You are on page 1of 10

1 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்


வெள்ளாட்டுக்கான தீெனம் மற்றும் பராமரிப்பு
கால்நடை ெளர்ப்புத் வ ாழில்களில் மிகச் சிறிய மு லீட்டில் நல்ல இலாபம்
ரக்கூடியது வெள்ளாடு ெளர்ப்புத் வ ாழில் என்ப ால் கிராமப்புறங்களில்
வெம்மறியாட்டு மந்ட யயாடு யெர்த்து ஒன்றிரண்டு வெள்ளாடுகள் ெளர்த்து
ெந் நிடல சிறிது சிறி ாக மாறி முழுக்க முழுக்க வகாட்டிலில்
டெத்து,விடரொக உற்பத்தி வெய்யும் முடறடயப் பின்பற்றி முழு யநரத்
வ ாழிலாக படித் இடளஞர்களும், கிராமப்புற விெொயிகளும் ஆட்டுப்
பண்டைகடள நைத்தி ெருகின்றனர்.
வெள்ளாடுகள் அதிக உைல் எடை, பால் உற்பத்தி, அதிக குட்டிகடளப்
வபறவும்; யநாயில்லாமல் நல்ல உைல் நலத்துைன் இருக்கவும் தீெனம் மிகவும்
அெசியம். ஆடு ெளர்ப்பில் தீெனமிடு லில் ெரியான கெனம் வெலுத் த்
ெறினால் ஆடுகளின் ெளர்ச்சி விகி ம் குடறந்து உற்பத்தித் திறன்
பாதிக்கப்பட்டு வபருத் வபாருளா ார இழப்பு ஏற்படும். ஏவனனில் ஆட்டுப்
பண்டைப் பராமரிப்புச் வெலவில் 60 மு ல் 70 ெ விகி ம் ெடர அெற்றின்
தீெனத்திற்வகனச் வெலொகிறது. அ னால் ஆடு ெளர்ப்புத் வ ாழிலானது
இலாபகரமான வ ாழிலாக இருக்க யெண்டுவமனில் ஆடு ெளர்ப்யபார் தீென
யமலாண்டம முடறகள் பற்றித் வ ரிந்து வகாண்டு ஆட்டுப் பண்டைகளில்
கடைப் பிடிப்பது மிக முக்கியமான ாகும்.

வெள்ளாடுகளின் தீெனப் பழக்கங்கள்:


வெள்ளாடுகள் கெப்பு, இனிப்பு, உப்பு, புளிப்பு யபான்ற சுடெகடள அறியும்
திறன் வபற்றடெ. யமலும் மாடுகடள விை வெள்ளாடுகள் கெப்புத் ன்டமடய
ாங்கிக் வகாள்ளும் திறன் வபற்றடெ. வெள்ளாடுகள் வித்தியாெமான தீெனப்
பழக்கம் வகாண்ைடெ. தீெனம் சுத் மாகவும்,புதிய ாகவும் இருப்பட
விரும்பும். வி வி மான மர இடலகள், வெடிகள் மற்றும் பயறு ெடக
பசுந்தீெனங்கடள உண்ணும்.
ஈரமான மற்றும் மண்ணில் விழுந் பசுந்தீெனங்கடள
உண்ணுெதில்டல. ஒயர யநரத்தில் நிடறய தீெனம் அளித் ால் தீெனத்ட க்
வகாட்டி மிதித்து விரயம் வெய்யும் பழக்கம் வகாண்ைடெ. மரஇடலகள்,
வெடிகள் மற்றும் பயறு ெடகப் பசுந்தீெனத்ட வெள்ளாடுகள் மிகவும் விரும்பி
உண்ணுகின்றன. வெள்ளாடுகள் காய்ந் யொளத் ட்டை யபான்ற
தீெனங்கடள விரும்பி உண்ணுெதில்டல.

2 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்


வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீெனங்கள்:
யமய்ச்ெல் டரகள் வெகுொகக் குடறந்து ெரும் இந் காலக் கட்ைங்களிலும்
மற்றும் கிராமங்களிலும், காடுகளிலும் வெள்ளாடுகடள யமய்க்கத் டை
இருப்ப ாலும் மற்றும் யகாடைக் காலங்களில் ெறட்சி காைப்படுெ ாலும்
வகாட்டில் முடற ஆடு ெளர்ப்பில் நாயம பசுந்தீெனங்கடள உற்பத்தி வெய்து
ஆடுகளுக்கு வகாடுக்கலாம்.
வெள்ளாடுகள் ங்கள் உைல் எடையில் 4-5 ெ வீ ம் ெடர நாள்
ஒன்றுக்கு உலர் வபாருளாக உண்ணும் திறன் வகாண்ைடெ. அ ாெது 20
கியலா எடையுள்ள ஆடு 800 கிராம் மு ல் 1 கியலா ெடர உலர் தீெனம்
உண்ணும். சிறந் உைல் ெளர்ச்சிக்கு 10-12 ெ விகி ம் புர ம் மற்றும் 60-65
ெ விகி ம் வமாத் வெரிமான ெத்துக்கள் வகாண்ை தீெனமாக இருப்பது
அெசியம். வெள்ளாடுகள் புற்கடளயும், மர டழகடளயும் விரும்பி உண்ணும்.

வெள்ளாடுகளுக்கான பசுந்தீெனங்கள்:
1. ானியெடக பசுந்தீெனங்கள்: மக்காச்யொளம்,யொளம், கம்பு, யகழ்ெரகு,
திடை மற்றும் ொடம.
2. பயிறு ெடககள்: குதிடர மொல், யெலி மொல், காராமணி, அெடர,
வகாத் ெடர, நரிப்பயறு, ெைப்பு, வகாள்ளு,ெங்கு புஸ்பம், ஸ்டையலா,
சிராட்யரா, வெண்ட்யரா, யெலி மொல், முயல் மொல், கைடல மற்றும்
வைஸ்யமாடியம்.
3. புல்ெடககள்: கம்பு யநப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல்,
வகாழுக்கட்டைப்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத் புல்.
4. மர இடலகள்: அகத்தி, சூபாபுல், கிடளரிசிடியா, வகாடுக்காப்புளி,
முருங்டக, கல்யாை முருங்டக, அரசு, ொடக, யெம்பு, வெண்யெல்,
கருயெல்,குடையெல், ஆல், அத்தி, பலா, புளி, இலந்ட , நாெல் மற்றும்
வநல்லி.

யகா-3 மற்றும் யகா-4 புற்களும், யெலி மொல் யபான்ற மர ெடககளும் பயிரிட்ை


45 ெது நாளில் அறுெடை வெய்யலாம் என்ப ால் அதிகமான அளவில்
இெற்டற பயிரிட்டு மற்ற ெடக மரெடககடள யெலி ஓரங்களில் பயிரிைலாம்.
குறிப்பாக கிளரிசிடியா மரங்கடள யெலி ஓரங்களில் வநருக்கமாக நட்டு உயிர்
யெலியாக அடமக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் ெளர்க்கும் பசுந்தீெனங்கள்; 30
ஆடுகளுக்கு யபாதுமான ாகும்.

3 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்


பசுந்தீெனங்கடள உற்பத்தி வெய்ெ ன் அெசியம்:
1. வெள்ளாடுகள் கிராமங்களிலுள்ள வெடி, வகாடிகடள அழித்து விடும்
என்ப ால் கிராமங்களில் வெள்ளாடு ெளர்க்கத் டை உள்ளது.
2. வெள்ளாடுகடள காடுகளில் யமய்க்கவும் டை உள்ளது.
3. வெள்ளாடுகடள ெளர்க்க படித் இடளஞர்களும், யெடலயில்லாப்
பட்ை ாரிகளும், சுயயெடல ய டும் மகளிரும் விருப்பப்படுெ ால்
அெர்கள் வெள்ளாடுகடள யமய்ச்ெலுக்கு எடுத்துச் வெல்ல யெண்டிய
அெசியம் இல்டல.
4. யமய்ச்ெலுக்குச் வெல்லும் வெள்ளாடுகளுக்கு யபாதுமான அளவில்
பசுந்தீெனங்கள் எல்லா நாட்களிலும், எல்லா மா ங்களிலும் கிடைப்பது
இல்டல. குறிப்பாக குளிர் மற்றும் யகாடை காலங்களில் பசுந்தீெனங்கள்
கிடைப்பது இல்டல. எனயெ எல்லா நாட்களிலும், எல்லா மா ங்களிலும்
ெரியான அளவில் பசுந்தீெனங்கடள வெள்ளாடுகளுக்குக் வகாடுக்க
பசுந்தீெனங்கடள யபாதிய அளவு உற்பத்தி வெய்ய யெண்டும்.

ஆடுகளுக்கு பசுந்தீெனங்கள் அளிப்ப ால் ஏற்படும் நன்டமகள்:


 பசுந்தீெனங்கள் ஆடுகளால் விரும்பி உண்ைக்கூடியடெ. எளிதில்
ஜீரைமாகக் கூடியடெ.
 அதிகமான அளவில் பசுந்தீெனங்கடள உற்பத்தி வெய்து
வெள்ளாடுகளுக்கு வகாடுப்ப ன் மூலம் வெள்ளாடுகள் யெகமாக
ெளர்ந்து விடரவில் நமக்கு நல்ல பலடனக் வகாடுக்கும்.
 பசுந்தீெனங்கடள வகாடுப்ப ன் மூலம் அைர் தீெனத்தின் அளடெ
குடறக்கலாம்.
 பசுந்தீெனங்களில் புர ம்; மற்றும் ாது உப்புக்கள் அதிக அளவில்
உள்ளன.
 பசுந்தீெனங்களில் உயிர்ச்ெத்துக்கள் நிடறந்துள்ளன.
 பசுந்தீெனங்கள் உைலுக்கு குளிர்ச்சிடய ருகின்றன.
 உலர்தீெனங்களுைன் பசுந்தீெனத்ட யெர்த்துக் வகாடுக்கும் யபாது
உலர்தீெனம் உட்வகாள்ளும் அளவு அதிகரிப்பய ாடு வெரிமானத்
ன்டமயும் கூடுகிறது.

4 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்


பசுந்தீெனங்கடள அளிக்கும் முடறகள்:
பசுந்தீெனங்கடள டரயில் யபாைாமல், கயிற்றில் கட்ைாமல் இரண்டு அடி
உயரத்தில் மரப் வபட்டியில் டெத்துக் வகாடுக்க யெண்டும். ஏவனன்றால்
வெள்ளாட்டின் ொையமா, சிறுநீயரா பசுந்தீெனத்தில் பட்டு விட்ைால் அெற்டற
ஆடுகள் உண்ைாது. ஒயர ெடகயான மர இடலகடள உண்ைாது. எனயெ மர
இடலகடள மாற்றி மாற்றி வகாடுக்க யெண்டும்.
யமலும் பசும் புற்கடள சிறுசிறு துண்டுகளாக கத்திரி வகாண்யைா அல்லது
இயந்திரம் மூலயமா நறுக்கி தீெனவ ாட்டியில் டெத்துக் வகாடுத் ால்
பசுந்தீெனங்கள் வீைாெட விர்க்கலாம். புற்கடளயும் அைர்தீெனத்ட யும்
னித் னியாக தீெனத் வ ாட்டியில் இையெண்டும். தினமும் தீெனத்ட 2-3
யெடள வகாடுக்க யெண்டும்.
உலர் தீெனத்ட னியாக வகாடுக்காமல் பசுந்தீெனத்துைன் கலந்து
வகாடுக்க யெண்டும். வெட்டிய புற்கடள ப ப்படுத்தி யூரியா. கரும்பு கழிவுச்ொறு
மற்றும் ாது உப்புக்கடளக் வகாண்டு ெத்துடைய ாக வெய்து வகாடுத்து
அைர்தீெனத்தின் அளடெக் குடறக்கலாம். குறிப்பாக வெள்ளாடுகளுக்கு
யொளத் ட்டு, கம்பு ட்டு, யகழ்ெரகு ட்டுகடள யூரியா மூலம் ப ப்படுத்தி
வகாடுக்கலாம். ஒரு ஆடு நாவளான்றுக்கு 5 மு ல் 6 கியலா பசுந்தீெனத்ட
உட்வகாள்ளும்.

அைர்தீெனம்:
வெள்ளாடுகள் விடரவில் உைல் எடைடய அதிகரிக்கவும், அதிக எடையுள்ள
குட்டிகடளப் வபறவும் பசுந்தீெனத்துைன் அைர் தீெனத்ட யும் கண்டிப்பாகக்
வகாடுக்க யெண்டும். அைர் தீெனத்ட உள்ளு+ரில் கிடைக்கும்
வபாருட்கடளக் வகாண்டு நாயம நல்ல ரமான அைர்தீெனத்ட குடறந்
விடலயில் யாரித்து ஆடுகளுக்கு வகாடுக்கமுடியும். ஆைர்தீெனத்தில்
வெவ்யெறு ெடகயான தீெனப் வபாருட்கள் அைங்கியிருப்ப ால்
பசுந்தீெனத்தில் கிடைக்கா ஊட்ைச் ெத்துக்கடளயும் அைர் தீெனத்தின் மூலம்
ஆடுகள் வபறுகின்றன. அைர் தீெனத்ட குருடை ெடிவில் வகாடுக்க
யெண்டும்.

5 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்


அைர்தீெனப் வபாருட்கள்:
1. எரிெக்தி மிக்க தீெனப் வபாருட்கள் : மக்காச் யொளம், வெள்டளச் யொளம்,
அரிசிக் குருடை, மரெள்ளிக் கிழங்கு மாவு, ெர்க்கடர ஆடலக் கழிவு.
2. புர ச் ெத்து மிக்க தீெனப் வபாருட்கள்: கைடலப் பிண்ைாக்கு, எள்
பிண்ைாக்கு, யொயாப்; பிண்ைாக்கு, ய ங்காய்ப்பிண்ைாக்கு, பருத்திக்
வகாட்டை பிண்ைாக்கு
3. எரிெக்தியும் புர ம் ஓரளவிற்கு அளிக்கும் யெளாண் உபவபாருட்கள்:
உளுந்து வநாய், பாசிப்பயிறு வநாய், துெரந்தூசு, யொயா வமாச்டெத் ய ால்,
யகாதுடமத் விடு, அரிசி பாலிஸ், கருயெல மரக்காய்கள், வநற்றுகள்,
மரெள்ளிக் கிழங்கு திப்பி யபான்றடெ.
4. ாது உப்புக் கலடெ
5. உப்பு

குட்டிகளுக்கான மாதிரி அைர்தீெனம்:


 ானியங்கள் - 50 பங்கு
 விடு ெடககள் - 18 பங்கு
 பிண்ைாக்கு ெடககள் - 20 பங்கு
 மீன்தூள் - 10 பங்கு
 ாது உப்புக் கலடெ - 1 பங்கு
 உப்பு - 1 பங்கு
 வமாத் ம் - 100 பங்கு

ெளர்ந் ஆடுகளுக்கான மாதிரி அைர்தீெனம்:


 ானியங்கள் - 25 பங்கு
 விடு ெடககள் - 48 பங்கு
 பிண்ைாக்கு ெடககள் - 25 பங்கு
 ாது உப்புக் கலடெ - 1 பங்கு
 உப்பு - 1 பங்கு
 வமாத் ம் - 100 பங்கு

குட்டிகளுக்குத் தீெனமளித் ல்:


குட்டிகளுக்குப் பிறந் 15 ம் நாளிலிருந்து சிறிது அைர் தீெனம், பயிறு ெடகப்
புற்கடளத் தீெனமாகக் வகாடுத்துப் பழக்கப்படுத் யெண்டும். 4 மு ல் 5 ொர
ெயதில் நாவளான்றுக்கு 50 கிராம் ெடர அைர்தீெனம் அளிக்கலாம். 3 மு ல் 6
6 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்
மா ெயதில் கூடு லாக ½ -1 கியலா பசுந்தீெனமும், 100 கிராம் அைர் தீெனமும்
அளிக்க யெண்டும்.

சிடன மற்றும் பால் வகாடுக்கும் வபட்டை ஆடுகளுக்கு தீெனமளித் ல்:


சிடன ஆடுகளுக்கு தினெரி 300 கிராம் அைர்தீெனம் அளிக்க யெண்டும். குட்டி
ஈன்று பால் வகாடுக்கும் ஆடுகளுக்கு நாவளான்றுக்கு 500 கிராம் ெடர அைர்
தீெனம் வகாடுக்க யெண்டும். யமலும் சிடன ஆடுகளுக்கு 4 மு ல் 5 கியலா
ெடரயும் ஈன்று பால் வகாடுக்கும் ஆடுகளுக்கு 5 மு ல் 6 கியலா ெடரயும்
பசுந்தீெனம் வகாடுக்க யெண்டும். வெள்ளாட்டின் பாலில் யொடியம் குயளாடரடு
உப்பு அதிகமாகக் காைப்படுகிறது. எனயெ பால்வகாடுக்கும் ஆடுகளில் உப்பு
ய டெ அதிகம் இருக்கும். இ டன ஈடு வெய்ய அைர்தீெனத்தில் உப்டபக்
கலந்து வகாடுக்க யெண்டும்.

வெழுடமப்படுத்து ல் மற்றும் இனப்வபருக்கத்திற்கு யார்படுத்து ல்:


வபட்டை ஆடுகளின் இனவிருத்தி ன்டம, கருத் ரிப்பு ன்டமடய
யமன்டமப்படுத்தி நல்ல திைகாத்திரமான, ஆயராக்கியமான, ரமான மற்றும்
அதிகமான குட்டிகள் வபற வபட்டை ஆடுகளுக்கு இனப்வபருக்க காலங்களில்
15 நாட்களுக்கு முன்பு ரமான ெரிவிகி அைர் தீெனத்ட தினமும் 150- 200
கிராம் அளவிற்கு வகாடுக்க யெண்டும். இது யபாலயெ குட்டிகள் ஈனும் 15
தினங்களுக்கு முன்பும் குட்டி ஈன்ற பின்பும் 45 – 60 நாட்களுக்குக்
வகாடுத் ல் அெசியம். இ னால் பால் உற்பத்தி வபருகி திைகாத்திரமான
குட்டிகடள உருொக்கலாம்.

ெயதிற்யகற்ப அைர் தீெனத்தின் அளவு:

ெயது உைல் எடை (கியலா) அைர் தீெனத்தின்


அளவு (கிராம்)

குட்டி (0-3 மா ம்) 15 ெடர 50

ெளரும் ஆடுகள் 15-20 100


(4 -12 மா ம்)
21-25 150

26-30 200
7 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்
ெளர்ந் ஆடுகள் 31-40 250
(1ெருை ெயதிற்கு யமல்)
41-50 300

50க்கு யமல் 350

வபாலி கிைா 400

சிடன ஆடு 300

பால் வகாடுக்கும் ஆடு 500

ாது உப்புக் கட்டி:


ாது உப்புக்கட்டியில் முக்கிய ாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ்,
யொடியம் குயளாடரடு, வபாட்ைாசியம், கந் கம் மற்றும் மக்னீசியமும், குடறந்
அளவு ய டெப்படும் ாதுக்களான இரும்பு, துத் நாகம், ாமிரம் மற்றும்
மாங்கனீசு யபான்றடெயும் அைங்கி இருக்கின்றன. வகாட்ைடகயில் ாது
உப்புக் கட்டிடய கட்டித் வ ாங்க விடுெ ன் மூலம் ெளரும் ஆடுகள், சிடன
ஆடுகள், குட்டி ஈன்ற ஆடுகள் ங்களுக்கு ய டெயான ாதுக்கடள வபற
ஏதுொக இருக்கும். இ ன் மூலம் ஆட்டுக்குட்டிகள் மண்டை உண்ணும்
பழக்கத்ட யும் டுக்கலாம்.

முழுத் தீெனம்:
வகாட்டில் முடறயில் ெளர்க்கப்படும் வெள்ளாடுகளுக்கு முழுத்தீெனம்
அளிப்பது ஒரு சிறந் தீெனப்பராமரிப்பு முடறயாகும். முழுத்தீெனம் என்பது
பசுந்தீெனம், அைர்தீெனம் என னித் னியய இல்லாமல் அடெ இரண்டும்
ெரிவிகி மாக கலந்து யாரிக்கப்படும் தீெனமாகும். முழுத்தீெனத்ட குச்சி
ெடிெமாகயொ அல்லது பிண்ைாக்கு ெடிவியலா யாரித்து அளிக்கும் வபாழுது
தீென விரயம் விர்க்கப்படுெதுைன் எல்லா ஊட்ைச் ெத்துக்களும் ய டெயான
அளவுகளில் கிடைத்து விடும்.

8 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்


முழுத் தீெனத்தில் யெளாண்கழிவுகடளயும், உபவபாருட்கடளயும்
வபருமளவில் பயன்படுத்தி தீெனச் வெலடெக் குடறக்க இயலும். இத் டகய
முழுத்தீெனத்ட ெளர்ந் ஆடுகளுக்கு 2 மு ல் 2 2 ½ கியலாவும் ெளரும்
குட்டிகளுக்கு 500 கிராம் மு ல் 1 கியலா ெடர நாவளான்றிற்கு அளித் ால்
யபாதுமானது.

மாதிரி முழுத் தீெனம்:


யொளத் ட்டை – 30 பங்கு, சீடமக்கருயெலம் அல்லது கருயெலமரக்காய்கள்
- 30 பங்கு,காய்ந் சூபாபுல் - 20 பங்கு, யகாதுடமத் விடு – 16.5 பங்கு, யூரியா
0.5 பங்கு, ாது உப்புக்கலடெ 2 பங்கு, உப்பு 1 பங்கு.

யகாடை காலங்களில் வெள்ளாடுகளின் தீென பராமரிப்பு முடறகள்:


யகாடை காலங்களில் வபாதுொக வெள்ளாடுகளுக்கு தீெனப் பற்றாக்குடற
ஏற்படும் ொய்ப்பள்ளது. இந் ப் பற்றாக்குடறடயப் யபாக்கெ ற்கு குந்
பராமரிப்பு உத்திகடளக் கடைப்பிடிக்க யெண்டும். மடழக்காலங்களில்
அதிகமாக விடளயும் புற்கடள உலர் புற்களாக மாற்றியயா அல்லது ஊறுகாய்
புற்களாக மாற்றியயா யெமித்து டெத்து யகாடையில் ஏற்படும் தீென
பற்றாக்குடறடயப் யபாக்கலாம். யகாடையில் யமய்ச்ெல் நிலங்களில் உள்ள
புற்களும், மர இடலகளும் வபாதுொக ஊட்ைச் ெத்துக்கடள குடறொகயெ
வகாண்டிருக்கும். இந் ஊட்ைச் ெத்துக்களின் பற்றாக் குடறடய
யபாக்குெ ற்கு அைர்தீெனம் கட்ைாயம் அளிக்க யெண்டும்.

குடிநீர்:
ண்ணீர் ஒரு ெத்துப் வபாருளாக இல்டலவயன்றாலும் மிகவும் அெசியமான
ஒரு இடு வபாருளாகும். கால்நடைகள் தீெனமில்லாமல் சில காலம் உயியராடு
ொழ முடியும். ஆனால் குடிநீரில்லாமல் சில நாட்கள் கூை உயிர் ொழ முடியாது.
தீெனப் வபாருட்கள் வெரிமானத்திற்கும ெத்துப் வபாருட்கள் கடரந்து குைல்
பகுதியிலிருந்து உறிஞ்ெப்படுெ ற்கும், கழிவுப் வபாருட்கடள வெளியயற்றவும்,
உைல் ட்ப வெப்ப நிடலடய சீரான நிடலயில் டெத்திருக்கவும் ண்ணீர்
மிகவும் அெசியமாகிறது.

9 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்


வகாட்டில் முடறயில் ெளர்க்கப்படும் ஆடுகள் பசுந்தீெனங்கடள அதிக
அளவில் உட்வகாள்ெ ால் ஆடுகளின் குடிநீர்த் ய டெ வபரும்பாலும்
குடறொகயெ இருக்கும். வெள்ளாடுகள் தினெரி 3 மு ல் 5 லிட்ைர் ெடர நீர்
அருந்தும். ஆடுகளுக்கு ஒரு நாளில் 2 அல்லது 3 முடற குடிநீர் ெழங்கப்பை
யெண்டும்.
குந் தீென பராமரிப்பு முடறகடளக் டகயாண்ைால் வெள்ளாடுகள்
அதிகபட்ெ ெளர்ச்சி அடைந்து, விடரவில் பருெத்ட அடைந்து, எளிதில்
சிடனப்படும். சிடன ஆடுகள் அதிகமான நல்ல ரமான குட்டிகடள நல்ல
முடறயில் ஈனும். குட்டிகடள ஈன்ற ாய் ஆடுகளில் பால் அதிகம் சுரந்து
குட்டிகளுக்கு பால் அதிக அளவில் கிடைப்ப ால் குட்டிகளில் இறப்பு விகி ம்
மிக அதிக அளவில் குடறயும். குட்டிகளில் உைல் எடை அதிகரித்து 6 மு ல் 7
மா ங்களில் விற்படனக்கு ெந்து ஆடு ெளர்ப்யபாருக்கு அதிக இலாபம்
கிடைக்கும்.

10 வெள்ளாடு ெளர்ப்பில் தீென மேலாண்மே முமைகள்

You might also like