You are on page 1of 1

Butterfly

Once upon a time, I, Chuang Chou,


dreamt I was a butterfly,
fluttering hither and thither,
to all intents and purposes a butterfly. 
I was conscious only of my happiness as a butterfly,
unaware that I was Chou.
Soon I awaked, and there I was,
veritably myself again. 
Now I do not know 
whether I was then a man dreaming I was a butterfly,
or whether I am now a butterfly, dreaming I am a man. 
Between a man and a butterfly there is necessarily a distinction.
The transition is called the transformation of material things.

வண்ணத்துப் பூச்சி

முன்னொரு காலத்தில்
சுஆங் சௌ எனும் நான்
இங்கும் அங்கும் படபடத்து சிறகடிக்கும்
ஒரு வண்ணத்து பூச்சி என்று கனவு கண்டேன்.
எல்லாக் காரணங்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும்
வண்ணத்துப் பூச்சியே தான்.
வண்ணத்துப் பூச்சியின் ஆனந்தம் எனும்
உணர்வு நிலையில் மட்டுமே நானிருந்தேன்
நான் தான் சௌ என்று உணராமல்.
சீக்கிரம் விழித்தெழுந்தேன்
அட அங்கே நான். நானே தான் மீ ண்டும்
இப்போது வண்ணத்துப் பூச்சியாக
கனவு காணும் மனிதன் நானா – அல்லது
மனிதனாகக் கனவு காணும்
வண்ணத்துப் பூச்சியா நான்
அவசியமாக மனிதனுக்கும்
வண்ணத்துப் பூச்சிக்கும் வேறுபாடு உளது
இந்த நிலை மாறுகையை
பொருண்மையின் உருமாற்றம்
என்று அறியலாம்
*

You might also like