You are on page 1of 1

History of the Illuminati & The recent happenings around the world.

இலுமினாட்டிகளின்
வரலாறு..

இலுமினாட்டிகளின் வரலாறும் அவர்களின் தொடர்புடைய சமகால


நிகழ்வுகளும். நாம் நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளை ஏன் எதர்க்கு எப்படி
என்ற கேள்வி எழுப்பாதவரை, இதுபோன்ற மூளைபலம் கொண்ட
விஷமிகளும் அவர்களுடைய கைத்தடியாகிய உள்ளூர் அரசியல்வாதிகளும்
நம்மை அடிமையாகத்தான் வைத்திருப்பார்கள். The 13 Blood-lines என்று
அழைக்கப்படும் பதிமூன்று குடும்பங்களில் நான்கு குடும்பங்களின்
தொழில்களை விவரித்துள்ளேன். அடுத்தடுத்த கானொலிகளில் மீ தமுள்ள
குடும்பங்களின் தொழிலகளை விவரிக்க உள்ளேன்.

You might also like