You are on page 1of 2

8/29/2021 tamil joke: Tamil Husband and wife Jokes: மறக்காம சிரிச்சிருங் க - tamil husband and wife jokes

e jokes comedy dialogues in tamil…

டென் சனை மறந்து உங் களை சிரிக்க வைக்கும் ஜோக்ஸ் : 

https://webcache.googleusercontent.com/search?q=cache:Vp9MIjSm458J:https://tamil.samayam.com/tamil-jokes/tamil-husband-and-wife-jokes-c… 1/2
8/29/2021 tamil joke: Tamil Husband and wife Jokes: மறக்காம சிரிச்சிருங் க - tamil husband and wife jokes comedy dialogues in tamil…

பல் மருத்துவர்: உங் க பல் எப்படி உடைஞ் சுது?

கணவர்: என் பொண் டாட்டி செஞ் ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்தது டாக்டர்

பல் மருத்துவர்: கல்லு மாதிரி இருக்குதுனு தெரியுதுல. அப்புறம் ஏன் சாப்பிட்டேங் க..?

கணவர்: அத சாப்பிடாதனால தான் டாக்டர் பல்லு உடைஞ் சது 

------------------------------------------------------------------

மனைவி : என் னங் க.. அதோ அங் க உக்காந்து தண் ணியடிக்கிறாரே.. அவரு ஒரு
தடவை என் னை பொண் ணு பார்க்க வந்திருந்தாரு.

கணவன் : சரி அதுக்கு என் ன இப்போ? 

மனைவி: நான் அவரை கல்யாணம் பண் ணமாட்டேன் னு சொன் னதினால அதை


நினைச்சே இத்தனை வருஷமா தண் ணியடிக்கிறாராம். 

கணவன் : அடப்பாவி...! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா


கொண் டாடிக்கிட்டிருக்கான் ..?

------------------------------------------------------------------

https://webcache.googleusercontent.com/search?q=cache:Vp9MIjSm458J:https://tamil.samayam.com/tamil-jokes/tamil-husband-and-wife-jokes-c… 2/2

You might also like