You are on page 1of 15

திதி

பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களில் ஒன்று திதி. திதி என்ற வடம ாழிச் மசால்லுக்கு ம ாலைவு என்று
அர்த் ம். குறிப்பாக திதி என்பது வானமவளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இலடயய ஏற்பட்ட தூரத்தின்
மபயராகும்.
அ ாவாலச தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒயர தீர்க்கயரலகயில் (ஒயர பாலகயில்) உள்ளன. அ ன்பின்
ஒவ்மவாரு நாளும் சந்திரன் சூரியலன விட்டு விைகிச்மசன்று 15-வது நாளில் சூரியனுக்கு யநமரதிரில் 180
பாலகயில் இருக்கும். அந் நாலள நாம் மபௌர்ணமி என்கியறாம். இவ்வாறு அம் ாவாலச மு ல் மபௌர்ணமி
வலர சந்திரன் சூரியலன விட்டு விைகி இருக்கும் ஒவ்மவாரு 12 பாலகலயயுய நாம் திதி என்கியறாம்.
ஒயர தீர்க்க யரலகயில் இருந் சூரியனிடம் இருந்து விைகி சந்திரன் பயணிக்கும் யவலளயில் மு ல் திதி
ஆரம்பிக்கிறது. இந் யரலக வித்தியாசம் பன்னிரண்டாக வரும்யபாது, மு ல் திதி நிலறவலடகிறது. அ ன்
பின் இரண்டாம் திதி துவங்கும். அ ாவது, சூரியனிடம் இருந்து சந்திரன் எவ்வளவு தூரம் விைகியுள்ளது
என்பல குறிப்பய திதி. சூரிய உ யத்தில் எந் திதி உள்ளய ா அதுயவ அன்லறய முழு நாளுக்கும் உரிய
திதியாகும்.
திதிகளில் வரிலசகளாவன:
அ ாவாலச
பிர ல சதுர்த் சி
துதிலய திரியயா சி
திருதிலய துவா சி
சதுர்த்தி ஏகா சி
பஞ்சமி சமி
சஷ்டி நவமி
சப் மி அஷ்டமி
அஷ்டமி சப் மி
நவமி சஷ்டி
சமி பஞ்சமி
ஏகா சி சதுர்த்தி
துவா சி திருதிலய
திரியயா சி துதிலய
சதுர்த் சி பிர ல
மபௌர்ணமி

ஒரு ா ம் என்பது சந்திரனின் 15 வளர்பிலற நாட்கலளயும்,15 ய ய்பிலற நாட்கலளயும் மகாண்டு


கணக்கிடப்படுகிறது. அப்படியான ஒரு ா த்தில் 14 நாட்கள் வளர்பிலறத் திதிகளும், 14 நாட்கள் ய ய்பிலற
திதிகளும் ஏற்படுகிறது மீ ம் 2 நாட்கள். ஒன்று அ ாவாலச, ற்மறான்று மபௌர்ணமி ஆகிறது.
1. சுக்ை பட்சம் (அல்ைது) பூர்வ பட்சம் : வளர்பிலற
2. கிருஷ்ண பட்சம் (அல்ைது) அ ர் பட்சம் : ய ய்பிலற என இரண்டு வலகப்படும்.
சுக்ைம் எனும் ச ஸ்கிரு மசால்லுக்கு 'மவண்ல ' என்றும், கிருஷ்ண எனும் மசால்லுக்கு 'கருல ' என்றும்
மபாருள்.
அப்படியான இத்திதி தினங்களில் பிறந் வர்களின் குணமும், மசய்யத் க்க மசயல்களும், திதி ய வல யும்
யாமரன்று காண்யபாம். உடன் அலனத்து ராசியினருக்கு ஏற்படும் பைன்களும், எந்ம ந் ராசியினர் கவன ாக
இருக்க யவண்டும் என்பல பற்றியும் காண்யபாம்.
பிரதமை:

அதிபதி:- அக்னி பகவான்


பிர ல த் திதியில் பிறந் வர்கள் சுக வாழ்க்லக வாழ்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மபண்கள் மீது சற்று
அதிக ய ாகம் மகாண்டவர்களாக இருப்பார்கள். நல்ை லனவி அல வாள்.
பிர திதியில் மசய்ய க்க கார்யம்: உயைாகம், ரம் இலவகளில் சிற்ப யவலைகள். பாய்முலட ல்
படுக்லகக்கு சித்திர யவலை மசய் ல் யபான்றதும். ஆயு ம் கத்தி யபான்றது மசய்யவும். இத்திதியில்
சுபகாரியங்களான யாகங்கள், ய ா ங்கள் திரு ணம், கிர ப்பிரயவசம் யபான்றவற்லறச் மசய்யைாம்.
கரம், துைாம் ஆகிய ராசியில் பிறந் வர்கள் இந் திதி தினங்களில் எச்சரிக்லகயுடன் இருப்பது அவசியம்.
இத்திதியில் பிறந் வர்கள் சிவ மபரு ாலன வழிபட்டு வர நன்ல பயக்கும்.
துவிதிமை:

அதிபதி:- துவஷ்டா ய வல
துவதிலயத் திதியில் பிறந் வர்கள் யநர்ல க் குணம் மிக்கவர்களாக இருப்பார்கள், இவர் எவ்வலகக்
கருவிகலளயும் திறம்பட லகயாளும் திறல மிக்கவர்களாக இருப்பார்கள்.

துதிலய திதியில் மசய்ய க்க கார்யம்: விவா ம், யாத்திலர, ய வ ா பிரதிஷ்லட, ஆபரணம் யாரித் ல்,
நற்கார்யம் வீடு கட்டு ல் நல்ைது. யகாவில் வியசஷங்கள், யாகங்கள் யபான்ற சுபக் காரியங்கலளச் மசய்ய
ஏற்ற ாகும்.
னுசு, மீன ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவன ாக மசயல்படுவது நைம். இத்திதி தினத்தில்
அம்பிலகலய வணங்க எல்ைாம் சுப ாகும்.
திரிதிமை:

அதிபதி:- பார்வதி
திரிதிலய இவர்களின் னதில் தீல யான எண்ணங்கள் ய யைாங்கும் சற்று முரட்டுக்குணம்
மகாண்டவர்களாகவும் இருப்பார்கள். ற்றவர்களுக்கு துன்பம் ருவதில் வல்ைவர்

திருதிலய திதியில் மசய்ய க்க கார்யம்: வீடு கட்டு ை, கிர பிரயவஷம், மபண் யசர்க்லக, பார்வதி ய வல
என்ப ால் கிர பிரயவஷம் ,மபண் யசர்க்லக & பார்த் ல் யபான்றதுக்கு உகந் திதி ஆகும். கல்வி பயிலு ல்,
யவ ம் கற்றல், கலைகலளப் பயிைா ம ாடங்கு ல் யபான்ற காரியங்கலளச் மசய்யைாம்.
சிம் , கர ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவன ாக மசயல் பட யவண்டும். அம் லன துதிக்க
அலனத்தும் நை ாகும்.

சதுர்த்தி:

அதிபதி:- கஜநா ன் [விநாயகர்]

சதுர்த்தி திதியில் பிறந் வர்கள் ங்கள் மசயல் பாடுகளில் ரகசியம் நிலறந் வர்களாக இருப்பார்கள். யபராலச
எண்ணம் மகாண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் ந்திர சாலிகளாக இருப்பார்கள்.

சதுர்த்தி திதியில் மசய்ய க்க கார்யம்: சதுர்த்தி திதியில் வ ம் மசய் ல், ந்திரகட்டு, ம ய்வகார்யம் ட்டும்
மசய்யவும் சதுர்த்தி திதியில் நற்கார்யம் மசய்ய ஒரு ா த்தில் பின்ன ாகும், [சங்கடகர சதுர்த்தி இ ற்க்கு விதி
விைக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இ ற்க்கு விதி விைக்கு]. கடன்கலள அலடக்க, மநடு நாள்
பலகலயச் ச ரசம் மசய்து மகாள்ள, யவ சாத்திரங்கலளக் கற்க ஏற்ற ாகும்.

ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் எச்சரிக்லகயுடன் மசயல் படுவது அவசியம். விநாயகலர
வழிபட விலனகள் நீங்கும்.

பஞ்சமி:

அதிபதி:- சர்ப்பம்
பஞ்சமி திதியில் பிறந் வர்கள் பை யநர் லறயான குணங்கலள மபற்றிருப்பார்கள். சிறந் அறிவாற்றல்
மகாண்டவர்களாகவும், நீண்ட ஆயுள் உலடயவர்களாகவும் இருப்பார்கள். அறிவாளிகள், ஆயுள் பைம்
மிகுந் வர்.
பஞ்சமி திதியில் மசய்ய க்க கார்யம்: இத்திதியில் மசய்யும் கார்யம் நிலைத்து நிற்க்கும் என்பது ஐதீகம்
அலனத்து விஷயத்துக்கும் எடுத்து மகாள்ளைாம். மபாதுவாக யகாவில் சம்பந் ான சுபக் காரியங்கலளச்
மசய்ய ஏற்ற திதியாகும். ஜா கத்தில் நாக ய ாஷம் மகாண்டவர்கள் இத்திதியில் புற்றுள்ள யகாவிலுக்குச்
மசன்று வழிபாடு மசய் ால், அவர்களின் நாக ய ாஷம் நீங்கும்.

மிதுன, கன்னி ராசிக்காரர்கள் இத்திதி தினங்களில் கவன ாக மசயைாற்ற யவண்டும்.

சஷ்டி:

அதிபதி:- முருகன்

சஷ்டி திதியில் பிறந் வர்கள் வீரம் மிக்கவர்களாக இருப்பார்கள். பணம், மபான் யபான்றவற்றின் மீது அதிக
ஆலசக் மகாண்டவர்களாக இருப்பார்கள். உறவினர்களாலும், நண்பர்களாலும் அதிகம் விரும்பப்படுவார்கள்.
ஆண் குழந்ல கள் அதிகம் உண்டு. நண்பர்களும் மிகுதி. உைக இன்பங்களில் பற்றுள்ளவர்.

சஷ்டி திதியில் மசய்ய க்க கார்யம்: யவலைக்கு யசர, பசு ாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, ருந்து
யாரிக்க நன்று, நன்ல யும் தீல யும் சரி பாதி என்பது மபாதுகணக்கு. இதுவும் யகாவில் சம்பந் ான சுபக்
காரியங்கள், யகாவில் குளங்கள் சீரல த் ல் யபான்ற மசயல்கலள மசய்ய ஏற்ற திதியாகும். இத்திதிக்கான
அதி ய வல கார்த்தியகயன்.இத்திதியில் முருகனுக்கு விர மிருந்து, அவலர வழிபட புத்திரப் யபறில்ைா ல்
விப்பவர்களுக்கு அப்யபறு கிட்டும்.

இத்திதிகளில் ய ஷம், சிம் ராசிக்காரர்கள் கவன ாக மசயைாற்ற யவண்டும்.

சப்தமி:

அதிபதி:- சூரியன்

சப் மி திதிகளில் பிறந் வர்கள் மசல்வச் மசழிப்புடன் வாழ்வார்கள். கற்யறார்கலளயும், முதியவர்கலளயும்


திக்கத் ம ரிந் வர்கள்.நற்குணங்கள் நிலறந் வர்கள். நற்குணம், மசல்வம் மிக்கவர்.

சப் மிதிதியில் மசய்ய க்க கார்யம்: வீடுகட்ட, உபநயனம், விவா ம்,ய வ ாபிரதிஸ்லட, இடம் ாற்றம்,
விவசாயம், துவிதிலய,திருதிலய பஞ்சமி திதிஒயில் மசால்ை பட்ட விஷயம் ற்றும் மபாதுவாக
முன்யனார்கர் ாக்கலள மசய்ய உகந் து இத்திதி. மவளியூர், மவளிநாடு, யகாவில்களுக்கு தீர்த் யாத்திலர
யபான்ற பயணங்கள் மசல்ை ஏற்ற திதியாகும்.

கடக ராசிக்காரர்கள் எச்சரிக்லகயாக இருக்க யவண்டிய திதியாகும். நாராயணலர வழிபட அலனத்தும் நைம்
பயக்கும்.

அஷ்டமி:

அதிபதி:- சிவமபரு ான்

அஷ்டமி திதியில் பிறந் வர்கள் சிறந் யபச்சாற்றலைக் மகாண்டவர்களாக இருப்பார்கள். லனவிக்கு


கட்டுப்பாடு நடக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்லகத் துலணவருக்கு உண்ல யாக இருப்பார்கள்,
கிருஷ்ணா பர ாத் ா அவ ரித் திதியாகும்.
அஷ்டமிதிதியில் மசய்ய க்க கார்யம்: யுத் ம், ான்யம்,வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிலரயம்
மசய்ய ற்றும் யகாவில் பூலஜக்கு உகந் திதி இது. புதிய கலைகள் கற்க, ஆய ப் பயிற்சி, யபார்க் கலைகள்
யபான்றவற்லற கற்கத் ம ாடங்க ஏற்ற நாளாகும்.

கன்னி, மிதுன ராசிக்காரர்கள் கவன ாக மசயைாற்ற யவண்டிய திதி. கிருஷ்ணா பர ாத் ாலவ
வணங்குங்கள்.

நவமி:
அதிபதி: துர்லக அம் ன்

நவமி திதியில் பிறந் வர்கள் ல ரியமிக்கவர்களாக இருப்பார்கள். கலைகளில் அதிக ஈடுபாடு இருக்கும்.
ங்கள் எதிரிகலள ஒழிப்பார்கள்.
நவமிதிதியில் மசய்ய க்க கார்யம்: பலகவலர சிலறபிடிக்க பலகவலர அழிக்க, நண்பர்களுக்குள் யபா ம்
உண்டாக்க அதிக ய ாசம் உள்ள திதி அல்ை இது. தீய பழக்க, வழக்கங்கலள ஒழிக்க, பிறர் மீது ாந்திரிகம்
பிரயயாகிக்க ஏதுவான திதியாகும்.

சிம் , விருச்சிக ராசிக்காரர்கள் கவன ாக இருக்க யவண்டிய திதி. ஸ்ரீ ரா ா பிராலன வழிபடயவண்டும்.

தசமி:
அதிபதி ஆதியசஷன்

சமி திதியில் பிறந் வர்கள் விஞ்ஞான அறிவாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். ம ாழில்,


வியாபாரங்களில் மிகுந் மசல்வம் ஈட்டுவார்கள்.
சமி திதியில் மசய்ய க்க கார்யம்: ர் கார்யம் மசய்யவும், நாகய வனுக்கு ராகு யகது பரிகாரம் மசய்யவும்,
சரீரம் ஆயராக்கிய முயற்சி, ங்களகர ான கார்யம், ஜைம், முக்கியஸ் லர சந்திக்க உகந் து இந் திதி.
திரு ணம், மபயர்சூட்டல், யகாவில் குடமுழுக்கு யபான்ற சுபக் காரியங்கள் மசய்ய ஏதுவான திதியாகும்.

சிம் , விருச்சிகக் காரர்கள் கவன ாக இருக்க யவண்டிய திதி தினம். சக்தி ய விலய வணங்க அலனத்தும்
நை ாகும்.

ஏகாதசி:
அதிபதி:- ர் ய வல

ஏகா சி திதியில் பிறந் வர்கள் மபண்கள் மீது ய ாகம் மகாண்டவர்களாக இருப்பார்கள். ர் ம் மீறியச்
மசயல்கலள மசய்வார்கள். மகாள்லக, யநர்ல இல்ைா வர். மபாறால மிகுந்திருக்கும்.
ஏகா சி திதியில் மசய்ய க்க கார்யம்: மபாதுவாக உபவாசம் இருக்க உகந் து இந் திதி, விவா ம்,
விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியலவகலள மசய்யைாம். இதுவும் சுபக் காரியங்கள்
அலனத்தும் மசய்ய ஏற்ற திதி தின ாகும்.

னுஷ் ராசிக்காரர்கள் கவன ாக இருக்க யவண்டிய திதி.மபரு ாலள வணங்குங்கள்.

துவாதசி:
அதிபதி:-விஷ்ணு

துவா சி திதியில் பிறந் வர்கள் மசல்வமிக்கவர்களாக இருப்பார்கள்.மபண்களால் அதிகம்


விரும்பப்படுவார்கள். மபண்கள் த்தியில் புகயழாடு திகழ்வார். மசாத்துக்கள் மிக்கவர், எதிரிகள் அதிகம்
உண்டு.
துவா சி திதியில் மசய்ய க்க கார்யம்: விருந்துண்ண னம், ான்யம் சம்பாதிப்பது, சுபமசைவுகள்,
ர் கார்யம், நிலையுள்ள நிலையில்ைா அலனத்தும் மசய்யைாம் [திருயவாணம் இலணயும் துவா சி ட்டும்
ஆகாது] யகாவில் சம்பந் ான காரியங்கள், சிற்பம் ஓவியம் யபான்ற கலைகலளப் பயிை ஏற்ற திதியாகும்.

கர, துைா ராசியினர் கவன ாக இருக்க யவண்டிய திதி. முருகலன வணங்க அலனத்தும் மஜய ாகும்.

திரியைாதசி:
அதிபதி:- ன் ன்

இத்திதியில் பிறந் வர்கள் நல்ை னம் மகாண்டவர்களாக இருப்பார்கள். சுற்றமும், நட்யடாம் அதிகம்
மபற்றிருப்பர். உடல் நைம் மகாண்டவர். உறவினர்கலள கிழ்ச்சியுடன் லவத்திருப்பார்.
திரயயா சி திதியில் மசய்ய க்க கார்யம்: காைம் நிலைக்கும் அலனத்தும், மசளபாக்கிய ான ங்களகர ான
கார்யம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்டகாை திரு ண லட இருக்கும் வரன் இந் திதியில்
மபண் பார்க்க திரு ணம் சீக்கிரம் லககூடும், திரு ண லடலய நீக்கும் பரி ாரம் மசய்ய உகந் திதி ஆகும்.
இதுவும் ம ய்வீக, சுபக் காரியங்கள் அலனத்தும் மசய்ய ஏற்ற திதியாகும்.

ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் கவனமுடன் மசயைாற்ற யவண்டிய திதி. சிவலன வழி பட யவண்டும்.

சதுர்த்தசி:

அதிபதி:- கலிபுருஷன்

இத்திதியில் பிறந் வர்கள் நல்ை உடல், ன பைம் மகாண்டவர்களாக இருப்பார்கள். ங்கள் நிலனத் ல
நடத்திக் காட்டுவார்கள். அழகும், உடல் ஆயராக்கியமும் உள்ளவர். க்மகன னிக் மகாள்லகயுடன்
வாழ்வார்.
சதுர் சி திதியில் மசய்ய க்க கார்யம்: பல் சீரல த் ல், ல ைம் ய ய்க்க, யாத்திலர ற்றும் சுக்கிை பட்ஷம்
எனும் வளர்பிலறயில் ட்டும் சுபகார்யம் மசய்யைாம் ய ய்பிலறயில் சுபகார்யம் விர்க்க [அ ாவாலைக்கு
மு ல் நாளில் ] கல்வி கற்க ம ாடங்க, புதிய கலைகள் பயிை ஏற்ற திதியாகும்.
வளர்பிலறயில் நாம் நாராயணலன வணங்கி வர யவண்டும்! ய ய்பிலறயில் சிவ மபரு ாலன வணங்கி வர
யவண்டும்!

மிதுனம், கன்னி, னுசு, மீனம் யபான்ற ராசியினர் கவனமுடன் இருக்க யவண்டிய திதி. லபரவலர வழிபட
துன்பங்கள் நீங்கும்.
அைாவாமச:
நல்ை வாழ்க்லகலயப் மபற்றவர், எதிரிகளுக்கு பயங்கர ானவர்.

அ ாவாலையில் முன்யனார் ற்றும் இறந் வர்களுக்கு உண்டான கார்யம் ட்டும் மசய்யவும்!


பபளர்ணமி:
நீண்ட யகசம் உண்டு. முயற்சிகளில் மவற்றி மபறுபவர், ஆயுள் பைம் மிகுந் வர்.

மபளர்ணமியில் மசய்ய க்கலவ: கடவுள் வழிபாடு ட்டும் மசய்யவும், யாகம், ங்களகர ான கார்யம்,
புஷ்டி ரும் ருந்துண்ணல், திரு ண நிச்சயம், ய வ ா பிரதிஷ்லட யபான்றல மசய்யைாம்.
திதி சூன்ைம்:

பஞ்சாங்கத்தில் திதி சூனியம் என்று எழுதியிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட திதியில் பிறந் ால் குறிப்பிட்ட
ராசிகளும், அ ன் ராசியாதிபதிகளும் சூனிய லடவார்கள். அ ாவது பைத்ல இழப்பார்கள். ற்றும் அந்
ராசி குறிப்பிடும் பாவமும், அ ன் அதிபதியின் காரகமும் மகட்டு ஜா கர் துன்பப்படுவார்.

அ ன் பட்டியல் கீயழ:
திதிகள் ராசி சூன்ைம் ஆட்சி கிரகங்கள் அ ாவாலச, மபௌர்ணமி திதியில்
பிர ல கரம், துைாம் சனி, சுக்கிரன் திதி சூன்யம் இல்லை. இருந் ாலும்
துவிதிலய னுசு, மீனம் குரு
அ ாவாலசயில் கடக ராசியும்,
திரிதிலய கரம், சிம் ம் சனி, சூரியன் மபௌர்ணமியில் சிம் ராசியும் திதி
சதுர்த்தி கும்பம், ரிஷபம் சனி, சுக்கிரன் சூன்யம் என்று சிைர் கூறுவார்கள்.
பஞ்சமி மிதுனம், கன்னி பு ன்
சஷ்டி ய ஷம், சிம் ம் மசவ்வாய், சூரியன் உ ாரண ாக: ஒருவர் வளர்பிலற
சப் மி னுசு, கடகம் குரு, சந்திரன் பஞ்சமி திதியில், ரிஷப ைக்கினத்தில்
அஷ்டமி பு ன் பிறந்துள்ளான் எனக்மகாண்டால்
மிதுனம், கன்னி
அவருக்கு திதி சூன்ய ராசிகள்
நவமி சிம் ம், விருச்சிகம் சூரியன், மசவ்வாய்
மிதுனம், கன்னி. அந் ராசிக்குரிய
சமி சிம் ம், விருச்சிகம் சூரியன், மசவ்வாய்
குரு ஆட்சி கிரகம் பு ன் ஆகும். இவர்
ஏகா சி னுசு, மீனம்
துவா சி பிறந் து ரிஷப ைக்கினம். ரிஷப
கரம், துைாம் சனி, சுக்கிரன்
திரயயா சி ைக்கினத்திற்கு மிதுனம், கன்னி
ரிஷபம், சிம் ம் சுக்கிரன், சூரியன்
பு ன், குரு ராசிகள் 2, 5-ம் வீடாக வரும். ற்றும்
சதுர்த் சி மிதுனம், கன்னி, னுசு, பு ன் ச யயாசி புத்தி ற்றும்
மீனம்
அ ாவாலச, திதிகளுக்கு எவ்வி திதி சூன்யமும் இல்லை. கல்வி, வியாபாரம் ற்றும்
மபௌர்ணமி ய ாஷமும் இல்லை ாய் ா ன் யபான்ற காரகங்கலள
ன்னகத்ய மகாண்டவர்.

ஆக, அந் ஜா கருக்கு 2,5-ம் பாவக விஷயத்தில் பிரச்லன ஏற்படும். எப்படி எனில் பணவரவில் பிரச்லன,
குடும்பத்தில் குழப்பம் ற்றும் குழந்ல பாக்கியம், பூர்வீக மசாத்து, பாட்டன் யபான்ற பைன்கள் தீல யில்
முடியும். ற்றும் பு ன் கிரக கார பைனும் ஜா கருக்கு எதிர் லறயாக கிலடக்கும்.
யஜாதிட சாஸ்திரப்படி ஒவ்மவாரு திதியிலும் ஜா கத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அலடயும் அந்
வீட்டிற்கான பைன்கள் திருப்திகர ாக சரிவர அல யாது.
உ ாரண ாக 7ஆம் வீடு திதி சூன்யம் அலடந் ால் ,நல்ை படிப்பு,வீடு,அழகு எல்ைாம் இருந் ாலும் திரு ணம்
ா ாகும் அல்ைது நல்ை கணவன் லனவி அல யாது கஷ்டம் ஏற்படும்.ம ாழில் சார்ந் பார்ட்னர்கள்
சரிவர அல யா ல் ஏ ாற்றப்படைாம்.
இப்படி,எந் வீடு நம் ஜா கத்தில் சூன்யம் அலடகிறய ா அ ன் பைன் ந க்குப் பூரண ாகக் கிலடக்காது.
ஒவ்மவாருவருக்கும் அவரவர் பிறந் திதியில் சூன்யம் அலடயும் கிரகங்களால் உண்டாகும் தீல களில்
இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று மசால்ைப்படும் அந் ந் த் திதிகளுக்குண்டான திதி நித்யா ய வல கலள
வழிபட்டு வருவ ன் மூைம் அந் க் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் மசயல்படத் ம ாடங்கி நைம் ரும்.
ராசி - சூன்ை திதிகள்:
ஒவ்மவாரு ராசிக்காரர்களுக்கும் சிை திதிகள் ஆகாது.

ய ஷம் - சஷ்டி

ரிஷபம் - சதுர்த்தி, திரயயா சி

மிதுனம் - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த் சி

கடகம் - சப் மி

சிம் ம் - திருதிலய, சஷ்டி, நவமி, திரயயா சி

கன்னி - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த் சி

துைாம் - பிர ல , துவா சி

விருச்சிகம் - சமி

னுசு - துவிதிலய, சப் மி, ஏகா சி, சதுர்த் சி

கரம் - பிர ல , திருதிலய, துவா சி

கும்பம் - சதுர்த்தி

மீனம் - துவிதிலய, ஏகா சி, சதுர்த்தி


ய ற்குறிப்பிட்ட திதிகளில் அந் ந் ராசி, ைக்கினகாரர்கள் மிக கவன ாக இருக்கயவண்டும்.

நற்பலன் தரும் திதிகள்:

ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, மசவ்வாய்-சஷ்டி, பு ன்-திரிதிலய; வியாழன்-ஏகா சி, மவள்ளி-திரயயா சி,


சனி-சதுர்த் சி திதி. இத் லகய நாட்களில் வரும் திதிகளில் எந் ஒரு நல்ை காரியம் மசய் ாலும் அது
மவற்றியய கிட்டும்.

சுபகாரிைங்களுக்குக் கூடாத திதிகள்:

ஞாயிறு-சதுர்த் சி, திங்கள்-சஷ்டி, மசவ்வாய்-சப் மி, பு ன்-துவிதிலய, வியாழன்-அஷ்டமி, மவள்ளி-நவமி,


சனி-சப் மி.
ய ற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்யபாது அந் நாட்களில் நற்காரியங்கள்
மசய்வல விர்ப்பது அவசியம். ஏமனனில் அன்று மசய்யப்படும் நற்காரியங்கள் பைன் அளிக்காது.
வளர்பிலற, ய ய்பிலற ஆகிய காைங்களில் சிை திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில்
நற்காரியங்கள் மசய் ால் நைந் ரும்.
திதி யதவமதகளின் திைான ஸ்யலாகங்கள்:
பிர ல திதியின் அதி ய வல யான அக்னி ய வனின் தியான ஸ்யைாகம்:
ஏஹி ைாக்ஷாதி ாக்யன த்வம் ய வானாம் வ்யவா கா
ைாந்திகர் ணி பூஜார்திய ாம் மூர்த்திம் ை ாவிைா
துவிதிலய திதியின் அதி ய வல யான த்வஷ்டாவின் தியான ஸ்யைாகம்:
த்வஷ்டார்ஜகத் த்ரயீ ா ா: பூ நீஹி யயா ஹீம்
ப்ரதி ாயாம்முஷ்யாம் த்வம் ைந்நி த்ஸ்வ சதுர்முகா
திருதிலய திதியின் அதி ய வல யான பார்வதி ய வியின் தியான ஸ்யைாகம்:
ப்ரதி ாயாம் ஹிரண் ய்யாய ஹி பர்வ கன்யயக
ந ஸ்யாமி ப ாப்ஜம் ய பூ ர்தி ப்ரத்திப யய
சதுர்த்தி திதியின் அதி ய வல யான கஜனானனுலடய (கயனசன்) தியான ஸ்யைாகம்:
விக்னாந் காைா பாைார்க பார்வதீ ை ைம்பவா
கஜானனார்சாம் க்ருஹ்ணீஷ்வ ப்ரதி ாய த்ரு ைா ரம்
பஞ்சமி திதியின் அதி ய வல யான ைர்ப ய வனின் தியான ஸ்யைாகம்:
ைர்பாதிப யா ூ : ப்ரதி ாயாம் நிஷீ யபா
பூஜயாமி ப ாப்ஜம் ய ைர்வைம்ப வாப் யய
ஷஷ்டி திதியின் அதி ய வல யான ஆறுமுக ய வனின் தியான ஸ்யைாகம்:
ஷடானனா ந ஸ்யாம் ய கரவாணி ப ாப்ஜயயா:
ப்ரதி ாயாம் ஹிரண் ய்யாய ஹி வல்லி ன: ப்ரியா
சப் மி திதியின் அதி ய வல யான சூரிய ய வனின் தியான ஸ்யைாகம்:
ை ஸ்ர பாயனா சண்டாம்யைா ப்ரதி ாய ஹி ைா ரம்
த்ரயீ யனா ந ஸ்யாம் ய பூயயா பூய கயராம்ய ம்
அஷ்டமி திதியின் அதி ய வல யான ைத்யயாஜா ய வனின் தியான ஸ்யைாகம்:
ைத்யயாஜா ந ஸ்ய ஸ்து மகௌரீ நாதி நய ாஸ்துய
ப்ரைா ம் குருய ைம்யபா ப்ரதி ாய ஹி ைா ரம்
நவமி திதியின் அதி ய வல யான துர்கா ய வியின் தியான ஸ்யைாகம்:
துர்யக த்ரிநயயன சந்திரகைாங்கி ஸியராருய
இ ாக்த்ய ப்ரைா ம் ய ரசயாைு ைுயரஸ்வரி
சதுர்த் சி திதியின் அதி ய வல யான ைர்வா ர் தியான ஸ்யைாகம்:
ைர்வா ர் ப்ரவக் ாரம் ைர்வ பாப ப்ரவர் கம்
வந்து நாசதுரம் வந்ய பூ யய கலிபூபதிம்
மபௌர்ணமி திதியின் அதி ய வல யான சந்திர ய வனின் தியான ஸ்யைாகம்:
ைர்வகீர்வாண யைவ்யாய ைக்ஷ்மீ காமுக சக்ஷுயஷ
க்ஷீராப்தி ப்ரிய புத்ராய ந சந்த்ர யைஸ்துய
அ ாவாலச திதியின் அதி ய வல யான பித்ரு ய வல யின் தியான ஸ்யைாகம்:
பித்ருயைாக நிவாஸிப்ய பித்ருப்யயாஸ்து நய ா ந
ப்ரதி ாம் ப்ராப்ய மைௌவர்ணீம் ப்ரஸீ ம் து ை ா யி
திதி நித்ைா யதவமதகள் – பதய்வங்கள்

நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த் ம். இவர்கள்


ம ாத் ம் பதிலனந்து யபர். ய வியின் அம்ரு கலைகள்
பதிலனந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்மவாரு கலையும்
ஒவ்மவாரு ய வியாக உருவம் மபற்று, பதிலனந்து நித்யா
ய விகளாக த்ரியகாணத்ல ச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா
ய விகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

ஸ்ரீசக்ர நாயகியான ைலி ா பரய ஸ்வரிலய


வழிபடும் முலறயய ஸ்ரீவித்லய. அந்
ஸ்ரீவித்லயயில் அம்பிலகலய
ஆராதிக்கும்யபாது, அவள் பிந்து த்ய
வாசினி என்ப ற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின்
நடுவில் காய ஸ்வரயனாடு இலணந்து
காய ஸ்வரியாக அருள் பாலிக்கிறாள்.
பிந்துலவச் சுற்றி ஒரு முக்யகாணம்
இருக்கிறது. அந் முக்யகாணத்தில்
வீற்றிருப்பவர்கயள திதி நித்யா ய விகள்.

அவரவர்கள் பிறந் திதி, அ ற்குரிய திதி


நித்யா ய விலய அந் திதி நாளில் ஸ்ரீ
ைலி ம்பிலகயுடன் ஸ்ரீசக்ரம் லவத்து (ஒரு
வருடம்) மூை ந்திரம் மசால்லி வணங்கி,
திதி சூனியத்ல நீக்கி மவற்றி ரு ாறு சங்கல்பம் மசய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் மவற்றி ய ல்
மவற்றி வந்து யசரும்.
1. பிர ல – ஸ்ரீ காய ஸ்வரி நித்யா 9. நவமி – குைசுந் ரி நித்யா
2. துவதிலய –பக ாலினி நித்யா 10. சமி – நித்ய நித்யா
3. திரிதிலய – நித்யக்லின்லன நித்யா 11. ஏகா சி – நீைப ாகா நித்யா
4. சதுர்த்தி – யபருண்டா நித்யா 12. துவா சி – விஜயா நித்யா
5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா 13. திரயயா சி – ைர்வ ங்களா நித்யா
6. ஷஷ்டி – ாவஜ்யரஸ்வரி நித்யா 14. சதுர்த் சி – ஜ்வாைா ாலினி நித்யா
7. ைப் மி – சிவதூதி நித்யா 15. பவுர்ணமி – சித்ராய வி நித்யா
8. அஷ்டமி – த்வரி ா நித்யா
நித்ைா யதவி காைத்ரி:
1.காய ஸ்வரி
ஓம் காய ஸ்வர்லய வித் ய நித்யக்லின்னாலய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்:சுக்ை பக்ஷ பிர ல , அ ாவாலச.
வழிபடு பைன்கள்:குடும்பத்தில் ஆனந் ம், னவரவு, னநிலறவான ாம்பத்ய வாழ்க்லக அல யும்.
2. பக ாலினி
ஓம் பக ாலின்லய வித் ய ைர்வ வைங்கர்லய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ த்விதிலய, கிருஷ்ண பக்ஷ சதுர்த் சி.
வழிபடு பைன்கள்: வாழ்வில் மவற்றிகலளக் குவிக்கைாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு,
சுகப்பிரசவம் ஏற்படும்.
3. நித்யக்லின்னா
ஓம் நித்யக்லின்னாலய வித் ய நித்ய த்ரவாய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ைபட்ச த்ருதிலய, கிருஷ்ணபக்ஷ திரயயா சி.
வழிபடு பைன்:குடும்ப ஒற்றுல ஓங்கும். வீண் கராறுகள் எதுவும் வராது.
4. யபருண்டா நித்யா
ஓம் யபருண்டாலய வித் ய விஷ ராலய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ சதுர்த்தி, கிருஷ்ண பக்ஷ துவா சி.
வழிபடு பைன்கள்: விஷ ஆபத்துகளிலிருந்து மீளைாம்.
5. வஹ்னிவாஸினி
ஓம் வஹ்னி வாஸின்லய வித் ய ஸித்திப்ர ாலய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ பஞ்சமி, கிருஷ்ண பக்ஷ ஏகா சி.
வழிபடு பைன்கள்:யநாய் தீரும். ய க காந்தியயாடு, உைக இன்பங்கலள பூரண ாக அனுபவிக்க இயலும்.
6. ா வஜ்யரஸ்வரி
ஓம் ா வஜ்யரஸ்வர்லய வித் ய வஜ்ர நித்யாலய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ சஷ்டி, கிருஷ்ண பக்ஷ சமி.
வழிபடு பைன்: அலனத்துத் துன்பங்களிலிருந்தும் விடு லை
7. சிவதூதி
ஓம் சிவதூத்லய வித் ய சிவங்கர்லய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ சப் மி, கிருஷ்ண பக்ஷ நவமி.
வழிபடு பைன்கள்: ந க்கு எதிரான அநீதியும் அ ர் மும் அழியும். நியாய ான யகாரிக்லக எதுவும் எளிதில்
நிலறயவறும். எந் ஆபத்தும் மநருங்காது.
8. த்வரி ா
ஓம் த்வரி ாலய வித் ய ாநித்யாலய தீ ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ அஷ்டமி, கிருஷ்ண பக்ஷ அஷ்டமி.
வழிபடு பைன்கள்: எல்ைா பயங்களும் யபாகும். கலைகளில் ய ர்ச்சி மபற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.
9. குைைுந் ரி
ஓம் குைைுந் ர்லய வித் ய காய ஸ்வர்லய தீ ஹி
ன்யனா சக்தி ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ நவமி, கிருஷ்ண பக்ஷ ைப் மி.
வழிபடு பைன்கள்:இந் ய வியின் அபூர்வ அருளால் இவலள பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அலடவர்.
மசல்வ வளமும், மசாத்துக்கள் யசர்க்லகயும் கிட்டும்
10. நித்யா
ஓம் நித்யா லபரவ்லய வித் ய நித்யா நித்யாலய தீ ஹி
ன்யனா யயாகிநி ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ சமி, கிருஷ்ண பக்ஷ சஷ்டி.
வழிபடு பைன்கள்: அலனத்துத் ம ால்லைகளும் ாயன விைகும். லடகள் விடு மபாடியாகும். ய ாஷங்கள்
ம ாலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந் லடயும். தீர்க்க ான உடல் நைமும், அஷ்ட ா
சித்திகளும் கிட்டும்.
11. நீைப ாகா
ஓம் நீைப ாகாலய வித் ய ா நித்யாலய தீ ஹி
ன்யனா ய வி ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ ஏகா சி, கிருஷ்ண பக்ஷ பஞ்சமி.
வழிபடு பைன்கள்: எடுத் காரியங்களில் மவற்றி, ய ர்வுகளில் மு ன்ல .
12. விஜயா
ஓம் விஜயா ய வ்லய வித் ய ா நித்யாலய தீ ஹி
ன்யனா ய வி ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ துவா சி, கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி.
வழிபடு பைன்கள்: எந் வலக வழக்குகளிலும் மவற்றி. கலைகளில் ய ர்ச்சி.
13. ைர்வ ங்களா
ஓம் ைர்வ ங்களாலய வித் ய சந்த்ராத்மிகாலய தி ஹி
ன்யனா நித்யா ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ திரயயா சி, கிருஷ்ண பக்ஷ த்ரிதிலய.
வழிபடு பைன்கள்: பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அலனத்துவி ங்களங்களும் வந்து
யசரும்.
14. ஜ்வாைா ாலினி
ஓம் ஜ்வாைா ாலின்லய வித் ய ாஜ்வாைாலய தீ ஹி
ன்யனா ய வி ப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: சுக்ை பக்ஷ சதுர்த் சி, கிருஷ்ண பக்ஷ த்விதிலய
வழிபடு பைன்கள்: எந் த் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுயபால் ஆகும். பலகவர்கள் அழிவர்.
15. சித்ரா
ஓம் விசித்ராலய வித் ய ா நித்யாலய தீ ஹி
ன்யனா ய விப்ரயசா யாத்.
வழிபட யவண்டிய திதிகள்: மபௌர்ணமி, கிருஷ்ண பக்ஷ பிர ல .
வழிபடு பைன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், மபரும் மசல்வமும் யசரும்.

திதிகளின் பதய்வங்கள்:
சுக்ைபட்சம் / வளர்பிலற கிருஷ்ணபட்சம் / ய ய்பிலற

1. பிர ல – குயபரன் ற்றும் பிரம் ா 1. பிர ல – துர்க்லக


2. துவதிலய – பிரம் ா 2. துவதிலய – வாயு
3. திரிதிலய – சிவன் ற்றும் மகளரி ா ா 3. திரிதிலய – அக்னி
4. சதுர்த்தி – எ ன் ற்றும் விநாயகர் 4. சதுர்த்தி – எ ன் ற்றும் விநாயகர்
5. பஞ்சமி – திரிபுர சுந் ரி 5. பஞ்சமி – நாகய வல
6. ஷஷ்டி – மசவ்வாய் 6. ஷஷ்டி – முருகன்
7. ைப் மி – ரிஷி ற்றும் இந்திரன் 7. ைப் மி – சூரியன்
8. அஷ்டமி – காைலபரவர் 8. அஷ்டமி – ாருத்ரன் ற்றும் துர்க்லக
9. நவமி – சரஸ்வதி 9. நவமி – சரஸ்வதி
10. சமி – வீரபத்ரர் ற்றும் ர் ராஜன் 10. சமி – எ ன் ற்றும் துர்லக
11. ஏகா சி – ாருத்ரன் ற்றும் காவிஷ்ணு 11. ஏகா சி – ாருத்ரன் ற்றும் காவிஷ்ணு
12. துவா சி – கா விஷ்ணு 12. துவா சி – சுக்ரன்
13. திரயயா சி – ன் ன் 13. திரயயா சி – நந்தி
14. சதுர்த் சி – காளி 14. சதுர்த் சி – ருத்ரர்
15. பவுர்ணமி – ைலி ாம்பிலக 15..அ ாவாலச – பித்ருக்கள் ற்றும் காளி
திதிகளின் அதியதவமதகள்
சுக்ைபட்சம் / வளர்பிலற கிருஷ்ணபட்சம் / ய ய்பிலற

1. பிர ல – துர்க்லக 1. பிர ல – குயபரன்


2. துவதிலய – வாசுய வன் 2. துவதிலய – வாயு
3. திரிதிலய – சந்திரன் 3. திரிதிலய – அக்னி
4. சதுர்த்தி – விக்யனஸ்வரன் 4. சதுர்த்தி – அசுரர்
5. பஞ்சமி – ய யவந்திரன் 5. பஞ்சமி – ய வர்கள்
6. ஷஷ்டி – சுப்ர ணியன் 6. ஷஷ்டி – அங்காரகன்
7. ைப் மி – சூரியன் 7. ைப் மி – சித் ர்
8. அஷ்டமி – ைட்சுமி 8. அஷ்டமி – ஆதியசஷன்
9. நவமி – சரஸ்வதி 9. நவமி – ந ன்
10. சமி – வீரபத்திரன் 10. சமி – வியாழன்
11. ஏகா சி – பார்வதி 11. ஏகா சி – சனி
12. துவா சி – விஷ்ணு 12. துவா சி – சுக்ரன்
13. திரயயா சி – பிரம் ா 13. திரயயா சி – நந்தீஸ்வரன்
14. சதுர்த் சி – ருத்திரன் 14. சதுர்த் சி – யகஸ்வரன்
15. பவுர்ணமி – வருணன் 15. அ ாவாலச – ச ாசிவன்

கரணம்:
ஒருவரது ஜா கத்தில் ராசி, ைக்கினம், மஜன் நட்சத்திரம், பிறந் திதி எவ்வளவு முக்கியய ா அய யபாை
கரணமும் முக்கியம். திதியின் அலரப் பகுதியய கரணம் ஆகும். அ ாவது 6 பாலக அளவு மகாண்டது.
ம ாத் ம் 11 வலகயான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அ ாவது
நிலையான கரணங்கள், இது ஒரு ா த்தில் 8 முலற வரும். மீ முள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அ ாவது
நகரும் கரணங்கள் இது ா த்தில் ஒரு முலற ட்டுய வரும். அக்கரணங்களுக்குக்கான உருவ ாக சிை
விைங்குகள், பறலவகள் உருவங்களும் யஜாதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பிறந்
யநரத்ல லவத்து உங்களுக்கான கரணத்ல அறியைாம்.
அய ாடு ஒவ்மவாரு கரணத்தில் பிறந் வருக்கும் சிை குணாதிசியங்கள் இருக்கும் அது பற்றி பார்ப்யபாம்.
சகுனி கரணம்:
இக்கரணத்தில் பிறந் வர்கள் மிகவும் அல தியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித் னமும், சிறந்
அறிவாற்றலும் மகாண்டவர்களாக இருப்பார்கள் ய லும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்ப ால்
இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியான ாக இருக்கும். இவர்கள் ங்கலள மிகவும் பக்குவப்பட்ட
னி ர்களாக ாற்றிக்மகாள்வார்கள். யபார்புரியவும்,யநாய்த் தீர ருந்து உட்மகாள்ளும் மசயல்கலள
இக்கரணத்தில் மசய் ால் சிறந் ப் பைன்கலளக் மகாடுக்கும். இக்கரணத்திற்கான உருவம் காக்லக.
சதுஷ்பா ம் கரணம்:
இக்கரணங்களிலில் பிறந் வர்கள் சு ந்திரத் ன்ல அதிகம் மகாண்டவர்களாக இருப்பார்கள். எனயவ
பிறருக்கு கீழ் அவர்கள் உத் ரவுகளுக்கு பணிந்து யவலை மசய்யா ல், ாயன மு ைாளியாக இருக்கக் கூடிய
வியாபாரத் ம ாழிலில்கலளயய இவர்கள் மசய்வார்கள். பிறரிடம் அலனத்திலும் உண்ல யாக
நடந்துமகாள்வார்கள். மிகவும் கடின ாக உலழக்கக் கூடிய ன்ல மகாண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இக்கரணத்தில் சிரார்த் ம் ற்றும் ர்ப்பணம் மகாடுப்பது சிறந் பைன்கலளக் மகாடுக்கும். ய லும் இவர்கள்
த்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபடுவர். இவர்களுக்கான விைங்கு உருவம் நாய்.
நாக கர்ணம்:
நாக காரணத்தில் பிறந் வர்கள் மபரும்பாலும் பூமி சம்பந் ப்பட்ட சுரங்கம், ாதுக்கலள மவட்டி எடுப்பது
யபான்ற ம ாழில்கலளயயா, வியாபாரங்கலளயயா மசய்வர். நல்ை குணாதியசங்கள் இவர்களிடம்
காணப்படும். நாக கரணத்தில் பிறந் காரணத் ால் இவர்களிலில் சிைருக்கு விஷப் பாம்புகலள யக்கி
பிடிக்கும் ஆற்றல் இருக்கும். இவர்கள் ஆன்மிக வழியில் மசன்றால், சிறந் ஞானியாகக் கூடிய அல ப்பு
உள்ளது. இக்கரணத்தில் பிறந் ஒரு சிைர் பிறருக்கு தீல விலளவிக்கும் காரியங்கலளச் மசய்வர்.
இக்கரணத்தின் உருவம் நாகப்பாம்பு.
மகௌஸ்துவ கரணம்:
மகௌஸ்துவ காரணத்தில் பிறந் வர்கள் சிறந் அறிவாற்றல் மகாண்டவர்களாக இருப்பார்கள். ஆனால்
இக்கரணத்தில் பிறந் ஒரு சிை ங்களின் சுயநைம் காரண ாக இரக்க ற்றவர்களாகவும், பிறருக்கு துன்பம்
விலளவிப்பவர்களாகவும் இருப்பார்கள். ற்றவர்களிடம் அவப்மபயலரச் சம்பாதிப்பார்கள் இ ன்
காரண ாக இவர்கள் ங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந் ஒரு நல்ை காரியத்ல யும்
இக்கரணத்தில் துணிந்து மசய்யைாம்.
பவ கரணம்:
இக்கரணத் வர்கள் சற்று ஏழ்ல யானச் சூழ்நிலையில் பிறந் ாலும், மிகவும் மபருந் ன்ல யான குணங்கலள
மபற்றிருப்பர். யபராலசப்படா ல் ங்களுக்கு கிலடத் ல க் மகாண்டு ங்கள் வாழ்க்லகலய இனி ாக்கிக்
மகாள்வார்கள். இக்கரணத்திற்கான விைங்காக சிங்கம் இருப்ப ால், வீர தீர சாகசம் புரியும் ராணுவம்,
காவல்துலறப் யபான்றப் பணிகளில் இவர்கள் சிறப்பாகச் மசயல்புரிவர்.
பாைவ கரணம்:
இக்கரணத்தில் பிறந் வர்கள் அழகானத் ய ாற்றம் மகாண்டவர்களாக இருப்பார்கள். மிகுந்
ல ரியசாலிகளான இவர்கள் எந் ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் மவற்றியும் மபறுவார்கள். அய
யநரத்தில் பிறருக்காக எத் லகயத் தியாகத்ல யும் மசய்யத் யங்க ாட்டார்கள். விலளயாட்டில் மிகுந்
ஆர்வம் மகாண்ட இவர்கள் அது சம்பந் ானது துலறகளில் சா லனகள் புரிவார்கள்.
இக்கரணத் வர்களுக்கான விைங்கு புலி.
கிம்ஸ்துக்னம் கரணம்:
இக்கரணத்தில் பிறந் வர்கள் பிறருக்கு அதிகம் தீங்கு மசய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அனால் சிறந்
அறிவாற்றலைக் மகாண்டிருப்பார். தீயவர்களுன் சகவாசம் மகாள்ளா வலர இவர்கள் வறான வழியில்
மசல்வதில்லை. இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அல ந்து, அவர்கள் மசாற்படி நடந் ால் சித்தி
நிலை அலடயக்கூடிய யயாகம் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கான விைங்கின் உருவம் புழு.
ல துலை கரணம்:
இவர்கள் எப்யபாதுய இளகிய னம் மகாண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சலனயில் ங்கள் பக்கம்
நியாயம் இருந் ாலும், அல அதிகாரத் ன்ல யுடன் தீர்க்கா ல் அல தியான முலறயில் தீர்ப்பார்கள்.
இயற்லகயியையய இவர்கள் னவுறுதி மகாண்டவர்களாக இருப்ப ால், எப்படிப்பட்ட சவால்கலளயும்
ஏற்றுக் மகாண்டு அதில் மவற்றி அலடவர். மபாதுவாக எதிர்காைத்திற்கான பாதுகாப்லபக் மகாடுக்கும்
உத்தியயாகங்களில் யசர்ந்து பணிபுரிவர். இக்கரணத்திற்கான விைங்கின் உருவம் கழுல .
கரலஜ கரணம்:
இந்நபர்கள் எந் ஒரு விஷயத்ல யும் மிகவும் திட்டமிட்டு மசய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். சிறந் ப்
யபச்சுத் திறனும் அதிகம் யபசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பலனத்திறன் அதிகம் மகாண்டவர்கள்
என்ப ால் ஓவியம், சிற்பம், கவில , நாடகம், நடனம் யபான்ற காலை சம்பந் ான துலறகளில் சாதிப்பர்.
இவர்களுக்கு சற்று சைன புத்தி இருப்ப ால், மபண்கள் விஷயத்தில் இவர்கள் கவன ாக இருக்க யவண்டும்.
இகரணத்திற்கான உருவம் யாலன.
வனிஜ கரணம்:
இவர்களிடம் சிறந் நிர்வாகத்திறன் இருக்கும். ய லும் வியாபாரதில் சாதிக்கக் கூடிய மிகச் சிறப்பான
புத்திசாலித் னம் இருப்ப ால் இவர்கள் எவ்வலகயான ம ாழில்களிலும் முன்னிலைக்கு வந்து விடுவர்.
ற்றவர்களிடம் இனில யாகப் யபசி ங்களுக்கு யவண்டிய காரியங்கலள சாதித்துக் மகாள்வார்கள்.
காரியங்கலளத் திட்டமிட்டு மசய்து மவற்றிகலளப் மபறுவார்கள்.இக்கரணத்திற்கான விைங்கு உருவம் எருது.
பத்லர கரணம்:
இவர்களும் இங்கு கூறப்பட்ட சிை கரணத் வர்கலளப் யபால் தீயச் மசயல்கலளப் புரிவர்களாக இருப்பர்.
இவர்களுக்கு சற்று ந் க் குணம் இருக்கும் காரணத்தினால் எக்காரியத்ல யும் சற்றுத் ா ாகயவ மசய்து
முடிப்பர். ஆனால் ஏவ்மவாரு விஷயத்ல யும் அறிந்து மகாள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர்.
னி ாபி ான குணம் இருக்கும். இவர்கலள யாரவது ம ாடர்ந்து ஊக்கப்படுத்திக்மகாண்யட இருந் ால்
இவர்களும் மவற்றியாளர்களாகைாம். இக்கரணத்திற்கான பறலவயின் உருவம் யகாழி.
இவற்றில் கீழுள்ள 7 கரணங்களும் சுழற்சி முலறயில் வரும்.

 அ ாவாலச று நாள் வரும் பிர ல திதியின் பின் பாதியில் பவகரணம் ஆரம்பிக்கும்


 துதிலய திதிக்கு பாைவ, மகௌைவ கரணம்-களும்
 திரிதிலய திதிக்கு ல துலள, கரலச கரணம்-களும்
 திரிதிலய திதிக்கு ல துலள, கரலச கரணம்களும்
 சதுர்த்தி திதியில் வணிலச, பத்திலர கரணம்களும்
 பஞ்சமி திதிக்கு மீண்டும் பவ,பாைவ கரணம்களும்
மீ ம் உள்ள நான்கு கரணங்களில்:

 சகுனி கரணம் ய ய்பிலற சதுர்த் சி பிற்பாதியில் வரும்.


 சதுஸ்பா ம், நாகவம் ஆகிய கரணங்கள் அ ாவாலச முன்பாதி ற்றும் பிற்பாதியில் வரும்.
 கிம்ஸ்துக்னம் வளர்பிலற பிர ல பின் பாதியில் வரும்.
இந் நான்கு கரணமும் இந் நான்கு இடத்தில் ட்டும் வரும்.

You might also like