You are on page 1of 3

ப ௌதீக உலகின் வாழ் க் கக ப ாராட்டத் தில்

அச்சமற் றவர்களாக ஆபவாம்

ஓம் நபமா கவபத நரஸிம் ஹாய நமஸ்பதஜஸ் – பதஜபஸ ஆவிர் –


ஆவிர் வ வஜ் ர – நக வஜ் ர தம் ஷ்ட்ர கர்மா – ஸயான் ரந் த்ய தபமா
க்ரஸ க்ரஸ ஓம் ஸ்வாஹா. அ யம் அ யம் ஆத்மனி பூயிஷ்டா ஓம் க்ஷ்பரௌம்

ஸ்ரீமத் ாகவதம் (5.18.8)

1
பமாழிப யர் ் பு:

அனைத்து சக்திக்கும் ஆதாரமாக விளங் கும் பகவாை் நரசிம் ஹ


ததவருக்கு எைது மரியானதக்குரிய வந்தைங் கனள அர்ப்பணிக்கிை் தேை் .
வஜ் ராயுதங் கனளப் தபாை் ே நகங் களும் பே் களுமுனைய எைது பகவாதை,

இப்பபௌதீக உலகிை் பலை் தரும் பசயலுக்காை எமது அசுர ஆனசகனள


அழிப்பீராக. அருள் கூர்ந்து எமது இதயங் களில் எழுந்தருளி, எமது

அறியானமயினை நீ க்குவீராக. அப்பபாழுதுதாை் உமது கருனணயிைால்


இப்பபௌதீக உலகிை் வாழ் க்னகப் தபாராை்ைத்தில் அச்சமவே் ேவர்களாக
ஆதவாம் .

ப ாருளுகர:

ஸ்ரீமத் பாகவதத்தில் (4.22.39) சைத் குமாரர் பிருது

மஹாராஜாவிைம் பிை் வருமாறு கூறுகிோர்:

யத் – ாத – ங் கஜ – லாஸ – விலாஸ க்த்யா


கர்மாஸயம் க்ரதிதம் உக்ரதயந்தி ஸந் த:
தத்வன் ன ரிக்த – மதபயா யதபயா ‘பி ருத்த -
ஸ்பராபதா கணாஸ் தம் அரணம் ஜ வாஸுபதவம்
ஸ்ரீமத் ாகவதம் (4.22.39)

“பகவாைிை் தாமனரத் திருவடிகளிை் பதாண்டில் எப் பபாழுதும்

ஈடுபை்டிருக்கும் பக்தர்கள் மிக எளிதில் பலை் தரும் பசயல் களுக்காை

ஆனசகளிை் இறுகிய முடிச்சிலிருந்து விடுதனல பபே முடியும் .


பக்தரல் லாதார் ஞாைிகள் மே் றும் தயாகிகள் இவ் வாறு பவளிதயே

முயே் சித்த தபாதிலும் , இது மிகவும் கடிைமாக இருக்கிை் ே


காரணத்திைால் புலனுகர்ச்சிகாை அனலகனள அவர்களால் நிறுத்த

முடிவதில் னல. அதைால் , நீ வசுததவரிை் னமந்தைாை கிருஷ்ணரிை்


பக்தித் பதாண்டில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப் படுகிோய் ”.

இப் பபௌதீக உலகில் உள் ள ஒவ் தவார் உயிர்வாழியும் விஷய

பதார்த்தங் கனளத் தைக்கு முே் றிலும் திருப் தி ஏே் படும் வனர

அனுபவிப் பதே் காை வலினமயாை ஆனசயுனையவைாக இருக்கிோை் .


இந்தநாக்கதிே் காகதவ பந்தப் பை்ை ஆத்மா ஒை் ேை் பிை் ஒை் ோக
உைல் கனள ஏே் றுக் பகாள் ள தவண்டியவைாகிோை் . இதைால் பலை்
2
தரும் பசயல் களிைத்து உறுதியாக நினல நிே் கும் அவைது ஆனசகள்

பதாைர்கிை் ேை. முே் றிலும் ஆனசயே் ேவைாக ஆகாது ஒருவைால்

ஜைை மரணத்திை் சுழே் சியினை நிறுத்த முடியாது. ஆனகயிைால் ,


ஸ்ரீல ரூப தகாஸ்வாமி தூய பக்தியினைப் (பக்தித் பதாண்டு)

பிை் வருமாறு விளக்குகிோர்:

அனயாபிலாஷித – ஸுன்யம்
ஜ் ஞான – கர்மாதி – அனாவ் ருதம்
ஆனகுல் பயன க்ருஷ்ணானு
ஸீலனம் க்திர் உத்தமா

“பரமபுருஷ பகவாை் கிருஷ்ணக்குரிய உை் ைத அை் புத் பதாண்டினை


ஒருவை் சாதகமாகவும் , பபௌதீக நை் னமக்காை இச்னசகளிை் றியும் , அல் லது

பலை் தரும் பசயல் களிை் மூலம் அனையும் நை் னம இை் றியும் அல் லது
தத்துவார்த்த யூகமிை் றியும் பசய் தல் தவண்டும் . இதுதவ, தூய பக்தித்

பதாண்டு எை் று அனழக்கப்படுகிேது. அறியானமயிை் அைர்ந்த


இருளிைால் உருவாகும் பபௌதீக ஆனசகள் அனைத்திலுமிருந்த ஒருவை்
முே் றிலும் விடுதனல பபோது பகவாைிை் பக்தித் பதாண்டில் முே் றிலும்
ஈடுபடுவது சாத்தியமாகாது. ஆனகயிைால் , நாம் பபௌதீக ஆனசயிை்
வடிவமாை ஹிரண்யகஸிபுனவ அழித்த பகவாை் நரசிம் ஹ ததவருக்கு

எப்பபாழுதும் நமது பிரார்த்தனைகனள அர்ப்பணிக்க தவண்டும் .


“ஹிரண்ய” எை் ோல் “பபாை் ” எை் றும் , “கஸிபு” எை் ோல் “பமை் னமயாை
பமத்னத அல் லது படுக்னக” எை் றும் பபாருளாகும் . தலாகாயத மைிதர்கள்
எப்பபாழுதும் உைனலச் சுகமாக னவத்திருக்க விரும் புகிை் ேைர். இதே் காக
அவர்களுக்கு ஏராளமாை பபாை் ததனவப்படுகிேது. இதைால்
ஹிரண்யகஸிபு பபௌதீக வாழ் விை் சரியாை பிரதிநிதியாகத் திகழ் ந்தாை் .

பகவாை் நரஸிம் ஹ ததவர் அவனைக் பகால் லும் வனர மிகச் சிேந்த


பக்தராை பிரஹலாத மஹாராஜாவிை் துை் பத்திே் கு அவதை காரணமாக
இருந்தாை் . பபௌதீக ஆனசகளிலிருந்து விடுதனல பபே விரும் பும்

எந்தபவாரு பக்தனும் , இச்சுதலாகத்தில் பிரஹலாத மஹாராஜா பசய் தது


தபால் தைது மரியானதக்குரிய வந்தைங் கனள பகவாை் நரசிம் ஹ

ததவருக்கு அர்ப்பணித்தல் தவண்டும் .

ஹபர கிருஷ்ணா !! ஹபர கிருஷ்ணா!! ஹபர கிருஷ்ணா

You might also like