You are on page 1of 1

பொது கட்டளை : உங்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி பயிற்றிகளைச்

செய்யவும்.

கட்டளை: இந்தப் பயிற்றியல் 30 நிமிடங்களுக்கானது


பாடம் நலக்கல்வி வகுப்பு ஆண்டு 4
திகதி 5 ஜூலை 2021 நேரம் 12.45 - 1.15 நண்பகல்
தொகுதி 12: உணவு முறை
தலைப்பு உணவு முறை அறிவோம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. மலேசிய உணவு முறையை அறிதல்.
2. சுயமாக உணவுக் கூம்பகத்தை வரைந்து பட்டியலிடுவர்.
கால அளவு 15 நிமிடம் கற்றல், 15 நிமிடம் பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 98, 99.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 98-இல் உள்ள படத்தைப் பார்த்து
நடவடிக்கை குறிப்புகளை வாசித்தல்.
2. கொடுக்கப்பட்ட குறிப்புகளை வாசித்து மலேசிய உணவு
*இந்த முறையைப் புரிந்து கொள்ளுதல்.
நடவடிக்கையை
மேற்கொள்ள 15
நிமிடங்கள் (கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)
எடுத்துக்
கொள்ளவும்.
பயிற்சி  பயிற்சி 1: பாட நூல் பக்கம் 99-இல் கொடுக்கப்பட்ட உணவுக்
கூம்பகத்தைத் துணையாகக் கொண்டு சுயமாக ஓர்
*இந்த உணவுக் கூம்பகத்தை உருவாக்குக.
நடவடிக்கையை
மேற்கொள்ள 30 · ஓவியத் தாளை பயன்படுத்தவும். உணவுப் பொருள்களைச்
நிமிடங்கள் சுயமாக வரைய முயற்சிக்கவும். இயலாத பட்சத்தில்
எடுத்துக் படமாகவும் தேடி ஒட்டலாம்.
கொள்ளவும்.  நாள், திகதி
 தலைப்பு : உணவுக் கூம்பகம்
 ஓவியத் தாளின் பின்புறம் பெயர்
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
(30 நிமிடங்கள்)

(கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)


மதிப்பீடு கொடுக்கப்பட்ட பாடங்களை செய்வதன்வழி மாணவர்கள்
மதிப்பிடப்படுவர்.

You might also like