You are on page 1of 1

நடுவன Lyrics

சந்தன குங்கும சான்றும்


ஊழ் வினை உன் வினை
பரிமளமும்
தன்னைச்சுடும் வினை முன்
வித்தைகள் அனைத்தும்கூத்த
வினை
காமுகனும்
அதன் முன் வணங்கிடு
காந்தக்கண் கொண்டிருக்கும்
தலைவனை
மாதவரும் கன்னியரும்
சேர்வாய் காலனை உதைத்த
வெந்த சதை பெந்த சதை
நாயன் நடுவனை

நாளை பார் வெந்த சதை


பூரணமே ஈசனே

நீர்க்குமிழி வெடித்துவிடும்
காரணமே காலனே

உயிர்கூத்தை பிளந்துவிடும்
வாரணமே நமச்சிவாய

கூச்சகூட இயலாது
மரணமே வருக வருக

கோணித்துணி மறைத்துவிடும்
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக

மேலென்ன கீ ழேன்ன

நீயென்ன நானென்ன

உயிர்போகும் தருவாயில் ஈசனே


சரணாகதி

You might also like