You are on page 1of 11

 

ெவள்ளிக்கிழைம ரபி ல்அவ்வல்  பிைற 30 ஹிஜ்ரி 1435


Friday of Rabiyul Awwal 30th Hijri 1435
31st January 2014

அல்லாஹ் க்கு மிக அழகான ெபயர்கள் இ க்கின்றன.


தைலப் :
ஆகேவ, அவற்ைறக்ெகாண்ேட நீங்கள் அவைன அைழ ங்கள்.

ஆக்கம் ஐக்கிய அர அமீரகம்

Islamic Social Activity Friday Sermon Translation

ெமௗலவி, அப்ச ள் உலமா


ெசய்யி அ ஸாலிஹ் பிலாலி B.Com., DUBAI.
ெமாழிெபயர்ப்
Contact No. +971529919346
Email : abusalih100@gmail.com

Bilalia Ulamas Association‐Dubai Chapter


The Alumni Team of Bilalia Arabic College Chennai.
Website: www.bilalia.org 

www.bilalia.org Abusalih Bilali


 

அல்லாஹ் க்கு மிக அழகான ெபயர்கள் இ க்கின்றன.


தைலப் :
ஆகேவ, அவற்ைறக்ெகாண்ேட நீங்கள் அவைன அைழ ங்கள்.

கழ் அைனத் ம் அல்லாஹ் க்குரியேத! பரிசுத்த நாயைன நான் கழ்கிேறன். அவேன


பைடக்கக்கூடியவன், அழகிய ைறயில் வடிவைமத் உ வாக்குகிறவன். அவ க்கு
அழகிய ெபயர்கள் உள்ளன. வானம் மியில் உள்ளைவ அைனத் ம் அவைன தஸ்பீஹ்
ெசய் ெகாண்ேட இ க்கின்றன. அவேன அைனத்ைத ம் மிைகத்தவன், மதி ட்பம்
நிைறந்தவன். அவன் மிக ய்ைமயானவன். பரிசுத்த நாயனான அவைன உரிய ைறயில்
கழ்கிேறன்.

ேம ம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்ைவயன்றி ேவ யா மில்ைல.


ஆட்சி அதிகாரங்கள் அவன் வசேம உள்ளன. அவ க்கு யாெதா இைண மில்ைல
என் நான் சாட்சி கூ கிேறன். வல்ல இைறவனின் ேநசராக திக ம் எங்கள் தைலவர்,
பைடப் களில் மிகச் சிறந்த எங்கள் தி நபி ஹம்ம ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம்
அவர்கள் அல்லாஹ்வின் அடியாராக ம், தராக ம் இ க்கிறார்கள் என் நான் சாட்சி
கூ கிேறன்.

யா அல்லாஹ் எங்கள் தைலவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம்


அவர்கள் மீ ம், அவர்களின் னிதமிக்க கு ம்பத்தினரின் மீ ம், தியாகம் நிைறந்த
ேதாழர்கள் அைனவர் மீ ம், உலக டி நாள் வைர அழகிய ைறயில் அந்த ேதாழர்கைள
பின்பற்றி நடக்கும் ஸ்லிம்கள் மீ ம் இைறவா நீ ஸலவாத் ம் ஸலா ம்
ெபாழிந்தி வாயாக!!!

கவனமாக ேக ங்கள்! இைறவ க்கு அஞ்சி நடப்பைத எனக்கும் உங்க க்கும்


உபேதசிக்கிேறன். நம்பிக்ைகக்குரிய உண்ைமயான சங்ைக நிைறந்த நம நபி
ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கைள பின்பற் மா எனக்கும் உங்க க்கும்
உபேதசிக்கிேறன்.

வல்ல அல்லாஹ் தன தி மைறயிேல கூ கிறான்:(57:28)

ُ ‫آﻣﻨُﻮا ﺑَِﺮ ُﺳﻮﻟِ ِﻪ ﻳُـ ْﺆﺗِ ُﻜ ْﻢ ﻛِ ْﻔﻠَْﻴ ِﻦ ِﻣﻦ ﱠر ْﺣ َﻤﺘِ ِﻪ َوﻳَ ْﺠ َﻌﻞ ﻟﱠ ُﻜ ْﻢ ﻧُﻮراً ﺗَ ْﻤ‬
ُ‫ﺸﻮ َن ﺑِ ِﻪ َوﻳَـﻐْ ِﻔ ْﺮ ﻟَ ُﻜ ْﻢ َواﻟﻠﱠﻪ‬
ِ ‫ﻳﺎ أَﻳﱡـﻬﺎ اﻟﱠ ِﺬﻳﻦ آﻣﻨﻮا اﺗﱠـ ُﻘﻮا اﻟﻠﱠﻪ و‬
ََ َُ َ َ َ
‫ﻴﻢ‬ ِ ‫ﻏَ ُﻔ‬
ٌ ‫ﻮر ﱠرﺣ‬ ٌ
Ôஆகேவ, (ஈஸாைவ) நம்பிக்ைக ெகாண்ட (கிறிஸ்த)வர்கேள! நீங்கள் அல்லாஹ் க்குப்
பயந் , அவ ைடய இத் தைர ( ஹம்மைத) ம் நம்பிக்ைகக் ெகாள் ங்கள். உங்க க்கு
அவ ைடய அ ளிலி ந் (ஈஸாைவ நம்பிக்ைகக் ெகாண்டதற்கு ஒ பங்கும், இத் தைர
நம்பிக்ைகக் ெகாண்டதற்கு ஒ பங்கும், ஆக) இரண் பங்கு கூலி ெகா ப்பான்.
உங்க க்கு (ேநரான வழிைய அறிவிக்கக்கூடிய இந்தக் குர்ஆன் என் ம்) ஒளிைய ம்
ெகா ப்பான். அதன் பிரகாசத்ைதக் ெகாண் நீங்கள் (ேநரான வழியில்) ெசல்லலாம்.

www.bilalia.org Abusalih Bilali


 
(உங்க ைடய) குற்றங்கைள ம் உங்க க்கு மன்னித் வி வான். அல்லாஹ் மிக
மன்னிப்பவ ம், மிக கி ைப ைடயவனாக ம் இ க்கின்றான்.

ஃமீன்கேள! அல்லாஹ்விற்குரிய அழகிய தி நாமங்கள் என்ப அவைன கழ்ந் வ ம்


ெபயர்களாகும். இைறவனின் உயர்ைவ ம், ேமன்ைமைய ம், ஆற்றைல ம்,
வல்லைமைய ம், கைழ ம், ைமைய ம் அந்த ெபயர்கள் விளக்கிக் கூ ம். அல்லாஹ்
தனக்கு தாேன அந்த ெபயர்கைள ைவத் க் ெகாண்டான். அைவகைள தன ேவதத்தில்
குறிப்பிட் ள்ளான். அல்ல தன ஏேத ம் ஒ தரின் லம் அதைன
கூறிக்காட் கிறான். அல்ல தன்னிடம் உள்ள மைறஞானத்தின் லம் ெதளி
ப த் கிறான். அந்த ெபயர்கேளா ேவ எ ம் ஒப்பாகிவிடா . (515/3: ‫)اﻧﻈﺮ ﺗﻔﺴﲑ اﺑﻦ ﻛﺜﲑ‬

அல்லாஹ்ைவ பற்றி ம், அவன தி ப்ெபயைர பற்றி ம், அவன தன்ைமகைள பற்றி ம்
ஒ வன் அறிவ மார்க்கத்தின் க்கிய அடிப்பைடகளில் ஒன்றாகும். அதன் லம்
இைறநம்பிக்ைக அதிகரிக்கும், மனஉ தி வ ப்ப ம். குர்ஆனிய வசனங்க ம், நபி
ெமாழிக ம் அந்த தி ப்ெபயர்கைள பற்றி ெதளி ப த் கிற .

எல்லாம் வல்ல அல்லாஹ் தன தி மைறயில் கூ கிறான்: (59:22-24)

ُ ِ‫ﻴﻢ* ُﻫ َﻮ اﻟﻠﱠﻪُ اﻟﱠ ِﺬي َﻻ إِﻟَﻪَ إِﱠﻻ ُﻫ َﻮ اﻟ َْﻤﻠ‬ ِ ِ َ ‫ﺸﻬ‬ ِ ‫ُﻫ َﻮ اﻟﻠﱠﻪُ اﻟﱠ ِﺬي َﻻ إِﻟَﻪَ إِﱠﻻ ُﻫ َﻮ َﻋﺎﻟِ ُﻢ اﻟْﻐَْﻴ‬
‫ﻚ‬ ُ ‫ﺎدة ُﻫ َﻮ اﻟ ﱠﺮ ْﺣ َﻤ ُﻦ اﻟ ﱠﺮﺣ‬ َ ‫ﺐ َواﻟ ﱠ‬
ِ ِ
‫ﺼ ﱢﻮُر‬ ُ ‫ﺎر اﻟ ُْﻤﺘَ َﻜﺒﱢـ ُﺮ ُﺳ ْﺒ َﺤﺎ َن اﻟﻠﱠ ِﻪ َﻋ ﱠﻤﺎ ﻳُ ْﺸ ِﺮُﻛﻮ َن* ُﻫ َﻮ اﻟﻠﱠﻪُ اﻟْ َﺨﺎﻟ ُﻖ اﻟْﺒَﺎ ِر‬
َ ‫ئ اﻟ ُْﻤ‬ ُ ‫ْﺠﺒﱠ‬
ِ
َ ‫ﺴ َﻼ ُم اﻟ ُْﻤ ْﺆﻣ ُﻦ اﻟ ُْﻤ َﻬ ْﻴﻤ ُﻦ اﻟ َْﻌ ِﺰ ُﻳﺰ اﻟ‬ ُ ‫اﻟْ ُﻘ ﱡﺪ‬
‫وس اﻟ ﱠ‬
ِ ‫ض وﻫﻮ اﻟْﻌ ِﺰﻳﺰ اﻟ‬ ِ ‫ﻟَﻪُ ْاﻷَﺳﻤﺎء اﻟْﺤﺴﻨَﻰ ﻳﺴﺒﱢﺢ ﻟَﻪُ ﻣﺎ ﻓِﻲ اﻟ ﱠ‬
‫ﻴﻢ‬
ُ ‫ْﺤﻜ‬ َ ُ َ َ ُ َ ِ ‫ﺴ َﻤ َﻮات َو ْاﻷ َْر‬ َ ُ َُ ْ ُ ُ َْ
“அந்த அல்லாஹ்ைவத் தவிர வணக்கத்திற்குரிய ேவெறா நாயனில்ைல. (அவேன)
மைறவானைத ம் ெவளிப்பைட யானைத ம் நன்கறிந்தவன். அவேன அளவற்ற
அ ளாளன்; நிகரற்ற அன் ைடயவன். அந்த அல்லாஹ்ைவத் தவிர வணக்கத்திற்குரிய
ேவெறா நாய மில்ைல. அவன்தான் ெமய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தி ம்
சமாதான ம் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பா காவலன்; (அைனவைர ம்)
மிைகத்தவன்; அடக்கி ஆ பவன்; ெப ைமக்குரியவன். இவர்கள் கூ ம் இைண
ைணகைளவிட் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். அந்த அல்லாஹ்தான் பைடப்பவன்.
(அவேன) பைடப் கைள ஒ ங்கு ெசய்பவன்; (அவேன) பைடப் களின் உ வத்ைத ம்
அைமப்பவன். அவ க்கு அழகான பல தி ப்ெபயர்கள் இ க்கின்றன. வானங்களி ம்
மியி ம் உள்ளைவ அைனத் ம் அவைனேய தி ெசய்கின்றன. அவேன
(அைனவைர ம்) மிைகத்தவன்; மிக ஞான ைடயவன்.”

நிச்சயம் இந்த தி ப்ெபயர்கள் சுவனத்திற்கு அைழத் ச் ெசல் ம். இைற தர்


ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ கிறார்கள்:
ِ ِ ِ ِ ِِِ
َ‫ْﺠﻨﱠﺔ‬
َ ‫ﺎﻫﺎ َد َﺧ َﻞ اﻟ‬
َ‫ﺼ‬ ْ ‫اﺳ ًﻤﺎ ﻣﺎﺋَﺔً إِﱠﻻ َواﺣ ًﺪا َﻣ ْﻦ أ‬
َ ‫َﺣ‬ َ ‫إِ ﱠن ﻟﻠﱠﻪ ﺗ ْﺴ َﻌﺔً َوﺗ ْﺴﻌ‬
ْ ‫ﻴﻦ‬
“நிச்சயமாக அல்லாஹ்விற்கு 99 தி நாமங்கள் உள்ளன. யார் அதைன (தன உள்ளத்தில்)
பா காக்கிறாேரா அவர் கண்டிப்பாக சுவனம் ெசல்வார்” (2531 :‫)اﻟﺒﺨﺎري‬
www.bilalia.org Abusalih Bilali
 
அதாவ , யார் அந்த தி ப்ெபயர்கைள நித ம் ஓதி, மனனம் ெசய் , அந்த உட்ெபா ைள
தன வாழ்வாக மாற்றிக்ெகாண்டாேரா அவர் சுவனம் ெசல்வார் என்ப நிச்சயம்.
உதாரணமாக ஒ வர் “பிஸ்மில்லாஹ்” என் ெசான்னால், அதன் லம் அல்லாஹ்வின்
அ ட்கி ைப அைனத்ைத அவைர சூழ்ந் வி ம், நல்லவர்கள் அதைன ஆவேலா
எதிர்பார்ப்பார்கள். தீயவர்கள் அதைன றக்கணிக்க யலமாட்டார்கள். (39:53)
ِ ِ ِ ِ ِ ِ ِ ِ
ِ ‫ﺎد ﱠ‬
ُ ‫ﻮب َﺟﻤ ًﻴﻌﺎ إِﻧﱠﻪُ ُﻫ َﻮ اﻟْﻐَ ُﻔ‬
‫ﻮر‬ َ ُ‫َﺳ َﺮﻓُﻮا َﻋﻠَﻰ أَﻧْـ ُﻔﺴ ِﻬ ْﻢ َﻻ ﺗَـ ْﻘﻨَﻄُﻮا ﻣ ْﻦ َر ْﺣ َﻤﺔ اﻟﻠﱠﻪ إِ ﱠن اﻟﻠﱠﻪَ ﻳَـﻐْﻔ ُﺮ اﻟ ﱡﺬﻧ‬
ْ ‫ﻳﻦ أ‬
َ ‫ي اﻟﺬ‬َ َ‫ﻗُ ْﻞ ﻳَﺎ ﻋﺒ‬
‫ﻴﻢ‬ ِ
ُ ‫اﻟ ﱠﺮﺣ‬
“(நபிேய!) நீங்கள் கூ ங்கள்: "என அடியார்கேள! (உங்களில்) எவ ம் வரம் மீறி
தமக்குத்தாேம தீங்கிைழத் க் ெகாண்டேபாதி ம், அல்லாஹ்வின் அ ைளப் பற்றி நீங்கள்
நம்பிக்ைக இழந் விட ேவண்டாம். (நீங்கள் பாவத்திலி ந் விலகி, மனம் வ ந்தி
மன்னிப்ைபக் ேகாரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்க ைடய) பாவங்கள்
அைனத்ைத ம் மன்னித் வி வான். ஏெனன்றால், நிச்சயமாக அவன் மிக்க
மன்னிப்பவ ம், கி ைப உைடயவனாக ம் இ க்கின்றான்.”

இைறவனின் அ ட்ெகாைடயின் காரணமாகேவ பைடப் கள் ஒன் க்ெகான் அன்பாக


நடந் ெகாள்கின்றன. இதைனப்பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம்
அவர்கள் கூ ைகயில்:

‫ْﺠ ْﺰِء‬
ُ ‫ﻚ اﻟ‬
ِ ‫ض ﺟﺰءا و‬
َ ِ‫ ﻓَ ِﻤ ْﻦ ذَﻟ‬،‫اﺣ ًﺪا‬ ِ
َ ً ْ ُ ِ ‫ َوأَﻧْـ َﺰ َل ﻓﻲ ْاﻷ َْر‬،‫ﻴﻦ ُﺟ ْﺰًءا‬
ِ ِ ِ ِ َ ‫ ﻓَﺄ َْﻣﺴ‬،‫ﺟﻌﻞ اﻟﻠﱠﻪُ اﻟ ﱠﺮ ْﺣﻤﺔَ ِﻣﺎﺋَﺔَ ﺟ ْﺰٍء‬
َ ‫ﻚ ﻋ ْﻨ َﺪﻩُ ﺗ ْﺴ َﻌﺔً َوﺗ ْﺴﻌ‬ َ ُ َ َ ََ
ُ‫ﺼﻴﺒَﻪ‬ ِ ُ‫ ﺣﺘﱠﻰ ﺗَـﺮﻓَﻊ اﻟْ َﻔﺮس ﺣﺎﻓِﺮَﻫﺎ َﻋﻦ وﻟَ ِﺪ َﻫﺎ َﺧ ْﺸﻴﺔَ أَ ْن ﺗ‬،‫ْﻖ‬
َ َ ْ َ َ ُ َ َ ْ َ ُ ‫اﺣ ُﻢ اﻟْ َﺨﻠ‬ َ ‫ﻳَـﺘَـ َﺮ‬
“அல்லாஹ் இந்த அ ட்ெகாைடைய மடங்காக ஆக்கி ைவத் ள்ளான். (அவற்றில்
இ ந் ) ெதாண் ற்றி ஒன்ப பங்ைக தன்னிடம் ைவத் க் ெகாண்டான். மியில் ஒேர
ஒ பங்ைக இறக்கிைவத் ள்ளான். அந்த ஒ பங்கின் காரணமாகேவ பைடப் கள்
தங்க க்கிைடயில் (இரக்கத் டன்) அன்பாக நடந் ெகாள்கின்றன. எந்த
அளவிற்ெகன்றால் தான் ஈன்ற குட்டி பாதிப்பைடந் விடக்கூடா என்பதற்காக ஒ குதிைர
தன கால் குளம்ைப விலக்கி (ைவத் )க் ெகாள்கிற . (5541:‫)اﻟﺒﺨﺎري‬

இைறவனின் அ ட்ெகாைடயின் காரணமாகேவ ஒ ஸ்லிம் தன வாழ்வில் அன்பாக


நடந் ெகாள்ள டிகிற . அவ ைடய உள்ளம் மி வாக அைமந் வி கிற .
அதைனத் ெதாடர்ந் தம குணங்கைள அழகாக்கி ெகாள்கிறான்.

இதைனப் பற்றி இைறவன் தன ேவதத்தில் கூ கிறான்: (3:159)

َ ‫ﻓَﺒِ َﻤﺎ َر ْﺣ َﻤ ٍﺔ ِﻣ َﻦ اﻟﻠﱠ ِﻪ ﻟِْﻨ‬


‫ﺖ ﻟَ ُﻬ ْﻢ‬
“(நபிேய!) அல்லாஹ் ைடய அ ளின் காரணமாகேவ நீங்கள் அவர்கள் மீ
ெமன்ைமயானவராக நடந் ெகாண்டீர்கள்

www.bilalia.org Abusalih Bilali


 
அதாவ : ஹம்மேத அல்லாஹ்வின் அ ட்ெகாைடயினால் அந்த மக்களிடம் உங்கள்
குணங்கள் அழகான . எந்த அளவிற்ெகன்றால் அவர்களின் ெகா ைமகைள தாங்கிக்
ெகாண்டீர்கள். அவர்களின் ெதாந்தர கைள மன்னித் விட்டீர்கள். (341/7: ‫)اﻧﻈﺮ ﺗﻔﺴﲑ اﻟﻄﱪي‬

அதைன ெதாடர்ந் அளவற்ற அ ளாளன், நிகற்ற அன் ைடேயானாகிய அல்லாஹ்விடம்


இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் ெந ங்கி இ ந்த
காரணத்தினால், தங்கள் குணத்தி ம் அேதேபான் அளவற்ற கி ைபைய
அைடந் ெகாண்டார்கள்: (9:128)
ِ ٌ ‫ﻮل ِﻣﻦ أَﻧْـ ُﻔ ِﺴ ُﻜﻢ ﻋ ِﺰﻳﺰ ﻋﻠَﻴ ِﻪ ﻣﺎ ﻋﻨِﺘﱡﻢ ﺣ ِﺮﻳﺺ ﻋﻠَﻴ ُﻜﻢ ﺑِﺎﻟْﻤ ْﺆِﻣﻨِﻴﻦ رء‬
‫ﻴﻢ‬
ٌ ‫وف َرﺣ‬َُ َ ُ ْ ْ َ ٌ َ ْ َ َ ْ َ ٌ َ ْ ْ ٌ ‫ﺎء ُﻛ ْﻢ َر ُﺳ‬
َ ‫ﻟََﻘ ْﺪ َﺟ‬
“(நம்பிக்ைகயாளர்கேள! நம் ைடய) ஒ தர் நிச்சயமாக உங்களிடம் வந்தி க்கின்றார்;
அவர் உங்களி ள்ளவர்தான். (உங்க க்கு யாெதா ன்பம் ஏற்பட் ) நீங்கள்
கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அ அவ க்கு மிக்க வ த்தமாகேவ இ க்கும். (அவ்வள
ரம் உங்கள் மீ அன் ைடயவர்.) அன்றி உங்க ைடய நன்ைமையேய ெபரி ம்
வி ம் கின்றவராக ம், நம்பிக்ைகயாளர்(களாகிய உங்)கள் மீ மிக்க க ைண ம் அன் ம்
உைடயவராக ம் இ க்கின்றார்.”

இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்களின் அளவற்ற அன் ம்


அ ள்நிைறந்த ேநச ம் அைனத் பைடப் க க்கு கிைடத்த . (21:107)
ِ ِ
َ ‫ﺎك إِﱠﻻ َر ْﺣ َﻤﺔً ﻟﻠ َْﻌﺎﻟَﻤ‬
‫ﻴﻦ‬ َ َ‫َوَﻣﺎ أ َْر َﺳﻠْﻨ‬
Ô(நபிேய!) உங்கைள உலகத்தா க்கு ஓர் அ ளாகேவயன்றி நாம் அ ப்பவில்ைல

அல்லாஹ்வின் அடியார்கேள! ஒ பரி ரண மனிதனின் குணாதிசயங்களில் இைறவனின்


தி ப்ெபயர்களில் உள்ள தன்ைமகள் நிைறந்தி க்க ேவண் ம். இைறவனின்
தி ப்ெபயர்களில் ஒன்றாகிய “அஸ்ஸலாம்” என் ெசால் ம்ேபா , அதில் நிைறந் ள்ள
அைமதியான ஸலாைம மனிதர்களிடம் பரப்ப ேவண் ம். ஏைனய பைடப் களிட ம்
அதில் நிைறந் ள்ள “அைமதி” என்கிற தன்ைமைய நிைல நி த்திக் ெகாள்ள ேவண் ம்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ கிறார்கள்:

‫ﺴﻠﱠ َﻢ َﻋﻠَْﻴ ِﻬ ْﻢ‬ ٍ ِ ِ ِ ِ ِ ‫ﺿ َﻌﻪُ ﻓِﻲ اﻷ َْر‬ ِ ‫َﺳﻤ ِﺎء‬ ِ


َ َ‫ ﻓَﺈ ﱠن اﻟ ﱠﺮ ُﺟ َﻞ اﻟ ُْﻤ ْﺴﻠ َﻢ إذَا َﻣ ﱠﺮ ﺑ َﻘ ْﻮم ﻓ‬،‫ﺸﻮﻩ ﺑَـ ْﻴـﻨَ ُﻜ ْﻢ‬ ُ ْ‫ ﻓَﺄَﻓ‬،‫ض‬ َ ‫اﷲ َو‬ َ ْ ‫اﺳ ٌﻢ ﻣ ْﻦ أ‬ ْ ‫ﺴﻼَ َم‬ ‫إِ ﱠن اﻟ ﱠ‬
‫ ﻓَِﺈ ْن ﻟَ ْﻢ ﻳَـ ُﺮدﱡوا َﻋﻠَْﻴ ِﻪ َر ﱠد َﻋﻠَْﻴ ِﻪ َﻣ ْﻦ ُﻫ َﻮ َﺧ ْﻴـ ٌﺮ ِﻣ ْﻨـ ُﻬ ْﻢ‬،‫ﺴﻼَ َم‬ ِ ِ ٍ
ُ ‫ﻀ ُﻞ َد َر َﺟﺔ ﺑِﺘَﺬْﻛﻴ ِﺮﻩ إِﻳﱠ‬
‫ﺎﻫ ُﻢ اﻟ ﱠ‬ ْ َ‫ﻓَـ َﺮدﱡوا َﻋﻠَْﻴ ِﻪ َﻛﺎ َن ﻟَﻪُ َﻋﻠَْﻴ ِﻬ ْﻢ ﻓ‬
ُ َ‫َوأَﻃْﻴ‬
‫ﺐ‬
“நிச்சயமாக Õஅஸ்ஸலாம் என்ப அல்லாஹ்வின் தி நாமங்களில் ஒ நாமம் ஆகும்.
அதைன மியில் ைவத் ள்ளான். எனேவ உங்க க்கு மத்தியில் அதைன பரப் ங்கள்.
ஏெனனில் ஒ ஸ்லிமான மனிதர் ஒ கூட்டத்ைத கடந் ெசல் ம் ேபா அவர்க க்கு
ஸலாம் உைரக்கிறார். (அவர்க ம்) அவ க்கு பதில் ஸலாம் உைரக்கிறார்கள். இப்படி
அவர்கள் மீ (இந்த மனிதர்) ஸலாம் ெசான்னதால் அந்த கூட்டத்ைத காட்டி ம் அவ க்கு

www.bilalia.org Abusalih Bilali


 
உயர் கிைடக்கும். (ஒ க்கால்) அந்த கூட்டத்தினர் இந்த மனித க்கு பதில் ஸலாம்
கூறவில்ைலெயனில், இவ க்கு அந்த கூட்டத்தினைர விட சிறந்த மற் ம் உயர்வானவர்
பதில் ஸலாம் உைரப்பார்” (‫ ﻣﺮﻓﻮﻋﺎ‬175/5 ‫ ﻣﻮﻗﻮﻓﺎ واﻟﺒﺰار‬358/1 ‫)اﻟﺒﺨﺎري ﰲ اﻷدب اﳌﻔﺮد‬

இப்படித்தான் ஒ ஸ்லிம் தன வாழ்வில் இந்த அழகிய தி நாமங்கைள பிரதிபலிக்க


ேவண் ம். ஏைனய பைடப் களிடம் ெப ந்தன்ைமேயா நடக்க ேவண் ம். ேகாபம்
ஏற்ப ம் ேபா நிதானமாக சகிப் த் தன்ைம டன் ெசயல்பட ேவண் ம். அ த்தவர்கள்
தவறிைழக்கும் ேபா பரி ரணமாக மன்னித்த ள ேவண் ம். அைனவரிட ம்
இரக்க டன் வாழ ேவண் ம். இன்னல்கள் வ ம்ேபா ெபா ைமயாக ெசயல்பட
ேவண் ம். இன்பங்கள் ஏற்ப ைகயில் நன்றி டன் நடந் ெகாள்ளேவண் ம்.

ஸ்லிம்கேள! அழகிய தி நாமங்கைள ெகாண் நாம் அவைன அைழக்க ேவண் ம்


என் இைறவன் நமக்கு கட்டைளயி கிறான். (7:180)

‫ْﺤ ْﺴﻨَﻰ ﻓَﺎ ْدﻋُﻮﻩُ ﺑِ َﻬﺎ‬ ِِ


ْ ‫َوﻟﻠﱠﻪ ْاﻷ‬
ُ ‫َﺳ َﻤﺎءُ اﻟ‬
“அல்லாஹ் க்கு மிக அழகான ெபயர்கள் இ க்கின்றன. ஆகேவ, அவற்ைறக்ெகாண்ேட
நீங்கள் அவைன அைழ ங்கள்.”

அதாவ , அவ ைடய தி ப்ெபயர்கள் லமாக அவனிடம் உதவி ேக ங்கள். ஒவ்ெவா


ெபய ட ம் அதன் ெபயர் சார்ந்த தன்ைமைய நாம் இைறவனிடம் ேகட்க ேவண் ம்.
உதாரணமாக, நீ இப்படி ெசால்ல ேவண் ம்:
‫َيا َرحِي ُم ارْ َحمنِي‬
யா ரஹீம் இர்ஹம்ணீ (இரக்க ள்ள நாயேன என் மீ இரக்கம் காட் ),
‫َيا َغفُو ُر ا ْغفِرْ لِي‬
யா க ர் இஃபிர்லீ (மன்னித்த ள்பவேன என்ைன மன்னித் வி வாயாக),
‫اق ارْ ُز ْقنِي‬
ُ ‫َيا َر َّز‬
யா ரஸ்ஸாக் இர்சுக்நீ (இரணங்கைள த பவேன எனக்கு இரணம் அளிப்பாயாக)
‫َيا َھادِي اھْ ِدنِي‬
யா ஹாதீ இஹ்திநீ (நல்வழி காட் பவேன எனக்கு நல்வழி காட் வாயாக)

அ ேபாக நீ ெபா வான ெபயர்கைள அைழத்தால் ெபயைர மட் ம் உச்சரித்தால் ேபா ம்.
உதாரணமாக “யா அல்லாஹ்” என்பைத ேபால. அந்த ெபயர் அைனத்ைத ம் உள்ளடக்கிக்
ெகாள் ம்.

இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் தம வாழ்நாளில் இைறவைன


அவ க்குரிய அழகிய தி நாமங்கள் மற் ம் சிறப் தன்ைமகள் ெகாண்ேட
அைழத்தி க்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்க க்கு
ெந க்கடி நிைல ஏற்ப ம் ேபா ,

ُ ‫َﺳﺘَ ِﻐ‬
‫ﻴﺚ‬ ْ‫ﻚأ‬َ ِ‫ﻮم ﺑَِﺮ ْﺣ َﻤﺘ‬
ُ ‫ﻳَﺎ َﺣ ﱡﻲ ﻳَﺎ ﻗَـﻴﱡ‬
www.bilalia.org Abusalih Bilali
 
“நித்திய ஜீவன் உள்ளவேன! என் ம் நிைலயாக உள்ளவேன! உம கி ைபயால் உன்னிடம்
நான் உதவி ேத கிேறன்” ((539 /5) ‫)اﻟﱰﻣﺬي‬

இைற தர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் தம


ெதா ைகைய டித்த டன் ன் ைற ‘இஸ்திஃபார்’ ஓ வார்கள். பிறகு,

‫ْﺠﻼَ ِل َوا ِﻹ ْﻛ َﺮ ِام‬


َ ‫ﺖ َذا اﻟ‬
َ ‫ ﺗَـﺒَ َﺎرْﻛ‬،‫ﺴﻼَ ُم‬ َ ‫ﺴﻼَ ُم َوِﻣ ْﻨ‬
‫ﻚ اﻟ ﱠ‬ َ ْ‫اﻟﻠﱠ ُﻬ ﱠﻢ أَﻧ‬
‫ﺖ اﻟ ﱠ‬
“யா அல்லாஹ் நீேய ஸலாம் (எ ம் அைமதி த பவன்) உன்னிடமி ந்ேத அைமதி
ஏற்ப கிற . கண்ணிய ம் சிறப் ம் உைடயவேன நீ ேமன்ைம ள்ளவன்” (591 : ‫)ﻣﺴﻠﻢ‬

அனஸ் இப் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூ கிறார்கள்: நான் ஒ ைற


இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்களிடம் இ ந்ேதன். ஒ மனிதர்
நின் ெதா ெகாண்டி ந்தார். அவர் கூ, சுஜூத் ெசய்த பிறகு அதஹிய்யா இ ப்பில்
பின்வ மா ஆ ெசய்தார். ‘யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் ேகட்கிேறன்.
உனக்ேக கழ் அைனத் ம். உன்ைனத் தவிர வணக்கத்திற்குரியவன் ேவ இைறவன்
இல்ைல. அதிகம் கி ைபகள் ெபாழிபவன் நீ. வானம் மிைய நீ எந்த ன்மாதிரி இன்றி
பைடத்தி க்கிறாய். கண்ணிய ம் கீர்த்தி ம் உைடயவேன! நித்திய ஜீவன் உள்ளவேன!!
என் ம் நிைலயாக உள்ளவேன!!! நிச்சயம் நான் உன்னிடேம ேகட்கிேறன்.’ என் அவர்
ஆ ெசய்தார். அப்ேபா தம சஹாபா ெப மக்கைள பார்த் நபிகள் ஸல்லல்லாஹு
அைலஹி வஸல்லம் அவர்கள், “அவர் எதைன ெகாண் ஆ ெசய்தார் என் உங்க க்கு
ெதரி மா?” என் ேகட்டார்கள். “அல்லாஹ் ம் அவன் த ேம நன்றாக அறிந்தவர்கள்”
என் சஹாபா ெப மக்கள் பதில் உைரத்தார்கள்.

‫ َوإِ َذا ُﺳﺌِ َﻞ ﺑِ ِﻪ أَ ْﻋﻄَﻰ‬،‫ﺎب‬ ِ ِ ِ ِ ‫اﻟﺬي ﻧَـ ْﻔ ِﺴﻲ ﺑِﻴ ِﺪ ِﻩ ﻟََﻘ ْﺪ َد َﻋﺎ اﻟﻠﱠﻪ ﺑِﺎﺳ ِﻤ ِﻪ‬
ِ ‫و‬
َ ‫ اﻟﺬي إِ َذا ُدﻋ َﻲ ﺑِﻪ أ‬،‫اﻟﻌﻈ ِﻴﻢ‬
َ ‫َﺟ‬ َ ْ َ َ َ
“எவன் ைகவசம் என நப்ஸ் இ க்கிறேதா அவன் மீ சத்தியமாக நிச்சயமாக அவர்
அல்லாஹ்வின் மகத்தான தி ப்ெபயர்கைள ெகாண்ேட ஆ ெசய்தி க்கிறார். அத்தைகய
ெபயர்கைள ெசால்லி அைழக்கும் ேபா அவன் ஆக்கைள ஏற் க் ெகாள்கிறான்.
அவற்ைற ெசால்லி ேகட்கும் ேபா , ேகட்டைவகைள உடனடியா த கிறான்” என் பதில்
அளித்தார்கள்.(52/3 : ‫)اﻟﻨﺴﺎﺋﻲ‬

ஒ மனிதர், “கண்ணிய ம் சிறப் ம் உைடயவேன” என் கூறிக்ெகாண்டி ந்தார். இதைன


கண்ட நபிகள் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள்,

‫ﺴ ْﻞ‬ ِ ْ ‫ﻗَ ِﺪ‬


َ َ‫ﻚ ﻓ‬
َ َ‫ﻴﺐ ﻟ‬
َ ‫اﺳﺘُﺠ‬
“கண்டிப்பாக உன ஆ பதிலளிக்கப்பட் விட்ட . (எனேவ ெதாடர்ந் ) ேகள்” என்
அவ க்கு ேசாபனம் ெசான்னார்கள். (3450 : ‫)اﻟﱰﻣﺬي‬

கவனமாக ேக ங்கள்! அல்லாஹ் ைடய அடியார்கேள! அவ க்கு அஞ்ச ேவண்டிய


ைறயில் அஞ்சி நடங்கள். அல்லாஹ் ைடய அழகிய தி நாமங்க க்கு மிகப் ெபரிய
சிறப் கள் உள்ளன என்பைத விளங்கிக் ெகாள் ங்கள். அதன் ஆற்றம் மிக

www.bilalia.org Abusalih Bilali


 
வலிைமயான . அந்த அழகிய தி நாமங்களில் ஒன் ‘ஷாபிஈ’ இதன் ெபா ள் அைனத்
விதமான குைறகளிலி ந் ம், ேநாய்களிலி ந் ம் பரி ரண நிவாரணம் அளிப்பவன்
என் ெபா ள் ப ம். இதன் காரணமாகேவ ஒ ஸ்லி க்கு ஆேராக்கிய குைற
ஏற்பட்டால் தம எண்ண ஓட்டத்ைத வல்ல இைறவேனா இைணத் ைவத்தி க்க
ேவண் ம். ேநாயிலி ந் நிவாரணத்ைத ம், பரி ரண உடல் ஆேராக்கியத்ைத ம்
அவனிடேம மன்றாடி ேகட்க ேவண் ம். அவேன காரியங்கைள எளிைமயாக்கி த பவன்.
மம த் வர்கைள ஒ காரணியாக மட் ேம அைமத் க்ெகாள்கிறான். இதைன பற்றி தன
இைறவனிடம் இப்ராஹீம் அைலஹி வ ஸல்லம் ேபசும் ேபா : (26:80)

‫ﺖ ﻓَـ ُﻬ َﻮ ﻳَ ْﺸ ِﻔﻴ ِﻦ‬ ْ ‫َوإِ َذا َﻣ ِﺮ‬


ُ ‫ﺿ‬
“நான் ேநாயுற்ற தருணத்தில் அவேன என்ைன குணப்படுத்துகிறான்”

அதாவ ேநாய் நிவாரணம் ஏற்ப வதற்கு அவேன ல கர்த்தாவாக இ க்கிறான். தனக்கு


ேநாய் ஏற்ப ம் ேபா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள்
பின்வ மா ஆ ெசய்வார்கள்:
ِ َ‫ ِﺷ َﻔﺎء ﻻَ ﻳـﻐ‬،‫ ﻻَ ِﺷ َﻔﺎء إِﻻﱠ ِﺷ َﻔﺎ ُؤ َك‬،‫ﺸﺎﻓِﻲ‬
ً‫ﺎد ُر َﺳ َﻘﻤﺎ‬ ُ ً َ ‫ﺖ اﻟ ﱠ‬ ِ ‫ وا ْﺷ‬،‫ﱠﺎس‬
َ ْ‫ﻒ ﻓَﺄَﻧ‬ َ ِ ‫ب اﻟﻨ‬
‫ْس َر ﱠ‬ ِ ‫اﻟﻠﱠ ُﻬ ﱠﻢ أَ ْذ ِﻫ‬
َ ‫ﺐ اﻟْﺒَﺄ‬
“யா அல்லாஹ்! மனிதர்களின் இைறவேன தி க்கத்ைத ேபாக்கி வாயாக, நிவாரணம்
அளிப்பாயாக நீேய நிவாரணம் அளிப்பவனாக இ க்கிறாய், உன (நாட்டப்படி நீ
அளிக்கும்) நிவாரணத்ைத தவிர உலகில் ேவ (எந்த) நிவாரண( )ம் எ ம் இல்ைல, (நீ
த ம்) நிவாரணம் எந்த பாதிப்ைப ம் ஏற்ப த்தா ” (3565 : ‫)اﻟﱰﻣﺬي‬

யா அல்லாஹ் நீ மகத்தானவன், நீ இரக்க ள்ளவன், நீ நிவாரணம் அளிப்பவன், எங்கள்


மாண் மிகு மன்னர் ைஷக் கலீபா அவர்க க்கு எந்த வித பாதிப் ம் இல்லாத பரி ரண
நிவாரணத்ைத உடனடியாக வழங்கி வாயாக! ைமயான ஆேராக்கியத் ட ம்,
எப்ேபா ம் த் ணர்ச்சி ட ம் அவர்கள் ெசயல்பட நீ கி ைப ெசய்வாயாக!! உன
பா காப்பில் அவர்கைள பா காப்பாயாக!!! நீேய அவர்க டனி ந் உதவி ரிவாயாக!
அவர்க க்கு நிைறவான மன அைமதிைய ஏற்ப த் வாயாக!! அவர்களின்
ேதைவக க்கு நீேய உதவி வாயாக!! யா அல்லாஹ் அைனத் ெதாந்தர களிலி ந் ம்
அவர்க க்கு நிம்மதி த வாயாக!!! எங்க க்கு னிதம் நிைறந்த அரவைணப்பாக
அவர்கைள எங்க க்கு நீ ஆக்கி அ ள்வாயாக!! எங்கள் சார்பாக அவர்க க்கு
நல கைள வழங்கி வாயாக!!!

யா அல்லாஹ்! உனக்கும், உன தர் ஹம்ம ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம்


அவர்க க்கும், நீ யாைரெயல்லாம் பின்பற்றி நடக்க ெசான்னாேயா அவர்க க்கும்
நாங்கள் ைமயாக வழிப வதற்கு எங்கள் அைனவ க்கும் உதவி ரிவாயாக!!

அல்லாஹ் தன தி மைறயில் கூ கிறான் : (4:59)

www.bilalia.org Abusalih Bilali


 
‫ﻮل َوأ ُْوﻟِﻲ اﻷ َْﻣ ِﺮ ِﻣﻨ ُﻜﻢ‬ ِ ‫َﻃﻴﻌﻮا اﻟﻠﱠﻪ وأ‬
َ ‫َﻃﻴﻌُﻮا اﻟ ﱠﺮ ُﺳ‬ ِ
َ َ ُ ‫آﻣﻨُﻮا أ‬
ِ‫ﱠ‬
َ ‫ﻳَﺎ أَﻳﱡـ َﻬﺎ اﻟﺬ‬
َ ‫ﻳﻦ‬
Ôஈமான்ெகாண்ட நல்லடியார்கேள ! அல்லாஹ் க்கு கீழ்படி ங்கள்; இன் ம்
(அல்லாஹ்வின்) த க்கும், உங்களில் (ேநர்ைமயாக) அதிகாரம் வகிப்பவர்க க்கும்
கீழ்படி ங்கள்”

அல்லாஹ்வின் நல்லடியார்கேள! வல்ல அல்லாஹ் நபி மீ ஸலவாத் ெசால் ம் ெசயைல


தன்னிடமி ந்ேத ெதாடங்கி, அதில் மலக்குமார்கைள ம் ேசர்த் உண்ைம மின்களாகிய
நம்ைம ம் ெசால்லச்ெசால்கிறான் : (33:56)
ِ ِ ِ‫ﱠ‬ ِ ِ
ً ‫ﺻﻠﱡﻮا َﻋﻠَْﻴﻪ َو َﺳﻠﱢ ُﻤﻮا ﺗَ ْﺴﻠ‬
‫ﻴﻤﺎ‬ َ ‫آﻣﻨُﻮا‬ َ ‫ﺼﻠﱡﻮ َن َﻋﻠَﻰ اﻟﻨﱠﺒ ﱢﻲ ﻳَﺎ أَﻳﱡـ َﻬﺎ اﻟﺬ‬
َ ‫ﻳﻦ‬ َ ُ‫إِ ﱠن اﻟﻠﱠﻪَ َوَﻣﻼﺋ َﻜﺘَﻪُ ﻳ‬
Ôஇந்த நபியின் மீ அல்லாஹ் (ஸலவாத் ஓதி) அ ள் ரிகிறான். மலக்குக ம் அவ க்காக
(ஸலவாத்ஓதி) அ ைளேத கிறார்கள். மின்கேள நீங்க ம் அவர் மீ ஸலவாத் ெசால்லி
அவர் மீ ஸலா ம் ெசால் ங்கள்”

«ً‫ﺻﻠﱠﻰ اﻟﻠﱠﻪُ َﻋﻠَْﻴ ِﻪ ﺑِ َﻬﺎ َﻋ ْﺸﺮا‬ َ ‫ﺻﻠﱠﻰ َﻋﻠَ ﱠﻲ‬


َ ً‫ﺻﻼَة‬ َ ‫» َﻣ ْﻦ‬
இைற தர் ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "யார் என் மீ ஒ
ைற ஸலவாத் ெசால் கிறார்கேளா அவர் மீ அல்லாஹ் பத் ைற ஸலவாத்
ெசால் கிறான்" ( ஸ்லிம் : 384 )

"யா அல்லாஹ் ! எங்கள் தைலவ ம், எங்கள் நபி மாகிய ஹம்ம நபி
ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம் அவர்கள் மீ ம், னிதமிக்க அவர்களின்
கு ம்பத்தினரின் மீ ம், தியாகம் நிைறந்த அவர்களின் ேதாழர்கள் மீ ம் ஸலவாத் என் ம்
ஈேடற்றத்ைத ம் ஸலாம் என் ம் அைமதிைய ம், பரகத் என் ம் நற்பாக்கியங்கைள ம்
தந்த ள்வாயாக!, ேம ம் நல்வழி காட் ம் கலிபாக்களாகிய அ பக்ர், உமர், உஸ்மான், அலி
ரலியல்லாஹு அன்ஹும் ஆகிேயார்கைள ம், சங்ைக நிைறந்த அைனத்
ேதாழர்கைள ம், அவர்கைள ெதாடர்ந் வந்த தாபியீன்கைள ம், உலக டி நாள் வைர
இவர்கைள அழகிய ைறயில் பின்பற்றி நடக்கும் ஸ்லிம்களாகிய எங்கள்
அைனவைர ம் நீ ெபா ந்திக்ெகாள்வாயாக.!!!"

யா அல்லாஹ்! மைறவாக ம் பகிரங்கமாக ம் நடக்கும் குழப்பத்திலி ந் இந்த


அமீரக ேதசத்ைத பா காப்பாயாக!! அைனத் இஸ்லாமிய ேதசங்களி ம்
அைமதிைய ம் பா காப்ைப ம் நிைல ப த் வாயாக!!! (இந்த ஆைவ இமாம்
இரண் ைற ஓத ேவண் ம்)

யா அல்லாஹ்! எங்கள் ேநான்ைப ம், ெதா ைகைய ம் ஏற் க் ெகாள்வாயாக!! நாங்கள்


உன்னிடம் ெசார்கத்ைத ேகட்கிேறாம், ெசால்லா ம் ெசயலா ம் அந்த ெசார்கத்தின் பக்கம்
ெந ங்கும் பாக்கியத்ைத உன்னிடம் ேகட்கிேறாம்!!! நரகிலி ந் பா காப் ேகட்கிேறாம்!

www.bilalia.org Abusalih Bilali


 
யா அல்லாஹ்! நாங்கள் நற்காரியங்கள் ரிவதற்கு உதவி ெசய்வாயாக!! கீழ்த்தரமான
ெசயல்கைள நாங்கள் வி வதற்கும் எங்க க்கு அ ள் ரிவாயாக!!! இைறநம்பிக்ைகைய
எங்க க்கு பிரியம் உள்ளதாக ஆக்கிைவப்பாயாக!!! ேம ம் அதைன எங்கள்
உள்ளங்களில் அலங்காரமாக ைவப்பாயாக!!! இைறவ க்கு நன்றி மறப்பைத ம்,
பாவங்கள் ெசய்வைத ம், தவ கள் ெசய்வைத ம் எங்க க்கு ெவ ப்பிற்குரியதாக்கி
ைவப்பாயாக!! எங்கள் இைறவா ! நாங்கள் உன்னிடம் ேநர்வழிைய ம், இைறயச்சத்ைத ம்,
கற்ைப ம், ேபா ெமன்ற மனைத ம் ேகட்கிேறாம்.

யா அல்லாஹ்! எங்க க்கு உண்ைமைய உண்ைமயாகேவ காட் வாயாக! அதைன


பின்பற் ம் பாக்கியத்ைத ம் காட் வாயாக!!! தீைமைய தீைமயாக காட் வாயாக! அதைன
விட் நாங்கள் தவிர்ந் வி வதற்கும் நீ உதவி ரிவாயாக!!! எங்கள் மைனவி மக்க க்கு நீ
பரக்கத் ெசய்வாயாக!!!

யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் பலன்தரக்கூடிய கல்விைய ேகட்கிேறாம்,


ேம ம் அஞ்சி நடக்கும் உள்ளத்ைத ம், எப்ேபா திக்ர் ெசய் ம் நாைவ ம், விசாலமான
உயர்தரமான ரிஸ்ைக ம், ஏற் க் ெகாள்ளப்படக்கூடிய நல் அமல்கைள ம், உடலில்
ஆேராக்கியத்ைத ம், ஆ ட்காலத்தி ம் குழந்ைத ெசல்வத்தி ம் பரக்கத்ைத ம், நாங்கள்
உன்னிடம் மன்றாடி ேகட்கிேறாம்.
யா அல்லாஹ்! எங்க க்கு பலன் தரக்கூடியவற்ைற எங்க க்கு கற் த் த வாயாக, நீ கற்
தந்தைத எங்க க்கு பல ள்ளதாக ஆக்கி ைவப்பாயாக, எங்க க்கு அறி ஞானத்ைத
அதிகப் ப த் வாயாக!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்க க்கு இைற அச்சத்ைத த வாயாக, ேம ம் அைத நீ


ய்ைமப் ப த் வாயாக நீேய அதைன ய்ைமப் ப த் வதில் சிறந்தவனாக இ க்கிறாய்!
யா அல்லாஹ்! நீேய அதற்கு ெபா ப்பாளனாக ம், எஜமானனாக ம் இ க்கிறாய், எங்கள்
அைனத் காரியங்களின் இ தி டிைவ அழகாக்கி ைவப்பாயாக,

யா அல்லாஹ்! எங்கள் எண்ணங்கைள சீர்ப த் வாயாக, எங்கள்


மைனவிமார்களி ம், சந்ததியி ம் நீ எங்க க்கு பரக்கத் ெசய்வாயாக, ேம ம்
அவர்கைள எங்க க்கு கண் குளிர்ச்சியாக ஆக்குவாயாக!

எங்கள் நண்பர்க க்கு உதவி ரிவாயாக! எங்கள் அந்தஸ் கைள உயர்த்தி வி வாயாக,
எங்கள் நன்ைமகைள அதிகப் ப த் வாயாக, எங்கள் பாவங்கைள எங்கைள விட் ம்
அகற்றி வாயாக! ( டிவில்) நல்ேலார்க டன் எங்கைள மரணிக்கும்படிச் ெசய்வாயாக!

யா அல்லாஹ்! எங்கள் அைனத் பாவத்ைத ம் மன்னித் வி வாயாக, எங்கள் அைனத்


கவைலகைள ம் ேபாக்கி வி வாயாக, கடன்கைள நிவர்த்தி ெசய் வி வாயாக,
ேநாயாளிகைள குணப்ப த்திவி வாயாக, ேதைவகைள ேமன்ைமயாக்கி வி வாயாக
ேம ம் நிைறேவற்றி வி வாயாக.

www.bilalia.org Abusalih Bilali


 

அகிலத்தார் யாவைர ம் பைடத் வளர்த் பக்குவப்ப த் ம் நாயேன! எங்கள்


இைறவேன! எங்க க்கு நீ இம்ைமயி ம் நன்ைம அளிப்பாயாக! ம ைமயி ம்
நன்ைமயளிப்பாயாக! (நரக) ெந ப்பின் ேவதைனயிலி ந் ம் எங்கைள நீ பா காப்பாயாக!

யா அல்லாஹ்! அமீரக ேதசத்தின் எங்கள் தைலவர், எங்கள் காரியங்களின் மன்னர் ைஷகு


கலீபாைவ ம் மற் ம் அவர பிரதிநிதிைய ம், நீ ேநசித்தவா ெபா ந்திக்ெகாண்டவா
உதவி ரிவாயாக! ேம ம் அவர சேகாதரர்கைள அமீரகத்தின் ந வர்களாக
நிைலப்ப த் வாயாக !! உயிேரா உள்ள மற் ம் மரணித்த ஸ்லிமான ஆண் ெபண்
அைனவ க்கும் நீ மன்னிப்ைப வழங்கி வாயாக!!!

யா அல்லாஹ்! ைஷகுஜாயி , ைஷகு மக் ம், உன கி ைபயில் வந்தைடந்த அமீரகத்தின்


மன்னர்களாகிய இவர்கள சேகாதரர்கள், ஆகிய அைனவ க்கும் உன கி ைபைய
ெபாழிவாயாக!!!

யா அல்லாஹ் ! இந்த அமீரகத்தி ம் அைனத் இஸ்லாமிய நா களி ம் அைமதிைய ம்


பா காப்ைப ம் நிைல ப த் வாயாக !!

மகத்தான அல்லாஹ்ைவ நிைன கூ ங்கள், அவன் உங்கைள நிைன கூ கிறான்,


ேம ம் அவன் நமக்கு ெசய்த நிஃமத்க க்காக அவ க்கு நன்றி ெச த் ங்கள், அவன்
அதைன உங்க க்கு ேம ம் அதிகப்ப த் வான். ெதா ைகைய நிைலநாட் ங்கள்.
ஏெனன்றால், நிச்சயமாகத் ெதா ைக மானக்ேகடான காரியங்களிலி ந் ம்.
பாவங்களிலி ந் ம் (மனிதைன) விலக்கிவி ம். அல்லாஹ்ைவ (மறக்கா நிைனவில்
ைவத் , அவைன) திக் ெசய் வ வ மிகமிகப் ெபரிய காரியம். நீங்கள் ெசய்பைவகைள
அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இைவக க்குரிய கூலிைய நீங்கள் அைடந்ேத
தீ வீர்கள்).

www.bilalia.org Abusalih Bilali

You might also like