You are on page 1of 2

பொது கட்டளை : உங்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி பயிற்றிகளைச்

செய்யவும்.

கட்டளை: இந்தப் பயிற்றியல் 30 நிமிடங்களுக்கானது


பாடம் நலக்கல்வி வகுப்பு ஆண்டு 4
திகதி 12 ஜூலை 2021 நேரம் 12.45 - 1.15 நண்பகல்
தொகுதி 12: உணவு முறை
தலைப்பு சரிவிகித உணவே, சரியான உடல் அமைவை நிர்ணயிக்கும்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. சிரிவிகித உணவுகளை அறிவர்.
2. உணவுகளின் ஆரோக்கியத்தை அறிந்து தேர்ந்தெடுத்து உண்பர்.
கால அளவு 15 நிமிடம் கற்றல், 15 நிமிடம் பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 100.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 100-இல் உள்ள படத்தைப் பார்தது

நடவடிக்கை குறிப்புகளை வாசித்தல்.
2. கொடுக்கப்பட்ட குறிப்புகளை வாசித்து சரிவிகித உணவு என்பது
*இந்த உடலுக்கு ஆரோக்கியத்தையும் தேவையான சத்துகளையும்
நடவடிக்கையை தரவல்லது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
மேற்கொள்ள 5
நிமிடங்கள்
எடுத்துக் (கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)
கொள்ளவும்.
பயிற்சி  பயிற்சி 1: பாட நூல் பக்கம் 100-இல் கொடுக்கப்பட்ட
கருத்துகளைத் துணையாகக் கொண்டு கீழே
*இந்த கொடுக்கப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றி பயிற்சியைச்
நடவடிக்கையை
செய்யவும்.
மேற்கொள்ள 25
நிமிடங்கள்  கீழே படத்தில் காணும் உணவுப் பொருளைக் கடையில்
எடுத்துக் வாங்கிக் கொள்ளவும்.
கொள்ளவும்.  ஓவியத் தாளை பயன்படுத்தவும்.
 கீழே கொடுக்கப்பட்ட உணவுப் பொருள்களின்
படத்தைக் கத்தரித்துக் கொள்ளவும்.
 அதனை ஓவியத் தாளில் தேவையான அளவு பசையை
பயன்படுத்தி இரண்டு படங்களுக்கு இடையே
இடைவெளி விட்டு ஒட்டவும்.

படம் 1 படம் 2
 ஒட்டிய பசை காயும் வரை வாங்கி வந்த உணவுப்
பொருள்களில் கீழ்கண்ட தகவல்களைத் திரட்டிக்
கொள்க. (பாடநூல் பக்கம் 100 துணையாகக்
கொள்க)
 சத்துகள்
 தயாரிக்கப் பயன்படும் பொருள்கள்
 ஹலால் முத்திரை
 காலாவதியாகும் திகதி
 பசை காய்ந்தவுடன் திரட்டிய தகவல்களைக்
கோடிட்டுக் காட்டி அழகான கையெழுத்தில்
ஓவியத்தாளில் எழுதவும்.
 கீழ்பகுதியில் இரண்டு உணவுப்பொருள்களில் நீ எதை
தேர்ந்தெடுத்து உண்பாய் என்பதையும் அதற்கான
காரணத்தையும் 2-3 வாக்கியங்களில் விளக்குக.
(30 நிமிடங்கள்)

(கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)


மதிப்பீடு கொடுக்கப்பட்ட பாடங்களை செய்வதன்வழி மாணவர்கள்
மதிப்பிடப்படுவர்.

You might also like