You are on page 1of 1

நம்மில் பலரும் சாதாரண பாலல விட பாதாம் பாலல அதிகம் விரும்புவவாம்.

ஏனென்றால்,
அதில் தான் அதிகமாெ சத்துக்கள் மற்றும் வலிலம இருக்கின்றது. வமலும், பாதாம் பாலில்
நமது உடம்பிற்கு வதலவயாெ கால்சியம் மற்றும் புவராட்டீன் சத்துக்கள் நிலறந்திருப்தாக
மருத்துவர்கள் கூறுகின்றெர்.

அதிலும், பாதாம் பாலில் வதலெ கலந்து குடித்தால் நிகழக்கூடிய அற்புதம் இருக்கின்றவத


அளவிட முடியாதது என்று கூறப்படுகின்றது.

சரி. பாதாம் பாலில் வதன் கலந்து குடித்து வந்தால் என்னென்ெ நன்லமகள் கிலடக்கும் என்று
பார்ப்வபாம்.

பாதாம் பாலில் குலறவாெ கவலாரிகள் மற்றும் அதிகமாெ புவராட்டீன்கள் உள்ளது. எெவவ,


திெமும் பாதால் பாலில் வதன் கலந்து குடித்து வந்தால், நமது உடலின் அதிகப்படியாெ
எலடலயக் குலறக்க உதவுகின்றது.

அல்லசமர் மற்றும் நீரிழிவு வநாய் உள்ளவர்கள் பாதாம் பாலலக் குடித்து வந்தால், அந்த
வநாய்களின் தாக்கத்லதக் கட்டுப்படுத்துவவதாடு, அவர்கள் உடலின் தலச மற்றும் எலும்புகலள
வலிலமயாக்குகிறது.

சிறிதளவு வதலெ பாதாம் பாலில் கலந்து இரவு வநரத்தில் குடித்து வந்தால், நமது மூலளக்கு
வதலவயாெ ஒய்வு கிலடக்கும். இதொல் நமக்கு இரவில் நல்ல உறக்கம் ஏற்படுகிறது.

ஒரு டம்ளர் பாதாம் பாலில் 2 வடபிள் ஸ்பூன் வதலெ கலந்து குடித்து வந்தால், நமது
உடலுக்கு வதலவயாெ எெர்ஜி கிலடப்பதால், அன்லறய நாள் முழுவதும் நாம்
புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.

வதன் மற்றும் பாதாம் பால் நமது உடம்பிற்கு வதலவயாெ ஊட்டத்லத அளிப்பதால், அது
நமக்கு வயதாெ வதாற்றம் ஏற்படாமல் என்றும் இளலமயாக லவப்பதற்கும், சுறு சுறுப்பாக
இயங்கவும் உதவுகின்றது.

நமது உடலின் சீரற்ற னசரிமாெ பிரச்சலெயால், மலச்சிக்கல், வயிறு வக்கம்


ீ மற்றும் சீரற்ற
குடலியக்கம் வபான்ற பிரச்சலெகள் ஏற்படுகிறது. எெவவ பாதாம் பாலில் வதன் கலந்து
சாப்பிடுவது இந்த பிரச்சலெகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.

குளிர்காலங்களில் இந்த பாதாம் பால் குடித்து வந்தால், சளி மற்றும் இருமல் பிரச்சலெகள்
மூலம் ஏற்படும் சுவாசக்வகாளாறு வபான்ற பிரச்சலெகள் ஏற்படாமல் தடுக்கிறது.

You might also like