You are on page 1of 2

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2021 : குமாரி இ.

தமிழரசி

நாள் பாடக்குறிப்பு வாரம் 11


பாடம் தமிழ்மொழி நாள் ஆண்டு 6

திகதி நேரம் 9.00-10.00 வருகை /8


உ.தரம் 1.10 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர் தொகுதி வரலாறு அறிவோம்
1.10.8 காரணகாரிய விளக்கங்களோடு தன் கருத்துகளைப் பண்புடன்
க.தரம் எடுத்துரைப்பர். தலைப்பு அன்றும் இன்றும்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. ஆதிகாலத்து வாழ்க்கை முறையையும் தற்போதைய வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு காரணகாரியங்களோடு குறைந்தது 3
கருத்துகளைக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1 மாணவர்கள் அன்றும் இன்றும் எனும் இணைமொழிக்கான விளக்கத்தைக் கூறி அன்றைய பாடத்தை ஊகித்தறிதல்.

2 மாணவர்கள் காரணகாரிய விளக்கங்களோடு கருத்துகளைப் பகிரும் முறையைக் கற்றறிதல்.

3 மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிதல். கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு ஆதிகாலத்து வாழ்க்கை முறையையும்
தற்போதைய வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு காரணகாரியங்களோடு விளக்குதல்.
4 மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் சிறு தலைப்புகளுக்குக் கருத்துகளைக் காரணக்காரிய விளக்கங்களோடு பண்புடன்
கூறுதல்.
5 மாணவர்கள் அன்றைய பாடத்தை மீட்டுணர்ந்து முடிவடைதல்.

6
7
பா.து.பொ உ.நி.சி.திறன் 4
வி.வ.கூறு 21 நூ. கற்றல்
ந. பண்பு க & க மதிப்பீடு

சிந்தனை மீட்சி
/8 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர். வளப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது
/8 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை. குறைநீக்கம் போதனை நடத்தப்பட்டது.
பாடம் நடத்தப்படவில்லை
Choose an item.

தர அடைவு 1 2 3 4 5 6

மா. எண்ணிக்கை

ஆசிரியர் குறிப்பு ஹரிஸ் அஷ்வின் ஜஸ்வின் வினேஷ்


பிரித்கா காமினி மேகனஸ் பிரவின்

மதிப்பீட்டுக் கருவி (கேட்டல் பேச்சு) -

பாடம் : தமிழ்மொழி (6) பாட நோக்கம்: ஆதிகாலத்து வாழ்க்கை முறையையும் தற்போதைய வாழ்க்கை
7/4/2021 முறையையும் ஒப்பிட்டு காரணகாரியங்களோடு குறைந்தது 3 கருத்துகளைக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2021 : குமாரி இ. தமிழரசி

நடவடிக்கை விரிவாக்கம் / ஆசிரியரின் கேள்வி :


மாணவர்கள் காரணகாரிய விளக்கங்களோடு கருத்துகளைப் பகிரும் முறையைக் கற்றறிதல்.
மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிதல். கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு ஆதிகாலத்து வாழ்க்கை
முறையையும் தற்போதைய வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு காரணகாரியங்களோடு விளக்குதல்.
மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் சிறு தலைப்புகளுக்குக் கருத்துகளைக் காரணக்காரிய விளக்கங்களோடு
பண்புடன் கூறுதல்.

மாணவர் கருத்து கருத்து கருத்து கருத்து கருத்து பண்பு நல்ல


மொழிநடை
வினேஷ்
அஷ்வின்
ஜஸ்வின்
ஹரிஸ்
பிரவின்
பிரித்கா
காமினி
மேகனஸ்வரி

You might also like