You are on page 1of 1

மலேசிய இந்தியர் காங்கிரஸ்

ததமர்லோ ததாகுதி இளைஞர் பகுதி


திகதி : 03 / 10 / 2021

ம.இ.கா ததமர்லோ ததாகுதியின் அளைத்து கிளைகைின் இளைஞர் பகுதி தபாறுப்பாைர்களுக்கு


(தளேவர் & துளைத்தளேவர்),

அன்புளையீர்,

தபாருள் : ஆண்டுப் தபாதுக்கூட்ை அறிக்ளக

ம.இ.கா. ¦¾Á÷§Ä¡ ததாகுதி இளைஞர் பகுதியின் ஆண்டுப் தபாதுக்கூட்ைம் கீழ்க்காணும் வளகயில்


நளைதபறும் எை இவ்வறிக்ளகயின் வழி அறிவித்துக் தகாள்ைப்படுகின்றது.

நாள் : 17 / 10 / 2021 (ஞாயிற்றுக்கிழளம)


லநரம் : நண்பகல் 12.00 மைி
இைம் : ம.இ.கா. பகாங் மாநிே ததாைர்புக்குழுவின் நைவடிக்ளக அளற

ஆண்டுப் தபாதுக்கூட்ைத்தின் §À¡து நளைதபறும் நிகழ்வுகள் வருமாறு:


1. வரலவற்புளர
2. தளேளமயுளர - ம.இ.கா. ¦¾Á÷§Ä¡ ததாகுதி இளைஞர் பகுதி தளேவர்
3. சிறப்புளர - ம.இ.கா. ¦¾Á÷§Ä¡ ததாகுதி தளேவர்
4. ததாகுதி காங்கிரஸ் இளைஞர் பகுதியின் 2020 / 2021 - ஆம் ஆண்டுக்காை ஆண்ைறிக்ளகளய
வாசித்து ஏற்று அங்கீகரித்தல்
5. ததாகுதி காங்கிரஸ் இளைஞர் பகுதியின் 2020 / 2021 - ஆம் ஆண்டுக்காை தைிக்ளகச்
தசய்யப்பட்ை கைக்குகளை ஏற்று அங்கீகரித்தல்
6. ததாகுதி காங்கிரஸ் இளைஞர் பகுதியின் தசயோைருக்கு மூன்று நாட்களுக்கு முன்ைர் எழுத்து
மூேம் அறிவிக்கப்பட்ை ஏளைய அலுவல்கள் இருப்பின் அவற்ளறப் பரிசீேித்தல்
7. கூட்ைம் ஒத்திளவப்பு.

நன்றி.

இப்படிக்கு,

__________________
(திைகரன் முத்துசாமி)
தசயோைர்,
ம.இ.கா. ¦¾Á÷§Ä¡ ததாகுதி இளைஞர் பகுதி.

நகல் : 1. தளேவர் / தசயோைர், மஇகா ததமர்§Ä¡ ததாகுதிக் காங்கிரஸ்


2. தளேவர் / தசயோைர், மஇகா பகாங் மாநிே ததாைர்புக்குழு

You might also like