You are on page 1of 1

Death or life or life or death

Death is life and life is death


I gotta use words when I talk to you
But if you understand or if you don’t
That’s nothing to me and nothing to you
We all gotta do what we gotta do
ATTRIBUTION: T.S. (Thomas Stearns) Eliot (1888–1965), U.S.-born—British poet, critic. “Sweeney
Agonistes.”

சாவோ வாழ்வோ வாழ்வோ சாவோ


சாவே வாழ்க்கை வாழ்வே சாவு
உன்னுடன் பேசும் போது நான்
வார்த்தைகள் பயன் படுத்த வேண்டும்
ஆனால் நீ புரிந்து கொண்டாலும் சரி
புரிந்து கொள்ளா விட்டாலும் சரி
அது ஒன்றுமில்லை எனக்கு
ஒன்றுமில்லை உனக்கும்
நாமெதைச் செய்ய வேண்டுமோ
அதை நாம் செய்தாக வேண்டும்

- டி.எஸ். எலியட்

You might also like