You are on page 1of 125

நல்வரவு

மேனிலை இரண்டாோண்டு
ததாகுதி I
அைகு 2
அறிமுகம்
• ேின்சாரம் இல்ைாத ஒரு நாலை கற்பலன தசய்ய முடியுோ?

• நேது உைகம் ேின்மனாட்டத்தின் பயன்பாட்லட


தபருேைவு சார்ந்துள்ைது.

• ேினமனாட்டோனது
இயந்திி்ரங்கலை இயக்குதல்,
தகவல் ததாடர்பு அலேப்புகள்,
ேின்னணுவியல் கருவிி்கள்
ேற்றும் வட்டு
ீ உபமயாக சாதனங்கள்
மபான்றவற்றில் பயன்படுகின்றது
அறிமுகம்
• அைகு 1- ஓய்விலுள்ை ேின்துகள்கைின் பண்புகலைப் பற்றி அறிந்மதாம்.

• நலடமுலறயில் தபாருட்கைில் உள்ை ேின்துகள்கள் ஓய்வின்றி


இயங்கிக்தகாண்மட இருக்கும்

• எடுத்துக்காட்டாக
• தேிி்ரக்கம்பியிலுள்ை எைகட்ரான்கள் ஓய்வில்ைாேல் ததாடர்நது
தவவ்மவறு திலசகைில் சி்ரற்ற முலறயில் இயங்கிக்
தகாண்மடயிருக்கும்
• இந்த ேின்துகள்கைின் இயக்கமே ேின்மனாட்டம்
அறிமுகம்
• ேின்மனாட்டவியல் என்பது ேின்துகள்கைின் இயக்கத்லதப் பற்றிய பிரிவு

அைக்சாண்மரா மவால்டா ேின்கைன்

• இந்த ேின்கைங்கமை, நிலையான ேின்மனாட்டத்லத முதன் முதைில்


வழங்கின.
• இந்த அைகில், ேின்மனாட்டம், ேின்தலட ேற்றும் தபாருட்கைில் இலவ
சார்ந்த நிி்கழ்வுகலைப் பற்றி பயிை உள்மைாம்
2.1 ேின்மனாட்டம்
• பருப்தபாருட்கள்
உட்கரு (மநர் ேின்னூட்டம்)
அணு
உட்கருலவச் சுற்றி எைக்ட்ரான்கள் (எதிர் ேின்னூட்டம்)

• கட்டுறா எைக்ட்ரான்கள் (free electrons) ( உட்கருவுடன் தைர்வாக


பிலைக்கப்பட்ட எைக்ட்ரான்கள்)
• உமைாகங்கைில் ஒன்று அல்ைது அதற்கு மேற்பட்டலவ உள்ைன.
• கட்டுறா எைக்ட்ரான்கலை அணுவிைிருந்து எைிதில் நீக்கைாம்
• கட்டுறா எைக்ட்ரான்கலை அதிகம் தகாண்டுள்ை தபாருட்கலை
கடத்திகள் (conductors)
• சாதாரை தவப்பநிலைகைில் கட்டுறா எைக்ட்ரான்கள் கடத்தி முழுவதும்
எல்ைா திலசகைிலும் சரற்ற முலறயில் இயங்குகின்றன
2.1 ேின்மனாட்டம்

• சரற்ற இயக்கத்தின் காரைோக, கடத்தியின் ஒரு முலனயிைிருந்து


ேற்தறாரு முலனக்கு எவ்விதோன நிகர ேின்துகள்கள் பரிோற்றமும்
இருக்காது;
• எனமவ ேின்மனாட்டமும் இருக்காது.
கடத்தியின் முலனகளுக்கிலடமய ேின்னழுத்த
மவறுபாட்லட ஏற்படுத்தும் கருவி.
ேின்கைம் கட்டுறா எைக்ட்ரான்கள் ேின்கைத்தின் மநர்ேின்வாலய
மநாக்கி இழுத்துச் தசல்ைப்படுகின்றன.
இதன்மூைம் நிகர ேின்மனாட்டம் உருவாகிறது.
2.1 நீமராட்டம் ேற்றும் ேின்மனாட்டம்
• நீமராட்டம் அதிக ஈர்ப்பு அழுத்ததிைிருந்து குலறந்த ஈர்ப்பு அழுத்தத்லத
மநாக்கி பாயும்

• ேின்மனாட்டமும்
அதிக
ேின்னழுத்தத்திைிருந்து
குலறந்த
ேின்னழுத்தத்லத
மநாக்கி
பாயும்
ேின்மனாட்டம்
• ஒரு கடத்தியில் ேின்மனாட்டம்
என்பது தகாடுக்கப்பட்ட குறுக்கு
தவட்டு பரப்பு A வழியாக
ேின்துகள்கள் பாயும் வதம்

• t என்ற மநரத்தில் ஒரு கடத்தியின் ஏமதனும்


ஒரு குறுக்கு தவட்டுப் பரப்பு வழியாக
பாயும் ேின் துகள்கைின் நிகர ேின்னூட்டம் Q எனில்,
அக்கடத்தியில் பாயும் ேின்மனாட்டம்
Q
I =
t
ேின்மனாட்டம்

• தபாதுவாக ேின்மனாட்டத்லத பின்வருோறு ΔQ


Ι =
வலரயலற தசய்யைாம் சராசரி Δt

• ΔQ என்பது Δt எனும் மநர இலடதவைியில் கடத்தியின் ஏமதனும்


ஒரு குறுக்கு தவட்டுப் பரப்பு வழியாக பாயும் ேின்துகள்கைின் ேின்னூட்ட
அைவு

• மநரத்லதப் தபாறுத்து ேின்துகள்கைின் பாய்வு


dQ
ோறினால், ேின்மனாட்டமும் மநரத்லதப்
I = lim
ΔQ
Δt →0 Δt
=
தபாருத்து ோற்றேலடயும். dt
ேின்மனாட்டம்
• ேின்மனாட்டம் என்பது சராசரி ேின்மனாட்டத்தின் எல்லை
ேதிப்பாகும்

• Δt →0 எனில்

dQ
• I = lim
ΔQ
=
Δt →0 Δt dt
• ேின்மனாட்டம்
SI
அைகு
ஆம்பியர் (A) ச்மகைார்
ஆம்பியர்

1C
1A =
1s
• ஒரு கூலூம் ேின்னூட்டம் தகாண்ட ேின்துகள்கள் ஒரு வினாடி
மநரத்தில் தசங்குத்தான குறுக்கு தவட்டுப் பரப்லபக் கடந்தால் ஏற்படும்
ேின்மனாட்டமே ஒரு ஆம்பியர் ேின்மனாட்டம் ஆகும்.
2.1.1 ேரபு ேின்மனாட்டம்
• ேின் சுற்றில் ேின்மனாட்டம் மநர் ேின் வாயிைிருந்து
எதிர் ேின்வாய்க்கு பாயும்.

• இந்த ேின்மனாட்டமே ேரபு ேின்மனாட்டம்


அல்ைது ேின்மனாட்டம் எனப்படும்.

• உண்லேயில் எைக்ட்ரான்கமை எதிர்


ேின்வாயிைிருந்து மநர் ேின்வாய்க்கு
பாய்கின்றன.
• எைக்ட்ரான்கள் தசல்லும் திலசயும்,
ேரபு ேின்மனாட்டத்தின் திலசயும் எதிர்
எதிர்த்திலசயில் அலேகின்றன.
இயற்லக ேின்மனாட்டம்
• ேின்மனாட்டோனது ேின்கை அடுக்குகைால்
ேட்டும் உற்பத்தி தசய்யப்படுவதில்லை

• இயற்லகயில் ஏற்படும் ேின்னல் தவட்டு


ேிகக் குறுகிய காைத்தில் ேிக அதிக
ேின்மனாட்டத்லத ஏற்படுத்தும்.

• ேின்னைின் மபாது, மேகங்களுக்கும்


தலரக்கும் (புவிக்கும்) ேிக அதிக அைவு
ேின்னழுத்த மவறுபாடு மதான்றுவதால்

• மேகங்கைிைிருந்து தலரக்மகா (புவிக்கு) அல்ைது


தலரயிைிருந்து மேகத்துக்மகா ேின்துகள்கள் பாய்கிறது
2.1.2 இழுப்புத்திலசமவகம்
• கடத்தியின் முலனகளுக்கிலடமய ேின்கை அடுக்லக இலைத்து
ேின்னழுத்த மவறுபாட்லட உருவாக்கினால் கடத்தியினுள் ேின்புைம் E
உருவாக்கப்படும்.
• இந்த ேின்புைம் எைக்ட்ரான்கைின் ேீ து
விலசலய ஏற்படுத்தி, ேின்மனாட்டத்லத
உருவாக்கும்.
• இங்கு ேின்புைம் எைக்ட்ரான்கலை முடுக்கும்
இழுப்புத்திசைவேகம்
• தவைிப் புறத்திைிருந்து தசயல்படும் ேின்
புைத்தினால் கடத்தியின் வழிமய கட்டுப்பாடற்ற
இயக்கத்தில் உள்ை எைக்ட்ரான்கள் ேீ து
திைிக்கப்படும் திலசமவகம்
அயனிகள்
இழுப்புத் திலசமவகம் & இயக்க எண்
• இழுப்புத் திலசமவகம் என்பது கடத்தியில் உள்ை எைக்ட்ரான்கலை
ேின்புைத்திற்கு உடபடுத்தும் மபாது அலவ தபறும் சராசரித் திலசமவகம்

• இரு அடுத்தடுத்த மோதல்களுக்கிலடப்பட்ட சராசரி மநரம்


சராசரி தைர்வு மநரம் τ

•E என்ற ேின்புைத்தினால் எைக்ட்ரான் தபறும் முடுக்கம் a எனில்


−eE
a = ( F = -eE )
m
இழுப்புத் திலசமவகம் vd
• vd = a τ −eτ
vd = E
m
இழுப்புத் திலசமவகம் & இயக்க எண்

−eτ
• vd = E
m
• vd = µ E −eτ
µ= m
• µ எைக்ட்ரான்கைின் இயக்க எண்

இயக்க எண் என்பது ஓரைகு ேின்புைத்தினால் ஏற்படும்


இழுப்புத் திலசமவகத்தின் எண்ேதிப்பு ஆகும்.

|vd | அைகு
µ=
|E| m2 V −1 s −1
ேின்மனாட்டம் பற்றிய தவறான கருத்துக்கள் (i)
❖தவறான கருத்து
• ேின்கைம் எைக்ட்ரான்கலை ேின்சுற்றுக்கு அைிக்கிி்றது
✓சரியான கருத்து
• ஒரு ேின்கைத்லத கம்பியின் இரு முலனகளுக்கிலடமய இலைக்கும்
மபாது, கம்பியில் உள்ை எைக்ட்ரான்கமை ேின்மனாட்டத்லத
உருவாக்கும்.
• ேின்கைோனது கடத்தும் கம்பியில் ேினனழுத்த மவறுபாட்லட நிறுவி
அதன் மூைம் இந்த எைக்ட்ரான்கலை குறிப்பிட்ட திலசயில் பாயச்
தசய்கிறது
• இநத ேின்னழுத்த மவறுபாட்டின் மூைம் மதான்றும் ேின் ஆற்றைானது
ேின் விைக்கு, ேின் விசிறி முதைியவறறில் பயன்படுகிி்றது.
• இமத மபால் வடுி்
ீ கைில் உள்ை ேின்சாதனங்களுக்கு மதலவயான
ேின்னாற்றலை ேின்சார வாரியம் வழங்குகிறது
ேின்மனாட்டம் பற்றிய தவறான கருத்துக்கள் (ii)

அலைமபசிலய பயன்படுத்தும் மபாது

தவறான கருத்து
❖என்னுலடய அலைமபசி ேின்கைத்லத
ேின்மனற்றம் தசய்கிமறன்
(charging the battery in my mobile)

❖என்னுலடய அலைமபசி ேின்கைத்தில் ேின்துகள்கள் இல்லை


(my mobile phone battery has no charge)
ேின்மனாட்டம் பற்றிய சரியான கருத்துக்கள்

✓ சரியான கருத்து
ேின்கைோனது ஆற்றலைத் தரவில்லை அல்ைது ேின்சுற்றில் உள்ை
எைக்ட்ரான்களுக்கு ேின்னழுத்த
மவறுபாட்லடத் தர இயைவில்லை

✓ சரியான கருத்து
அலைமபசி ேின்மனற்றம் அலடகிறது
(mobile is charging) என்பதன் தபாருள்
ேின்கைோனது AC ேின்னழுத்த மூைத்திைிருந்து அலைமபசி ஆற்றலை
ேட்டுமே தபறுகிறது.
எைக்ட்ரான்கலை அல்ை
2.1.3 ேின்மனாட்டத்தின் நுண் ோதிரி
(Microscopic model of current)
•A கடத்தியின் குறுக்கு தவட்டுப்பரப்பு

• E ேின்புைோனது வைப்புறத்திைிருந்து இடதுபுறோக தசயல்படுகிறது


• n ஓரைகு பருேனில் உள்ை எைக்ட்ரான்கைின் எண்ைிக்லக
• vd எைக்ட்ரான்கைின் இழுப்புத்திலசமவகம்
• dt சிறிய காை இலடதவைியில்
எைக்ட்ரான்கள் நகரும் ததாலைவு dx எனில்

dx
vd = dx = vd dt
dt
ேின்மனாட்டத்தின் நுண் ோதிரி
(Microscopic model of current)
A குறுக்கு தவட்டுப் பரப்பு பருேனில் } { பருேன் X ஓரைகு பருேனில்
dt மநரத்திலுள்ை எைக்ட்ரான்கைின் } = உள்ை எைக்ட்ரான்கைின்
எண்ைிக்லக } எண்ைிக்லக }
= Adx X n

= ( Avd dt ) n

ேிகச் சிறிய பருேனிலுள்ை (volume } ( (ேின்னூட்டம்) X (பருேக்


Element) ேின்துகள்கைின் தோத்த } = கூறிலுள்ை எைக்ட்ரான்கைின்
ேின்னூட்டம் dQ } எண்ைிக்லக )
ேின்மனாட்டத்தின் நுண் ோதிரி
(Microscopic model of current)
• dQ = (e) ( Avd dt ) n
dQ
• ேின்மனாட்டம் I =
dt
(e) ( Avd dt ) n
•I =
dt

I= n e Avd
ேின்மனாட்ட அடர்த்தி (ԦJ)

ேின்மனாட்ட அடர்த்தி என்பது கடத்தியின் ஓரைகு குறுக்கு


தவட்டுப்பரப்பு வழியாக பாயும் ேின்மனாட்டத்தின் அைவு

𝐼 SI அைகு
•J= A
𝐴 (அ) Am−2
m2

n e Avd
•J= = n e vd
𝐴

J = nevd தவக்டர்
ேின்மனாட்ட அடர்த்தி (ԦJ)

• J = nevd
−eτ
• (vd = E) என பிரதியிட
m
𝑛𝑒 2 τ
•J = E
𝑚
• J = −σE
• J = σE (ேரபு படி)
• இதுமவ ஓம் விதியின் நுண் வடிவோகும்
ேின் கடத்து எண்(σ) & ேின்தலட எண்(ρ)

• ேின் கடத்து எண் (σ)


𝑛𝑒 2 τ
•σ =
𝑚
• ேின் கடத்து எண்ைின் தலைகழ் ேதிப்பு ேின்தலட எண் (ρ)
1
•ρ=
σ
𝑚
•ρ=
𝑛𝑒 2 τ
2.2 ஓம் விதி

• J = σE இச் சேன்பாட்டிைிருந்து ஓம் விதி தபறப்படுகிறது


• L – கம்பியின் நீைம்
• A – கம்பியின் குறுக்கு தவட்டு பரப்பு
• V – கம்பியின் முலனகளுக்கிலடமயயான
ேின்னழுத்த மவறுபாடு
• கம்பியின் நீைம் முழுவதும் ேின்புைோனது
சரானதாக உள்ைது எனில்,
• ேின்னழுத்த மவறுபாடு V = El
V
• ேின்மனாட்ட அடர்த்தி J = σE = σ
l
2.2 ஓம் விதி......
V
• J = σE = σ
𝐼
l
• J= எனமவ
𝐴

𝐼 V
• = σ
𝐴 l
l
• V = 𝐼( )
σ𝐴

• ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம் V = 𝐼R


ேின்தலட
l

σ𝐴
என்பது கடத்தியின் ேின்தலட (R)
• கடத்தியின் ேின்தலட α கடத்தியின் நீைம்
1
α
கடத்தியின் குறுக்குதவட்டுப்பரப்பு
ஓேின் விதிப்படி
𝑉
R=
𝐼
கடத்தியின் முலனகளுக்கிலடமய
ேின்னழுத்த மவறுபாடு (SI)
கடத்தியின்
ேின்தலட
= கடத்தியின் வழிமய அைகு ஓம்
பாயும் ேின்மனாட்டம் (Ω)
ேின்மனாட்டம் ேற்றும் ேின்னழுத்த மவறுபாடு
வலரபடம்.
• ஒரு தபாருைின்
• ேின்மனாட்டத்திற்கும் ேின்னழுத்த
மவறுபாட்டிற்கும் (மவால்மடச்) இலடப்பட்ட
வலரபடம் ஒரு மநர்மகாடு

• மநர்மகாட்டின் சாய்வு ேின்தலட R ன்


• தலைகழ் ேதிப்பு

• சாய்வு மநர்மகாடு எனில் அப்தபாருள்


ஓம் விதிக்கு உட்படும்
ேின்மனாட்டம் ேற்றும் ேின்னழுத்த மவறுபாடு
வலரபடம்
ஒரு தபாருைின்

• ேின்மனாட்டத்திற்கும் ேின்னழுத்த
மவறுபாட்டிற்கும் (மவால்மடச்) இலடப்பட்ட
வலரபடம் மநர்மகாடாக இல்ைாேல் சிக்கைாக
இருப்பின்

அப்தபாருள்
• ஓம் விதிக்கு உட்படாது.

• அப்தபாருட்களுக்கு ேின்தலட ோறும்


2.2.1 ேின்தலட எண்
• ஒரு கடத்தியின் ேின்தலட
l
•R =
σ𝐴
• σ – கடத்தியின் ேின்கடத்து எண்
• தபாருைின் ேின்தலட எண் அதன் ேின்கடத்து எண்ைின் தலைகழ்
ேதிப்புக்குச் சேம்
1
•ρ=
σ
l
•R = ρ
𝐴
• ρ – தபாருைின் ேின்தலட எண்
𝐴
•ρ= R l
ேின்தலட எண்
𝐴
•ρ= R l
• l =1m & A =1m2 எனில்
• R = ρ

SI அைகு
ஓம்-ேீ ட்டர்
(Ω m)
கடத்திகள், குலறக்கடத்திகள், ேின்
கடத்தாப்தபாருட்கள் (Insulators )
• ேின்தலட எண்லைப் தபாருத்து தபாருட்கலை
• 1) கடத்திகள்,
• 2) குலறக்கடத்திகள்,
• 3) ேின் கடத்தாப்தபாருட்கள் (Insulators)

• 1) கடத்திகள் – ேிகக் குலறந்த ேின்தலட எண்

• 2) ேின் கடத்தாப்தபாருட்கள்- ேிக அதிக ேின்தலடஎண்

• 3) குலறக் கடத்திகைின் ேின்தலட எண்- கடத்திகலை விட அதிகம்.


ஆனால் ேின் கடத்தாப் தபாருட்கலை விட குலறவு
ஈரோன லககைால் ேின் இலைப்லபத்
ததாட்டால்?
• ேனித உடைில் அதிகைவு நீர் உள்ைதால் ேின் தலடயின் ேதிப்பு 200 Ω

• உைர்ந்த மதாைின் ேின் தலட 500 k Ω

• மதாைானது ஈரோனதாக இருந்தால் ேின் தலடயின் ேதிப்பு 1000 Ω

• எனமவ ேின் இலைப்புகலை ஈரோன லககளுடன் ததாடுவது ேிகவும்


ஆபத்தானதாகும்
ததாடரிலைப்பில் ேின்தலடயாக்கிகள்
• ததொடரிசைப்பு;
• இரண்டு அல்ைது அதற்கு மேற்பட்ட ேின்தலடயாக்கிகள் ஒன்றன் பின்
ஒன்றாக இலைப்பது

• இலவ எைிய ேின்தலடயாக்கிகைாகமவா

• அல்ைது ேின் விைக்குகைாகமவா (light bulb)

• அல்ைது தவப்பமேற்றும் சாதனங்கைாகமவா

• அல்ைது மவறு ேின்சாதனங்கைாகமவா அலேயைாம்


ததாடரிலைப்பில் ேின்தலடயாக்கிகள்
• R1, R2 , & R3 ததாடரிலைப்பிலுள்ை ேின்தலடயாக்கிகள்
• ேின்துகள்கள் ேின்சுற்றில் எங்கும் மசகரோகாது
• R1, ல் பாயும் அமதயைவு ேின்துகள்கமை
R2 ேற்றும் R3 வழியாகவும் பாயும்.
• எல்ைா ேின்தலடயாக்கிகைிலும் ஒமர அைவான
ேின்மனாட்டமே பாயும்
• ஓம் விதிப்படி
• ஒமர அைவுள்ை ேின்மனாட்டம் ததாடரிலைப்பில் உள்ை தவவ்மவறு
ேதிப்புலடய ேின்தலடயாக்கிகள் வழிமய பாயும் மபாது,
ேின்தலடயாக்கிகைின் குறுக்மக உருவாகும் ேின்னழுத்த மவறுபாடுகள்
ோறுபடும்.
ததாடரிலைப்பில் ேின்தலடயாக்கிகள்
• R1 ேின்தலடயாக்கியின் குறுக்மக ேின்னழுத்தம் V1
• R2 ேின்தலடயாக்கியின் குறுக்மக ேின்னழுத்தம் V2
• R3 ேின்தலடயாக்கியின் குறுக்மக ேின்னழுத்தம் V3
• V1 = IR1
• V2 = IR 2
• V3 = IR 3
• V = V1 + V2 + V3
• = IR1 + IR 2 + IR 3
• V= I(R1 + R 2 + R 3 )
ததாடரிலைப்பில் ேின்தலடயாக்கிகள்

• V= IR s
R s = (R1 + R 2 + R 3 )

• R s - ததாகுபயன் ேின்தலட

• பை ேின்தலடயாக்கிகள் ததாடரிலைப்பில் உள்ை மபாது, தோத்த


அல்ைது ததாகுபயன் ேின்தலடயானது தனித்தனி ேின்தலடகைின்
கூடுதலுக்குச் சேோகும்
• ததாடரிலைப்பில் உள்ை ேின்தலடயாக்கிகைின் ததாகுபயன்
ேின்தலடயானது தனித்தனி ேின்தலடகைின் ேதிப்புகலைவிட
அதிகோக அலேயும்
பக்க இலைப்பில் ேின்தலடயாக்கிகள்
• பை ேின்தலடயாக்கிகலை ேின்னழுத்த மவறுபாட்டின் குறுக்மக
இலைத்தால் அலவ பக்க இலைப்பில் உள்ைன எனைாம்.

• இவ்வலக சுற்றுகைில், ேின்கைத்திைிருந்து தவைிமயறும் தோத்த


ேின்மனாட்டம் I ஆனது மூன்று பாலதகைில் பிரிகிறது

• R1 ேின்தலடயாக்கியின் குறுக்மக ேின்மனாட்டம் I1


• R2 ேின்தலடயாக்கியின் குறுக்மக ேின்மனாட்டம் I2
• R3 ேின்தலடயாக்கியின் குறுக்மக ேின்மனாட்டம் I3

• ேின்னூட்ட ோறா விதிப்படி தோத்த ேின்மனாட்டம் I ேின்தலடயாக்கிகள்


வழிமய பாயும் ேின்மனாட்டங்கைின் கூடுதலுக்குச் சேம்
பக்க இலைப்பில் ேின்தலடயாக்கிகள்

• I = I1 + I2 + I3
• ஒவ்தவாரு ேின்தலடயாக்கிக்கும் குறுக்மகயுள்ை ேின்னழுத்த
மவறுபாடும் சேம்.
• ஓம் விதிலய பயன்படுத்த
V
• I1 =
R1
V
• I2 =
R2
V
• I3 =
R3
V V V
• I= + +
R1 R2 R3
பக்க இலைப்பில் ேின்தலடயாக்கிகள்

1 1 1
• I=V [ + + ]
R1 R2 R3
V
• I= 1 1 1 1
Rp
= + +
Rp R1 R2 R3

• R p ேின்தலடயாக்கிகைின் பக்க
இலைப்பில் ததாகுபயன் ேின்தலட

• பை ேின்தலடயாக்கிகள் பக்க இலைப்பில் இலைக்கப்படும்மபாது,


தனித்தனி ேின்தலடகைின் தலைகழ் ேதிப்புகைின் கூடுதல்,
ததாகுபயன் ேின்தலடயின் தலைகழ் ேதிப்புக்குச் சேம்
பக்க இலைப்பில் ேின்தலடயாக்கிகள்

• பக்க இலைப்பில் ேின்தலடயாக்கிகள் இலைக்கப்படும் மபாது


ததாகுபயன் ேின்தலட தனித்தனி ேின்தலடகைின்
ேதிப்லபவிட குலறவானதாக இருக்கும்.

• வட்டு
ீ உபமயாக சாதனங்கள் எப்மபாதும் பக்க இலைப்பில்
இலைக்கப்பட்டிருக்கும். அப்மபாதுதான் ஏதாவது ஒரு சாதனம்
பழுதலடந்தால் அலதத் தவிர்த்து ேற்ற சாதனங்கள் மவலைதசய்யும்
2.2.3 கார்பன் ேின்தலடயாக்கிகைில்
நிறக்குறியீடுகள்
• அலேப்பு
• கார்பன் ேின்தலடயாக்கிி்கைில் பீங்கான் உள்ைகத்தின் ேீ து தேல்ைிய
கார்பன் படிகம் வார்க்கப்பட்டிருக்கும்
• ேின்தலடயாக்கிகள் ேீ து வலரயப்பட்ட நிி்ற வலையங்கலைக் தகாண்டு
அவற்றின் ேதிப்லபக் கைக்கிடைாம்
• சிறப்புகள்
• தசைவு குலறவு
• அைவில் சிறியலவ
• நீண்ட நாள் உலழக்கக் கூடியலவ
கார்பன் ேின்தலடயாக்கிி்கைின் ேதிப்லபக்
கைக்கிடல்
• ேின்தலடயாக்கிகள் ேீ து வலரயப்பட்ட நிி்ற வலையங்கைில்
• முதல் இரண்டு வலையங்கள் ேின்தலடயின் முக்கிய
எண்ணுருக்கலைக் குறிக்கும்

• மூன்றாவது வலையத்திற்குரிய எண் குறியீடு பத்தின் அடுக்கு


தபருக்கைாகவும் அலேயும்.

• நான்காவது வலையம் ேின்தலட மவறுபடும் அைலவக் (Tolerance) குறிக்கும்


• நான்காவது வலையம் இடம் தபறவில்லைதயனில் மவறுபடும் அைவு
20% ஆகும்.
கார்பன் ேின்தலடயாக்கிகைின் ேதிப்லபக்
கைக்கிடல் (எடுத்துக்காட்டு)
• படம் 2.12 ல் காட்டப்பட்டுள்ை ேின்தலடயாக்கியில்,
• முதல் இைக்கம் = 5 (பச்லச),
• இரண்டாவது இைக்கம் = 6 (நீைம்),
• பத்தடிோன தபருக்கம் = 103 (ஆரஞ்சு)
• மவறுபடும் அைவு = 5% (தங்கம்).

• ேின்தலடயாக்கியின் ேதிப்பு
• 56 x 103 Ω அல்ைது 56 k Ω ேற்றும்
• மவறுபடும் அைவு 5%.
கார்பன் ேின்தலடயாக்கிகைின் ேதிப்லபக்
கைக்கிடல்-குறிப்பு
2.2.4 தவப்பநிலைலயச் சார்ந்த ேின்தலட

• தபாருட்கைின் ேின்தலட தவப்பநிலைலயச் சார்ந்து அலேயும்.


• கடத்திகைில் தவப்பநிலை உயரும்மபாது ேின்தலட அதிகரிக்கும்
• ρT = ρ0 [ 1 + α(T − Tο)]
• ρT என்பது T°C தவப்பநிலையில் ேின்தலட எண்
• ρ0 என்பது Tο°C தவப்பநிலையில் ேின்தலட எண்
• α என்பது ேின்தலட தவப்பநிலை எண்
(Temperature coefficient of resistivity)
ேின்தலட தவப்பநிலை எண் (α)
மின்தசட தேப்பநிசை எண் என்பது ஒரு டிகிரி தேப்பநிசை
• ρஉயர்ேில் ஏற்படும்
T = ρ0 [ 1+ α(T − Tο)] மின்தசட எண் அதிகரிப்பிற்கும் 𝑻𝝄°C
தேப்பநிசையில் உள்ள மின்தசட எண்ணுக்கும் இசடவய உள்ள
ேிகிதம்

• ρT = ρ0 [ 1+ α(T − Tο)]

• ρT = ρ0 + ρ0 αT - ρ0 αTο 𝛒𝐓 − 𝝆𝟎 𝜟𝝆
𝜶 = =
𝝆𝟎 (𝑻 − 𝑻𝝄) 𝝆𝟎 𝜟𝑻
• ρT - ρ0 = ρ0 α (T - Tο)
அைகு /⁰C
• Δρ = ρT − ρ0 என்பது
• ΔT = (T − Tο) தவப்பநிலைோறுபாட்டால் ேின்தலட எண் ோறுபாடு
கடத்திகளுக்கான ேின்தலட தவப்பநிலை
எண் α (தவப்பநிலைலயப் தபாறுத்து)
• கடத்திகளுக்கு α மநர்க்குறியுலடயது.
• கடத்திகைின் தவப்பநிலை அதிகரிக்கும்மபாது, கடத்தியில் உள்ை
எைக்ட்ரான்கைின் சராசரி இயக்க ஆற்றல் அதிகரிக்கும்.
• மோதல்கைின் எண்ைிக்லக அதிகரித்து ேின்தலட எண்ணும்
அதிகரிக்கும்.
• கடத்திகைில் ேிகக் குலறந்த தவப்பநிலைகைில் மநர் விகிதேற்றத்
தன்லே காைப்படும்
• தவப்பநிலை ேதிப்பு தனிச்சுழி தவப்பநிலைலய (absolute temperature)
தநருங்கும் மபாது ேின்தலட எண் ஒரு குறிப்பிட்ட வலரயறுக்கப்பட்ட
ேதிப்லபப் தபறும்.
ேின்தலட தவப்பநிலை எண்

• தபாருைின் ேின்தலட தவப்பநிலை எண் α


• T⁰C தவப்பநிலையில் கடத்தியின் ேின்தலட
• R T = R 0 [ 1 + α T − Tο ]
• R T = R 0 + R 0 αT - R 0 αTο
R𝐓 − R𝟎 𝛥R
• R T - R0 = R 0 α (T - Tο) 𝜶 = =
R𝟎 (𝑻 − 𝑻𝝄) R𝟎 𝜟𝑻

• ΔR = RT − R 0 என்பது

• ΔT = (T − Tο) தவப்பநிலை ோற்றத்தில் ேின்தலட ோறுபாடு


குலறகடத்திகைின் α ேதிப்பு
• குலறகடத்திகைில், தவப்பநிலை அதிகரித்தால் ேின்தலட எண்
குலறயும்.
• தவப்பநிலை உயரும் மபாது குலறகடத்தியின் அணுக்கைில் இருந்து
அதிக எண்ைிக்லகயில் எைக்ட்ரான்கள் விடுபடும்.
• இதனால் ேின்மனாட்டமும் அதிகரிக்கும்.
• அதனால் ேின்தலட எண் படம் 2.14 ல்
காட்டியுள்ைவாறு குலறயும்.
• எதிர்க்குறி தவப்பநிலை ேின்தலட எண் உலடய
குலறக்கடத்தியானது தவப்பதலடயகம்
(Thermistor) எனப்படும்.
தபாருட்கைின் ேின்தலட தவப்பநிலை
எண்கைின் ேதிப்புகள்
ேின்தலடஎண் தவப்பநிலைலய சார்ந்தது
• ேின் கடத்து எண் (σ)
𝑛𝑒 2 τ
•σ =
𝑚
• ேின் கடத்து எண்ைின் தலைகழ் ேதிப்பு ேின்தலட எண் (ρ)
1
•ρ =
σ
𝑚
•ρ =
𝑛𝑒 2 τ
ேின்தலட எண் தவப்பநிலைலய சார்ந்தது

𝑚
•ρ=
𝑛𝑒 2 τ

• தபாருட்கைின் ேின்தலட எண்


• i) எைக்ட்ரான்கைின் எண் அடர்த்தி (n) க்கு எதிர்த்தகவில் அலேயும்.
• ii) மோதலுக்கு இலடப்பட்ட சராசரி காைத்திற்கு (τ) எதிர்த்தகவில்
அலேயும்
• τ குலறலவ விட n இன் அதிகரிப்பு ஆதிக்கம் உள்ைது என்பதால்
ஒட்டு தோத்தோக ேின்தலட எண் குலறயும்
ேீ க்கடத்திகள் (Superconductors)

காேர்ைிங் ஒன்ச்
➢ ஒரு சிை தபாருட்கைின் தவப்பநிலையானது ஒரு குறிப்பிட்ட
தவப்பநிலைக்கு கமழ குலறயும் மபாது அதன் ேின்தலடஎண் சுழியாகும்.
➢ இந்த தவப்பநிலை ோறுநிலை தவப்பநிலை அல்ைது தபயர்வு
தவப்பநிலை
➢ இந்த நிகழ்விலன தவைிப்படுத்தும் தபாருட்கள் ேீ க்கடத்திகள்
(Superconductors)
➢ பாதரசத்தின் ோறுநிலை தவப்பநிலை 4.2 K
➢R = 0 என்பதால் இதில் ஒரு முலற தசலுத்தப்படும் ேின்மனாட்டம்
எவ்வித ேின்னழுத்த மவறுபாடும் இன்றி தங்கியிருக்கும்.
2.3 ேின் சுற்றுகைில் ஆற்றல் ேற்றும் திறன்
• கடத்தியின் முலனகளுக்கிலடமய ேின்கைத்லத இலைக்கும்மபாது
ேின்சுற்றில் இலைக்கப்பட்ட கருவிக்கு ேின்கைோனது
ஆற்றலை அைிக்கிறது.
•V- ேின்தலடயாக்கியுடன் இலைக்கப்பட்ட ேின்கைத்தின் ேின்னழுத்த
மவறுபாடு
• dQ ேின்னூட்டமுள்ை மநர்ேின்துகள் புள்ைி
• a விைிருந்து b க்கு ேின்துகள்கள் நகரும்மபாது,
ேின்துகள்கள் தபறும் ேின்னழுத்த ஆற்றல்
• dU = V.dQ
ேின் சுற்றுகைில் ஆற்றல் ேற்றும் திறன்

• ேின்கைத்தின் மவதி ேின்னழுத்தஆற்றல் இமதஅைவு குலறகிறது.


• dQ அைவு ேின்னூட்டம் உள்ை ேின்துகள்கள் ேின்தலடயாக்கி வழியாக
பாய்ந்து a லவ அலடயும்மபாது ேின்தலடயாக்கியில் உள்ை
அணுக்கைின் ேீ து மோதி dU அைவுள்ை ேின்னழுத்த ஆற்றலை
இழக்கிறது.
• ேின்கைோனது, ேின்சுற்றில் இலைக்கப்பட்டிருக்கும் வலர
இந்நிகழ்வானது ததாடர்ந்து நலடதபற்றுக் தகாண்டிருக்கும்.
• மின்திறன் (P)
• ேின்னழுத்த ஆற்றல் அைிக்கப்படும் வதம்

ேின்திறன்
ேின் சுற்றுகைில் ஆற்றல் ேற்றும் திறன்

dU (V.dQ) dQ dQ
• ேின்திறன் (P) = = = V = V.I (I = )
dt dt dt dt
• ேின்திறன்
•I ேின்மனாட்டம் P = V.I (1W = 1 Js −1 )

•V ேின்சாதனத்தின் குறுக்மகயுள்ை ேின்னழுத்த மவறுபாடு

• வைிகரீதியாக பல்புகைில் குறிப்பிடப்படும்


திறன் ேற்றும் ேின்னழுத்த மவறுபாடு

• 5W-220V, 30W-220V, 60W-220V


ேின்திறன்

• ஓம் விதிலயப் பயன்படுத்த


• V= I R
கிமைா வாட் ேைி (kWh)
} சாதனம் இயங்கும்
• ேின்சாதனம் பயன்படுத்தும் தோத்த ஆற்றல் திறன் X ேின்
மநரம்

• ேின் ஆற்றைின்1அைகு(one unit) = 1 kWh

கிமைா வாட் ேைி (kWh)


❖ 1 kW = 1000 W
❖ 1h = 60 X 60 = 3600 s
❖ 1 kWh = (1000 W) X (3600 s)
1 kWh 3.6 x 106 J
உங்களுக்குத் ததரியுோ?
2.4. ேின்கைம்
❑ேின்கைம்
மவதி ஆற்றலை ேின்னாற்றைாக ோற்றி ேின்மனாட்டத்லத ஏற்படுத்தும்
சாதனம்

❑அலேப்பு
இரு ேின்தண்டுகள் ேின்பகுைியில் (electrolyte)
மூழ்க லவக்கப்பட்டிருக்கும்
2.4.ேின்கைத் ததாகுப்புகள்
• பை ேின்கைங்கள் (Cells) இலைக்கப்பட்ட அலேப்பு ேின்கைத் ததாகுப்பு
(Battery)
• ஒரு ேின்கைம் அல்ைது ேின்கைத் ததாகுப்லப இலைக்கும் மபாது
எைக்ட்ரான்கள் எதிர் ேின் முலனயிைிருந்து மநர் ேின் முலனக்கு
ேின்சுற்று வழிமய பாயும்.

• மவதி விலனகைின் மூைம், ேின்கைத்ததாகுப்பு அல்ைது ேின்கைம் ேின்


முலனகளுக்கிலடமய ேின்னழுத்த மவறுபாட்லட உருவாக்கும்.

• இந்த ேின்னழுத்த மவறுபாமட எைக்ட்ரான்கலை ேின்சுற்றில் நகர்த்த


மதலவப்படும் ஆற்றலை அைிக்கும்
வைிகரீதியான ேின்கைங்கள்

• வைிகரீதியாக கலடகைில் கிலடக்கும் ேின்கைங்கள் ேற்றும் ேின்கைத்


ததாகுப்புகள்
2.4.1 ேின்கைத்ததாகுப்பின் ேின்
இயக்கு விலச
• ஒரு ேின்கைம் அல்ைது ேின்கைத்ததாகுப்பு என்பது ேின்னியக்கு
விலச(emf) மூைோகும்.

• ேின்னியக்கு விலச ேின்னழுத்த மவறுபாட்டின் அைகான


மவால்ட்டிமைமய குறிக்கப்படுகிறது.

• ஒரு ேின்கைம் அல்ைது ேின்கைத்ததாகுப்பில் உள்ை ேின்னியக்கு விலச


என்பது புறச் சுற்றில் ேின்மனாட்டம் பாயாத மபாது அதன்
ேின்முலனகளுக்கு இலடமய உள்ை ேின்னழுத்த மவறுபாட்லட
குறிக்கிறது
2.4.1 ேின் இயக்கு விலச மற்றும் அக
ேின்தலட
• ேின்னியக்கு விலச என்பது, ேின்கைத்ததாகுப்பானது ேின்சுற்றில்
ஓரைகு ேின்னூட்டம் தகாண்ட ேின்துகள்கலை நகர்த்த மதலவப்படும்
மவலையின் அைவு
• குறியீடு ε (இைட்சிய ேின்கைத்ததாகுப்பின் அகேின்தலட சுழி)
• ேின்கைத் ததாகுப்பின் ேின்முலனகளுக்கிலடமய உள்ை ேின்னழுத்த
மவறுபாடு அதன் ேின்னியக்கு விலசக்கு சேம்.
• நலடமுலறயில் ஒரு ேின்கைத்ததாகுப்பானது ேின்தண்டுகள் (electrodes)
ேற்றும் ேின்பகுைியால் (electrolyte) ஆனதால் ேின்கைத்தினுள்
ேின்துகள்கைின் ஓட்டத்திற்கு தலட இருக்கும்.
• இந்த ேின்தலடமய அகேின்தலட r எனப்படும்
2.4.2 அகேின்தலடலயக் கைக்கிடுதல்
• ேின்கைத்தின் ேின்னியக்கு விலச ε ஐ
கண்டறிய அதன் குறுக்மக உயர் ேின்தலட
தகாண்ட மவால்ட்ேீ ட்டர் இலைக்கப்படுகிறது
• மவால்ட்ேீ ட்டர் ேிகக் குலறந்த அைமவ
ேின்மனாட்டத்லத எடுத்துக் தகாள்வதால்
இது ஒரு திறந்த சுற்று
• மவால்ட்ேீ ட்டர் காட்டும் அைவு
ேின்கைத்தின் ேின்னியக்கு விலசயின்
அைவு
அகேின்தலடலயக் கைக்கிடுதல்

• R என்ற புற ேின்தலடயாக்கிலய ேின்சுற்றில் இலைத்தால் I என்ற


ேின்மனாட்டம் சுற்றில் உருவாக்கப்படும்.
• R ன் குறுக்மக உள்ை ேின்னழுத்த மவறுபாடு ேின்கைத்தின் குறுக்மக
உள்ை ேின்னழுத்த மவறுபாட்டிற்குச் சேம்
•R ேின்தலடயாக்கியின் குறுக்மக
உள்ை ேின்னழுத்த மவறுபாடு
• V = IR
•r இன் குறுக்மக ேின்னழுத்த மவறுபாடு = Ir
• V = ε – Ir
அகேின்தலடலயக் கைக்கிடுதல்

• Ir = ε – V
Ir ε – Ir
• =
IR V
ε –V
•r =
V
• ε , V ேற்றும் R ஆகியலவகைின்
ேதிப்புகள் ததரியும் என்பதால்,
அகேின்தலட (r) ஐ கைக்கிடைாம்.

• அமத மபாை ேின்சுற்றில் உள்ை தோத்த ேின்மனாட்டத்லதயும்


கைக்கிடைாம்
ேின்கைத்ததாகுப்பின் திறன்

• ε- ேின்னியக்கு விலசயும் r- அகேின்தலடயும் தகாண்ட ேின்கைம்


R - ேின்தலட தகாண்ட ேின்சுற்றுக்கு அைிக்கும் திறனுக்கான மகாலவ
• P = I ε = I (V + Ir)
• V என்பது R ன் குறுக்மக உள்ை ேின்னழுத்த மவறுபாடு (IR க்குச் சேம்)
• P = I (IR +Ir)
சிறந்த ேின்கைத்ததாகுப்பிற்கு 2 2
2
•P=I R+ I r 2 r ேிகக் குலறவு I r << I R
• I2 r - அகேின்தலடக்கு அைிக்கப்பட்ட திறன்
• I2 R - R என்ற ேின்தலடக்மகா(அல்ைது) பயன்படுத்தப்படும்
ேின்சாதனத்திற்மகா அைிக்கப்படும் திறன்
2.4.3 ேின்கைங்கள் ததாடரிலைப்பு

• ததாடரிலைப்பில்
• r - அகேின்தலட
• ε - ேின்னியக்கு விலச
• n - ேின்கைங்கள்
• R – புறேின்தலடயாக்கி

• ேின்கை ததாகுப்பின் தோத்த ேின்னியக்கு விலச = nε


• ேின் சுற்றின் தோத்த ேின்தலட = nr + R
ேின்கைங்கள் ததாடரிலைப்பு
• ஓம் விதியின்படி,
ேின்சுற்றின் ேின்மனாட்டம்

• நிலை(a) r << R

ε
• I1 - ஒரு ேின்கைத்தின் ேின்மனாட்டம் I1 =
R

• ேின்கைத்ததாகுப்பு ஏற்படுத்தும் ேின்மனாட்டம் ஒரு ேின்கைம்


ஏற்படுத்தும் ேின்மனாட்டத்லதப் மபான்று n ேடங்கு
2.4.4 பக்க இலைப்பில் ேின்கைங்கள்
•R– புற ேின்தலடயாக்கி A ேற்றும் B புள்ைிகளுக்கிலடமய n
ேின்கைங்களுடன் பக்க இலைப்பில் இலைக்கப்பட்டுள்ைன.
• ேின்கைத்ததாகுப்பின் ததாகுபயன் அக ேின்தலட
1 1 1 1 n
• = + + ···· (n கூறுகள் ) =
rq r r r r
r
• req =
n
r
• ேின்சுற்றின் தோத்த ேின்தலட= R +
n

• A ேற்றும் B புள்ைிகளுக்கிலடமய உள்ை ேின்னழுத்த மவறுபாடு = ε


பக்க இலைப்பில் ேின்கைங்கள்
ε
• சுற்றிலுள்ை ேின்மனாட்டம் (I) =
R + nr

•I =
nR + r
r >> R, எனில்
• நிலை (a)

•I = = nI1
r
• ேின்கைத்ததாகுப்பினால் R வழிமய ஏற்படும் ேின்மனாட்டம் ஒமர ஒரு
ேின்கைத்தினால் ஏற்படும் ேின்மனாட்டத்லதப் மபால் n ேடங்கு

ε
• நிலை (b) r<<R, எனில் I = R


உங்களுக்குத் ததரியுோ
2.5 கிர்க்காஃப் விதிகள் (KIRCHHOFF'S RULES)
• எைிய ேின்சுற்றுகளுக்கு
ஓம் விதி
• சிக்கைான ேின்சுற்றுகைில் ேின்மனாட்டம் ேற்றும் ேின்னழுத்த
மவறுபாட்லட கைக்கிட

கிர்க்காஃப் விதிகள்

கிர்க்காஃப்
கிர்க்காஃப்
ேின்னழுத்தமவறுபாட்டு
ேின்மனாட்ட விதி
விதி
2.5.1 கிர்க்காஃப் முதல் விதி
(ேின்மனாட்ட விதி அல்ைது சந்தி விதி)
✓ எந்த ஒரு ைந்தியிலும் ைந்திக்கின்ற மின்வ ொட்டங்களின் குறியியல்
கூட்டுத்ததொசக (Algebraic Sum) சுழி

✓ ேின்னூட்டங்கைின் அழிவின்லே விதியின் – அடிப்பலட

+
-
✓ சந்திலய மநாக்கிச் தசல்லும் ேின்மனாட்டம் ( மநர்க்குறி )

✓ சந்திலய விட்டு தவைிமயறும் ேின்மனாட்டம் ( எதிர்க்குறி )


ேின்மனாட்ட விதி அல்ைது சந்தி விதி

• A சந்திக்கு இவ் விதிலய பயன்படுத்த


• I1 + I2 - I3 - I4 - I5 = 0
• அல்ைது
• I1 + I2 = I3 + I4 + I5
2.5.2 கிர்க்காஃப் இரண்டாவது விதி (ேின்னழுத்த
மவறுபாட்டு விதி அல்ைது சுற்று விதி)
எந்ததேொரு மூடிய சுற்றின் ஒவ்தேொரு பகுதியிலும் உள்ள

மின்வ ொட்டம் மற்றும் மின்தசட ஆகியேற்றின் தபருக்கற்

பைன்களின் குறியியல் கூட்டுத்ததொசகயொ து,

அந்த மின்சுற்றில் உள்ள மின் ியக்கு ேிசைகளின்

குறியியல் கூட்டுத்ததொசகக்குச் ைமம்.

• ஆற்றல் ோறா விதி - அடிப்பலட


கிர்க்காஃப் இரண்டாவது விதி – குறியீட்டு
ேரபுகள்
• மூடிய சுற்றில் (Closed loop) நாம் தசல்லும் திலச
வழிமய ேின்மனாட்டம் தசன்றால்,
அம் ேின்மனாட்டம் ேற்றும் அப்பாலதயில்
உள்ை ேின்தலட ஆகியவற்றின் தபருக்கற்
பைனின் ேதிப்பு – மநர்க்குறி (+)

• மூடிய சுற்றில் நாம் தசல்லும் திலசக்கு


எதிர்த்திலசயில் ேின்மனாட்டம் தசன்றால்,
அம் ேின்மனாட்டம் ேற்றும் அப்பாலதயில் உள்ை
ேின்தலட ஆகியவற்றின் தபருக்கற்பைன்
ேதிப்பு - எதிர்க்குறி (-)
கிர்க்காஃப் இரண்டாவது விதி – குறியீட்டு
ேரபுகள்
• மூடிய சுற்றில் நாம் தசல்லும் திலசயின்
வழிமய ேின்கைத்தின் எதிர்ேின்
முலனயிைிருந்து மநர்ேின் முலன
வழியாக நாம் தசல்லும் மபாது
ேின்னியக்கு விலச – மநர்க்குறி (+)

• மூடிய சுற்றில் நாம் தசல்லும் திலசயின்


வழிமய ேின்கைத்தின் மநர்ேின்
முலனயிைிருந்து எதிர்ேின் முலன
வழியாகச் தசல்லும் மபாது
ேின்னியக்கு விலச - எதிர்க்குறி (-)
2.5.3 வட்ச்மடான்
ீ சேனச் சுற்று
• கிர்க்காஃப் விதிகைின் முக்கிய பயன்பாடு - வட்ச்மடான்
ீ சேனச் சுற்று
• ேின்சுற்று வலை (electrical networks) அலேப்புகைில்
(1) ததரியாத ேின்தலடயாக்கியின் ேதிப்லபக் காை
(2) ேின்தலடயாக்கிகலை ஒப்பிட
• P, Q, R & S – ேின்தலடயாக்கிகள்
( வலையலேப்பில் உள்ைது மபால்)
• G – கால்வனா ேீ ட்டர் ( B,D க்கிலடமய )
• G – கால்வனா ேீ ட்டரின் ேின்தலட
• IG - கால்வனா ேீ ட்டர் வழிமயபாயும் ேின்மனாட்டம்
வட்ச்மடான்
ீ சேனச் சுற்று......

• B சந்திக்கு கிர்க்காஃப் ேின்மனாட்ட விதிலய பயன்படுத்த


• I1 − IG − I3 = 0
• D சந்திக்கு கிர்க்காஃப் ேின்மனாட்ட விதிலய பயன்படுத்த
• I2 + IG − I4 = 0
• ABDA - மூடிய சுற்றுக்கு கிர்க்காஃப் ேின்னழுத்த மவறுபாட்டு
விதிலய பயன்படுத்த
• I1 P + IG G − I2 R = 0
வட்ச்மடான்
ீ சேனச் சுற்று......

• ABCDA - மூடிய சுற்றுக்கு கிர்க்காஃப் ேின்னழுத்த மவறுபாட்டு விதிலய


பயன்படுத்த
• I1 P + I3 Q − I4 S − I2 R = 0
• B ேற்றும் D புள்ைிகள் சே ேின்னழுத்தத்தில் இருந்தால், வட்ஸ்மடான்

சேனச்சுற்று சேநிலையில் இருக்கும்.
• B ேற்றும் D புள்ைிகளுக்கிலடமய ேின்னழுத்த மவறுபாடு சுழி

• கால்வனாேீ ட்டர் வழிமய ேின்மனாட்டம் ( IG )= 0


வட்ச்மடான்
ீ சேனச் சுற்று......

• IG = 0 என சேன்பாடுகைில் பிரதியிட
• I1 − IG − I3 = 0 I1 − I3 = 0 ⇒ I1 = I3
• I2 + IG − I4 = 0 I2 − I4 = 0 ⇒ I2 = I4
• I1 P + IG G − I2 R = 0 I1 P − I2 R = 0 ⇒ I1 P = I2 R
• I1 P + I3 Q − I4 S − I2 R = 0 I3 Q − I4 S = 0 ⇒ I3 Q = I4 S

I1 P I2 R சுழி
• = ⇒ விைக்கம்
I3 Q I4 S
வட்ச்மடான்
ீ சேனச் சுற்று......
வட்ச்மடான்
ீ சேனச் சுற்றின்
சேநிலைக்கான நிபந்தலன

சுழி
விைக்கம்

இரு ேின்தலடயாக்கிகைின் ேதிப்பு ததரிந்தால் ேற்ற


இரு ேின்தலடகலை ஓப்பிடைாம்

நான்கு ேின்தலடயாக்கிகைில் மூன்றின் ேதிப்பு ததரிந்தால்


நான்காவது ேின்தலடயாக்கியின் ேதிப்லபக் கைக்கிடைாம்
உங்களுக்குத் ததரியுோ- கால்வனாேீ ட்டர்

• கால்வனாேீ ட்டர் என்பது ேின்மனாட்டத்லத கண்டறியவும் அைவிடவும்


உதவும் ஒரு சாதனம் ஆகும்.
• ேிகச் சிறிய அைவு ேின்மனாட்டங்கலை அைவிட இதலன பயன்படுத்த
முடியும்.
• ஒரு ேின்சுற்றின் தவவ்மவறு பகுதிகைில்
உள்ை ேின்னழுத்த மவறுபாட்லட
ஒப்பிடவும் இது தபருேைவு
பயன்படுத்தப்படுகிறது
2.5.4 ேீ ட்டர் சேனச்சுற்று (அலேப்பு)
• ேீ ட்டர் சேனச் சுற்று வட்ச்மடான்
ீ சேனச்சுற்றின் இன்தனாரு
வடிவம்
• AB = 1 ேீ ட்டர் நீைமுள்ை சரான மேங்கனின்(Manganin) கம்பி
• இக்கம்பி ஒரு ேீ ட்டர் அைவு மகாலுக்கு இலையாக ஒரு
ேரப்பைலகயில் C ேற்றும் D என்ற இரு தாேிர பட்லடகளுக்கு இலடமய
நீட்டப்பட்டுள்ைது.
• இரு தாேிரப் பட்லடகளுக்கிலடயில் E என்ற ேற்தறாரு தாேிர பட்லட
G1 ேற்றும் G2 என்ற இரு இலடதவைிகைில் தபாருத்தப்பட்டுள்ைது.
• G1 இலடதவைியில் ேதிப்பு ததரியாத ேின்தலடயாக்கி P யும்
• G2 இலடதவைியில் Q என்ற படித்தர ேின்தலடயாக்கி Q ம்
இலைக்கப்பட்டுள்ைன
ேீ ட்டர் சேனச்சுற்று (அலேப்பு)......

• E முலனயிைிருந்து ததாடுசாவி கால்வனாேீ ட்டர் (G) ேற்றும் உயர்


ேின்தலடயாக்கி வழிமய AB ேீ து நகருோறு இலைக்கப்பட்டுள்ைது
• கம்பியின் ேீ துள்ை ததாடு சாவியின்
நிலைலய (J) (Position) அைவுமகால் மூைம்
அைவிடைாம்.
• சேனச்சுற்று கம்பியின் முலனகைின் குறுக்மக
ஒரு தைக்ைாஞ்சி ேின்கைமும் சாவியும் (K)
இலைக்கப்பட்டுள்ைன.
ேீ ட்டர் சேனச்சுற்று (தசயல்பாடு)

• கம்பியின்ேீ து ததாடுசாவிலய நகர்த்தி கால்வனாேீ ட்டரில் சுழி விைக்கம்


ஏற்படுோறு தசய்யமவண்டும்.
• ததாடு சாவியின் நிலைலய J என எடுத்துக் தகாள்மவாம்.
• AJ ேற்றும் JB எனும் நீைங்கள் முலறமய வட்ச்மடான்
ீ சேனச் சுற்றின்
ேின்தலடயாக்கிகள் R ேற்றும் S க்கு பதிைாக அலேந்துள்ைது.
• r ஓரைகு நீைத்திற்கான ேின்தலட
• முலன ேின்தலடகள்(End resistance) பிலழலய நீக்க
P ேற்றும் Q லவ இடப் பரிோற்றம் தசய்து
மசாதலன ேீ ண்டும் ஒருமுலற தசய்யப்பட்டு
P ன் சராசரி ேதிப்பு கண்டறியப்படுகிறது
ேின்தலட எண்லை கைக்கிடல்

• a - P எனும் கம்பிச் சுருள் தசய்யப்பட்ட தபாருைின் ஆரம்

• l - கம்பிச் சுருைின் நீைம்


• ρ - தன் ேின்தலட அல்ைது ேின்தலட எண், எனில்
𝐴
• ேின்தலட = ρ
l
𝐴
• ρ = ேின்தலட
l
• P என்பது ததரியாத ேின்தலட எனில்
𝜋a2
•ρ = P
l
2.5.5 ேின்னழுத்தோனி (அலேப்பு)
• ேின்னழுத்தோனி- ேின்னழுத்த மவறுபாடு, ேின்மனாட்டம் ேற்றும்
ேின்தலடகலை துல்ைியோக அைவிட
• பத்து ேீ ட்டர் நீைமுள்ை சரான மேங்கனின் அல்ைது கான்ஸ்டாண்டன்
கம்பியானது 1 ேீ ட்டர் நீைமுள்ை இலையான வரிலசகைாக நீட்டப்பட்டு
ேரப்பைலகயில் தபாருத்தப்பட்டுள்ைது.
• கம்பியின் இலைக்கப்படாத A ேற்றும் B முலனகள் ஒமர பக்கத்திற்கு
தகாண்டு வரப்பட்டு இலைப்புத்
திருகுகளுடன் தாேிரப்பட்லடகைில்
தபாருத்தப்பட்டுள்ைன.
• ஒரு ேீ ட்டர் அைவு மகால்
கம்பிக்கு இலையாக
தபாருத்தப்பட்டுள்ைது
ேின்னழுத்தோனி (அலேப்பு)

• முதன்லேச் சுற்று;
ததாடரிலைப்பில் இலைக்கப்பட்ட
ேின்கைத்ததாகுப்பு, சாவி ேற்றும்
ேின்னழுத்தோனி கம்பி

• துலைச் சுற்று;
ேின்னியக்கு விலச ε தகாண்ட ேின்கைத்தின் மநர்ேின் முலன C
புள்ைியுடனும், எதிர்ேின் முலன கால்வானாேீ ட்டர் ேற்றும்
உயர் ேின்தலட வழியாக ததாடு சாவியுடனும் இலைக்கப்பட்ட சுற்று
ேின்னழுத்தோனி (தத்துவம்)

• ததாடு சாவி உதவியுடன் J என்ற புள்ைியில் இலைப்பு


ஏற்படுத்தப்படுகிறது.
• CJ பகுதியின் குறுக்மக உள்ை ேின்னழுத்த மவறுபாடு, ேின்கைத்தின்
ேின்னியக்கு விலச ε க்கு சேோனால் கால்வானாேீ ட்டர் வழிமய எவ்வித
ேின்மனாட்டமும் பாயோல் அது சுழி விைக்கத்லத காட்டும்.
• CJ என்பது சேன்தசய் நீைம் l என்று அலழக்கப்படும்.
• CJ க்கு குறுக்மக உள்ை ேின்னழுத்த மவறுபாடு Irl.
• r என்பது ஓரைகு நீைத்திற்கான ேின்தலட
ε = Irl
• I ேற்றும் r ோறிைிகள் எனில் ε∝l
2.5.6 ேின்னழுத்தோனிலய பயன்படுத்தி இரு
ேின்கைங்கைின் ேின்னியக்கு விலசகலை
ஒப்பிடுதல்
• ேின்னழுத்தோனி கம்பி CD ஆனது ேின்கைத்ததாகுப்பு Bt ேற்றும் சாவி K
உடன் ததாடரிலைப்பு - இது முதன்லேச் சுற்று
• கம்பியின் C முலன DPDT சாவியில் உள்ை(Double Pole Double Throw) M
முலனயில் இலைக்கப்பட்டுள்ைது.
• N முலனயானது கால்வானாேீ ட்டர்(G), உயர்ேின்தலடயாக்கி (HR)
வழியாக ததாடு சாவியுடன்இலைக்கப்பட்டுள்ைது.
• ேின்னியக்கு விலசகள் ஒப்பிட மவண்டிய இரு ேின்கைங்கள் ε1 & ε2
DPDTல் M1 ,N1 ேற்றும் M2 ,N2 முலனகளுடன் இலைக்கப்பட்டுள்ைன
• ேின்கைத்ததாகுப்பின்(Bt) மநர் ேின்முலன ேற்றும் ε1 & ε2 ஆகிய
ேின்கைங்கைின் மநர் ேின்முலனகள் ஆகியலவ ேின்னழுத்தோனி
கம்பியில் உள்ை C முலனயிமைமய இலைக்கப்படமவண்டும்.
ேின்னழுத்தோனிலய பயன்படுத்தி இரு
ேின்கைங்கைின் ேின்னியக்கு விலசகலை
ஒப்பிடுதல்
• DPDT சாவிலய M1 ,N1 முலனகைில் அழுத்தும் மபாது ε1 ேின்கைம்
துலைச்சுற்றில் இலைக்கப்படுகிறது.
• ததாடு சாவிலய நகர்த்தி கால்வனாேீ ட்டரில் சுழி
விைக்கம் தபறப்படும் மபாது சேன்தசய் நீைம் = l1
• இரண்டாவது ேின்கைம் ε2 ேின்சுற்றில்
இலைக்கப்பட்டு சேன்தசய் நீைம் = l2
கண்டறியப்படுகிறது.
•r- ேின்னழுத்தோனி கம்பியின் ஓரைகு
நீைத்திற்கான ேின்தலட
• I- கம்பி வழிமய பாயும் ேின்மனாட்டம் எனில்
ேின்னழுத்தோனிலய பயன்படுத்தி இரு
ேின்கைங்கைின் ேின்னியக்கு விலசகலை
ஒப்பிடுதல்
• ε1 = Ir l1
• ε2 = Ir l2
ε1 Ir l1
• =
ε2 Ir l2
ε 1 l1
=
ε 2 l2

• முதன்லேச் சுற்றில் ேின்தலட ோற்றிலய (Rh) இலைத்து


ேின்மனாட்டத்லத ோற்றி இச்மசாதலனலய பை முலற தசய்யைாம்
2.5.7 ேின்னழுத்த ோனிலய பயன்படுத்தி
ேின்கைத்தின் அகேின்தலடலய அைவிடுதல்
• முதன்லேச் சுற்று;
• Bt ேின்கைத்ததாகுப்பு மநர் ேின்முலன ேின்னழுத்தோனி கம்பியின் C
முலனயுடன்

• K1 சாவி எதிர் ேின்முலன ேின்னழுத்தோனி


கம்பியின் D முலனயுடன்
• துலைச் சுற்று;
அக ேின்தலட காை மவண்டிய
ேின்கைம் ε இன் மநர்ேின்முலன

ேின்னழுத்தோனிக் கம்பியின் C முலனயுடன்


ேின்னழுத்த ோனிலய பயன்படுத்தி
ேின்கைத்தின் அகேின்தலடலய அைவிடுதல்
• ேின்கைத்தின் எதிர் ேின்முலன கால்வனாேீ ட்டர், உயர் ேின்தலடயாக்கி
வழியாக ததாடுசாவி J உடன்
• ேின்கைம் ε ன் குறுக்மக ஒரு ேின்தலடப் தபட்டி R ேற்றும்
• K2 திறந்த நிலையில் சேன்தசய் புள்ைி J கண்டறியப்படுகிறது
• சேன்தசய் நீைம் CJ =l1
• ேின்கைோனது திறந்த சுற்றில் அலேவதால் அதன் ேின்னியக்கு விலச
• ε ∝ l1
• R - ேின்தலடயாக்கி (10 Ω ) K2 சாவி மூடப்படுகிறது.
• r- ேின்கைத்தின் அக ேின்தலட
• I – ேின்தலட R ேற்றும் ேின்கைம் வழிமய ேின்மனாட்டம்
ேின்னழுத்த ோனிலய பயன்படுத்தி
ேின்கைத்தின் அகேின்தலடலய அைவிடுதல்
ε
• I=
R+r
• R ன் குறுக்மக ேின்னழுத்த மவறுபாடு
εR
• V=
R+r
• ேின்னழுத்தோனிக் கம்பிக்கு குறுக்மக உள்ை ேின்னழுத்த மவறுபாட்டால்
சேன் தசய்யப்படும் நீைம் l2
εR
∝ l2
R+r
ேின்னழுத்த ோனிலய பயன்படுத்தி
ேின்கைத்தின் அகேின்தலடலய அைவிடுதல்
εR
• ε ∝ l1 & ∝ l2 சேன்பாடுகைிைிருந்து
R+r
l1R R l2 R+r l1
l − l2 = l2 = =
R+r R+r l1 R l2
• r = R ( 1 ) l l l1
l2 r r
1+ = 1 = 1 -1 r = R ( -1 )
R l2 R l2 l2
• R, l1 & l2 ேதிப்புகைிைிருந்து ேின்கைத்தின் அகேின்தலட காைைாம்
• R இன் தவவ்மவறு ேதிப்புகளுக்கு மசாதலன ேீ ண்டும் தசய்யப்படுகிறது.
• மசாதலனயின் முடிவுகைின் படி ேின்கைத்தின் அகேின்தலட
✓ ோறிைி அல்ை
✓ ேின்கைத்தின் குறுக்மகயுள்ை புற ேின்தலட ேதிப்பு அதிகரிக்கும் மபாது
அதிகரிப்பலதக் காட்டுகிறது
2.6 ேின்மனாட்டத்தின் தவப்பவிலைவு

• ஒரு ேின்தலடயாக்கியின் வழியாக ேின்மனாட்டம் பாயும் மபாது,


ேின்தலடயாக்கிக்கு அைிக்கப்படும் ேின்னாற்றைில் சிறிதைவு தவப்ப
ஆற்றைாக ோற்றப்பட்டு வைாகிறது.

• ேின்மனாட்டத்தின் இந்த தவப்ப விலைமவ சூல் தேப்ப ேிசளு

• இதற்கு ோறாக
• ேின்மனாட்டம் எவ்வாறு தவப்ப ஆற்றலை ஏற்படுத்துகிறமதா அமத
மபால் தவப்ப ஆற்றலை தகுந்த முலறயில் பயன்படுத்தி ேின்னியக்கு
விலசலய (ேின்ஆற்றல்) தபற முடியும்.
இது தவப்ப ேின் விலைவு எனப்படும்.
2.6.1 சூைின் விதி

• ஒரு கடத்தியின் குறுக்மக V-ேின்னழுத்த மவறுபாடு


I -ேின்மனாட்டம்
t -மநரம் பாய்ந்தால்

• ேின்கைத் ததாகுப்பினால் தசய்யப்பட்ட மவலை


அல்ைது பயன்படுத்தப்படும் ேின்னழுத்த ஆற்றல் W=VIt

• இந்த ஆற்றல் கடத்திலய தவப்பப்படுத்த பயன்படும்.


இதன் மூைம் உருவாகும் தவப்ப ஆற்றல் ( H ) H = VIt

•R- கடத்தியின் ேின்தலட எனில்


H= I 2 Rt
சூைின் விதி....

• ஒரு ேின்சுற்றில் ேின்மனாட்டம் பாய்வதால்


உருவாக்கப்படும் தவப்பம்
• (i) ேின்மனாட்டத்தின் இருேடிக்கு மநர்த்தகவு (H ∝ I 2 )

• (ii) ேின்சுற்றின் ேின்தலடக்கு மநர்த்தகவு (H ∝ R)

• (iii) ேின்மனாட்டம் பாயும் மநரத்திற்கு மநர்த்தகவு (H ∝ t)


2.6.2 சூல் தவப்ப விதியின் பயன்பாடுகள்

1. ேின் சூமடற்றிகள்
• ேின் துைி மதய்ப்பு தபட்டி,
• ேின் சூமடற்றி,
• தராட்டி சுடும் ேின்கருவி

❖சூமடற்றும் கம்பி - நிக்மராம்


➢ நிக்கல் ேற்றும் குமராேியத்தின் உமைாகக் கைலவ

❖ நிக்வ ொம் பயன்படுத்தப்படக் கொ ைம்


✓ ேின்தலட எண் ேிக அதிகம்.
✓ ஆக்சிமனற்றம் அலடயாேமை ேிக அதிக தவப்பநிலைக்கு தவப்பப்படுத்த
முடியும்.
சூல் தவப்ப விதியின் பயன்பாடுகள்....

2. ேின் உருகிக் கம்பிகள்


• அதிகோன அைவு ேின்மனாட்டம் ேின் சாதனங்கள் வழியாக பாயும்
மபாது மதான்றும் தவப்பத்தினால் அலவ பாதிக்கப்படாேல் இருக்க
ததாடரிலைப்பில்

ேின்உருகிக் கம்பிகள்
• ேிகக் குலறந்த நீைமுள்ை
• குலறவான உருகுநிலை தகாண்ட தபாருைாைானலவ.
• ேின்மனாட்டத்தின் அைவு குறிப்பிட்ட ேதிப்லப விட அதிகரிக்கும் மபாது
இலவ உருகி ேின் சுற்லற திறந்த சுற்றாக்கும்.
சூல் தவப்ப விதியின் பயன்பாடுகள்....

• ேின் உருகிக் கம்பிகள் - வலககள்


❖15 Aக்கு குலறவாக ேின்மனாட்டம் தசல்லும் ேின்சுற்றுகைில்
காரீயம் (Lead) ேற்றும் தவள்ை ீயத்தினால் (Tin) ஆன உமைாகக்
கைலவ ேின் உருகு இலழயாக பயன்படுத்தப்படுகிறது.
❖15 Aக்கு அதிகோன ேின்மனாட்டம் தசல்லும் ேின்சுற்றுகைில்
தாேிரக் கம்பிகள் ேின் உருகு இலழயாக பயன்படுத்தப்படுகிறது.
❑ குலறபாடு;
ேின்மனாட்டம் குறிப்பிட்ட அைலவ விட அதிகரிக்கும் மபாது உருகி
எரிந்து விடுவதால் அதலன ோற்ற மவண்டிய அவசியம் ஏற்படுகிறது
சூல் தவப்ப விதியின் பயன்பாடுகள்....

ேின் சுற்று துண்டிப்பான்கள் (Trippers)


• ேின் உருகிகளுக்கு பதிைாக ேின்சுற்று
துண்டிப்பான்கள் (Trippers)

• தவறான ேின் இலைப்புகள் அல்ைது அைவுக்கு அதிகோன


ேின்மனாட்டம் ேின்சுற்றில் பாயும்மபாது ேின் துண்டிப்பான்கைின் சாவி
ேின் சுற்லற திறந்துவிடும்.

• ேின் சுற்றின் பழுலத நீக்கியவுடன், நாம் ேின் துண்டிப்பானின்


சாவிலய மூடி விடைாம்.
சூல் தவப்ப விதியின் பயன்பாடுகள்....

3. ேின் உலைகள்
❖பயன்கள்;
• எஃகு, சிைிக்கான் கார்லபடு, குவார்ட்ஸ், மகைியம் ஆர்சிலனடு மபான்ற
தபாருட்கலை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.
❖வலககள்
➢1500°C தவப்ப நிலை வலர உருவாக்க
• ோைிப்டினம் – நிக்கல் கம்பி சுற்றப்பட்ட
சிைிக்கா குழாய்
➢3000°C தவப்ப நிலை வலர உருவாக்க
• கார்பன் வில் உலைகள் (Carbon arc furnaces)
சூல் தவப்ப விதியின் பயன்பாடுகள்....

4. ேின் விைக்குகள்
• ேின் விைக்குகைில் டங்க்ச்டன் இலழகள் (உருகுநிலை 3380°C)
கண்ைாடி குடுலவகைில் லவக்கப்பட்டு ேின்மனாட்டம் மூைம் ேீ உயர்
தவப்ப நிலைக்கு சூமடற்றப்படுகின்றன.
• ேின் விைக்குகைில் (Incandesent lamp) 5% ேட்டுமே ேின்ஆற்றல் ஒைியாக
ோற்றப்படுகிறது, ேீ தமுள்ை ஆற்றல் தவப்போக வைாகிறது ீ

டங்க்ச்டன் இலழ
சூல் தவப்ப விதியின் பயன்பாடுகள்....

இதர ேின் தவப்பக் கருவிகள்


• ேின்னிறக்க விைக்குகள் (Discharge lamp),
• ேின் பற்றலவத்தல்(தவல்டிங்),
• ேின்வில்
2.7 தவப்ப ேின் விலைவு

• தேப்ப மின் ேிசளு என்பது தேப்பநிசை வேறுபொட்சட


மின் ழுத்த வேறுபொடொக மொற்றும் நிகழ்ு

• தவப்ப ேின் சாதனத்தின் இரு பக்கங்கைிலும் உள்ை தவப்பநிலை


மவறுபாட்டின் காரைோக ேின்னழுத்த மவறுபாடு மதான்றுகிறது.

• அமத மபால் ேின்னழுத்த மவறுபாட்லட இப்தபாருட்கைில்


ஏற்படுத்தினால், தவப்பநிலை மவறுபாடு மதான்றும்
2.7.1 சதபக் விலைவு

• ஒரு மூடிய சுற்றில் இரு தவவ்மவறு உமைாகங்கைின் இரு


சந்திப்புகலை தவவ்மவறு தவப்ப நிலைகைில் லவக்கும்
மபாது ேின்னழுத்த மவறுபாடு (ேின்னியக்கு விலச)
மதான்றும்

• இம் ேின்னியக்கு விலசயினால் ஏற்படும்


• ேின்மனாட்டம் தவப்பேின்மனாட்டம்

• இரு உமைாகங்கள் இலைத்து சந்திப்புகலை


ஏற்படுத்துவது தவப்ப ேின்னிரட்லட
(Thermocouple)
சதபக் விலைவு (தவப்ப ேின்னிரட்லட)

✓ சதபக் விலைவு - ேீ ள் விலைவு


• தவப்ப ேற்றும் குைிர்சந்திகலை இடோற்றம் தசய்தால்
ேின்மனாட்டத்தின் திலசயும் ோறும்.

✓தவப்ப ேின்னிரட்லடயில் மதான்றும்


ேின்னியக்கு விலசயின் எண்ேதிப்பு
• (i) ேின்னிரட்லடயில் இடம்தபறும்
உமைாகங்கைின் தன்லே
• (ii) சந்திகைின் தவப்பநிலை மவறுபாடு
சதபக் விலைவின் பயன்பாடுகள்

• 1. தவப்ப ேின்னியற்றிகைில் பயன்படுகிறது (சதபக் ேின்னியற்றி).


இந்த தவப்ப ேின்னியற்றிகள், ேின்உற்பத்தி நிலையங்கைில் வைாகும்

தவப்ப ஆற்றலை ேின்னாற்றைாக ோற்றுகின்றன.

• 2. தானியங்கி வாகனங்கைில் எரிதபாருள் பயனுறு திறலன அதிகரிக்க


பயன்படும் தானியங்கி தவப்ப ேின்னியற்றிகைில் பயன்படுத்தப்படுகிறது

3. தவப்ப ேின்னிரட்லட ேற்றும் தவப்ப ேின்னிரட்லட அடுக்குகைில்


பயன்படுத்தப்படும் தபாருட்களுக்கிலடமய உள்ை தவப்பநிலை
மவறுபாட்லட அைவிட பயன்படுகிறது.
2.7.2 தபல்டியர் விலைவு

• தவப்ப ேின்னிரட்லடயுடன் கூடிய ேின் சுற்றில்


ேின்மனாட்டத்லத தசலுத்தும் மபாது, ஒரு சந்தியில் தவப்பம்
தவைிப்படுதலும் ேற்தறாரு சந்தியில் தவப்பம் உட்கவர்தலும்
நலடதபறும்
Cu – Fe தவப்ப ேின்னிரட்லட
தபல்டியர் விலைவு

• Cu-Fe தவப்ப ேின்னிரட்லடயில் A ேற்றும் B புள்ைி சே தவப்பநிலையில்


உள்ைன. ேின்கை அடுக்கிைிருந்து ேின்மனாட்டோனது தவப்ப
ேின்னிரட்லட வழிமய பாய்கிறது.
• A சந்தியில் ேின்மனாட்டம் தாேிரத்திைிருந்து இரும்பிற்கு பாய்கிறது,
அங்கு தவப்பம் உட்கவரப்பட்டு
சந்திA குைிர்வலடகிறது.
• சந்தி B ல் ேின்மனாட்டம் இரும்பிைிருந்து
தாேிரத்திற்கு பாய்வதால் அங்கு தவப்பம்

தவைிப்பட்டு சந்தி B தவப்பேலடகிறது.


தபல்டியர் விலைவு

➢ ேின்மனாட்டத்தின் திலசலய ோற்றினால்,


(ஆ) ல் காட்டியவாறு

A சந்தி தவப்பேலடயும்,

B சந்தி குைிர்வலடயும்.

❖தபல்டியர் விலைவு ஒரு


ேீ ள் விலைவு
2.7.3 தாம்சன் விலைவு

• ஒரு கடத்தியின் இருபுள்ைிகள் தவவ்மவறு தவப்ப நிலைகைில் உள்ை


மபாது, இந்த புள்ைிகைில் எைக்ட்ரான் அடர்த்தி மவறுபடுவதால் இவ்விரு
புள்ைிகளுக்கிலடமய ேின்னழுத்த மவறுபாடு உருவாக்கப்படும்
• தாம்சன் விலைவு ேீ ள் விலைவு

தாம்சன் விலைவு

மநர்க்குறி எதிர்க்குறி
தாம்சன் விலைவு தாம்சன் விலைவு
மநர்க்குறி தாம்சன் விலைவு

• C எனும் லேயப்புள்ைியில் தவப்பப்படுத்தப்படும்


AB எனும் தாேிரத் தண்டு வழிமய ேின்மனாட்டம்
பாய்கிறது எனில்,
C என்ற புள்ைி உயர் ேின்னழுத்தத்தில் அலேயும்.
AC பகுதியில் தவப்பம் உட்கவர்தலும்
CB பகுதியில் தவப்பம் தவைிப்படுதலும்
➢ ேின்மனாட்ட பாய்வின் காரைோக
ேின்மனாட்டத்தின் திலசயில் தவப்பப் பரிோற்றம்
✓உமைாகங்கள்
தவள்ைி, துத்தநாகம் ேற்றும் காட்ேியம்
எதிர்க்குறி தாம்சன் விலைவு

✓ தாேிரத் தண்டுக்கு பதிைாக இரும்புத் தண்டிலன பயன்படுத்தும் மபாது,


• CA பகுதியில் தவப்பம் தவைிப்படுத்துதல்
• BC பகுதியில் தவப்பம் உட்கவர்தல்

• இங்கு ேின்மனாட்ட பாய்வினால்


ேின்மனாட்டத்தின் திலசக்கு எதிர்திலசயில்
தவப்ப பரிோற்றம் நலடதபறும்.

❑உமைாகங்கள்
• பிைாட்டினம், நிக்கல், மகாபால்ட், பாதரசம்
நன்றி
• இரா. எழிைரசு
• அரசினர் தபண்கள் மேனிலைப் பள்ைி
• இைம்பிள்லை 637502
• மசைம் ோவட்டம்

You might also like