You are on page 1of 5

தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 10, 2021

வரைாறு
முக்கிய தினங்கள்
தேசிய மீன்வளர்ப்பு விவசாயிகள் தினம்
▪ மத்திய மீன்வளம், கால்நலட, பால்வள அலமச்சகம் சார்பில் Dr.K.H.அைக்குன்ஹி மற்றும்
Dr.H.L.சவுத்திரி ஆகிய இரண்டு விஞ்ஞானிகளின் நிலனவாக இந்ே நாள் ஜுலை 10ல்
கலடப்பிடிக்கப்படுகிறது.
சிறந்ே நபர்கள்
இந்தியா வந்ே 315ஆவது ஆண்டுதினம் சீகன் பால்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாலே
▪ சீகன் பால்கு இந்தியா வந்ேேன் 315-ஆவது ஆண்டு தினத்லேயயாட்டி, ேரங்கம்பாடியில் உள்ள
அவரது சிலைக்கு ேமிழ் சுவிதசஷ லுத்ேரன் சலபயினர் மாலை அணிவித்து மரியாலே யசலுத்தினர்.
▪ யஜர்மனி நாட்லட தசர்ந்ே கிறிஸ்ேவ மேதபாேகர் சீகன் பால்கு, கடந்ே 1706-ஆம் ஆண்டு ஜுலை
9-ஆம் தேதி கடல்மார்க்கமாக ேரங்கம்பாடி வந்ோர். ேமிலைக் கற்றறிந்ே அவர், யஜர்மனியிலிருந்து
அச்சு இயந்திரத்லே வரவலைத்து சிறிய அளவிைான ேமிழ் எழுத்து அச்சுக்கலள உருவாக்கினார்.
▪ நாட்டிதைதய முேல் முலறயாக இயந்திரம் மூைம் காகிேத்தில் அச்சடிக்க கூடிய அச்சகத்லே நிறுவி,
விவிலியத்தின் புதிய ஏற்பாட்லட ேமிழில் அச்சடித்து யவளியிட்டார். தமலும் ஆசியாவிதைதய முேல்
சீர்திருத்ே சலபயான புதிய எருசதைம் ஆையத்லே 1718-இல் கட்டினார்.
▪ 13 ஆண்டுகள் ேரங்கம்பாடியில் வாழ்ந்ே அவர், ேனது 36-ஆவது வயதில் காைமானார். அவரது
வருலகலய ஆண்டுதோறும் ேமிழ் சுவிதசஷ லுத்ேரன் சலபயினர் யகாண்டாடி வருகின்றனர்.
▪ அேன்படி நலடயபற்ற 315-ஆவது ஆண்டு தினத்லே முன்னிட்டு, ேமிழ் சுவிதசஷ லுத்ேரன்
சலபலய தசர்ந்ேவர்கள், புதிய எருசதைம் ஆைய ஆயர் சாம்சன் தமாசஸ் ேலைலமயில்,
தபரணியாக யசன்று கப்பலிருந்து சீகன் பால்கு வந்திறங்கிய இடத்தில் மைர் வலளயம் லவத்து
அஞ்சலி யசலுத்தினர்.
விலளயாட்டு
யசர்பிய ஓபன் யசஸ்
▪ யபல்கிதரட் நகரில் நலடயபற்ற யசர்பிய ஓபன் யசஸ் தபாட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்
மாஸ்டர் நிஹால் சரீன் சாம்பியன் பட்டம் யவன்றார்.
▪ கடந்ே 2018-இல் கிராண்ட் மாஸ்டர் அந்ேஸ்லேப் யபற்ற நிஹால் 6 தகம்களில் யவற்றி, 3
டிராக்களுடன் தோல்விதய யபறவில்லை. தகரள மாநிைம் திருச்சூலரச் தசர்ந்ே அவர், ரஷிய
கிராண்ட் மாஸ்டர் விளாடிமீர் யபயடாசீவுடன் டிரா கண்டு 7.5 புள்ளிகளுடன் முேலிடத்லேப் யபற்றார்.
9 சுற்றுக்கள் யகாண்ட இதில் சரீன் சாம்பியன் பட்டம் யவன்றார்.
ஒலிம்பிக் குத்துச்சண்லட: ேரவரிலசயில் அமித் பங்கால் முேலிடம்
▪ தடாக்கிதயா ஒலிம்பிக் குத்துச்சண்லட பிரிவில் 52 கிதைா எலடப்பிரிவில் இந்தியாவின் அமித்
பங்கால் ேரவரிலசப் பட்டியலில் முேலிடத்தில் உள்ளார்.
▪ சர்வதேச குத்துச்சண்லட சம்தமளனத்ோல் ேரவரிலசப் பட்டியல் யவளியிடப்பட்டது.
▪ மகளிர் பிரிவில் இந்தியாவின் சிம்ரஞ்சித் யகௌர் 60 கிதைா எலடப்பிரிவில் நான்காம் இடத்தில்
உள்ளார். குத்துச்சண்லட ேரவரிலசப் பட்டியலில் அமித் பங்கால், சிம்ரஞ்சித் யகௌர் ஆகிய 2 தபர்
மட்டுதம இடம் யபற்றுள்ளனர்.

Vetrii IAS Study Circle www.vetriias.com 1


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 10, 2021

தஹக்கத்ோன் – சம்விோன் - 2021


▪ நாட்டில் நிைவும் சமூக இலையேள பிரச்சலனகளுக்கு தீர்வுகலள காைக்கூடிய புதிய
யோழில்நுட்பவியைாளர்களுக்கு இலடதயயான தபாட்டியான தஹக்கத்ோன்-சம்விோன்-2021
தபாட்டிலய நடத்ே 117-யமட்ராஸ் மற்றும் தசானி நிறுவனம் ஒப்பந்ேத்தில் லகயயழுத்திட்டுள்ளது.
▪ பங்குயபறும் தபாட்டியாளர்களில் 75 புதிய யோழில்நுட்பங்கள் காலிறுதிக்கு ேகுதி யபறும் 25 புதிய
யோழில்நுட்பங்கள் அலரயிறுதிக்கும் 7 புதிய யோழில்நுட்பங்கள் தேர்ந்யேடுக்கப்பட்டு 3 இைட்ச
ரூபாய் நிதியுேவி வைங்கப்படுவதோடு அவர்களுக்கு ஒரு ஆண்டு 1117 யசன்லனயில் யோழிற்
பயிற்சியும் அளிக்கப்படும்.
புத்ேகங்கள் மற்றும் எழுத்ோளர்கள்
“The Light of Asia: The Poem That Defined The Buddha”
▪ முன்னாள் மத்திய அலமச்சர் யஜய்ராம் ரதமஷ் இந்ே புத்ேகத்லே யவளியிடப்பட உள்ளது.
▪ புத்ேர் ஞானம் யபற்றேன் பிறகான யசயல்பாடுகள் அவரது குைத்லே விளக்கும் வலகயில்
எழுேப்பட்டுள்ளது.
▪ 1879 The light of Asia என்ற கவிலேலய எழுதிய எட்வின் அர்னால்டின் வாழ்க்லக குறிப்பாகும்.

யபாருளாோரம்
புதிய யபாருளாோர யகாள்லக மற்றும் அரசுத்துலற
கர் கர் தரஷன் திட்டம்
▪ குலறந்ே வருவாலய உலடய வாடிக்லகயாளர்களுக்கு தகாவிட்-19 காைத்திற்கான
ேனித்துவமான பணியாளர் வருங்காை லவப்பு திட்டத்லே IDFC வங்கி இந்தியாவில் முேன்முேைாக
துவங்கியுள்ளது.

தினசரி தேசிய நிகழ்வு


நிதிலய சீரலமக்க 8 அம்சங்களில் ஆதைாசலன கூறுங்கள்
▪ ேமிழ்நாட்டின் கடன் சுலம ரூ.5 ைட்சம் தகாடிக்கும் அதிகமாக இருப்போகவும், நிதி கட்டலமப்லபச்
சீரலமக்க எட்டு அம்சங்களில் ஆதைாசலன கூற தவண்டுயமன நிபுைர் குழுவிடம் முேல்வர்
மு.க.ஸ்டாலின் தவண்டுதகாள் விடுத்துள்ளார்.
▪ முேைலமச்சருக்கான யபாருளாோர ஆதைாசலனக் குழுக் கூட்டம் காயைாலி வாயிைாக
நலடயபற்றது. இந்ேக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்கள் எஸ்ேர் டஃப்தைா, ரகுராம் ராஜன்,
அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண், அலமச்சர் பைனிதவல் தியாகராஜன்,
ேலைலமச் யசயைாளர் யவ.இலறயன்பு, நிதித் துலற கூடுேல் ேலைலமச் யசயைாளர்
எஸ்.கிருஷ்ைன் உள்ளிட்தடார் பங்தகற்றனர்.
இமயமலை எருலமகளுக்கு காப்பீடு
▪ இமயமலையின் உயரமான பகுதிகளில் வாழும் சிறப்பு வலக எருலமகளுக்கு உயர்ந்து வரும்
யவப்ப நிலையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காக்க காப்பீட்டு திட்டத்லே அருைாச்சை பிரதேசம்
திராங்கில் உள்ள தேசிய எருலமகள் ஆராய்ச்சி லமயமுக தேசிய இன்சூரன்ஸ் நிறுவனமும்
இலைந்து யவளியிட்டுள்ளது.

Vetrii IAS Study Circle www.vetriias.com 2


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 10, 2021

▪ 2012-2019 வலரயிைான காைகட்டத்தில் 25% எண்ணிக்லக குலறந்துள்ளது. இந்தியாவில்


ஜம்மு-காஷ்மீர், ைடாக் பகுதியில் 26000 அருைாச்சை பிரதேசத்தில் 24000 மற்றும் சிக்கிம் 5000,
ஹிமாச்சை பிரதேசத்தில் 2000 தமற்கு வங்கத்தில் 1000 என 58000 எருலமகள் உள்ளது.
மணிப்பூரில் இரயில்தவ பாலே
▪ அஸ்ஸாமின் சில்கார் இரயில் நிலையத்திலிருந்து மணிப்பூரின் லவங்லகசன்பாதவா இரயில்
நிலையத்திற்கு முேல் பயணிகள் இரயில் இயக்கப்பட்டுள்ளது. இது அகை இருப்பாலே வலகயானது.
▪ சிவாங்லகசன்பாதவா மற்றும் இம்பால் இலடயிைான இரயில் அகைப்பாலே பயனிகள்
கட்டுமானத்தில் உள்ளது.
அணுசக்தி , விண்யவளி, பாதுகாப்பு ஒத்துலைப்பு
▪ அணுசக்தி, விண்யவளி, பாதுகாப்பு ஒத்துலைப்பு ஆகியலவ குறித்து ரஷிய யவளியுறவுத் துலற
அலமச்சர் யசர்தகய் ைாவ்தராவுடன் மத்திய அலமச்சர் எஸ்.யஜய்சங்கர் முக்கிய ஆதைாசலன
நடத்தினார்.
▪ மூன்று நாள் பயைமாக ரஷியா யசன்றுள்ள அலமச்சர் யஜய்சங்கர் அந்நாட்டு யவளியுறவுத் துலற
அலமச்சர் யசர்யகய் ைாவ்தராலவ சந்தித்து ஆப்கன், ஈரான், சிரியா நாடுகளின் சர்வதேச
விவகாரங்கள் குறித்தும், உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும் ஆதைாசலன நடத்தினார். பின்னர்,
இருவரும் கூட்டாக யசய்தியாளர்கலளச் சந்தித்ேனர்.

சர்வதேச நிகழ்வு
‘ஜம்மு-காஷ்மீரில் யோகுதிகள் மறுவலரயலற யவளிப்பலடயாக நலடயபறும்”
▪ ஜம்மு-காஷ்மீரில் சட்டப்தபரலவத் யோகுதி மறுவலரயலறப் பணிகலள தமற்யகாள்வது
யோடர்பாக அந்ே யூனியன் பிரதேசத்துக்கு யோகுதி மறுவலரயலறக் குழு 4 நாள் பயைம்
தமற்யகாண்டது. ஜுலை 6, 7-ஆம் தேதிகளில் காஷ்மீரிலும், ஜுலை 8, 9-ஆம் தேதிகளில்
ஜம்முவிலும் உள்ள பல்தவறு அலமப்பினலர அந்ேக் குழு சந்தித்து ஆதைாசலன நடத்தியது.
▪ இந்நிலையில் அந்ேக் குழுவின் ேலைவரும் ஓய்வுயபற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான ரஞ்சனா
பிரகாஷ் தேசாய், ேலைலம தேர்ேல் ஆலையர் சுஷீல் சந்திரா ஆகிதயார் ஜம்முவில் கூட்டாக
யசய்தியாளர்கலள சந்தித்ேனர்.
▪ ”கடந்ே 2011-ஆம் ஆண்டு மக்கள்யோலக கைக்யகடுப்பின்படி ஜம்மு-காஷ்மீரில் யோகுதி
மறுவலரயலறப் பணிகள் சட்டத்லேப் பின்பற்றி யவளிப்பலடயாக நலடயபறும். அவ்வாறு
இல்லையயனில் யோகுதி மறுவலரயலறக் குழு இங்கு வந்து அலனத்துத் ேரப்பினரின்
கருத்துக்கலள தகட்க இத்ேலன நாள்கலள யசைவிட்டிருக்காது.
நாடு முழுவதும் 1,500 புதிய ஆக்சிஜன் ஆலைகள்
▪ பிஎம் தகர்ஸ் நிதியம் மற்றும் யபாது நிறுவனங்கள் மூைம் நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன்
ஆலைகள் நிறுவப்படவுள்ளன. இேன் மூைம் நாட்டில் 4 ைட்சம் மருத்துவப் படுக்லககளுக்கு
ஆக்சிஜன் விநிதயாகிக்கப்படும் பிரேமர் நதரந்திர தமாடி ேலைலமயில் நலடயபற்ற உயர்நிலைக்
கூட்டத்தில் இந்ே முடிவு எடுக்கப்பட்டது.
▪ கதரானா தநாய்த்யோற்றின் மூன்றாவது அலைலய நாடு எதிர்யகாள்ள தநரிட்டால் அேற்கான
அலனத்து நிலைகலளயும் ேயார்படுத்தும் பணிகலள மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்ேப்

Vetrii IAS Study Circle www.vetriias.com 3


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 10, 2021

பணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்ே உயர்நிலை ஆய்வுக் கூட்டம் பிரேமர் தமாடி ேலைலமயில்


காயைாலி முலறயில் நலடயபயற்றது.
▪ ஆக்சிஜன் ஆலைகளின் யசயல்பாடு மற்றும் பராமரிப்பில் மருத்துவமலன ஊழியர்களுக்கு தபாதிய
பயிற்சிலய உறுதி யசய்ய தவண்டும் எனக் தகட்டுக் யகாண்ட பிரேமர் ஒவ்யவாரு மாவட்டத்திலும்
பயிற்சி யபற்ற ஊழியர்கள் இருப்பலே உறுதி யசய்ய தவண்டும் எனவும் அதிகாரிகளுக்கு
உத்ேரவிட்டார்.
▪ நிபுைர்களால் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைய பராமரிப்பு குறித்ே ஒரு பயிற்சி மாதிரிலயக்
யகாண்டு நாடு முழுவதும் 8,000 தபருக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டினியால் நிமிஷத்துக்கு 11 தபர் மரைம்: ஆக்ஸ்ஃபாம்
▪ சுமார் 20 சர்வதேச அறக்கட்டலளகளின் அந்ேக் கூட்டலமப்பு, “பரவும் பட்டினித் தீநுண்மி“ என்ற
ேலைப்பில் யவளியிட்டுள்ள அறிக்லகயில் யேரிவிக்கப்பட்டுள்ளோவது:
▪ உைவுப் பற்றாக்குலற காரைமாக உைகம் முழுவதும் நிமிஷத்துக்கு 11 தபர் இறக்கின்றனர்
சர்வதேச அளவில் 15.5 தகாடி தபர் ேற்தபாது கடும் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இது
முந்லேய ஆண்லடவிட 2 தகாடி அதிகமாகும்.
முேல் இந்தியா, இங்கிைாந்து நிதி சந்லேகள் தபச்சுவார்த்லே
▪ 2020ம் ஆண்டில் 10வது யபாருளாோர மற்றும் நிதி தபச்சுவார்த்லே கூட்டத்தில் இந்தியா-
இங்கிைாந்து இலடதய இந்ே புதிய கூட்டலமவு ஏற்படுத்ேப்பட்டது. அேன் முேல் கூட்டம் ஜுலை 8ம்
தேதி நடந்து முடிந்துள்ளது.
▪ 2030ம் ஆண்டுக்குள் இரண்டு நாடுகளுக்கிலடதயயான நிதி உறவுக்கான பாைம்
அலமத்ேலுக்காக இந்ே கூட்டம் நடத்ேப்பட்டுள்ளது.
▪ குஜராத், காந்தி நகரின் GIFT சிட்டிலய உைக ேரத்திைான லமயமாக மாற்றுவது குறித்து
விவாதிக்கப்பட்டது.

ேமிழ்நாடு
69 சேவீே இடஒதுக்கீட்லட பாதுகாக்க நடவடிக்லக
▪ 69 சேவீே இடஒதுக்கீட்லட பாதுகாத்திட உரிய நடவடிக்லக தமற்யகாள்ள தவண்டுயமன
அதிகாரிகலள முேல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். பிற்படுத்ேபட்தடார், மிகப்
பிற்படுத்ேப்பட்தடார் மற்றும் சிறுபான்லமயினர் நைத்துலற யசயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன்
ேலைலமச் யசயைகத்தில் அவர் ஆதைாசலன நடத்தினார். இந்ே கூட்டத்தில் முேல்வர்
மு.க.ஸ்டாலின் தபசியது.
▪ அரசின் சார்பில் யசயல்படுத்ேப்படும் நைத் திட்டங்கலள எந்ேவிே ோமேமும் இல்ைாமல்
நலடமுலறப்படுத்ே தவண்டும்.
▪ துலறயின் கீழ் நடத்ேப்படும் விடுதிகளில் ேங்கிப் பயிலும் மாைவர்களுக்குத் தேலவயான
அடிப்பலட வசதிகள் யசய்து ேரப்பட தவண்டும். பின்னர் சீரலமப்புப் பள்ளிகலள தமம்படுத்தி
சிறப்பான கல்வி பயிற்சி அளித்து மாைவர்கள் தமற்படிப்புகளில் அதிகளவில் தசர வலக யசய்திட
தவண்டும். கல்வி உேவித் யோலகலயத் தேலவப்படும் அலனவருக்கும் உரிய தநரத்தில்
வைங்குவலே உறுதி யசய்வதுடன், மிதிவண்டிகலளக் கல்வியாண்டின் துவக்கத்திதைதய
அளித்திட தவண்டும்.

Vetrii IAS Study Circle www.vetriias.com 4


தினசரி நடப்பு நிகழ்வுகள் ஜுலை – 10, 2021

▪ இடஒதுக்கீடு: 69 சேவீே இடஒதுக்கீடு குறித்ே வைக்கு உச்ச நீேமன்றத்தில் நிலுலவயில் உள்ளது.


இந்ே வைக்கு விசாரலைக்கு வரும் தபாது மூத்ே வைக்குலரஞர்கலள நியமித்து இடஒதுக்கீட்லடப்
பாதுகாத்திட உரிய நடவடிக்லக எடுக்க தவண்டும். ேமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ், பதிவு
யசய்யப்படாே வாரியங்கலளப் பதிவு யசய்திட நடவடிக்லக எடுக்க தவண்டும்.
▪ ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் யசாத்துகலள மீட்கவும், யசாத்து ஆவைங்கலள
கணினிமயமாக்கவும், வாரியப் பணிகள், தசலவகலள இலைய தசலவயாக மாற்ற தவண்டும்.
▪ நரிக்குறவர், சீர்மரபினர், உைமா மற்றும் இேரப் பணியாளர்கள் நைவாரியங்கள் வாயிைாகப்
பயனாளிகளுக்கு நைத்திட்டங்கள் உேவிகள் சீரிய முலறயில் வைங்குவலே உறுதி யசய்ய
தவண்டும். நரிக்குறவர் சமுோய மக்களின் வாழ்க்லகத் ேரத்லே உயர்த்திட அவர்களுக்கு
வாழ்விடங்கலள அடிப்பலட வசதிகளுடன் உருவாக்கிட தவண்டும். பிற்படுத்ேப்பட்தடார், மிகப்
பிற்படுத்ேப்பட்தடார் மக்களுக்கு இைவச வீட்டு மலன வைங்கும் திட்டத்லே விரிவுப்படுத்தி
அடிப்பலட வசதிகலள ஏற்படுத்ே தவண்டும்.
▪ சிறுபான்லமயினருக்கான சச்சார் கமிட்டியின் பரிந்துலரகலளச் யசயல்படுத்திட நடவடிக்லக
எடுக்க தவண்டும் என்று முேல்வர் மு.க.ஸ்டாலின் தகட்டுக் யகாண்டார்.
▪ இந்ே ஆதைாசலனக் கூட்டத்தில் அலமச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், தக.எஸ்.மஸ்ோன் மற்றும்
ேலைலமச் யசயைாளர் யவ.இலறயன்பு உள்ளிளட்ட உயரதிகாரிகள் கைந்து யகாண்டனர்.

Vetrii IAS Study Circle www.vetriias.com 5

You might also like