You are on page 1of 4

*ஷட் பலம் அறிந்து ேஜாதிடம் ெசால்ேவாம்

அன்புள்ள நண்பகேள ,

ேஜாதிடத்தில் பலன் ெசால்லும் ெபாழுது


ஷட் பலம் அறிந்து ெசால்ல ேவண்டும்
.ஷட் பலம் என்றால் ஆறு பலம் ஷட்
என்றால் ஆறு அைவ ஸ்தான பலம்
,திருஷ்டி பலம் ,திக் பலம் ,ேசஷ்டா பலம்
,கால பலம் ,ைநசகிய பலம் ஆகும் .

ஸ்தான பலம்

ஸ்தானம் என்றால் இருப்பிடம் என்று


ெபாருள் .ஒரு கிரகம் ஆட்சி ,உச்சம்
,மூலதிrேகாணம் ,நட்பு ,வேகாதமம் ந;ச
வட்டிலில்
; இருந்து உச்ச வடு
; ெசலும்
வழியில் இருந்தால் ,ேகந்திர திr
ேகாணத்தில் இருந்தால் ஸ்தான பலம்
ெபரும் .
திருஷ்டி பலம்

கிரங்கல் பாப கிரங்கல் பாைவ இன்றி சுப


கிரகங்கள் பாைவ ெபற்றால் திருஷ்டி
பலம் ெபரும் .எங்ேக சுப கிரங்கல் என்பது
லக்ன சுபைர குறிக்கும் .

திக் பலம்

திக் என்றால் திைச என்று ெபாருள்


.லக்னம் முதல்லாக பன்னிரண்டு ராசியில்
கிரகங்கள் அமரும் நிைல ெகாண்டு திக்
பலம் ெபரும் .

புதன் ,குரு -- கிழக்ேக அதாவது லக்னத்தில்


திக் பலம் ெபரும்
சந்திரன் -சுக்கரன் --வடக்ேக அதாவது
லக்னத்தில் இருந்து நான்காம் வட்டில்
;
அமரும் ெபாழுது திக் பலம் .

சனி --ேமற்கில் அதாவது ஏழாம் வட்டில்


;
திக் பலம்

சூrயன் ,ெசவ்வாய் --ெதற்கில் அதாவது


பத்தாம் வட்டில்
; திக் பலம் .

ேசஷ்டா பலம்

இது கிரங்களின் பயண அடிப்பைட பலம்


.சூrயன் ,சந்திரன் உத்திராயண காலத்திலும்
,மற்ற கிரங்கல் வக்கிரம் ெபரும்
காலங்களிலும் ,கிரக யுத்தத்தில் ெவற்றி
ெபரும் ெபாழுதும் ,சந்திரனுடன் கூடும்
ெபாழுதும் ,சுப கிரங்கல் உடன் கூடும்
ெபாழுதும் ேசஷ்டா பலம் ெபரும் .
கால பலம்

பகல் இரவு என்ற இரண்டு காலங்களின்


வலிைம கால பலம் ஆகும் .

சூrயன் ,குரு ,சுக்கரன் பகலில் கால பலம்


ெபரும் .

சனி ,ெசவ்வாய் ,சந்திரன் ஏறவில் கால


பலம் ெபரும் .

புதன் பகல் இரவு இரண்டு ேவைளயும் கால


பலம் ெபரும் .

You might also like