You are on page 1of 3

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர், கிரு௳ணதேவராயருக்கு ஒர் அதிசய ரோஜா

செடி ஒன்றை பரிசாக அளித்தார்.அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.


சிறிது காலத்திற்குப் பிறகு அந்த செடியிலிருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு
வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்குப் பரிசாக கொடுக்க
நினைத்தான். பூக்களைப் பறித்துக்கொண்டிருக்கும் போது அரண்மனைக்
காவலர்கள் பார்த்துவிட்டனர். அரண்மனைக் காவலர்கள் தெனலி ராமனின் மகனை
அரசர் கிரு௳ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில்
தெனாலி ராமன் காவலர்களைப் பார்த்து “என் மகனை எங்கே அழைத்துக் கொண்டு
செல்கிறீர்கள் ? என்று கேட்டான். அவர்களோ ! உங்கள் மகன் ரோஜா பூக்களை
திருடிய போது அவனை நாங்கள் கையும் களவுமாகப் பிடித்துவிட்டோம்.

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்


செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்


பணக்காரர்களுக்குச் சிறப்பு,
உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

பணக்காரர்களுக்குச் சிறப்பு,
உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

பணக்காரர்களுக்குச்
சிறப்பு,உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

பணக்காரர்களுக்குச் சிறப்பு,
உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

பணக்காரர்களுக்குச் சிறப்பு,
உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.
பணக்காரர்களுக்குச் சிறப்பு,
உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

பணக்காரர்களுக்குச் சிறப்பு,
உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.

You might also like