You are on page 1of 1

பொது கட்டளை : உங்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி பயிற்றிகளைச்

செய்யவும்.

கட்டளை: இந்தப் பயிற்றியல் 30 நிமிடங்களுக்கானது


பாடம் நலக்கல்வி வகுப்பு ஆண்டு 3
திகதி 12 ஜூலை 2021 நேரம் 10.45 - 11.15 காலை
தொகுதி 12: ஆரோக்கியமான உணவு முறைகள்
தலைப்பு சிற்றுண்டி
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. சத்து நிறைந்த சிற்றுண்டிகளை அறிவர்.
2. மாணவர்களுக்குப் பிடித்த சிற்றுண்டிகளையும் அவற்றைத்
தேர்ந்தெடுத்த காரணத்தையும் பட்டியலிடுவர்.
கால அளவு 15 நிமிடம் கற்றல், 15 நிமிடம் பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 90, 91.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 90-இல் கொடுக்கப்பட்ட
நடவடிக்கை குறிப்புகளை வாசித்தல்.
2. மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள படத்தை உற்று நோக்குதல்.
*இந்த 3. படத்தில் உள்ள உணவுகளின் நன்மையை சிந்தித்தல்.
நடவடிக்கையை 4. மாணவர்கள் பாடநூல் பக்கம் 91-இல் உள்ள குறிப்புகளை
மேற்கொள்ள 15 வாசித்து சத்தான சிற்றுண்டிகளை அறிதல்.
நிமிடங்கள்
எடுத்துக்
கொள்ளவும். (கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)

பயிற்சி
· பயிற்சி 1: பாட நூல் பக்கம் 91-இல் கொடுக்கப்பட்ட
*இந்த படங்களை துணையாகக் கொண்டு நலக்கல்வி பயிற்சி
நடவடிக்கையை புத்தகத்தில் உனக்குப் பிடித்த சிற்றுண்டிகளையும்
மேற்கொள்ள 15
அவற்றைத் தேர்நதெ
் டுத்த காரணத்தையும் பட்டியலிடுக. (15
நிமிடங்கள்
எடுத்துக் நிமிடங்கள்)
கொள்ளவும்.  நாள், திகதி
 தலைப்பு: எனக்குப் பிடித்த சிற்றுண்டியும்
அவற்றைத் தேர்நதெ
் டுத்த காரணமும்.

(கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)


மதிப்பீடு கொடுக்கப்பட்ட பாடங்களை செய்வதன்வழி மாணவர்கள்
மதிப்பிடப்படுவர்.

You might also like