You are on page 1of 11

 

ெவள்ளிக்கிழைம சபர்  பிைற 3 ஹிஜ்ரி 1435


Friday of Safar 3rd Hijri 1435
6th December 2013

தைலப் : ஏமாற் பவன் நம்ைம சார்ந்தவன் இல்ைல

ஆக்கம் ஐக்கிய அர அமீரகம்

Islamic Social Activity Friday Sermon Translation

ெமௗலவி, அப்ச ள் உலமா


ெசய்யி அ ஸாலிஹ் பிலாலி B.Com., DUBAI.
ெமாழிெபயர்ப்
Contact No. +971529919346
Email : abusalih100@gmail.com

Bilalia Ulamas Association‐Dubai Chapter


The Alumni Team of Bilalia Arabic College Chennai.
Website: www.bilalia.org 

www.bilalia.org Abusalih Bilali


 

தைலப் : ஏமாற் பவன் நம்ைம சார்ந்தவன் இல்ைல

தன அடியார்கள் ெச ைமயாக வாழ்வதற்காக வியாபார உத்திகைள


ஏற்ப த்தி தந்த அல்லாஹ் ஒ வ க்ேக கழ் அைனத் ம். கி ைபகைள ம்
சிறப் கைள ம் ெகாண்ட அளவற்ற அ ளாளன் எல்லாம் வல்ல அல்லாஹ்
ஒ வ க்ேக கழ் அைனத் ம். பகிரங்கமாக ம், மைற கமாக ம் தன
கி ைபகைள நமக்கு வழங்குகிறான். பரிசுத்த நாயனான அவைன உரிய
ைறயில் கழ்கிேறன்.
ேம ம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்ைவயன்றி ேவ
யா மில்ைல. ஆட்சி அதிகாரங்கள் அவன் வசேம உள்ளன. அவ க்கு
யாெதா இைண மில்ைல என் சாட்சி கூ கிேறன். வல்ல இைறவனின்
ேநசராக திக ம் எங்கள் தைலவர், பைடப் களில் மிகச் சிறந்த எங்கள்
தி நபி ஹம்ம ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள்
அல்லாஹ்வின் அடியாராக ம், தராக ம் இ க்கிறார்கள் என் நான்
சாட்சி கூ கிேறன். யா அல்லாஹ் எங்கள் தைலவர் நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் மீ ம், அவர்களின் னிதமிக்க
கு ம்பத்தினரின் மீ ம், தியாகம் நிைறந்த ேதாழர்கள் அைனவர் மீ ம், உலக
டி நாள் வைர அழகிய ைறயில் அந்த ேதாழர்கைள பின்பற்றி நடக்கும்
ஸ்லிம்கள் மீ ம் இைறவா நீ ஸலவாத் ம் ஸலா ம் ெபாழிந்தி வாயாக!!!

கவனமாக ேக ங்கள்! இைறவ க்கு அஞ்சி நடப்பைத எனக்கும் உங்க க்கும்


உபேதசிக்கிேறன்.

வல்ல அல்லாஹ் தன தி மைறயிேல கூ கிறான்:(65:2-3)


ِ ِ ُ ‫َوَﻣ ْﻦ ﻳَـﺘ ِﱠﻖ اﻟﻠﱠﻪَ َْﳚ َﻌ ْﻞ ﻟَﻪُ ﳐََْﺮ ًﺟﺎ* َوﻳـَ ْﺮُزﻗْﻪُ ِﻣ ْﻦ َﺣْﻴ‬
ُ‫ﺐ َوَﻣ ْﻦ ﻳَـﺘَـ َﻮﱠﻛ ْﻞ َﻋﻠَﻰ اﻟﻠﱠﻪ ﻓَـ ُﻬ َﻮ َﺣ ْﺴﺒُﻪ‬
ُ ‫ﺚ َﻻ َْﳛﺘَﺴ‬
Ôஎவர்கள் அல்லாஹ் க்குப் பயந் நடக்கின்றார்கேளா, அவர்க க்கு
(இத்தைகய விவகாரங்களிலி ந் ) ஒ (நல்) வழிைய ஏற்ப த்தித் த வான்.
அன்றி, அவர்கள் எதிர்பார்க்காத வைகயில் அவர்க க்கு ேவண்டிய வசதிகைள
அளிப்பான். எவர்கள் அல்லாஹ்ைவ ற்றி ம் நம் கின்றார்கேளா, அவர்க க்கு
அவேன ( ற்றி ம்) ேபா மானவன்.”

ஃமீன்கேள! அல்லாஹ் ய்ைமயானவன், ய்ைமயற்ற எதைன ம் அவன்


ஏற் க் ெகாள்வதில்ைல. ய்ைமயான காரியங்கைள நமக்கு சட்டமாக்கி,
நற்காரியங்கள் ெசய்ய ேவண் ம் என கட்டைளயிட்ட அவன் மிக
ய்ைமயானவன். கீழ்த்தரமான காரியங்கைள நமக்கு தைட ெசய் ள்ளான்.

www.bilalia.org Abusalih Bilali


 
கீழ்த்தரமான காரியங்கைள, அ எந்த வடிவில் இ ந்தா ம் அதைனவிட்
நம்ைம விலக்கி ைவத் ள்ளான்.(7:157)
ِ ‫وُِﳛ ﱡﻞ َﳍﻢ اﻟﻄﱠﻴﱢﺒ‬
َ ِ‫ﺎت َوُﳛَﱢﺮُم َﻋﻠَْﻴ ِﻬ ُﻢ اﳋَﺒَﺎﺋ‬
‫ﺚ‬ َ ُُ َ
“நல்லைவகைளேய அவர்க க்கு (உம்மி நபி)ஆகுமாக்கி ைவப்பார். ெகட்டவற்ைற
அவர்க க்குத் த த் வி வார்”

இைறவன் நம்மீ ஹராமாக்கியவற்றில் மிக க்கியமான அள களில்


குைறப்ப , அதன் லம் மனிதர்கைள ஏமாற்றி வி வ .(26:183)

‫ﻳﻦ‬ ِ ِ ِ ‫وَﻻ ﺗَـﺒﺨﺴﻮا اﻟﻨﱠﺎس أَ ْﺷﻴﺎءﻫﻢ وَﻻ ﺗَـﻌﺜـﻮا ِﰲ ْاﻷَر‬


َ ‫ض ُﻣ ْﻔﺴﺪ‬ ْ ْ َْ َ ْ ُ َ َ َ َُْ َ
“மனிதர்க க்கு நி த் க் ெகா க்க ேவண்டிய ெபா ைள நீங்கள்
குைறத் விடாதீர்கள். நீங்கள் மியில் விஷமம் ெசய் ெகாண்
அைலயாதீர்கள்”

அள களில் ஏமாற் வைத இஸ்லாம் வன்ைமயாக த த் ள்ள . அ எந்த


வடிவில் இ ந்தா ம் சரிேய. அல்ல ேவ பல தனமான ைறகைள
ைகயாண் மக்களின் உரிைமகைள பறித் , அவர்களின் ேதைவகளில்
அநியாயம் ெசய்வைத ம் இஸ்லாம் மிக ெதளிவாக த க்கிற .

ெபா ட்களின் தரத்திேலா அல்ல அதன் அளவிேலா குைறைவ ஏற்ப த்தி


மக்கைள ஏமாற்ற யல ேவண்டாம் என இைறவனின் ேவதம் வன்ைமயாக
கண்டிக்கிற :(83:1-6)

‫ﱠﺎس ﻳَ ْﺴﺘَـ ْﻮﻓُﻮ َن* َوإِ َذا َﻛﺎﻟَُﻮُﻫ ْﻢ أَو َوَزﻧـُ َﻮُﻫ ْﻢ ُﳜْ ِﺴُﺮو َن* أَﻻَ ﻳَﻈُ ﱡﻦ‬
ِ ‫ﻳﻦ إِ َذا ا ْﻛﺘَﺎﻟُﻮا َﻋﻠَﻰ اﻟﻨ‬‫ﺬ‬ِ ‫ﱢﻔﲔ* اﻟﱠ‬ِ ‫وﻳﻞ ﻟﱢْﻠﻤﻄَﻔ‬
َ َ ُ ٌ َْ
‫ﲔ‬ ‫ﻤ‬ِ َ‫ب اﻟﻌﺎﻟ‬ ‫ﱢ‬ ‫ﺮ‬ِ‫أُوﻟَﺌِﻚ أَﻧـﱠﻬﻢ ﱠﻣﺒـﻌﻮﺛُﻮ َن* ﻟِﻴـﻮٍم ﻋ ِﻈﻴ ٍﻢ* ﻳـﻮم ﻳـ ُﻘﻮم اﻟﻨﱠﺎس ﻟ‬
َ َ َ ُ ُ َ َ َْ َ َْ ُْ ُ َ ْ
Ôஅளவில் ேமாசம் ெசய்பவர்க க்குக் ேக தான். அவர்கள் மனிதர்களிடம்
அளந் வாங்கினால், நிைறய அளந் ெகாள்கின்றனர். மற்றவர்க க்கு
அவர்கள் அளந் ெகா த்தா ம் அல்ல நி த் க் ெகா த்தா ம் குைறத்
(அவர்கைள நஷ்டப்ப த்தி) வி கின்றனர். மகத்தான ஒ நாளில், நிச்சயமாக
அவர்கள் (உயிர் ெகா த் ) எ ப்பப்ப வார்கள் என்பைத அவர்கள் நம்ப
வில்ைலயா? அந்நாளில், மனிதர்கள் அைனவ ேம உலகத்தாரின் இைறவன்
ன் விசாரைணக்காக) நின் ெகாண்டி ப்பார்கள்.

ஏமாற்றி பிைழப்பவர்க க்கு ேமல்கூறிய வசனம் மிகுந்த எச்சரிக்ைகைய


த கிற . நாைள ம ைம நாளில் பைடத்தவன் ன்னிைலயில் விசாரைணக்கு
நி த்தப் ப ேவாம் என்பைத ம் கூறி அவர்கைள பய த் கிற .

www.bilalia.org Abusalih Bilali


 
பைடத்தவ க்ேக அைனத் இரகசியங்க ம், உள்ேநாக்க ம் மிக நன்றாகேவ
ெதரி ம். ம ைம நாள் என்ப மிகுந்த பரபரப் நிைறந்த , அதிகமான
ந க்கத்ைத ஏற்ப த்தகூடிய நாள். அந்த நாளில் ெசல்வத்ைத நாம்
எவ்வழியில் ேசர்த்ேதாம், ேம ம் அைவகைள எவ்வா பயன்ப த்திேனாம்
என் விரிவாக ேகள்வி ேகட்கப்ப ேவாம்.

ஆம் அல்லாஹ்வின் அடியார்கேள! ஏமாற்றி பிைழப்பதின் இ தி டி மிக


இழிவாக அைமந் வி ம். ெப ம் நட்டத்ைத ஏற்ப த் ம். எனேவதான் எந்த
வைகயி ம் ஏமாற்றி பிைழப்பைத நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி
வஸல்லம் அவர்கள் வன்ைமயாக கண்டித்தேதா மக்கைள க ைமயாக
எச்சரித் ள்ளார்கள். ஒ ைற இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி
வஸல்லம் அவர்கள் ஒ உண குவியைல கடந் ெசன்றார்கள். அப்ேபா
தன கரத்ைத அந்த உணவின் மீ ைவத்தார்கள். அவர்க ைடய விரல்களில்
ஈரம் படிந்த . அப்ேபா உடனடியாக, “உணவின் உரிைமயாளேர இ
என்ன?” என் ேகட்டார்கள். அதற்கு அவர், “இைற தேர! மைழ
ெபாழிந்ததால் இப்படி ஆகிவிட்ட ” என் பதில் ெசான்னார். இைற தர்,
“அதைன மக்கள் பார்ைவயில் ப ம்படி உணவிற்கு ேமேல ைவத்திட
மாட்டாயா? யார் ஏமாற்றி வாழ்கிறாேரா அவர் என்ைன சார்ந்தவரில்ைல”
என் க ைமயாக எச்சரித் ெசன்றார்கள்.(164 : ‫) مسلم‬

அல்லாஹ்ைவ அஞ்சி ய்ைமயாகி வி ங்கள். இப்படி ஏமாற்றி பிைழத்தால்


நாைள ம ைமயில் இைற தரின் பரிந் ைரைய ஒ ஸ்லிம் இழக்க
ேநரி ம். ஏெனனில் ஏமாற்றி வாழ்வ இைற தரின் வழிைய
றக்கணித் வி வதாகும். அவர்களின் சிறந்த ெநறிகைள உதாசீனப்ப த் வ
ேபாலாகும். ஏமாற்றி ெதாழில் ெசய்வ அ எந்த வடிவில் இ ந்தா ம்
நம அைனத் இமாம்க ம் அதைன ஹராம் என் ஒ மித்த க த்ைத
ெகாண்டி க்கிறார்கள். எனேவ தன ைறயில் சூழ்ச்சிேயா அல்ல
தந்திரேமா ெசய்ய ேவண்டாம். அல்லாஹ்வின் அடியாேன! நீ அ த்தவைர
எந்த வைகயி ம் ஏமாற்ற நிைனக்காேத, பின்வ ம் நபிெமாழியின்
க ைமயான எச்சரிக்ைகைய எப்ேபா ம் கவனத்தில் ைவத் க்ெகாள்.

‫اﳋَ ِﺪ َﻳﻌﺔُ ِﰲ اﻟﻨﱠﺎ ِر‬


ْ ‫اﻟْ َﻤ ْﻜُﺮ َو‬
“தந்திரம் ெசய்பவ ம், ஏமாற்றி பிைழப்பவ ம் (நாைள ம ைமயில்)நரகில்
இ ப்பார்கள்.”(494/7 ‫) شعب اإليمان للبيھقي‬

ஃமீன்கேள! எத்தைனேயா மனிதர்கள் பல தன வழிகளில் ஏமாற்றி


பிைழக்கிறார்கள். அப்பாவிகளின் ெபா ட்கைள அநியாயமான ைறயில்

www.bilalia.org Abusalih Bilali


 
ஏமாற்றி, தன வயிற்ைற வளர்க்கிறார்கள். இப்படிப்பட்ட இழிெசயைல நம
இைறவன் வன்ைமயாக த க்கிறான்: (4:29)
ِ ‫ﻳﺎ أَﻳـﱡﻬﺎ اﻟﱠ ِﺬﻳﻦ آﻣﻨُﻮا ﻻَ ﺗَﺄْ ُﻛﻠُﻮا أَﻣﻮاﻟَ ُﻜﻢ ﺑـﻴـﻨَ ُﻜﻢ ﺑِﺎﻟْﺒ‬
ٍ ‫ﺎﻃ ِﻞ إِﻻﱠ أَن ﺗَ ُﻜﻮ َن ِﲡَ َﺎرةً َﻋﻦ ﺗَـَﺮ‬
‫اض ﱢﻣﻨ ُﻜ ْﻢ‬ َ َْ َ ْ َ َ َ َ
Ôநம்பிக்ைகயாளர்கேள! உங்க க்குள் சம்மதத்தின் ேபரில் நைடெப ம் வர்த்தக
லேமயன்றி உங்களில் ஒ வர் மற்றவரின் ெபா ள்கைளத் தவறான
ைறயில் வி ங்கிவிட ேவண்டாம். அன்றி (இதற்காக) உங்களில்
ஒ வ க்ெகா வர் (சச்சரவிட் ) ெவட்டிக் ெகாள்ள ேவண்டாம். நிச்சயமாக
அல்லாஹ் உங்கள் மீ மிக்க அன் ைடயவனாக இ க்கின்றான்.

தரமான ெபா ட்களின் ெபயரில் ேபாலியான ெபா ட்கைள ெவளியிட்


அதன் உரிைமயாள க்கு நட்டத்ைத ஏற்ப த் வ ம் இந்த ஏமாற்
ேவைலயில் அடங்கும். ஒ ெபா ளின் ெபயர், காப் ரிைம, இலட்சிைன(Logo)
அதன் தரம், கவரி, மற் ம் அறி சார் உரிைம ம் அதன் உரிைமயாளரின்
உரிய அ மதியின்றி பயன்ப த் வைத நம உலமாக்கள் க ைமயாக
எச்சரிக்கிறார்கள். அதைன கண் பிடித்தவர் மட் ேம ைமயான உரிைம
ெபற் ள்ளார். எனேவ அவேர அதன் விைல நிர்ணயம், ச ைக அறிவிப்
ேபான்றவற்றிற்கு உரிைம ெப கிறார். ேவ எவ ம் இ ெதாடர்பான
நடவடிக்ைககளில் எல்ைல மீறி ெசயல்படக்கூடா . உரிைமயாள க்கு எந்த
சங்கடத்ைதேயா அல்ல பாதிப்ைபேயா ஏற்ப த்தி விடக்கூடா .
இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ கிறார்கள்:

‫ﺿَﺮَر َوﻻَ ِﺿَﺮ َار‬


َ َ‫ﻻ‬
ÔÔ(யா க்கும் எந்த) இைட ம் தரேவண்டாம், எந்த பாதிப்ைப ம்
தரேவண்டாம் (2341 : ‫) ابن ماجه‬

அல்லாஹ்வின் அடியார்கேள! நம வியாபாரங்களில் ஏமாற் ேவைலைய


நாம் அறேவ ஒழித் வி ேவாம். நம அன்றாட ெசயல்பா களில் மிக
உண்ைமயாக நடக்க ேவண் ம் என நம இஸ்லாமிய வழி ைற
வலி த் கிற . இப்படி நாம் உண்ைமயாக நடக்கும்ேபா நம
ெபா ளாதாரத்தி ம், வாழ்வதாரத்தி ம் ெசழிப் டன் வாழ டி ம்.
இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள் கூ கிறார்கள்:
ِ ِ ِ ِِ
ْ ‫ َوإِ ْن َﻛﺘَ َﻤﺎ َوَﻛ َﺬﺑَﺎ ُﳏ َﻘ‬،‫ﺻ َﺪﻗَﺎ َوﺑَـﻴﱠـﻨَﺎ ﺑُﻮِرَك َﳍَُﻤﺎ ِﰲ ﺑَـْﻴﻌ ِﻬ َﻤﺎ‬
ُ‫ﺖ ﺑـََﺮَﻛﺔ‬ َ ‫ ﻓَِﺈ ْن‬،‫اﻟْﺒَـﻴﱢـ َﻌﺎن ﺑﺎ ْﳋﻴَﺎ ِر َﻣﺎ َﱂْ ﻳَـﺘَـ َﻔﱠﺮﻗَﺎ‬
‫ﺑَـْﻴﻌِ ِﻬ َﻤﺎ‬
“விற்பவ ம் வாங்குபவ ம் (வியாபாரம் நடந்த இடத்திலி ந் )
பிரியாமலி க்கும் வைர வியாபாரத்ைத றித் க் ெகாள் ம் உரிைம

www.bilalia.org Abusalih Bilali


 
இ வ க்கும் உண் . அவ்வி வ ம் உண்ைம ேபசிக்குைறகைளத்
ெதளி ப த்தியி ந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத்(அ ள்வளம்)
அளிக்கப்ப ம். குைறகைள மைறத் ப் ெபாய் ெசால்லியி ந்தால் அவர்களின்
வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்ப ம்” (2079 : ‫البخاري‬ )

அல்லாஹ்வின் அடியார்கேள! உங்கள் வியாபார ெபா ட்களில் உள்ள குைற


நிைறகைள மிகத் ெதளிவாக ேபசி இைறவனிடமி ந் பரக்கத் கைள ெபற
ஆர்வம் ெகாள் ங்கள். எந்த குைறைய ம் மைறக்க ற்படாதீர்கள்.

உக்பத் இப் ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூ கிறார்கள்: ஒ


மனிதன் தன்னிடம் உள்ள ெபா ட்கைள விற்கிறார். அந்த ெபா ளின்
குைறகைள நன்றாக தான் அறிந் ைவத் ள்ளார். ஆனால் அதைன
வாங்குபவ க்கு ெதரிவிக்காவிடில் அந்த வியாபாரம் கூடேவ கூடா .
(19 ‫ كتاب البيوع باب‬: ‫)البخاري‬

ஆம் ஒ உண்ைமயான வியாபாரி என்பவர் வியாபார ெபா ளின் தயாரிப்


ேததி, அதன் தரத்தின் தன்ைம, உற்பத்தி ெசய்யப்பட இடம், காலவதியாகும்
ேததி, என ஒவ்ெவா தகவைல ம் மிக ல்லியமாக அறிவிக்கேவண் ம்.
அ மட் மல்ல அந்த ெபா ளில் ஏேத ம் குைற இ ந்தால் அதைன எப்படி
நிவர்த்தி ெசய் ெகாள்ளலாம் என்ற ஆேலாசைன வழங்குவ ம் ஒ நல்ல
வியாபாரிக்கு அழகு.

இமாம் அஹ்ம ரஹ்ம ல்லாஹி அைலஹி பின்வ ம் சம்பவத்ைத


கூறிக்காட் கிறார்கள்: அ சபா ரஹ்ம ல்லாஹி அைலஹி அவர்கள் ஒ
ைற வாசிலத் இப் அஸ்கா அவர்களின் வீட்டில் ஒ ஒட்டகத்ைத
வாங்கினார்கள். அங்கி ந் அவர்கள் கிளம்பி ெவளிேய வந்தேபா , தன
ஆைடைய சு ட்டிக் ெகாண் வாசிலத் அவர்கள் மிக விைரவாக அ சபாைவ
வந் சந்தித்தார். (அதற்கு பின்னர் நடந்தவற்ைற அ சபா பின்வ மா
விவரிக்கிறார்கள்)

“அப் ல்லாஹ்ேவ (ஒட்டகத்ைத) வாங்கிவிட்டீரா?” என் வாசிலத் ேகட்டார்.

நான், “ஆம்” என்ேறன்.

“என வீட்டில் உள்ளவர்கள் அதி ள்ள குைறகைள விளக்கி


ெசான்னார்களா?” என் ம படி ம் விசாரித்தார்கள்.

www.bilalia.org Abusalih Bilali


 
“அப்படி அதில் என்ன இ க்கிற ?” என் நான் வியப் டன் ேகட்ேடன்.

“அந்த ஒட்டகம் நன்றாக ெகா த் இ க்கிற . ெவளிப்பைடயாக பார்க்கும்


ேபா ஆேராக்கியமாக இ க்கிற ” என் விளக்கம் ெசால்லி, “அதைன
நீங்கள் மாமிசத்திற்காக வாங்கி ள்ளீர்களா? அல்ல பயணத்திற்காக
வாங்கி ள்ளீர்களா?” என் ம் ேகட்டார்.

“அல்ல நான் இதன் லம் ஹஜ் ெசய்ய நாடி ள்ேளன்” என் கூறிேனன்.

“அதன் கால் குளம்பில் பாதிப் உள்ள ” என் பதில் கூறினார்.

அதற்கு நான், “அல்லாஹ் உங்க க்கு நற்பாக்கியங்கைள த வானாக! நிச்சயம்


இ என பயணத்ைத சிரமப்ப த்திவி ம்” என் ெசான்ேனன்.

அதற்கு அவர், “இைற தர் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள்


பின்வ மா கூ வைத நான் ேகள்விப்பட் ள்ேளன்,
ِ ِ ِ ‫َﻻ َِﳛ ﱡﻞ ِﻷَﺣ ٍﺪ ﻳﺒِﻴﻊ ﺷﻴﺌﺎ إِﱠﻻ ﻳـﺒـ ﱢ‬
َ ‫ َوَﻻ َِﳛ ﱡﻞ ﻟ َﻤ ْﻦ ﻳَـ ْﻌﻠَ ُﻢ ذَﻟ‬،‫ﲔ َﻣﺎ ﻓ ِﻴﻪ‬
ُ‫ﻚ إِﱠﻻ ﻳـُﺒَـﻴﱢـﻨُﻪ‬ ُ َُ ًْ َ ُ َ َ
“எந்த ெபா ைள ம் அதன் உண்ைம நிைலைய மிக ெதளிவாக விளக்கி
கூறாமல் வியாபாரம் ெசய்வ யா க்கும் கூடேவ கூடா , அந்த ெபா ளின்
தன்ைமைய தாம் அறிந் ெகாண்டவர், (கண்டிப்பாக) அதைன பற்றி
(வாங்குபவரிடம்) விளக்கி கூறாமல் இ ப்ப ம் கூடா .” (16436 ‫)ﻣﺴﻨﺪ أﲪﺪ‬

கவனமாக ேக ங்கள்! அல்லாஹ் ைடய அடியார்கேள! அவ க்கு அஞ்ச


ேவண்டிய ைறயில் அஞ்சி நடங்கள். அவன் நம்ைம பகிரங்கமாக ம்,
க க்கமாக ம் கண்காணிக்கிறான் என்பைத உணர்ந் ெகாள் ங்கள்.
அவ க்கு வழிபட ேவண்டிய ைறயில் வழிபட் நடங்கள். அவ ைடய
அளவற்ற கி ைபக க்காக நன்றி ெச த்திக் ெகாண்ேட இ ங்கள்.

பரக்கத் நிைறந்த நம ேதசத்தில் வணிக ஒ ங்கு ைற சட்டங்கள்


ெதளிவாக வைரயைற ெசய்யப்பட் ள்ளன. எனேவ ஷரீஅத் றம்பான
காரியங்கள் நடக்க இயலா . ேபாலியான ெபா ட்க ம், ஆபத்ைத
ஏற்ப த் ம் ெபா ட்க ம் விற்பைன ெசய்யப்ப வைத தீவிரமாக
கண்காணித் த க்கிறார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கும், ேதசத்தின்
ெபா ளாதாரத்திற்கும் ேக ஏற்ப த் ம் ெபா ட்க ம், ச க சீர்ேகட்டிைன
விைளவிக்கும் ெபா ட்க ம், பிற ஹராமான ெபா ட்க ம் ைமயாக
தைட ெசய்யப்பட் ள்ளன.

www.bilalia.org Abusalih Bilali


 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அைலஹி வஸல்லம் அவர்கள்
கூறி ள்ளார்கள்:
ِ ِ ِ
ُ‫ َوﻻَ َﳜْ َﺪﻋُﻪ‬،ُ‫ َوﻻَ َﳜْ ُﺬﻟُﻪ‬,ُ‫َﺧﻮ اﻟْ ُﻤ ْﺴﻠ ِﻢ ﻻَ ﻳَﻈْﻠ ُﻤﻪ‬
ُ ‫اﻟْ ُﻤ ْﺴﻠ ُﻢ أ‬
“ஒ ஸ்லிம் பிறிெதா ஸ்லி க்கு சேகாதரனாவான். எனேவ அவ க்கு
அநியாயம் ெசய்யக்கூடா , அவைர கீழ்ைமப த்தி விடக்கூடா , அவைர
ஏமாற்றக் கூடா ” (359/1 ‫)اﻟﻄﱪاﱐ ﰲ ﻣﺴﻨﺪ اﻟﺸﺎﻣﻴﲔ‬

யா அல்லாஹ்! உனக்கும், உன தர் ஹம்ம ஸல்லல்லாஹுஅைலஹீ


வஸல்லம் அவர்க க்கும், நீ யாைரெயல்லாம் பின்பற்றி நடக்க ெசான்னாேயா
அவர்க க்கும் நாங்கள் ைமயாக வழிப வதற்கு எங்கள் அைனவ க்கும்
உதவி ரிவாயாக!!

அல்லாஹ் தன தி மைறயில் கூ கிறான் : (4:59)

‫ﻮل َوأ ُْوِﱄ اﻷ َْﻣ ِﺮ ِﻣﻨ ُﻜﻢ‬ ِ ‫ﻳﺎ أَﻳـﱡﻬﺎ اﻟﱠ ِﺬﻳﻦ آﻣﻨُﻮا أ‬
ِ ‫َﻃﻴﻌﻮا اﻟﻠﱠﻪ وأ‬
َ ‫َﻃﻴﻌُﻮا اﻟﱠﺮ ُﺳ‬ َ َ ُ َ َ َ َ
Ôஈமான்ெகாண்ட நல்லடியார்கேள ! அல்லாஹ் க்கு கீழ்படி ங்கள்; இன் ம்
(அல்லாஹ்வின்) த க்கும், உங்களில் (ேநர்ைமயாக) அதிகாரம்
வகிப்பவர்க க்கும் கீழ்படி ங்கள்”

அல்லாஹ்வின் நல்லடியார்கேள! வல்ல அல்லாஹ் நபி மீ ஸலவாத்


ெசால் ம் ெசயைல தன்னிடமி ந்ேத ெதாடங்கி, அதில் மலக்குமார்கைள ம்
ேசர்த் உண்ைம மின்களாகிய நம்ைம ம் ெசால்லச்ெசால்கிறான் : (33:56)

‫ﻴﻤﺎ‬ِ‫إِ ﱠن اﻟﻠﱠﻪ وﻣﻼﺋِ َﻜﺘﻪ ﻳﺼﻠﱡﻮ َن ﻋﻠَﻰ اﻟﻨِﱠﱯ ﻳﺎ أَﻳـﱡﻬﺎ اﻟﱠ ِﺬﻳﻦ آﻣﻨﻮا ﺻﻠﱡﻮا ﻋﻠَﻴ ِﻪ وﺳﻠﱢﻤﻮا ﺗَﺴﻠ‬
ً ْ ُ َ َ ْ َ َ َُ َ َ َ‫ﱢ‬ َ َ ُ َُ ََ َ
Ôஇந்த நபியின் மீ அல்லாஹ் (ஸலவாத் ஓதி) அ ள் ரிகிறான். மலக்குக ம்
அவ க்காக (ஸலவாத்ஓதி) அ ைளேத கிறார்கள். மின்கேள நீங்க ம் அவர்
மீ ஸலவாத் ெசால்லி அவர் மீ ஸலா ம் ெசால் ங்கள்”

«ً‫ﺻﻠﱠﻰ اﻟﻠﱠﻪُ َﻋﻠَْﻴ ِﻪ َِﺎ َﻋ ْﺸﺮا‬ َ ‫ﺻﻠﱠﻰ َﻋﻠَ ﱠﻲ‬


َ ‫ﺻﻼًَة‬ َ ‫» َﻣ ْﻦ‬
இைற தர் ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "யார்
என் மீ ஒ ைற ஸலவாத் ெசால் கிறார்கேளா அவர் மீ அல்லாஹ்
பத் ைற ஸலவாத் ெசால் கிறான்" ( ஸ்லிம் : 384 )

"யா அல்லாஹ் ! எங்கள் தைலவ ம், எங்கள் நபி மாகிய ஹம்ம நபி
ஸல்லல்லாஹுஅைலஹீ வஸல்லம் அவர்கள் மீ ம், னிதமிக்க அவர்களின்
கு ம்பத்தினரின் மீ ம், தியாகம் நிைறந்த அவர்களின் ேதாழர்கள் மீ ம்
ஸலவாத் என் ம் ஈேடற்றத்ைத ம் ஸலாம் என் ம் அைமதிைய ம், பரகத்

www.bilalia.org Abusalih Bilali


 
என் ம் நற்பாக்கியங்கைள ம் தந்த ள்வாயாக!, ேம ம் நல்வழி காட் ம்
கலிபாக்களாகிய அ பக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும்
ஆகிேயார்கைள ம், சங்ைக நிைறந்த அைனத் ேதாழர்கைள ம், அவர்கைள
ெதாடர்ந் வந்த தாபியீன்கைள ம், உலக டி நாள் வைர இவர்கைள
அழகிய ைறயில் பின்பற்றி நடக்கும் ஸ்லிம்களாகிய எங்கள் அைனவைர ம்
நீ ெபா ந்திக்ெகாள்வாயாக.!!!"

யா அல்லாஹ்! மைறவாக ம் பகிரங்கமாக ம் நடக்கும் குழப்பத்திலி ந்


இந்த அமீரக ேதசத்ைத பா காப்பாயாக!! அைனத் இஸ்லாமிய
ேதசங்களி ம் அைமதிைய ம் பா காப்ைப ம் நிைல ப த் வாயாக!!!
(இந்த ஆைவ இமாம் இரண் ைற ஓத ேவண் ம்)

யா அல்லாஹ்! எங்கள் ேநான்ைப ம், ெதா ைகைய ம் ஏற் க்


ெகாள்வாயாக!! நாங்கள் உன்னிடம் ெசார்கத்ைத ேகட்கிேறாம், ெசால்லா ம்
ெசயலா ம் அந்த ெசார்கத்தின் பக்கம் ெந ங்கும் பாக்கியத்ைத உன்னிடம்
ேகட்கிேறாம்!!! நரகிலி ந் பா காப் ேகட்கிேறாம்!

யா அல்லாஹ்! நாங்கள் நற்காரியங்கள் ரிவதற்கு உதவி ெசய்வாயாக!!


கீழ்த்தரமான ெசயல்கைள நாங்கள் வி வதற்கும் எங்க க்கு அ ள்
ரிவாயாக!!! இைறநம்பிக்ைகைய எங்க க்கு பிரியம் உள்ளதாக
ஆக்கிைவப்பாயாக!!! ேம ம் அதைன எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக
ைவப்பாயாக!!! இைறவ க்கு நன்றி மறப்பைத ம், பாவங்கள் ெசய்வைத ம்,
தவ கள் ெசய்வைத ம் எங்க க்கு ெவ ப்பிற்குரியதாக்கி ைவப்பாயாக!!
எங்கள் இைறவா ! நாங்கள் உன்னிடம் ேநர்வழிைய ம், இைறயச்சத்ைத ம்,
கற்ைப ம், ேபா ெமன்ற மனைத ம் ேகட்கிேறாம்.

யா அல்லாஹ்! எங்க க்கு உண்ைமைய உண்ைமயாகேவ காட் வாயாக!


அதைன பின்பற் ம் பாக்கியத்ைத ம் காட் வாயாக!!! தீைமைய தீைமயாக
காட் வாயாக! அதைன விட் நாங்கள் தவிர்ந் வி வதற்கும் நீ உதவி
ரிவாயாக!!! எங்கள் மைனவி மக்க க்கு நீ பரக்கத் ெசய்வாயாக!!!

யா அல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் உன்னிடம் பலன்தரக்கூடிய கல்விைய


ேகட்கிேறாம், ேம ம் அஞ்சி நடக்கும் உள்ளத்ைத ம், எப்ேபா திக்ர் ெசய் ம்
நாைவ ம், விசாலமான உயர்தரமான ரிஸ்ைக ம், ஏற் க் ெகாள்ளப்படக்கூடிய
நல் அமல்கைள ம், உடலில் ஆேராக்கியத்ைத ம், ஆ ட்காலத்தி ம் குழந்ைத
ெசல்வத்தி ம் பரக்கத்ைத ம், நாங்கள் உன்னிடம் மன்றாடி ேகட்கிேறாம்.

www.bilalia.org Abusalih Bilali


 
யா அல்லாஹ்! எங்க க்கு பலன் தரக்கூடியவற்ைற எங்க க்கு கற் த்
த வாயாக, நீ கற் தந்தைத எங்க க்கு பல ள்ளதாக ஆக்கி ைவப்பாயாக,
எங்க க்கு அறி ஞானத்ைத அதிகப் ப த் வாயாக!

யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்க க்கு இைற அச்சத்ைத த வாயாக, ேம ம்


அைத நீ ய்ைமப் ப த் வாயாக நீேய அதைன ய்ைமப் ப த் வதில்
சிறந்தவனாக இ க்கிறாய்!
யா அல்லாஹ்! நீேய அதற்கு ெபா ப்பாளனாக ம், எஜமானனாக ம்
இ க்கிறாய், எங்கள் அைனத் காரியங்களின் இ தி டிைவ அழகாக்கி
ைவப்பாயாக,

யா அல்லாஹ்! எங்கள் எண்ணங்கைள சீர்ப த் வாயாக, எங்கள்


மைனவிமார்களி ம், சந்ததியி ம் நீ எங்க க்கு பரக்கத் ெசய்வாயாக, ேம ம்
அவர்கைள எங்க க்கு கண் குளிர்ச்சியாக ஆக்குவாயாக!

எங்கள் நண்பர்க க்கு உதவி ரிவாயாக! எங்கள் அந்தஸ் கைள உயர்த்தி


வி வாயாக, எங்கள் நன்ைமகைள அதிகப் ப த் வாயாக, எங்கள்
பாவங்கைள எங்கைள விட் ம் அகற்றி வாயாக! ( டிவில்) நல்ேலார்க டன்
எங்கைள மரணிக்கும்படிச் ெசய்வாயாக!

யா அல்லாஹ்! எங்கள் அைனத் பாவத்ைத ம் மன்னித் வி வாயாக,


எங்கள் அைனத் கவைலகைள ம் ேபாக்கி வி வாயாக, கடன்கைள நிவர்த்தி
ெசய் வி வாயாக, ேநாயாளிகைள குணப்ப த்திவி வாயாக, ேதைவகைள
ேமன்ைமயாக்கி வி வாயாக ேம ம் நிைறேவற்றி வி வாயாக.

அகிலத்தார் யாவைர ம் பைடத் வளர்த் பக்குவப்ப த் ம் நாயேன! எங்கள்


இைறவேன! எங்க க்கு நீ இம்ைமயி ம் நன்ைம அளிப்பாயாக! ம ைமயி ம்
நன்ைமயளிப்பாயாக! (நரக) ெந ப்பின் ேவதைனயிலி ந் ம் எங்கைள நீ
பா காப்பாயாக!

யா அல்லாஹ்! அமீரக ேதசத்தின் எங்கள் தைலவர், எங்கள் காரியங்களின்


மன்னர் ைஷகு கலீபாைவ ம் மற் ம் அவர பிரதிநிதிைய ம், நீ ேநசித்தவா
ெபா ந்திக்ெகாண்டவா உதவி ரிவாயாக! ேம ம் அவர சேகாதரர்கைள
அமீரகத்தின் ந வர்களாக நிைலப்ப த் வாயாக !! உயிேரா உள்ள மற் ம்
மரணித்த ஸ்லிமான ஆண் ெபண் அைனவ க்கும் நீ மன்னிப்ைப
வழங்கி வாயாக!!!

யா அல்லாஹ்! ைஷகுஜாயி , ைஷகு மக் ம், உன கி ைபயில் வந்தைடந்த


www.bilalia.org Abusalih Bilali
 
அமீரகத்தின் மன்னர்களாகிய இவர்கள சேகாதரர்கள், ஆகிய அைனவ க்கும்
உன கி ைபைய ெபாழிவாயாக!!!

யா அல்லாஹ் ! இந்த அமீரகத்தி ம் அைனத் இஸ்லாமிய நா களி ம்


அைமதிைய ம் பா காப்ைப ம் நிைல ப த் வாயாக !!

மகத்தான அல்லாஹ்ைவ நிைன கூ ங்கள், அவன் உங்கைள நிைன


கூ கிறான், ேம ம் அவன் நமக்கு ெசய்த நிஃமத்க க்காக அவ க்கு நன்றி
ெச த் ங்கள், அவன் அதைன உங்க க்கு ேம ம்
அதிகப்ப த் வான். ெதா ைகைய நிைலநாட் ங்கள். ஏெனன்றால், நிச்சயமாகத்
ெதா ைக மானக்ேகடான காரியங்களிலி ந் ம். பாவங்களிலி ந் ம்
(மனிதைன) விலக்கிவி ம். அல்லாஹ்ைவ (மறக்கா நிைனவில் ைவத் ,
அவைன) திக் ெசய் வ வ மிகமிகப் ெபரிய காரியம். நீங்கள்
ெசய்பைவகைள அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இைவக க்குரிய கூலிைய
நீங்கள் அைடந்ேத தீ வீர்கள்).

www.bilalia.org Abusalih Bilali

You might also like