Professional Documents
Culture Documents
எந்த ஹோரையில் என்ன செய்யலாம் - - Horai in Tamil
எந்த ஹோரையில் என்ன செய்யலாம் - - Horai in Tamil
| Horai in Tamil
Horai in Tamil:- ஆன் மிக நண் பர்களுக்கு எனது அன் பான வணக்கம் . இந்த பதிவில் ஹோரை
பலன் கள் பற்றி தெரிந்து கொள் வோம் . பொதுவாக புதிய தொழில் தொடங் குவது முதல் அனைத்து
சுபகாரியங் களுக்கும் ஹோரை பார்த்து அதன் படி நடந்துகொள்ளுமாறு நமது வீட்டு பெரியவர்கள்
சொல் வதை நாம் கேள்விப்பட்டிருப்போம் . நமது முன் னோர்கள் மற்றும் சித்தர்கள் அறிவியல் ,
வானவியல் மற்றும் ஜோதிடம் ஆகிய விஷயங் களில் சிறந்து விளங் கினார்கள் . அதாவது அவர்கள்
ஒரு நாளில் இருக்கின் ற நாளிகைகளில் நேரங் களை கூட மிக துல் லியமாக குறித்து எந்த நேரத்தில்
என் ன விஷயங் களை செய் ய வேண் டும் என் று மிக துல் லியமாக குறித்து வைத்துள்ளார்கள் . சரி
இந்த பதிவில் ஹோரை என் றால் என் ன? எத்தனை ஹோரை இருக்கிறது? எந்த ஹோரையில்
என் ன செய் ய வேண் டும் ? என் ற ஆன் மிக விவரங் களை தெரிந்து கொள்ளலாம் . ஹோரை அறிந்து
நடந்துகொள்ளும் ஒருவரை யாரும் ஜெயிக்க முடியாது என் பது சித்தர்களின் வாக்கு, அப்படிபட்ட
ஹோரை என் பது ஒவ் வொரு கிரகத்துக்கும் உள்ள நேரமாகும் . சூரியன் , சுக்கிரன் , புதன் , சந்திரன் ,
சனி, குரு, செவ் வாய் என வரிசையாக மொத்தம் 7 ஹோரைகள் உள்ளன. இந்த வரிசையிலேயே
ஹோரை நேரங் கள் வரும் . காலையில் சூரிய உதயம் ஆன முதல் , அன் று எந்த கிழமையோ, அந்த
ஒருநாள் என் பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24
மணி நேரமாக (horai timings in tamil 2021) ஜோதிடத்தில் எடுத்துக் கொள் வோம் . பொதுவாக
காலை 6 மணி என் பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண் டுதான் ஹோரைகள்
ஹோரைகள் என் பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும் . இதில் அந்தந்த
7 ஹோரைகளில் புதன் , குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல் ல காரியங் கள் செய் யலாம் .
அதே போல் வளர்பிறையில் சந்திர ஹோரையையும் நல் ல காரியங் களுக்கு பயன் படுத்தலாம் .
சூரிய ஹோரையில் என் ன காரியங் கள் செய் தால் நன் மையில் முடியும் ..? சூரிய ஹோரையில்
உயில் எழுத, வீடு, வாகனம் பதிவு செய் ய, அரசு சம் மந்தப்பட்ட காரியங் களை செய் ய, வழக்கு
செய் யலாம் . ஆனால் புதிதாக எந்த அலுவல் களையோ ஒப்பந்தங் களையோ செய் வது நல் லதல் ல.
எக்காரணம் கொண் டும் சூரிய ஹோரை நேரத்தில் வீடு குடி போகக் கூடாது.
சுக்கிர ஹோரையில் என் ன காரியங் களை செய் தால் நன் மையில் முடியும் ? இந்த சுக்கிர
ஹோரையில் பெண் கள் சம் மந்தப்பட்ட அனைத்து காரியங் களையும் செய் ய ஏற்ற ஹோரை.
அதேபோல் எல் லாவிதமான நல் ல காரியங் களை செய் யவும் இந்த சுக்கிர ஹோரையை
பயன் படுத்தலாம் . வீடு, நிலம் , வாகனம் , ஆடை, விலை உயர்ந்த பொருட்கள் எதுவாக
இருந்தாலும் இந்த நேரத்தில் வாங் கினால் நன் மையில் முடியும் . விவசாயம் , பயணம் , பணம்
புதன் ஹோரையில் என் னென் ன விஷயங் களை செய் தால் நன் மையில் முடியும் . சாகசங் கள்
சம் மந்தப்பட்ட அனைத்து செயல் களையும் செய் ய இந்த புதன் ஹோரை மிகவும் ஏற்றது. கல் வி
கடவுளாக புதன் இருப்பதால் கல் வி மற்றும் எழுத்து சம் மந்தப்பட்ட விஷயங் களை செய் தால் அந்த
விஷயத்தில் தாங் கள் வெற்றி அடைவீர்கள் . இந்த புதன் ஹோரையிலும் சுப காரியங் களை
செய் யலாம் . நேர்மையாக செய் யும் எந்த காரியங் களை பற்றி பேசவும் , முடிவெடுக்கவும் இந்த
புதன் ஹோரை நேரம் உகந்தது. தங் களின் பயணங் களை இந்த ஹோரையில் மேற்கொள்ளலாம் .
சந்திர ஹோரையில் என் னென் ன விஷயங் களை செய் யலாம் . வளர்பிறை நாட்களில் சந்திர
ஹோரையும் நல் ல ஹோரை என் று சொல் லப்படுகிறது. இந்த சந்திர ஹோரையில் கல் யாணம் ,
விண் ணப்பிப்பது, பதவி ஏற்பது, வங் கி கணக்கை தொடங் குவது ஆகிய காரியங் களை செய் ய
ஏற்ற நாள் . அதேபோல் பெண் கள் சம் மந்தப்பட்ட காரியங் களை செய் ய நல் ல நாள் . தொழில்
சம் மந்தமாகவோ அல் லது ஏதாவது புதிய யாத்திரையை மேற்கொள்வதற்கோ இந்த சந்திர
சனி ஹோரையில் என் ன காரியங் களை செய் தால் நன் மையில் முடியும் ? இந்த சனி ஹோரையில்
ஒரு சில காரியங் களை செய் தால் அது தன் மையில் முடிவடையும் . அதாவது பூர்வ ஜென் ம
பாவங் களை தீர்க்க, பாத யாத்திரை செல் ல, நடைபயணம் துவங் க, விருட்சங் கள் அமைக்க,
செய் வதற்கு இந்த சனி ஹோரை ஏற்றது. அதே போல் சனி ஹோரையில் தங் களுடைய கடனை
அடைத்தால் தாங் கள் மீண் டும் மற்றவர்களிடம் கடன் வாங் குவதற்கான சூழல் ஏற்படாது என் பது
ஜோதிடத்தில் கூறப்படுகிறது. ஆகவே தங் களது கடனை அடைப்பதாக இருந்தால் சனி ஹோரை
குரு ஹோரை:-
குரு ஹோரை காலத்தில் என் னென் ன விஷயங் களை செய் தால் நன் மையில் முடியும் . இந்த குரு
சார்ந்த அனைத்து செயல் களையும் செய் ய இந்த குரு ஹோரை ஏற்றது. மேலும் ஆடை
ஆபரணங் கள் வாங் க, வீடு மனை வாங் க அல் லது விற்க மிகவும் ஏற்ற ஹோரை. இந்த குரு
ஹோரையில் நேர்மையற்ற காரியங் களை செய் வதாக இருந்தால் அதனை தவிர்த்து கொள்வது
செவ் வாய் ஹோரையில் எந்த காரியங் கள் செய் யலாம் ? எந்த காரியங் களை செய் ய கூடாது?
இந்த செவ் வாய் ஹோரையில் புதிதாக எந்த ஒரு காரியத்தையும் செய் யாமல் இருப்பதே நல் லது.
விஷயங் களையோ பற்றி பேசலாம் . மேலும் செவ் வாய் ஹோரையில் நிலம் வாங் குவது, விற்பது,
ஒப்பந்தம் போடுவது, சகோதர/பங் காளி பிரச்சனைக்கு தீர்வு காண, சொத்து பிரித்தல் , உயில்
எழுத, ரத்த தானம் செய் ய, உறுப்பு தானம் செய் ய, மருத்துவ உதவிகள் செய் ய இது போன் ற
சுப ஹோரைகள்
குரு சுக்கிரன் , சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள் சுப ஹோரைகள் என் றும் ,
செவ் வாய் , சனி, கிருஷ் ணபட்சம் எனப்படும் தேய் பிறை சந்திர ஹோரை முதலியன அசுப
2021
மேஷம் ராசிக்காரர்களுக்கு பொதுவான விஷயங் களுக்கு சூரியன் , செவ் வாய் , குரு, சுக்கிரன்
1. சுபநிகழ்ச்சிகள் , சொத்து மற்றும் அரசாங் கம் சார்ந்த விஷயங் களுக்கு செவ் வாய் மற்றும் குரு
3. கல் வி சம் மந்தப்பட்ட விஷயங் களுக்கு சந்திர ஹோரை நல் ல பலன் தரும் .
4. தொழில் சம் மந்தப்பட்ட விஷயங் களுக்கு செவ் வாய் , புதன் , குரு ஹோரைகள் நன் மையான
1. அதாவது சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிரன் ஹோரைகளில் செய் தால் நல் ல பலன் கொடுக்கும் .
2. புதிய வீடு, ஆடை ஆபரணங் கள் , மனை சார்ந்த விஷயங் களை வாங் க சுக்கிரன் ஹோரை நல் ல பலன்
தரும் .
1. அதாவது தங் களது புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு கல் வி, தொழில் , மனை வாங் க, வீடு கட்ட,
2. அதேபோல் தங் களுடைய சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் தொடங் கினால்
1. கடகம் ராசிக்காரர்கள் சுப நிகழ்ச்சிகளை செய் வதற்கு குரு ஹோரை நல் ல பலன் களை அளிக்கும் .
2. கல் வி, உத்யோகம் , பூமி சம் பந்தமான காரியங் கள் , வாகனம் சம் பந்தமான முயற்சிகள்
பொதுவாக சிம் மம் ராசிக்காரர்களுக்கு சூரியன் , சந்திரன் , குரு ஹோரைகள் நல் ல பலன்
கொடுக்கும் .
1. சொத்து சார்ந்த விஷயங் களுக்கு செவ் வாய் ஹோரை சிறப்பான பலன் களை கொடுக்கும் .
2. அரசாங் கம் சார்ந்த விஷயங் களுக்கு சூரிய ஹோரை சிம் மம் ராசிக்காரர்களுக்கு நல் ல பலன்
அளிக்கும் .
பொதுவான விஷயங் களுக்கு சந்திரன் , செவ் வாய் , புதன் , குரு, சுக்கிர போன் ற ஹோரைகள்
2. புதன் ஹோரையில் அரசு சார்ந்த விஷயங் களை செய் தால் நல் ல பலன் கிடைக்கும் .
4. சுக்கிரன் ஹோரையில் பணம் சார்ந்த விஷயங் களை செய் வதற்கு உகந்த ஹோரையாகும் .
துலாம் ராசிக்காரர்கள் செவ் வாய் , புதன் , குரு, சுக்கிர ஹோரையில் தங் களுடைய பொதுவான
1. செவ் வாய் ஹோரையில் சுபகாரியங் கள் , சொத்து மற்றும் அரசாங் கம் சார்ந்த காரியங் களை
1. கல் வி, வேலை, பூமி சம் பந்தமான காரியங் கள் , வாகனம் சம் பந்தமான முயற்சிகள் அனைத்தையும்
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் , செவ் வாய் , குரு, சுக்கிர ஆகிய ஹோரைகள் பொதுவான
1. குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் , சொத்து சார்ந்த விஷயங் கள் , அரசாங் கம் சார்ந்த விஷயங் கள்
2. சுக்கிர ஹோரையில் பணம் சார்ந்த விஷயங் களை செய் தால் நல் ல பலன் கிடைக்கும் .
மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திரன் , செவ் வாய் , புதன் , சுக்கிர ஆகிய ஹோரைகள் பொதுவான
1. சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் , சொத்து சார்ந்த விஷயங் கள் , அரசாங் கம் சார்ந்த
2. பணம் சார்ந்த விஷயங் களுக்கும் , கல் வி சார்ந்த விஷயங் களுக்கும் புதன் ஹோரை நன் மை தரும் .
4. குடும் பம் சார்ந்த விஷயங் களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நல் ல பலன் கொடுக்கும் .
கும் பம் ராசிக்காரர்களுக்கு சந்திரன் , செவ் வாய் , புதன் , சுக்கிர ஹோரைகள் பொதுவான
1. சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் , சொத்து சார்ந்த விஷயங் கள் , அரசாங் கம் சார்ந்த
2. பணம் சார்ந்த விஷயங் களுக்கும் , கல் வி சார்ந்த விஷயங் களுக்கும் புதன் ஹோரை உகந்தது.
4. குடும் பம் சார்ந்த விஷயங் களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன் மை தரும் .
மீனம் ராசிக்காரர்களுக்கு சூரியன் , செவ் வாய் , குரு, சுக்கிர ஆகிய ஹோரைகளில் பொதுவான
1. குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் , சொத்து சார்ந்த விஷயங் கள் , அரசாங் கம் சார்ந்த விஷயங் கள்
2. பணம் சார்ந்த விஷயங் களுக்கு சுக்கிர ஹோரையும் , கல் வி சார்ந்த விஷயங் களுக்கு புதன்
இது போன் று ஆன் மிக தகவல் களை தெரிந்து கொள் ள இந்த லிங் கை ஆன் மிக