பர்.
சேர்த்தல் / கழித்தல்.
12/07 –
16/07
19/07 –
23/07 CUTI PERTENGAHAN PENGGAL 2 (17 – 25/07/2021)
2.0 அடிப்படை விதிகள் 2.3) 100 க்Ì ட்பட்ட 2.3.1) «Ê ப்படை கூற்றுக்கு
24
என்களில் கழித்தல். உட்பட்ட என்களைக் கழிப்பர்.
சேர்த்தல் / கழித்தல்.
26/07 –
30/07
2.0 அடிப்படை விதிகள் 2.3) 100 க்Ì ட்பட்ட 2.3.2) 100 க்குட்பட்ட இரண்டு
25
என்களில் கழித்தல். என்களைக் கழிப்பர்.
சேர்த்தல் / கழித்தல்.
02/08 –
06/08
2.0 அடிப்படை விதிகள் 2.4) பிரச்சனைக் 2.4.1 100 வரையிலான KANDUNGAN

கணக்கு. சேர்த்தல்,கழித்தல் பிரச்சனைத் TAMBAHAN


சேர்த்தல் / கழித்தல்.
26 தொடர்பான கதையை
உருவாக்குவர்.
09/08 –
13/08

2.4.2 அன்றாட சூழல்


தொடர்பான சேர்த்தல், கழித்தல்
பிரச்சனைக் கணக்குகளுக்குத்
தீர்வு காண்பர்.

AWAL MUHARRAM – 10/08/2021


2.0 அடிப்படை விதிகள் 2.5) தொடர்ந்தாற்போல் 2.5.1) இரண்டு இரண்டாக, ஐந்து
27
சேர்த்தல். ஐந்தாக, பத்து பத்தாக, மற்றும்
சேர்த்தல் / கழித்தல்.
நான்கு நான்காக
16/08 –
தொடர்ந்தாற்போல் கணித
20/08 வாக்கியத்தை எழுதுவர்.
2.0 அடிப்படை விதிகள் 2.6) தொடர்ந்தாற்போல் 2.6.1) இரண்டு இரண்டாக, ஐந்து
28 ஐந்தாக, பத்து பத்தாக, மற்றும்
சேர்த்தல் / கழித்தல். கழித்தல்.
நான்கு நான்காக
23/08 –
தொடர்ந்தாற்போல் கணித
27/08
வாக்கியத்தை எழுதுவர்.

3.0 பின்னம் 3.1 இரண்டில் ஒன்று, 3.1.1 இரண்டில் ஒன்று,


29
நான்கில் ஒன்று நான்கில் ஒன்று, நான்கில்

30/08 – கருத்துருவை இரண்டு, நான்கில் மூன்று

03/09 அடையாளங்காணுவர். ஆகிய பின்னங்களை


அடையாளங்காண்பர். KANDUNGAN
TAMBAHAN
3.2 பிரச்சனைக் கணக்கு.

3.2.1) அன்றாடப் பிரச்சனைக்


கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

HARI KEBANGSAAN – 31/08/2021


4.0 பணம் 4.1 நோட்டு மற்றும் 4.1.1) மலேசிய நாணயத்தைச்
30
சில்லறைக் காசு. சில்லறைக்காசுகளிலும்,
நோட்டிலும்
06/09 –
அடையாளங்காண்பர்.
10/09
4.1.2) பணத்தின் மதிப்பை
பிரதிநிதித்தல்.
அ) RM 1 வரையிலான சென்
ஆ) RM 10 வரையிலான
நோட்டுகள்.

4.1.3 பணத்தை மாற்றுவர்.


அ) RM 1 வரையிலான
சில்லரைக் காசகள்.
ஆ) RM10 வரையிலான
நோட்டுகள்.

13/09 –
CUTI PERTENGAHAN PENGGAL 2 (11 – 19/09/2021)
17/09

4.0 பணம் 4.2 பண மூலதனமும் 4.2.1) பணத்தின் மூலத்தையும்


31 சேமிப்பும். சேமிப்பையும்
அடையாளங்காண்பர்.
20/09 –
24/09 4.2.2) பணத்தின் மூலத்திலிருந்து
சேமிப்பையும் செலவையும்
பதிவு செய்வர்.

4.3 பிரச்சனைக் கணக்கு

4.3.1) சேர்த்தல், கழித்தல்

ஆகியவற்றை உள்ளடக்கிய
பணம் தொடர்பான அன்றாட

பிரச்சனைக் கணக்குகளுக்குத்

தீர்வு காணுதல்.
5.0 காலமும் நேரமும் 5.1) நாள் மற்றும் மாதம். 5.1.1) ஒரு நாளில் உள்ள
32 நேரத்தைக் கூறுவர்.

27/09 –
5.1.2) ஒரு நாளிலுள்ள
01/10 நடவடிக்கைகளை
வரிசைக்கிரமமாக பெயரிடுவர்.

5.1.3) ஒரு வாரத்திலுள்ள


நாள்களைப் பெயரிடுவர்.

5.1.4) ஒரு வருடத்திலுள்ள


மாதங்களைப் பெயரிடுவர்.
5.0 காலமும் நேரமும் 5.2 கடிகார முகப்பு 5.2.1) கடிகார முகப்பில் மணி
33
முள்களை
அடையாளங்காண்பர்.
04/10 –
08/10 5.2.2) கடிகார முகப்பில் ‘அரை’,
‘நான்கில் ஒன்று’, ‘நான்கில்
மூன்று’ ஆகியவற்றை
அடையாளங்கண்டு கூறுவர்.

5.3 பிரச்சனைக் கணக்கு 5.2.3) பற்சக்கரக் கடிகாரத்தின்


துணையுடன் அரை மற்றும்
நான்கில் ஒன்று, நேரத்தை
மட்டும் கூறி எழுதுவர்.

5.3.1) அன்றாட சூழல் தொடர்பான


பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.

6.0 அளவை 6.1 ஏற்புடைய அளவைக் 6.1.1) நீட்டலளவு, பொருண்மை,


34
கையாண்டு நீட்டலளவு, கொள்ளளவு தொடர்பான
11/10 – சொற்களஞ்சியத்தைப்
பொருண்மை,
15/10 பலவகைப்படுத்திச்
கொள்ளளவை அளத்தல்.
சூழலுக்கேற்ப பயன்படுத்துவர்.

6.1.2 நீட்டலளவு, பொருண்மை,


கொள்ளளவு ஆகியவற்றை தர
அளவு அல்லாத அளவைக்
கொண்டு அளப்பர்.

6.1.3) இரண்டு அல்லது அதற்கு


மேற்பட்ட நீட்டலளவு,
6.2 பிரச்சனைக் கணக்கு
பொருண்மை, கொள்ளளவு
ஆகியவற்றை தர அளவு
அல்லாத அளவைக் கொண்டு
ஒப்பிடுவர்.
6.2.1 அன்றாட சூழல் தொடர்பான
பிரச்சனைக் கனக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.

CUTI PERISTIWA SARASWATHY POOJA - 14/10/2021


7.1.1) கணச்சதுரம்,
7.1 முப்பரிமாண
35 7.0 வடிவியல் கனச்செவ்வகம், கூம்பு, சதுர
வடிவம்
18/10 – அடித்தள கூம்பகம், உருளை,
22/10 உருண்டை ஆகிய
வடிவங்களைப் பெயரிடுவர்.

7.1.2) முப்பரிமாண வடிவங்களின்


விளிம்பு, மேற்பரப்பு மற்றும்
முனை ஆகியவற்றை
விளக்குவர்.

MAULIDUR RASUL -19.10.2021


7.1.3) பொருள்களைத்
7.1 முப்பரிமாண
36 7.0 வடிவியல் தோரணிக்கேற்ப
வடிவம்
25/10 - வரிசைப்படுத்துவர்.
29/10
7.1.4) இணைக்கப்பட்ட
முப்பரிமாண வடிவங்களைக்
கொண்டு புதிய வடிவத்தை
உருவாக்குவர்.

7.0 வடிவியல் 7.2) இருபரிமாண வடிவம் 7.2.1) சதுரம், செவ்வகம்,


முக்கோனம், வட்டம் ஆகிய
37 வடிவங்களைப் பெயரிடுவர்.

01/11 –
05/11
7.2.2) இருபரிமாண வடிவத்தை
உருவாக்க, நேர்க்கோடு, பக்கம்,
38 முணை, வளைவு ஆகியவற்றை
08/11 – விவரிப்பர்.
12/11

7.2.3) இருபரிமாண
வடிவங்களைத் தோரணிக்கேற்ப
வரிசைப்படுத்துவர்.

7.2.4) இருபரிமாண
வடிவங்களைக் கொண்டு
வடிவமைப்பை உருவாக்குவர்.
7.3) பிரச்சனைக் கணக்கு 7.3.1) அன்றாட வாழ்க்கை தொடர்பான
பிரச்சனைக் கனக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.
8.1) தரவைச் சேகரித்தல், 8.1.1) அன்றாட சூழல்
39 8.0 தரவைக் கையாளுதல்.
வகைப்படுத்துதல், தொடர்பான தரவுகளைச்
15/11 – சேகரிப்பர்.
நிரல்படுத்துதல்.
19/11

8.0 தரவைக் கையாளுதல். 8.2) படக்குறிவரைவு 8.1.2) படக்குறிவரைவை படித்து


40 தகவல்களைச் சேகரிப்பர்.
22/11 –
26/11 8.3 பிரச்சனைக் கணக்கு 8.3.1) அன்றாட சூழல் தொடர்பான
பிரச்சனைக் கனக்குகளுக்குத் தீர்வு
காண்பர்.

You might also like