Professional Documents
Culture Documents
தொலைந்ததாக நம்பப்பட்ட கண்டங்கள்
தொலைந்ததாக நம்பப்பட்ட கண்டங்கள்
வரலாறு
படஉதவி : alienpolicy.com
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 1/9
6/17/2021 தொலைந்ததாக நம் பப்பட்ட கண் டங் கள்
முதன் முதலில் லெமூரியா கண் டம் பற்றிய கோட்பாடு வெளியானது 1864ம் ஆண் டில்.
புவித்தகடுகள் பற்றிய கருத்தாக்கங் கள் உண் டாவதற்கு முன் பு வரையில் பூமி மற்றும்
புதை
Shareபடிமங் கள் பற்றிய கண் டுபிடிப்புகள் பெரும் குழப்பத்தை உண் டுபண் ணிய
வண் ணம் இருந்தன. இந்த சமயத்தில் விலங் கியலாளர் மற்றும் உயிர்-புவியியலாளரான
பிலிப் ஸ் லேட்டர் (Philip Sclater) என் பவர் லெமூர் குரங் குகள் என் று கருதப்பட்ட
https://roar.media/tamil/main/history/continen… Copy Link
விலங் கின் புதைபடிமங் களை ஆய் வு செய் துகொண் டிருந்த போது ஒரு விசித்திரமான
விடயத்தை கண் டறிந்தார். லெமூர் விலங் குகளின் படிவங் கள் மடகாஸ் கர் மற்றும்
இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கண் டுபிடிக்கப்பட்டது ஆனால் அவை இரண் டுக்கும்
இடையே வேறெந்த இடத்திலும் அவ்விலங் கு கண் டறியப்படவில்லை.
இந்த அவதானிப்பு புதியதொரு கேள்வியை உண் டுபண் ணியது. லெமூர் குரங் குகளால்
மடகாஸ் கரில் இருந்து ஆப்பிரிக்க கண் டத்தை நீ ந்தி அடைய முடியவில்லை என் றால்
எவ்வாறு அவை இந்தியாவை சென் றடைந்திருக்கக் முடியும்? அல்லது இந்தியாவில்
இருந்து மடகாஸ் கரை அடைந்திருக்க முடியும்? இதனை தீர்க்கும் முகமாக ஸ் லேட்டர்
பின் வரும் கருத்தை முன் வைத்தார்,
''மடகாஸ் கர் தீவில் கண் டறியப்பட்ட இந்த பாலூட்டி விலங் கின் முரண் பாடு மிக்க
போக்குக்கு சிறந்த விளக்கமாக அமையக்கூடியது தற்கால அட்லாண் டிக் மற்றும் இந்து
சமுத்திர பகுதிகளை உள்ளடக்கிய பெரியதொரு கண் டம் நிலவியது என கருதுவது
மாத்திரமே''
படஉதவி : pbslearningmedia.org
"இக்கண் டம் காலப்போக்கில் தீவுகளாக உடைந்து சென் றது. அவற்றில் சில ஆப்பிரிக்க
கண் டத்துடன் இணைந்துள்ளது எஞ்சியவை ஆசியாவாக கருதப்படுகிறது. மேலும்
மடகாஸ் கர் மற்றும் மஸ் கரின் தீவுகளில் இந்த பெருங் கண் டத்தின் தொன் மையான
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 2/9
6/17/2021 தொலைந்ததாக நம் பப்பட்ட கண் டங் கள்
ஆதாரங் கள் நமக்கு கிடைக்கிறது. இதனால் நான் இந்த கண் டத்தை லெமூரியா
கண் டம் என பெயரிடுகிறேன் " தான் முதலில் ஆய் வு செய் த லெமூர் குரங் குகளின்
வழியாகவே
Share இந்த கண் டம் கண் டுபிடிக்கப்பட்டது என் பதை நினைவுகூறவே இந்த
பெயரீடு.
படஉதவி : alienpolicy.com
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 3/9
6/17/2021 தொலைந்ததாக நம் பப்பட்ட கண் டங் கள்
மூ கண் டம்
https://roar.media/tamil/main/history/continen… Copy Link
படஉதவி : blogspot.com
இதன் கருத்தாக்கம் உண் டானது 1926ம் ஆண் டு. லெமூரியா கண் டம் போன் றே இதுவும்
ஒரு ஆய் வுக்கான முடிவாக உண் டானதே. இந்த முறை ஆய் வுக்கு உட்படுத்தப்பட்டது
மாயன் நாகரீகம், ஆராய் ச்சியாளர் ஆகஸ் டஸ் லே ப்லேஙோன் (Augustus Le Plongeon).
யூகேடோனில் இருந்த பழங் கால மாயன் கட்டிடங் களை ஆய் வு செய் துகொண் டிருந்த
இவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சில சித்திர எழுத்துக்களை மொழிபெயர்ப்பு
செய் தபோது மாயன் சமூகம் கிரேக்க மற்றும் எகிப்திய நாகரிகங் களை காட்டிலும்
பழமையானது என் பது கண் டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆகஸ் டஸ் தன் னுடைய சக
ஊழியர் ஒருவரின் தவறான மொழிபெயர்ப்பை அடிப்படையாக கொண் டு
ஆய் வொன் றை மேற்கொண் டார். அதன் விளைவாக பேரழிவால் மூழ்கிப்போன பெரிய
நிலப்பரப்பு ஒன் றை தான் கண் டுபிடித்து விட்டதாக முடிவுக்கு வந்தார். "மூ" என் று இந்த
நிலத்துக்கான பெயர் மொழிபெயர்ப்பு செய் யப்பட்டது. மேலும் மனித இனம் இந்த
கண் டத்தில் தோற்றம் பெற்றுதுடன் இந்த கண் டம் மூழ்கதொடங் கியதும் மெல்ல
மெல்ல அங் கிருந்து அனைவரும் வெளியேறியதாகவும் நம்பப்பட்டது.
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 4/9
6/17/2021 தொலைந்ததாக நம் பப்பட்ட கண் டங் கள்
Share
படஉதவி : wikipedia.org
அமெரிக்க பழங் குடிகள் தங் களை காட்டிலும் பல ஆண் டுகளுக்கு முன் பாகவே
நேர்த்தியான கட்டிடக்கலையையும், வளர்ச்சியடைந்த சமுதாயமும் கொண் டிருந்தனர்
என் பது ஐரோப்பியர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. எனவே மூ கண் டம் மனித
இனத்தின் உற்பதிப்புள்ளி என் ற கருத்தாக்கத்தை உருவாக்குவதன் மூலம் அமெரிக்க
பழங் குடி மக்களும் ஐரோப்பியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என் ற
கருத்தாக்கத்தை வலுப்படுத்த விரும்பினார்கள் . இருந்த போதிலும் இந்த கருத்தாக்கம்
எவ்வாறு மனிதர்கள் முதன் முதலில் அமெரிக்க கண் டதுக்குள் நுழைந்தார்கள்
என் பதையும் மாயன் நாகரிகம் எவ்வாறு மிகவும் நேர்த்தியும், சிறப்பும் மிக்க
கட்டிடங் களை உண் டாக்க கூடியதாக இருந்தது என் பதையும் இந்த மூ கண் டம்
விளக்கியதால் இது பலகாலமாக உண் மையான கண் டம் என் றே கருதப்பட்டு வந்தது.
மேலும் அதிகப்படியான எழுதாக்கங் களும் இது குறித்து உண் டானது. எவ்வாறாயினும்
காலங் கள் செல்ல செல்ல விஞ்ஞான வளர்ச்சியின் உதவியுடன் கடல் படுகைகளில்
செய் த ஆராய் ச்சி மூ கண் டம் ஒரு கற்பனை என் பதை உறுதி செய் துள்ளது.
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 5/9
6/17/2021 தொலைந்ததாக நம் பப்பட்ட கண் டங் கள்
Share
அட்லாண் டிஸ்
தொலைந்து போன கண் டங் கள் என் ற பேச்சை எடுத்தாலே அனைவரின் நினைவிலும்
வரும் பெயர் அட்லாண் டிஸ் . தமிழ் சமூகத்திற்கு குமரிக்கண் டம் போல, ஐரோப்பிய
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 6/9
6/17/2021 தொலைந்ததாக நம் பப்பட்ட கண் டங் கள்
படஉதவி : test.artstation.com
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 7/9
6/17/2021 தொலைந்ததாக நம் பப்பட்ட கண் டங் கள்
Share
படஉதவி : imgur.com
https://roar.media/tamil/main/history/continents-we-thought-existed 9/9