You are on page 1of 1

மூளையின் கூர்ளை, சுறுசுறுப்பு, நிளைவாற்றலுக்கு செய்ய வவண்டியளவ!

மூளை எல்வ ாருக்கும் உள்ைது. அதுதான் உட ின் தள ளை நிள யம். மூளையின்


கூர்ளையும், ந மும், வைமும் அதன் செயல் திறனும் நன்றாக அளைய கீ ழ்கண்டவற்ளற
ஒவ்சவாருவரும் கட்டாயம் செய்ய வவண்டும்.

1. திைமும் ஒருவாளைப்பைம் : காரணம், இதிலுள்ை ட்ரிப்வடாபன், ளடவராெின் என்ற அைிவைா


அைி ங்கள் ைற்றும் செவராவடாைின், வடாபளைன் வபான்ற இரொயை ெத்துக்கள்தான்.
கடிைைாை மூளை உளைப்பில் ஈடுபட்டாலும் வொர்வு ஏற்படாைல் தவிர்க்கவும், சதாடர்ந்து
சுறுசுறுப்புடன் வவள யில் ஈடுபடவும் இளவ உதவுகின்றை. வாளைப்பைத்தில் நிளறய உள்ை
ெி ளவட்டைின் மூளைக்குத் வதளவயாை நார் எபிசைரின் உருவாக்க உதவுகிறது. மூளையின்
இரத்த நாைங்கள் வெதைளடயாைலும் இது காக்கிறது.

2. பப்பாைி : மூளையின் இரத்த நாைங்கள் வெதைளடயாைல் இருக்க இதிலுள்ை ெி ளவட்டைின்


உதவுகிறது, மூளைக்குத் வதளவயாை செரட்வடான் கிளடக்க உதவும் ஃவபா ிக் அைி ம் இதில்
வதளவயாை அைவு உள்ைது. பப்பாைி கண் ந த்துக்கும், ை ச்ெிக்கல் வராைல் இருக்கவும்
உதவும்.

3. கருப்பட்டி சவல் ம் : பைஞ்ொற்றி- ிருந்து காய்ச்ெி எடுக்கப்படும் கருப்பட்டி எைப்படும்


பளை சவல் ம் மூளைச் வொர்ளவ நீக்க உதவுகிறது. இதிலுள்ை பி6, பி12 ளவட்டைின்கள்
அதற்கு உதவுகின்றை. சவதுசவதுப்பாை சூட்டிலுள்ை பா ில் கருப்பட்டிளயச் வெர்த்துக்
குடித்தால் உடன் உற்ொகம் கிளடக்கும்.

4. ெிவப்பரிெி : இதிலுள்ை ளவட்டைின் பி மூளைச் செயல் திறளை அதிகரிக்கிறது. இதில்


உள்ை நயெின், ளதயைின், ஐவைாெிடால் வபான்ற பி ளவட்டைின்கள், ட்ரிப்வடாபன் என்னும்
அைிவைா அைி ம், செரட்வடாைாக ைாற்றப்பட உதவுகின்றை. இது ைை அளைதிக்கும்,
நிளைவாற்றலுக்கும், ைை நிளறவிற்கும் உதவுவவதாடு, நல் உறக்கம் வரவும் உதவுகிறது.
ைை அழுத்தம் வராைல் தடுக்கவும் இது பயன்படுகிறது.

5. கீ ளரகள் : கீ ளரகைில் ஞிபிகி அைி ம் உள்ைது. வல் ாளரக்-கீ ளர நிளைவாற்றள தர


அதிலுள்ை ப்ரம்ைிக் அைி ம் உதவுகிறது. இது குைந்ளதகைின் மூளைக்கு டாைிக் வபான்றது.
கீ ளரகள் ஒட்டுசைாத்த உடல் ந த்திற்கும் நல் து. பெள க்கீ ளர மூளைக்கு சபரிதும் ந ம்
வெர்க்கும். ை ிவாைளவ என்பதால் கீ ளரகள் ஏளைகள் கூட அதிகம் உண்ண ஏற்றளவ.

6. வவர்க்கடள : மூளைக்கு வவர்க்கடள ைிகவும் நல் து, உகந்தது. பாதாம், வால்நட்


வபான்ற விள கூடுத ாை பருப்பு-களைவிட இதுதான் ெிறந்தது. இதில் ளவட்டைின் ஈ
அதிகம். ஆக்ெிஜன் எற்றத்திற்கு இது சபரிதும் பயன்படும். நரம்பு ைண்ட த்ளதப் ப ப்-
படுத்தவும். வவர்க்கடள உதவுகிறது. இதிலுள்ை ளதைின் என்னும் அைிவைா அைி ம் மூளை
நரம்பு ைண்ட த்திற்குத் வதளவயாை ஆற்றள அைிக்கிறது. இதில் புரதம் நிளறய உள்ைது.

7. எள் : இதிலுள்ை செ ிைியம் என்னும் தாது உப்பு மூளை நரம்புகளை வலுவளடயச்


செய்கிறது. எள்ைில் உள்ை ஜிங்க் என்னும் தாதுப்சபாருள் நிளைவாற்றள அதிகரிக்கிறது.
மூளை ந ன் பாதுகாக்கப்படுவதற்கு எள் இன்றியளையாதது.

8. உறக்கம் : ஒரு நாளைக்கு ஏழு ைணி வநர உறக்கம் கட்டாயம் வதளவயாகும். இது
மூளையின் ந த்திற்கும், சுறுசுறுப்பிற்கும் சபரிதும் பயன்படும். ஒவர வவள ளயத் சதாடர்ந்து
செய்யாைல் வவள களை ைாற்றி ைாற்றி செய்தால் மூளை வொர்வளடயாைல்,
சுறுசுறுப்பளடயும்.

You might also like