You are on page 1of 1

I, the fiery light of divine wisdom,

I ignite the beauty of the plains,


I sparkle the waters.
I burn the sun and the moon and the stars,
With wisdom I order all rightly.
I adorn the earth.

I am the breeze that nurtures all things green.


I am the rain coming from the dew
That causes the grasses to laugh
With the joy of life.
I call forth tears, the aroma of holy work.
I am the yearning for good.

—Hildegard of Bingen
(1098–1179)

கொழுந்துவிட்டெரியும் இறை ஞானம் நான்


சம்வெளிகளில் அழகைப் பற்ற வைப்பது நான்
நீர்பரப்பை மிளிர வைப்பது நான்
சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் எரியச் செய்வது நான்
ஞானத்தால் அனைத்தையும் ஒழுங்கமைக்கிறேன் நான்
இந்த பூமியை அழகூட்டுகிறேன்

பசுமை அனைத்தையும் பேணி வளர்க்கும் மென்காற்று நான்


அகமகிழ் வாழ்வுடன்
புல்லின் இதழ்களை சிரிக்க வைக்கும்
பனித் துளியிலிருந்து பெற்று வரும் மழையும் நான்
புனிதக் காரியங்களின் நறுமணமாம் கண்ண ீரையும் அழைக்கிறேன் நான்
நற்செயல்களின் ஏக்கம் நான்

- பின்ஜெனின் ஹில்திகாட்
(1098–1179)

You might also like