You are on page 1of 4

Mr. AMM.

SIHATH 1
 தரவு
- தெளிவான அர்த்ெமற்ற மற்றும் ஒழுங்கற்ற விடயங்களே ெரவுகோகும் அல்லது ளவறுளவறாக எடுத்து
கருத்து அளிக்கப்பட முடியாெவவ.
உொரணம் :- எண்கள், த ாற்கள், குறியீடுகள் ,வவரபுகள்
 தரவுகளை வளகப்படுத்தல்
- அறிவிற்ளகற்ப மதிப்பிடக்கூடிய ெரவுகள் (Quantitative)
எண் கணிெ த யற்பாடுகளுக்கு உட்படுத்ெக்கூடியவவகள்
உொரணம் :- கணிெப்பபடப் புள்ளி 30
- பண்பிற்ளகற்ப மதிப்பிடக்கூடிய ெரவுகள் ((Qualitative Data)
எண்ணிக்வகயில் முன்வவக்கப்பட முடியாெவவகள்
உொரணம் :- திறளையான மாணவன், தவள்வே அரிசி

 தகவல்
- தெளிவான அர்த்ெமுள்ே மற்றும் ஒழுங்கவமக்கப்பட்ட விடயங்களே ெகவல்கோகும்.
- இவவ முழுவமயானவவயாகவும், தீர்மாணம் எடுப்பெற்கு உெவியாகவும் காணப்படும்.
- ெரவு முவறவழியாக்கத்திற்கு உட்படுத்ெப்பட்டு தவௌயீடாகப் தபறப்பட்டவவ.
உதாரணம் :- ரவியின் ரா ரிப் புள்ளி 78,
வகுப்பு மாணவர்களில் மிக உயரமானவன் குமார்,
ளேரசூசி
வானிவல அறிக்வக

 தரவு முளறவழியாக்கம்
- ெரவுகவே வழங்கப்பட்ட அறிவுறுத்ெல்களுக்ளகற்ப ெகவல்கலாக மாற்றும் த யல்முவறயானது
இதுவாகும்.

உள்ளீடு முவறவழியாக்கம் தவளியீடு

ெரவுகள் ெகவல்

உள்ளீடு — முவறவழியாக்கத்திற்கு ளெவவயான கூறுகள் அல்லது அடிப்பவடகள்


முளறவழியாக்கம் — வழங்கப்பட்ட உள்ளீடுகவே அறிவுறுத்ெல்களுக்ளகற்ப தவளியீடாக மாற்றுெல்
வவளியீடு — முவறவழியாக்கத்திற்குப் பின்னர் கிவடப்பவவ

Mr. AMM.SIHATH 2
 தரவு தகவல் இரண்டிற்குமிளையிலான வவறுபாடுகள்

தரவு தகவல்
ஒழுங்கவமக்கப்படாெவவ ஒழுங்கவமக்கப்பட்டவவ
முழுவமயற்றவவ முழுவமயானவவ
அடிப்பவட கூறுகள் த யன்முவறப்படுத்ெப்பட்ட ெரவுகள்
அர்த்ெமற்றவவகள் எப்ளபாதும் அர்த்ெமுள்ேவவ
தீர்மாணம் எடுக்க முடியாது தீர்மாணம் எடுக்க முடியும் (ெகவல் ஒவ்தவான்றும்
தீர்மானம் ளமற்தகாள்வெற்கு உகந்ெென்று)

 வதாகுதி
- குறித்ெ ஒரு பணிவய நிவறளவற்றுவெற்காகச் சில கூறுகவே ஒன்ளறாதடான்று தொடர்பாக
த யற்படுத்ெலாகும்.
உதாரணம் :- - கணினித் தொகுதி
- வங்கித் தொகுதியில் பணன்படுத்ெப்படும் ொனியங்கும் கா ாள் தபாறி
- வரவவ அறிக்வகயிடுவெற்கு நிறுவகத்தில் பயன்படுத்ெப்படும் விரல் அவடயாேப் தபாறி
- த ய்தித்ொள்களிலும் ஞ்சிவககளிலும் பயன்படுத்ெப்படும் QR குறிமுவற (QR Code)

1. கணினித் வதாகுதி
கணினி ோம் வழங்கும் ெரவுகவே எமது கட்டவேகளுக்ளகற்பத் ெயாரித்து எமக்குத் ளெவவயான
ெகவல்கவேத் ளெவவயான விெத்தில் வழங்குகின்றது.

 கணினித் வதாகுதிவயான்றின் கூறுகள்


- உள்ளீடு
- முவறவழியாக்கம்
- தவளியீடு
- ளெக்கிவவத்ெல்

Mr. AMM.SIHATH 3
2. வங்கித் வதாகுதியில் பணன்படுத்தப்படும் தானியங்கும் காசாள் வபாறி

உள்ளீடு முளறவழியாக்கம் வவளியீடு


 ATM அட்வட  உரிய அட்வடக்கான /கணக்கிற்கான இரகசிய  தபயர்
குறியீட்வட பரிள ாதித்ெல்
 இரகசிய குறியீடு  வவப்பு எண்
 தபறக்கூடிய தொவகவய உறுதிப்படுத்ெல்
 தபறளவண்டிய  புதிய மீதி
பணம்  பணம் தபற்ற பின்னர் கண்கு மிகுதிவய
 பணம் தபறுெல்
இற்வறப்படுத்ெல்

3.வரளவ அறிக்ளகயிடுவதற்கு நிறுவகத்தில் பயன்படுத்தப்படும் விரல் அளையாைப் வபாறி

உள்ளீடு முளறவழியாக்கம் வவளியீடு


 விரல் அவடயாேம்  விரல் அவடயாேத்வெ உரிய ேபரின் விரல்  வருவக ளேரம்
அவடயாேத்துடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்ெல்
 த ல்வக ளேரம்

4. வசய்தித்தாள்களிலும் சஞ்சிளககளிலும் பயன்படுத்தப்படும் QR குறிமுளற (QR Code) வசயற்படுத்தல்

உள்ளீடு முளறவழியாக்கம் வவளியீடு


 QR குறிமுவற  இவணயத்தில் குறிமுவற (QR Code) வழிப்படுத்ெல்  ெகவவல தவளியிடல்
அல்லது ளெடல்

குறிப்பு:
 சில ெகவல்கள்
 ISBN — (International Standard Book Number) ர்வளெ நியமப் புத்ெக எண்

 பண்பறி ெகவலின் இயலபுகள்:

Mr. AMM.SIHATH 4

You might also like