You are on page 1of 5

தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 9, 2021

வரைாறு
பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாேம்
SPARSH [System for Pension Administration (Raksha)]
▪ பாதுகாப்பு அலமச்சகம் ஓய்வு பபறும் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தநரடியாக ஓய்வூதியம்
பபறுவலே எளிோக்கும் வலகயில் SPARSH என்ற திட்டத்ேலே பசல்படுத்துகிறது.
▪ பாதுகாப்பு கணக்காளர் மற்றும் SBI மற்றும் பஞ்சாப் தநஷனல் வங்கியின் ஒப்பந்ேங்கள் மூைம்
பசயல்படுத்துகிறது.
தகப்டன் குர்ஜிந்ேர் சிங் சூரி
▪ எல்லைக்தகாட்டு பகுதியில் 1999ம் ஆண்டு ஆபதரஷன் பிர்ஸா முண்டாவில் காைமான தகப்டன்
குர்ஜிந்ேர் சிங் சூரிக்கு தபார் நிலனவிடம் இந்திய இராணுவத்ோல் திறந்து லவக்கப்பட்டுள்ளது.
▪ அவருக்கு அரசு ஏற்பகனதவ மகாவீர் சக்ரா விருந்ேளிக்க பகௌரவப்படுத்தியுள்ளது.
▪ 1999 பாகிஸ்ோன் தபாரில் நவம்பர் மாத்தில் பிர்ஸா முண்டா ஆபதரஷன் நடத்ேப்பட்டது.
▪ ஆபதரஷன் விஜயின் பநருங்கிய காைத்திதைதய நடத்ேப்பட்டது.
விலளயாட்டு
5 விலளயாட்டு வீரர்களுக்கு ேைா ரூ.5 ைட்சம் ஊக்கத் போலக
▪ ஒலிம்பிக் தபாட்டிகளில் பங்தகற்கவுள்ள 5 விலளயாட்டு வீரர்களுக்கு ேைா ரூ.5 ைட்சத்லே
விலளயாட்டு தமம்பாட்டுத்துலற அலமச்சர் சிவ.வீ.பமய்யநாேன் அளித்ோர்.
▪ பசன்லன தநரு விலளயாட்டு அரங்கத்தில் இேற்கான நிகழ்ச்சி நலடபபற்றது.
▪ ஒலிம்பிக் தபாட்டியில் பங்தகற்கவுள்ள ேடகள விலளயாட்டு வீர்கள் ஆதராக்கிய ராஜீவ், நகாநாேன்
பாண்டி, சுபா பவங்கதடசன், ேனைட்சுமி தசகர், தரவதி வீரமணி ஆகிய 5 வீரர்களுக்கு ேைா ரூ.5
ைட்சத்துக்கான காதசாலைகலள அவர்களது உறவினர்கள் பபற்றுக் பகாண்டனர்.
▪ ஒலிம்பிக் தபாட்டிகளில் கைந்து பகாள்ளவுள்ள ேமிழ் நாட்லடச் தசர்ந்ே ஏழு வீரர்களுக்கு ேைா ரூ.5
ைட்சத்லே முேல்வர் ஏற்பகனதவ வழங்கியுள்ளார்.
2022 பபண்கள் ஆசிய தகாப்லப கால்பந்து தபாட்டி
▪ 2022ம் ஆண்டில் புவதனஷ்வர் மற்றும் அகமோபாத்தில் நலடபபறுவோக இருந்ே பபண்கள் ஆசிய
தகாப்லப கால்பந்து தபாட்டிகள் மும்லப மற்றும் புதணவில் நலடபபறும் என பேரிவிக்கப்பட்டுள்ளது.
▪ மும்லபயின் அந்தேரி காம்ப்ளக்ஸ், சிவ் சத்ரபதி விலளயாட்டு அரங்கங்களில் இந்ே தபாட்டிகள்
நலடபபற உள்ளது.
தடாக்கிதயா ஒலிம்பிக்கில் பார்லவயாளர்களுக்கு அனுமதி இல்லை
▪ ஜப்பானின் தடாக்கிதயா நகரில் நலடபபறவிருக்கும் ஒலிம்பிக் தபாட்டியில் பார்லவயாளர்களுக்கு
அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
▪ ஒலிம்பிக் தபாட்டி பநருங்கி வரும் நிலையில், தடாக்கிதயாவில் கதரானா பரவல் அதிகரித்ேலே
அடுத்து அந்ே நகரில் வரும் திங்கள்கிழலம முேல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வலர அவசரநிலை
பிரகடனப்படுத்ேப்பட்டுள்ளது. இேனால், ஒலிம்பிக் தபாட்டிலய தநரில் காண ரசிகர்களுக்கான
அனுமதி ரத்து பசய்யப்படுவோக ஜப்பான் ஒலிம்பிக் அலமச்சர் டமாதயா மருகவா கூறினார்.

Vetrii IAS Study Circle www.vetriias.com 1


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 9, 2021

புத்ேகங்கள் மற்றும் எழுத்ோளர்கள்


ஆபதரஷன் குக்ரி
▪ பவளிநாடுகளில் உள்ள அலமதி பலடயில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பசால்ைப்படாே
கலேகள் என்ற ஆபதரஷன் குக்ரி புத்ேகம் தமஜர் பஜனரல் ராஜ்பால் புனியா மற்றும் பாமினி
புனியாவால் பவளியிடப்பட உள்ளது.
கைாச்சாரம்
அரியலூர் மாளிலகதமடு அகழாய்வில் கூடுேல் சுவர் கண்டுபிடிப்பு
▪ அரியலூர் மாவட்டம், கங்லக பகாண்ட தசாழபுரம் அடுத்ே மாளிலகதமட்டில் நலடபபற்று வரும்
அகழ்வாராய்ச்சிப் பணியில், மாளிலகயின் கூடுேல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
▪ ேமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்லகபகாண்ட தசாழபுரம் உள்பட 7 இடங்களில் அகழாய்வுப்
பணிகள் நலடபபற்று வருகின்றன. இதில், அரியலூர் மாவட்டம் கங்லக பகாண்ட தசாழபுரம்
அருதக உள்ள மாளிலகதமடு பகுதியில் கடந்ே மார்ச் மாேம் முேற்கட்ட ஆய்வுப் பணிகள்
நலடபபற்று, அகழாய்வுப் பணிகள் போடங்கி நலடபபற்று வருகின்றன.
▪ இந்ே ஆய்வில், பாலன ஓடுகள், கூலர ஓடுகள், ஆணி வலககள், பசப்புக்காசு, மாளிலகயின் சுவர்,
காப்பர் உள்ளிட்டலவ கண்படடுக்கப்பட்டன.
▪ இேனிலடதய, கதரானா இரண்டாம் அலை காரணமாக கடந்ே மாேம் 10-ஆம் தேதி முேல்
அகழாய்வுப் பணிகள் நிறுத்ேப்பட்டன. ஜுன் 15-ஆம் தேதிக்குப் பிறகு பபாதுமுடக்கத்தில்
ேளர்வுகலள அரசு அறிவித்ேலேயடுத்து அகழாய்வுப் பணிகள் மீண்டும் போடங்கின.

தினசரி தேசிய நிகழ்வு


கதரானாலவ எதிர்பகாள்ள ரூ.23,123 தகாடி சிற்பபுத் திட்டத்துக்கு மத்திய அலமச்சரலவ ஒப்புேல்
▪ நாட்டில் கதரானா போற்று பரவலை எதிர்பகாள்வேற்கான கட்டலமப்பு வசதிகலள
தமம்படுத்துவேற்காக ரூ.23,123 தகாடி மதிப்பிைான சிறப்புத் திட்டத்துக்கு மத்திய அலமச்சரலவ
ஒப்புேல் அளித்துள்ளது.
▪ மத்திய அலமச்சரலவயில் பல்தவறு மாற்றங்கள் பசய்யப்பட்டன. 12 அலமச்சர்கள் ராஜிநாமா
பசய்ேனர். 43 தபர் அலமச்சர்களாக பேவிதயற்றுக் பகாண்டனர். முக்கியமாக, சுகாோரம், கல்வி,
ேகவல் போழில்நுட்பம், சட்டம், விலளயாட்டு ஆகிய துலறகளுக்குப் புதிய அலமச்சர்கள்
நியமிக்கப்பட்டனர்.
▪ இந்நிலையில், மத்திய அலமச்சரலவக் கூட்டம் பிரேமர் நதரந்திர தமாடி ேலைலமயில் காபணாலி
வாயிைாக நலடபபற்றது. கூட்டத்தின் தபாது, “இந்தியா பகாலவட்-19 அவசர காை நிவாரணம்
மற்றும் சுகாோர கட்டலமப்பு ேயார்நிலை நிதித் போகுப்பு-இரண்டாம் கட்டம்“ என்ற திட்டத்துக்கு
ஒப்புேல் அளிக்கப்பட்டது. இது போடர்பாக மத்திய அரசு பவளியிட்ட அறிக்லகயில், “புதிய திட்டத்தின்
கீழ் சுகாோர கட்டலமப்பு வசதிகலள தமம்படுத்துவேற்காக நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில்
ரூ.23,123 தகாடி பசைவிடப்படவுள்ளது. அத்போலகயில் ரூ.15,000 தகாடிலய மத்திய அரசு
வழங்கும், மீேமுள்ள போலகலய மாநிை அரசுகள் வழங்கும்.
▪ இ-சஞ்சீவனி திட்டம்: காபணாலி வாயிைாக மருத்துவ ஆதைாசலனகள் பபறுவேற்கான இ-
சஞ்சீவனி திட்டம் விரிவுப்படுத்ேப்பட்வுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினமும் 50,000 தபர்

Vetrii IAS Study Circle www.vetriias.com 2


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 9, 2021

ஆதைாசலனகலளப் பபற்று வருகின்றனர். இந்ே எண்ணிக்லகலய 5 ைட்சமாக அதிகரிப்பேற்கான


நடவடிக்லககள் தமற்பகாள்ளப்படவுள்ளன.
▪ 8,800 ஆம்புைன்ஸ்: மருத்துவ ேர ஆகிசிஜலன தசமித்து லவப்பேற்காக 1,050 கிடங்குகள்
அலமக்கப்படவுள்ளன.
▪ மத்திய அரசு சார்பில் பசயல்படுத்ேப்பட்டு வரும் தவளாண் கட்டலமப்பு நிதித் திட்டத்தில்
மாற்றங்கலளக் பகாண்டுவர மத்திய அலமச்சரலவ ஒப்புேல் அளித்ேது. மத்திய பட்பஜட்டில்
அறிவிக்கப்பட்ட தவளாண் கட்டலமப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.2 தகாடி வலர குலறந்ே வட்டியில்
கடன் அளிக்கப்பட்டு வருகிறது.
▪ தேங்காய் வளர்ச்சி வாரியம்: மத்திய பசய்தி-ஒலிபரப்புத் துலற அலமச்சர் அனுராக் ோக்குர்
கூறுலகயில், ”தேங்காய் வளர்ச்சி வாரிய சட்டத்தில் திருத்ேங்கலள தமற்பகாள்ள மத்திய
அலமச்சரலவ முடிபவடுத்துள்ளது.
▪ இேன் மூைமாக, நிர்வாகிகள் அல்ைாதோலரயும் அந்ே வாரியத்தின் ேலைவராக நியமிக்க வழிவலக
பசய்யப்படவுள்ளது. தவளாண் துலறயில் அனுபவம் பகாண்டவர், தேங்காய் வளர்ச்சி வாரியத்தின்
ேலைவராக நியமிக்கப்படுவார். இேன் மூைம் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும்” என்றார்.
▪ ஒப்பந்ேத்துக்கு ஒப்புேல்: இந்தியத் போழில்தபாட்டி ஆலணயம்-ஜப்பான் நியாய வர்த்ேக ஆலணயம்
இலடதய தமற்பகாள்வேற்கு மத்திய அலமச்சரலவ ஒப்புேல் அளித்துள்ளது.
புதிய கல்விக் பகாள்லக பபரும் மாற்றத்லேப் புகுத்தியுள்ளது
▪ நாட்டின் கல்வி முலறயில் புதிய தேசியகல்விக் பகாள்லகயானது, மிகப் பபரும் மாற்றத்லேப்
புகுத்தியுள்ளோக மத்திய கல்வித் துலற அலமச்சர் ேர்தமந்திர பிரோன் பேரிவித்துள்ளார்.
▪ இந்திய போழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), தேசிய போழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்
(என்ஐடி), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி), இந்திய தமைாண்லம கல்வி
நிறுவனங்கள் (ஐஐஎம்) உள்ளிட்டவற்றின் ேலைவர்களும் இக்கூட்டத்தில் கைந்து பகாண்டனர்.
▪ கல்வித் துலற சார்பில் அடுத்து தமற்பகாள்ளப்பட தவண்டிய நடவடிக்லககள் குறித்து கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டோகத் ேகவைறிந்ே வட்டாரங்கள் பேரிவிக்கின்றன. கூட்டத்தில் தபசிய அலமச்சர்
ேர்தமந்திர பிரோன், “புதிோக அறிமுகப்படுத்ேப்பட்டுள்ள தேசிய கல்விக் பகாள்லக காரணமாக,
நாட்டின் கல்விமுலறயில் பபரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எதிர்காைத்துக்கு ஏற்ற இந்தியாலவ
உருவாக்கும் வலகயில் தேசிய கல்விக் பகாள்லக அலமந்துள்ளது.
இந்தியாவின் முேல் கடல்சார் நடுவர் மன்றம்
▪ இந்தியாவின் முேல் கடல்சார் நடுவர் மன்றம் குஜராத் மாநிைம் காந்தி நகரில் அலமக்க குஜராத்
கடல்சார் பல்கலைக்கழகமும் சர்வதேச நிதி தசலவகள் லமயமும் ஒப்பந்ேத்தில்
லகபயழுத்திட்டுள்ளன.
▪ கடல்சார் தபாக்குவரத்தில் ஏற்படும் பிரச்சிலனகலள எளிதில் கலளய இந்ே லமயம் அலமக்கப்பட
உள்ளது.
▪ குஜராத்தின் GIFT சிட்டியில் இந்ே லமயம் ஏற்படுத்ேப்பட உள்ளது.
இந்திய இராணுவ துப்பாக்கி சூடு ேளத்திற்கு வித்யா பாைன் பபயர்
▪ ஜம்மு-காஷ்மீர் மாநிைத்தில் பாராமுல்ைா மாவட்டத்தின் குல்மர்க் பகுதியல் உள்ள இராணுவ
துப்பாக்கி சூடு ேளத்திற்கு சினிமா துலறயில் சிறப்பாக பங்களிப்பு பசய்ே வித்யா பாைன் பபயர்
சூட்டப்பட்டுள்ளது.

Vetrii IAS Study Circle www.vetriias.com 3


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 9, 2021

இந்தியாவின் முேல் UPI அடிப்பலடயிைான பார்க்கிங் வசதி


▪ படல்லி பமட்தரா ராயில் நிறுவனம் இந்தியாவிதைதய முேல் முலறயாக பாஸ்தடக் அல்ைது
ஒருங்கிலணந்ே பசலுத்துேல் வசதியுடன் கூடிய பணமுலறயற்ற பார்க்கிங் வசதிலய
துவங்கியுள்ளது.

சர்வதேச நிகழ்வு
படல்டாலவ விட அபாயகரமான ைம்படா கதரானா
▪ புதிோகத் தோன்றியுள்ள ைம்படா என்ற வலகலயச் தசர்ந்ே கதரானா, இந்தியாவில்
முேல்முலறயாகக் கண்டறியப்பட்ட படல்டா வலகலயவிட அதிக உயிரிழப்லப ஏற்படுத்தும்
அபாயத்ேன்லம பகாண்டது என்று மதைசிய சுகாோரத் துலற அலமச்சகம் எச்சரித்துள்ளது.
உைகின் மிக உயரமான மனற்தகாட்லட
▪ உைகின் மிக உயரமான மனற்தகாட்லட படன்மார்க்கில் அலமக்கப்பட்டுள்ளது. கின்னஸ் உைக
சாேலன புத்ேகத்தில் இடம் பபற்றுள்ள இந்ே தகாட்லட 21.16 மீட்டர் உயரம் உலடயது.
▪ இேற்கு முன்னர் பஜர்மனியில் 17.66 மீட்டர் உயரத்தில் ஏற்படுத்ேப்பட்டது.
உைகின் முேல் முப்பரிமான அச்சு பள்ளி
▪ உைகின் முேல் முப்பரிமான அச்சில் உருவாக்கப்பட்ட பள்ளி ஆப்பிரிக்க கண்டத்தின் மைாவியில்
திறந்ே லவக்கப்பட்டுள்ளது.
▪ 18 மணி தநரத்தில் இந்ே பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
▪ கட்டுமான வசதிகள் பபரிதும் காணப்படாே ஆப்பிரிக்க பகுதிகளில் இந்ே முப்பரிமாண போழில்நுட்ப
கட்டிடங்கள் முக்கியப் பங்காற்றும்.

ேமிழ்நாடு
மாநிை உயர்கல்வி மன்றம் திருத்தியலமப்பு
▪ ேமிழ்நாடு மாநிைம் உயர்கல்வி மன்றத்லே திருத்தியலமத்து முேல்வர் மு.க.ஸ்டாலின்
உத்ேரவிட்டுள்ளார்.
▪ திருத்தியலமக்கப்பட்ட மாநிை உயர்கல்வி மன்றம் குறித்து முேல்வர் மு.க.ஸ்டாலின் பவளியிட்ட
அறிவிப்பு: கடந்ே 2016-ஆம் ஆண்டிலிருந்து ேமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துலணத் ேலைவர்
பேவி நிரப்பப்படாமலும், உயல்கல்வி மன்றம் திருத்தியலமக்கப்படாமலும் இருந்ேது. இந்ே நிலையில்,
ேமிழ்நாடு மாநிை உயர்கல்வி மன்றம் திருத்தியலமக்கப்பட்டுள்ளது.
▪ துலணத் ேலைவர் அ.ராமசாமி: மாநிை உயர்கல்வி மன்றத்தின் ேலைவராக உயர்கல்வித் துலற
அலமச்சர் இருப்பார். துலணத் ேலைவராக தபராசிரியர் அ.ராமசாமி பசயல்படுவார். அவர் அழகப்பா
பல்கலைக்கழகத்தின் துலணதவந்ேராகப் பணியாற்றியவர். அறிஞர் அண்ணா விருது, ராஜா
சர்.அண்ணாமலை பசட்டியார் விருது உள்ளிட்ட பல்தவறு விருதுகலளப் பபற்றவர். கடந்ே திமுக
ஆட்சிக் காைத்தில் உயர் கல்வி மன்றத்தின் துலணத் ேலைவராகப் பபாறுப்பு வகித்ோர்.
▪ மாநிை அளவிைான உயர்கல்வித் திட்டங்களின் தமம்பாட்டுக்கும், மாநிைத் திட்டங்கள்,
தபான்றவற்லற ஒருங்கிலணக்க, மாநிை உயர்கல்வி மன்றம் தோற்றவிக்கப்பட்டது. இப்தபாது
பல்தவறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கான பாடத் திட்டங்கலளத் ேலைப்பு

Vetrii IAS Study Circle www.vetriias.com 4


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 9, 2021

வாரியாக ஆய்வு பசய்து, இலணக் கல்வி குழுவின் முன்பு சமர்ப்பித்து அேன் தீர்மானங்கலள
அரசுக்கு அனுப்பும் பணிலயயும் உயர்கல்வி மன்றம் பசய்து வருவது குறிப்பிடத்ேக்கது.
வருவாய் பற்றாக்குலற 4-ஆவது மானியம்: ேமிழகத்துக்கு ரூ.183 தகாடி ஒதுக்கீடு
▪ மாநிைங்களின் வருவாய்க்கும் பசைவுக்கும் ஏற்படும் பற்றாக்குலறக்கான மானியத்தின் 4-ஆவது
ேவலணத் போலகயாக 17 மாநிைங்களுக்கு ரூ.9,871 தகாடிலய மத்திய நிதியலமச்சகம்
விடுவித்துள்ளது. இதில், ேமிழகத்துக்கு ரூ.183.67 தகாடி ஒதுக்கப்பட்டுள்ளது.
▪ ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி வருவாய் பகிர்வுக்குப் பின்னர் மாநிைங்களின் பசைவுகளில் ஏற்படும்
பற்றாக்குலறகளுக்கு 15-ஆவது நிதி பகிர்ந்ேளிக்க பரிந்துலர பசய்துள்ளது. இந்ே ஆலணயத்தின்
காைகட்டமான 2021-26-க்குள் ேமிழகம் உள்ளிட்ட 17 மாநிைங்கள் இந்ே நிதிலயப் பபற ேகுதி
பபற்றுள்ளன. இது அரசியைலமப்புச் சட்டம் பிரிவு 275-இன் கீழ் இந்ே மாநிைங்களுக்கு, வரி
வருவாய் பகிர்வுக்குப் பிந்லேய வருவாய் பற்றாக்குலறக்கான மானியமாக வழங்கப்படுகிறது.

Vetrii IAS Study Circle www.vetriias.com 5

You might also like