You are on page 1of 4

GOVERNMENT OF TAMILNADU

REGISTRATION DEPARTMENT
தமிழ்நாடு அரசு
பதிவுத்துறை

Certificate of Encumbrance on Property


சொத்து தொடர்பான வில்லங்கச் சான்று
S.R.O /சா.ப.அ: Suramangalam Date / நாள்: 06-Aug-2021
Village /கிராமம்:Jageer Ammapalayam Survey Details /சர்வே விவரம்: 161

Search Period /தேடுதல் காலம்: 01-Aug-2015 - 05-Aug-2021

Date of Execution & Date


Sr. Document No.& Year/ of Presentation & Date of Name of Claimant(s)/ Vol.No & Page. No/
Name of Executant(s)/
No./வ. ஆவண எண் மற்றும் Registration/எழுதிக் கொ Nature/தன்மை எழுதி வாங்கியவர் தொகுதி எண் மற்றும்
எழுதிக்கொடுத்தவர்பெயர்(கள்)
எண் ஆண்டு டுத்த நாள் & தாக்க ல் பெயர்(கள்) பக்க எண்

நாள் & பதிவு நாள்

1 10-Jun-2016
Conveyance
3438/2016 10-Jun-2016 1. தனலட்சுமி 1. மணிவண்ணன் -
Metro/UA
10-Jun-2016
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

ரூ. 7,50,000/- ரூ. 7,50,000/- 3580/1996/


Document Remarks/
வி.ரூ.7, 50, 000/- (Prev. Doc. 3580/1996)
ஆவணக் குறிப்புகள் :
Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 0.50 செண்ட்
Property Type/சொத்தின் வகைப்பாடு: LAND WITH BUILDING
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Jageer Ammapalayam, Jagir
Survey No./புல எண் : 161/2
Ammapalayam
எல்லை விபரங்கள்: Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: ச.நெ.161/2 இதன்
ஓடைக்கும் (வ) (மே), தென்வடல் வண்டி பாதைக்கும், கால்மாக்ஸ் மத்தியில் உள்ள பு.ஏ.0.50 செண்ட் விவசாய நிலம் பூராவும் Ward A Block 4 T.s.No:3/2-க்கு
மைன்ஸ்-க்கும் (கி), என்னுடைய இதர நிலத்திற்கும் (தெ) சம்மந்தப்பட்டது
1. தனலட்சுமி - 1 1. தனலட்சுமி - 1
1
2 10-Jun-2016 2. மணிவண்ணன் - 2 2. மணிவண்ணன் - 2

3439/2016 10-Jun-2016 Agreement -


10-Jun-2016
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

ரூ. 8,00,000/- ரூ. 8,00,000/- 3580/1996


Document Remarks/
வி.உ.ரூ.8, 00, 000/- அட்வான்ஸ் ரூ.7, 50, 000/- வாய்தா 11 மாதம் (Prev. Doc.3580/1996 )
ஆவணக் குறிப்புகள் :
Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 0.40 செண்ட்
Property Type/சொத்தின் வகைப்பாடு: LAND WITH BUILDING
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Jageer Ammapalayam, Jagir
Survey No./புல எண் : 161/2
Ammapalayam
எல்லை விபரங்கள்:
Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: ச.நெ.161/2 -ல் பு.ஏ.0.20
ஓடைக்கும் (மே), தென்வடல் வண்டி பாதைக்கும் (கி), நாளது தேதியில்
செண்ட், தென்னை மரம், 3 HP மின்சார மோட்டர், கட்டிடம் பூராவும் Ward A Block 4
கிரயம் பெறும் மணிவண்ணன் நிலத்திற்கும் (வ), ஓடைக்கும், மாணிக்கம்,
T.S.No:3/2-க்கு சம்மந்தப்பட்டது
ராஜீ இவர்களின் பு.ஏ.0.20 செண்ட் நிலத்திற்கும் (தெ)

3 16-Aug-2019
Cancellation Deed 1. தனலட்சுமி 1. தனலட்சுமி
5086/2019 16-Aug-2019 -
2. 711701003:மணிவண்ணன் 2. மணிவண்ணன்
16-Aug-2019
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

ரூ. 7,50,000/- - 3439/2016


Document Remarks/
This document cancels the document R/Suramangalam/Book1/3439/2016
ஆவணக் குறிப்புகள் :
Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 40.0 CENTS
Property Type/சொத்தின் வகைப்பாடு: Agricultural Land
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Jageer Ammapalayam Survey No./புல எண் : 161/2
Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பட்டா எண்.678, சர்வே
நெம்பர்.161/2 பு.ஹெக்.0.44.0க்கு தீ.ரூ.2.45 இதற்கு ஏக்கர் 1.10க்கு இதன்மத்தியில் பு.ஏ.0.40
செண்ட் விவசாய நிலம் பூராவும், இதில் உள்ள தென்னை மரங்கள் 30ம், கிணறு
எல்லை விபரங்கள்:
ஒன்றும், போர்வெல் ஒன்றும், அதில் பொருத்தப்பட்டுள்ள 3 எச்.பி மின்சார மோட்டார்
கிழக்கு - ஓடைக்கும், மேற்கு - தென்வடல் வண்டி பாதைக்கும், வடக்கு -
பம்புசெட் ஒன்றும், மேற்படி நிலத்தில் உள்ள வில்லை வீடு ஒன்று பூராவும். மேற்படி
ஓடைக்கும், மாணிக்கம், ராஜீ இவர்களின் பு.ஏ.0.20 செண்ட் நிலத்திற்கும்,
வீட்டிலுள்ள சகல கட்டிடம் கட்டுக்கோப்பு சாமான்கள், சகல மின்சார இணைப்புகள்
தெற்கு - மணிவண்ணன் கிரயம் பெற்ற நிலத்திற்கும்
சகிதம் பூராவும், சேர்ந்து இந்தக் கிரய ஒப்பந்த ரத்துப் பத்திரத்திற்கு சம்மந்தப்பட்டது.
மேற்படி சொத்திற்கு தற்போதைய மாநகராட்சி அளவுபடி வார்டு-ஏ, பிளாக்-4,
டி.எஸ்.நெ.3/2க்கு சம்மந்தப்பட்டது.

2
4 16-Aug-2019
5087/2019 16-Aug-2019 Sale deed 1. மணிவண்ணன் 1. லட்சுமணன் -
16-Aug-2019
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

ரூ. 3,70,000/- ரூ. 3,70,000/- 3438/2016


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 50.0 CENTS
Property Type/சொத்தின் வகைப்பாடு: Agricultural Land
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Jageer Ammapalayam Survey No./புல எண் : 161/2
Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பட்டா எண்.678, சர்வே
நெம்பர்.161/2 பு.ஹெக்.0.44.0க்கு தீ.ரூ.2.45 இதற்கு ஏக்கர் 1.10க்கு இதன்மத்தியில் பு.ஏ.0.50
செண்ட் விவசாய நிலம் பூராவும் இந்தக் கிரயத்திற்கு சம்மந்தப்பட்டது. மேற்படி
எல்லை விபரங்கள்:
நிலத்திற்கு மேற்குபுறம் உள்ள தென்வடல் வண்டி பாதையின் வழியாகவும், இதை
கிழக்கு - ஓடைக்கும், மேற்கு - தென்வடல் வண்டி பாதைக்கும்,
அனுசரித்து செல்லும் சகல ரோடுகளின் வழியாகவும் ஆட்கள், வண்டி வாகனாதிகள்
கால்மாக்ஸ் மைன்ஸ்-க்கும், வடக்கு - தனலட்சுமி இதர நிலத்திற்கும்,
போகவர தடபாத்தியமும், மற்றுமுள்ள சகல சுதந்திரங்களும் சேர்ந்து உள்பட இதற்கு
தெற்கு - ஓடைக்கும்
சம்மந்தப்பட்டது. மேற்படி சொத்து சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்டது. மேற்படி
சொத்திற்கு தற்போதைய மாநகராட்சி அளவுபடி வார்டு-ஏ, பிளாக்-4, டி.எஸ்.நெ.3/2க்கு
சம்மந்தப்பட்டது.

5 21-Aug-2019 1. ஓம் முருகா


Mortgage without 1. தனலட்சுமி
5197/2019 21-Aug-2019 பைனான்சியர்ஸ்(முத.) -
possession deed 2. லட்சுமணண்
பழனிசாமிமுக.
21-Aug-2019
Consideration Value/கைமாற்றுத் தொகை: Market Value/சந்தை மதிப்பு: PR Number/முந்தைய ஆவண எண்:

ரூ. 15,00,000/- - 3580/1996, 5087/2019


Schedule 1 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 40.0 CENTS
Property Type/சொத்தின் வகைப்பாடு: Agricultural Land
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Jageer Ammapalayam Survey No./புல எண் : 161/2
Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பட்டா எண்.678 ச.நெ.161/2
எல்லை விபரங்கள்: புஹெக்.0.44.0க்கு தீ.ரூ.2.45 இந்த தீர்வை பெற்ற நிலத்தில் பு.ஏ.0.40செண்ட் விவசாய
கிழக்கு - ஓடைக்கும், மேற்கு - தென்வடல் வண்டி பாதைக்கும், வடக்கு - நிலமும், இதில் உள்ள தென்னை மரங்கள் 30ம், கிணறு ஒன்றும், போர்வெல் ஒன்றும்,
ஓடைக்கும், மாணிக்கம், ராஜீ இவர்களின் பு.ஏ.0.20செண்ட் நிலத்திற்கும், அதில் பொருத்தப்பட்டுள்ள 3ஹெச்.பி மின்சார மோட்டார் பம்ழுசெட் ஒன்றும், மேற்படி
தெற்கு - மணிவண்ணன் கிரயம் பெற்ற நிலத்திற்கும் நிலத்தில் உள்ள வில்லை வீடு ஒன்று பூராவும், மேற்படி வீட்டிலுள்ள சகல கட்டிடம்
கட்டுக்கோப்ழு சாமாமான்கள் சகல மின்சார இணைப்புகள் சகிதம் பூராவும்.

Schedule 2 Details:
Property Extent/சொத்தின் விஸ்தீர்ணம்: 50.0 CENTS
Property Type/சொத்தின் வகைப்பாடு: Agricultural Land
Village & Street/கிராமம் மற்றும் தெரு: Jageer Ammapalayam Survey No./புல எண் : 161/2
எல்லை விபரங்கள்: Schedule Remarks/சொத்து விவரம் தொடர்பான குறிப்புரை: பட்டா எண்.678

3
கிழக்கு - ஓடைக்கும், மேற்கு - தென்வடல் வண்டி பாதைக்கும், ச.எண்.161/2 புஹெக்.0.44.0க்கு தீ.ரூ.2.45 இந்த தீர்வை பெற்ற நிலத்தில் பு.ஏ.0.50செண்ட்
கால்மாக்ஸ் மைன்ஸ்-க்கும், வடக்கு - தனலட்சுமி இதர நிலத்திற்கும், விவசாய நிலம் பூராவும். மேற்படி சொத்து சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்டது.
தெற்கு - ஓடைக்கும் மேற்படி சொத்திற் தற்போதைய மாநகராட்சி அளவுபடி வார்டு-ஏ, பிளாக்-4,
டி.எஸ்.நெ.3/2க்கு சம்மந்தப்பட்டது.

Number of Entries/பதிவுகளின் எண்ணிக்கை: 5

Disclaimer: The details of the above property have been provided with due care and with reference to the Acts and Rules. However in case of any error or omission, the
Department cannot be held responsible. The above details are of informative in nature.
குறிப்புரை: சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு மிகுந்த கவனத்துடன் சொத்து தொடர்பான மேற்கண்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது
எனினும் இதில் ஏதேனும் தவறுகளோ விடல்களோ இருப்பின், அதற்கு இத்துறை பொறுப்பேற்க இயலாது. மேற்கண்ட விவரங்கள்
தகவலுக்காக அளிக்கப்பட்டுள்ளன

ஏதேனும் சந்தேகங்கள்/குறைகள் இருப்பின் கீ ழ்க்கண்ட வழிமுறைகளில் தெரிவிக்கலாம்


கட்டணமில்லா தொலைபேசி எண்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174
மின்னஞ்சல் முகவரி helpdesk@tnreginet.net

You might also like