You are on page 1of 1

பொது கட்டளை : உங்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி பயிற்றிகளைச்

செய்யவும்.

கட்டளை: இந்தப் பயிற்றியல் 30 நிமிடங்களுக்கானது


பாடம் நலக்கல்வி வகுப்பு ஆண்டு 3
திகதி 05 ஜூலை 2021 நேரம் 10.45 - 11.15 காலை
தொகுதி 11: உடல் நலத்தைப் பேணுவோம்
தலைப்பு சுய பாதுகாப்பைப் பேணுவோம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. சுய பாதுகாப்பைப் பேணும் வழியை அறிவர்.
2. சுய பாதுகாப்பு தொடர்பான 5 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
கால அளவு 15 நிமிடம் கற்றல், 15 நிமிடம் பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 88.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 88-இல் உள்ள படத்தைப் பார்த்து
நடவடிக்கை குறிப்புகளை வாசித்தல்.
2. கொடுக்கப்பட்ட குறிப்புகளை வாசித்துச் சுய பாதுகாப்பைப்
*இந்த பேணும் வழிகளைப் புரிந்து கொள்ளுதல்.
நடவடிக்கையை
மேற்கொள்ள 15
நிமிடங்கள் (கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)
எடுத்துக்
கொள்ளவும்.
பயிற்சி
· பயிற்சி 1: பாட நூல் பக்கம் 89-இல் கொடுக்கப்பட்ட
*இந்த வாக்கியங்களில் விடுப்பட்ட இடங்களைப் பூர்தத ் ி செய்தல்.
நடவடிக்கையை · வாக்கியங்களைப் பயிற்சிப் புத்தகத்தில் எழுதுதல்.
மேற்கொள்ள 30
நிமிடங்கள்  நாள், திகதி
எடுத்துக்  தலைப்பு: கோடிட்ட இடத்தை நிரப்புக.
கொள்ளவும்.
(15 நிமிடங்கள்)

(கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)


மதிப்பீடு கொடுக்கப்பட்ட பாடங்களை செய்வதன்வழி மாணவர்கள்
மதிப்பிடப்படுவர்.

You might also like