You are on page 1of 1

பொது கட்டளை : உங்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி பயிற்றிகளைச்

செய்யவும்.

கட்டளை: இந்தப் பயிற்றியல் 30 நிமிடங்களுக்கானது


பாடம் நலக்கல்வி வகுப்பு ஆண்டு 3
திகதி 28 ஜூன் 2021 நேரம் 10.45 - 11.15 காலை
தொகுதி 11: உடல் நலத்தைப் பேணுவோம்
தலைப்பு சுற்றுப்புறத்தினால் விளையும் அச்சுறுத்தல்களும் பாதுகாப்பும்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. சுய பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்கள் அறிவர்
2. அறிமுகம் இல்லாதவர்களின் அழைப்பை ஏற்பதன்
விளைவுகளைப்
பட்டியலிடுவர்.
கால அளவு 15 நிமிடம் கற்றல், 15 நிமிடம் பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 87.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 87-இல் உள்ள படத்தைப் பார்த்து
நடவடிக்கை குறிப்புகளை வாசித்தல்.
2. கொடுக்கப்பட்ட குறிப்புகளை வாசித்துச் சுற்றுப்புறத்தினால்
*இந்த ஏற்படும் அச்சுறுத்தல்களைப் புரிந்து கொள்ளுதல்.
நடவடிக்கையை
மேற்கொள்ள 15
நிமிடங்கள் (கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)
எடுத்துக்
கொள்ளவும்.
பயிற்சி
· பயிற்சி 1: பாட நூல் பக்கம் 87-இல் கொடுக்கப்பட்ட
*இந்த படங்களைப் உற்றுநோக்கல்.
நடவடிக்கையை · படங்களில் உள்ள சூழல்களையும் அதனால் ஏற்படும்
மேற்கொள்ள 30
நிமிடங்கள் விளைவுகளையும் பயிற்சிப் புத்தகத்தில் எழுதுதல்.
எடுத்துக்  நாள், திகதி
கொள்ளவும்.  தலைப்பு: சுற்றுப்புறச் சூழல்களால் ஏற்படும்
விளைவுகள்.

(15 நிமிடங்கள்)

(கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)


மதிப்பீடு கொடுக்கப்பட்ட பாடங்களை செய்வதன்வழி மாணவர்கள்
மதிப்பிடப்படுவர்.

You might also like