You are on page 1of 3

தமிழ் நூற் பதிப் பு துறறயின் முன்னனோடியோன

சி.றை தோனமோதரம் பிள் றளறய

தென் திசையில் தெோன் றிய ெமிசை உலகறிய தைய் வதில் அன் று


தெோடக்கம் இன் று வசை பல ெோய் ெ்ெமிழின் குைந்செகள் தபரும்
பங் கோற் றி வருகின் றனை். அவை்களில் ெோய் ெ்ெமிை் நோடு ெவிை்ந்ெ
அறிஞை்களில் ஈைெ்து அறிஞை்கள் பலைின் வோை் வு அைசியல்
கோைணங் களினோதலோ அல் லது தவறு கோைணங் களோதலோ இசலமசற கோய்
தபோல தவளி உலகிற் கு தெைியோமல் தபோய் விடுகிறது .இவ் வோறோக ஈைெ்து
ஆளுசமகசளப் பற் றி குறிப்பிடும் தபோது சி.சவ ெோதமோெைம் பிள் சள
பற் றி குறிப்பிடோமல் கடந்து தபோக முடியோது.

1832 ம் ஆண்டு புைட்டோசி மோெம் 18ம் திகதி இைோவதனஸ்வைன் ஆட்சி


தைய் ெ ஈை நிலப்பைப்பின் யோை் ப்போண மோவட்டெ்தில் சிறுபிட்டி எனும்
ஊைில் சவைவநோெப்பிள் சள என் பவருக்கும் தபருந்தெவி
அம் சமயோருக்கும் மகனோக பிறந்ெோை். சி.சவ ெோதமோெைம் பிள் சள
ஆைம் பகோல கல் விசய வட்டுக்தகோட்சட தைமிதனைியில் கல் வி கற் று பின்
தெல் லிப்பசள மிைன் போடைோசல தமற் படிப்சப தெோடை்ந்து ெனது
இருபெோவது வயதில் (கி.பி 1852 ) தகோப்போய் தபோெனோ விெ்தியோைோசலயில்
ஆசிைியைோக இசணந்து பணியோற் றினோை்.இவருசடய ஆைம் ப கோலெ்தில்
ெமிை் மீது பற் றுக்தகோள் ள சுன் னோகெ்து முெ்துக்குமோை நோவலை் என் ற
ஆைோன் தபரும் பங் கோற் றியுள் ளோை்.அக்கோலெ்தில் யோை் ப்போணம்
தவஸ்லியன் கல் லூைியின் (இன் சறய யோை் மெ்திய கல் லூைி) அதிபைோக
இருந்ெ தபை்சிவல் போதிைியோருடன் நட்பு ஏற் பட்டு அவைின்
தவண்டுதகோளுக்கு இணங் க அவைோல் ெமிைகெ்தில் நடோெ்ெப்பட்டு வந்ெ
”தினவை்ெ்ெமோனி” என் னும் பெ்திைிசகயில் ஆசிைியைோக கடசமயோற் ற
ெமிை் நோட்டிற் கு தைன் றோை்.

ெமிை் நோட்டில் பெ்திைிசக ஆசிைியைோக பணியோற் றிய


கோலப்பகுதியில் பதிப்புெ்துசற பற் றிய பூைண அறிசவயும் தபற் றோை்
அப்தபோசெய கோலப்பகுதியிதலதய தைன் சன மோநிலக்கல் லூைியில்
ஆசிைியைோகவும் கடசமயோற் றினோை்.அக்கோலெ்தில் ஏற் பட்ட சில
அனுபவங் களும் ைோன் தறோை்களுடனோன நட்பும் அவசை பசைய
ஓசலை்சுவடிகசள மீள் பதிப்பிக்க தூண்டியது அவை் அக்கோலெ்தில்
ஓசலை்சுவடிகசள பற் றி குறிப்பிடும் தபோது
“ஏடு எடுக்கும் தபோது ஓைஞ் தைோைிகிறது.கட்டவிை் க்கும் தபோது இெை்
முறிகிறது.ஒற் சறப்புைட்டும் தபோது துண்டு துண்டோய் பறக்கிறது.இனி
எழுெ்துக்கதளோ என் றோல் வோலுந்ெசலயுமின் றி போணக்கலப்சப மறுெ்து
உழுது கிடக்கின் றது”

என் று குறிப்பிடுகிறோை்.

இவை் 1858 ம் ஆண்டு தைன் சன பல் கசலக்கைகெ்தின் முெலோவது


கசலமோமணி பட்டெ்துக்கோன தெை்வில் மோநில நிசலயில் முெலிடம்
தபற் றவைோவை் பின் பு ெமிைகம் கள் ளிக்தகோட்சட அைசினை் கல் லூைிெ்
ெசலசம ஆசிைியைோனோை்.அென் பின் அைைோங் க வைவுதைலவுக் கணக்குை்
ைோசலயில் கணக்கோய் வோளைோனோை். அெ்துடன் வைக்குசைஞை் பெவியும்
கிசடெ்ெது தெோடை்ந்து ைட்டம் பயின் ற அவை், 1871 இல் 'பி.எல் .' தெை்விலும்
தவற் றி தபற் று, கும் பதகோணெ்தில் வைக்கறிஞைோகப் பணியோற் றி, 1884
ஆம் ஆண்டில் புதுக்தகோட்சட உயை்நீதிமன் ற நீ திபதியோக
நியமிக்கப்பட்டோை். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய் வு தபற் ற
ெோதமோெைம் பிள் சளக்கு 1895 ஆம் ஆண்டில் அைசினை் 'ைோவ் பகதூை்'
பட்டமளிெ்துப் போைோட்டினை்.

இவை் பல் தவறுபட்ட ெமிை் இலக்கிய நூல் கசள அை்தைற் றியும் உள் ளோை்
அவற் றில் முெண்சமயோக நீ திதநறி விளக்கவுசை,தெோல் கோப்பியை்
தைோல் லகதிகோைெ்திற் குை் தைனோவசையை் உசை (1868),வீைதைோழியம்
(1881),திருெ்ெணிசகப் புைோணம் ,இசறயனோை்
அகப்தபோருள் ,தெோல் கோப்பியப் தபோருளதிகோைெ்திற் கோன
நை்சினோை்க்கினியருசை,கலிெ்தெோசக,இலக்கண
விளக்கம் ,சூளோமணி,தெோல் கோப்பிய எழுெ்திகோைெ்திற் கோன
நை்சினோை்க்கினியருசை தபோன் ற நூல் கசள அை்தைற் றியும்
உள் ளோை்.இவைது அரும் தபரும் ைோெசனயோக அழிந்துவிட்டெோக
கருெப்பட்ட தெோல் கோப்பியெ்தின் தபோருளதிகோைெ்செ மீட்டு
எடுெ்ெசமயோகும் அதெ தபோல இவை் கட்டசளக் கலிெ்துசற, சைவ
மகெ்துவம் , வைன சூளோமணி, நட்ைெ்திை மோசல,ஆறோம் வோைகப் புெ்ெகம் ,
ஏைோம் வோைகப் புெ்ெகம் ,ஆதியோகம கீை்ெ்ெனம் ,விவிலிய
விதைோெம் ,கோந்ெமலை் அல் லது கற் பின் மோட்சி (புதினம் ) இெற் கு இவருக்கு
துசணயோக ஆறுமுக நோவலை் தபருமோனும் உெவியுள் ளோை். நோவலை்
தபருமோனின் நட்போல் கிறிஸ்ெவ குடும் பெ்தில் பிறந்ெ இவை்
சைவைமயெ்திற் கு மீண்டு வந்ெசம குறிப்பிடெ்ெக்கது.

ெமிழுக்கு அரும் தபரும் தெோண்டோற் றி ெனது அறுபெ்து ஒன் பெோம் வயதில்


1901 செ மோெம் 1ம் திகதி தைன் சன புைசைவோக்கம் எனும் பகுதியில்
ெமிை் நூற் பதிப்பு துசறயின் முன் தனோடியோன சி.சவ
ெோதமோெைம் பிள் சளசய ெமிைன் சன ென் னருகில்
அசைெ்துக்தகோண்டோை். இவைது மைணம் குறிெ்து ெமிை் ெோெ்ெோ உ.தவ
ைோமிநோெ ஐயை் ஒரு போடலில்

”தெோல் கோப்பிய முெலோந் தெோன் னூல் கசளப் பதிப்பிெ்(து)

ஒல் கோப் புகை் தமவி யுய் ந்ெ பண்பின் -நல் கோெ

ெோதமோ ெைை் தைல் வன் ைட்டக்நீெ் திட்ட துன் சப

யோதமோ ெைமியம் பதவ”

என் று குறிப்பிட்டு ென் இைங் கசல


தவளிப்படுெ்துகிறோை்.

You might also like