You are on page 1of 11

திருக்குறள் : காலமறிதல்

*பால் : பபாருட்பால் .

*இயல் : அரசியல் .

*அதிகாரம் : காலமறிதல் .

காலமறிதல்
பால் : பபாருட்பால் . இயல் : அரசியல் . அதிகாரம் :
காலமறிதல் .

குறள் 481:

பகல் பெல் லும் கூகககயக் காக்கக


இகல் பெல் லும்
வெந்தர்க்கு வெண்டும் பபாழுது.

பபாருள் :

கூகககயக் காக்கக பகல் பெல் லும் - தன் னின்


ெலிதாய கூகககயக் காக்கக
பகற் பபாழுதின் கண் பெல் லாநிற் கும் , இகல்
பெல் லும் வெந்தர்க்குப் பபாழுது வெண்டும் - அது
வபாலப் பககெரது இககல பெல் லக் கருதும்
அரசர்க்கு அதற் கு ஏற் ற காலம் இன் றி
அகமயாதது.

காக்கக தன் கனவிட ெலிய வகாட்டாகனப்


பகலில் பென் றுவிடும் ; அதுவபால் பகககய
பெல் லக் கருதும் அரசர்க்கும் அதற் கு ஏற் ற
காலம் வெண்டும் .

(பகல் வநரமாக இருந்தால் வகாட்டாகனக்


காக்ககபென் று விடும் . எனவெ எதிரிகய
வீழ் த்துெதற் கு ஏற் ற காலத்கதத் வதர்ந்பதடுக்க
வெண்டும் .)

குறள் 482:

பருெத்வதாடு ஒட்ட ஒழுகல் திருவிகனத்


தீராகம ஆர்க்குங் கயிறு.

பபாருள் :
பருெத்வதாடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்வதாடு
பபாருந்த விகனபசய் து ஒழுகுதல் , திருவிகனத்
தீராகம ஆர்க்கும் கயிறு - ஒருெர்கண்ணும்
நில் லாது நீ ங் கும் பசல் ெத்கதத் தன் கண்
நீ ங் காமல் பிணிக்கும் கயிறாம்

காலத்வதாடு பபாருந்துமாறு ஆராய் ந்து நடத்தல்


(நில் லாத இயல் பு உகடய) பசல் ெத்கத
நீ ங் காமல் நிற் குமாறு கட்டும் கயிறாகும் .

(காலம் உணர்ந்து அதற் வகற் பச் பசயல் படுதல் ,


அந்த நற் பசயலின் பெற் றிகய நழுெவிடாமல்
கட்டிப்பிணிக்கும் கயிறாக அகமயும் .)

குறள் 483:

அருவிகன பயன் ப உளவொ கருவியான்


காலம் அற஧ந்து பசயின் .

பபாருள் :

அருவிகன என் ப உளவொ - அரசரால் பசய் தற் கு


அரிய விகனகள் என் று பசால் லப்படுென
உளவொ, கருவியான் காலம் அறிந்து பசயின் -
அெற் கற முடித்தற் கு ஏற் ற கருவிகளுடவன
பசய் தற் கு ஆம் காலம் அறிந்து பசய் ெராயின் .
பசய் யும் பசயகல முடிப்பதற் கு வெண்டிய
கருவிகளுடன் ஏற் ற காலத்கதயும் அறிந்து
பசய் தால் , அரிய பசயல் கள் என் பகெ உண்வடா?

(வதகெயான சாதனங் களுடன் உரிய


வநரத்கதயும் அறிந்து பசயல் பட்டால்
முடியாதகெ என் று எகெயுவம இல் கல).

குறள் 484:

ஞாலம் கருதினுங் கககூடுங் காலம்


கருதி இடத்தாற் பசயின் .

பபாருள் :

ஞாலம் கருதினும் கககூடும் - ஒருென் ஞாலம்


முழுெதும் தாவன ஆளக் கருதினானாயினும்
அஃது அென் ககயகத்ததாம் , காலம் கருதி
இடத்தான் பசயின் - அதற் குச் பசய் யும்
விகனகயக் காலம் அறிந்து இடத்வதாடு
பபாருந்தச் பசய் ொனாயின்
பசயகல முடிப்பதற் கு ஏற் ற காலத்கத அறிந்து
இடத்வதாடு பபாருந்துமாறு பசய் தால் , உலகவம
வெண்டும் எனக் கருதினாலும் கககூடும் .

(உரிய காலத்கதயும் இடத்கதயும் ஆய் ந்தறிந்து


பசயல் பட்டால் உலகவமகூடக் ககக்குள்
ெந்துவிடும் .)

குறள் 485:

காலம் கருதி இருப்பர் கலங் காது


ஞாலம் கருது பெர்.

பபாருள் :

கலங் காது ஞாலம் கருதுபெர் - தப்பாது ஞாலம்


எல் லாம் பகாள் ளக் கருதும் அரசர், காலம் கருதி
இருப்பர் - தம் ெலிமிகுமாயினும் , அது கருதாது,
அதற் கு ஏற் ற காலத்கதவய கருதி அது
ெருந்துகணயும் பககவமல் பசல் லார்.

உலகத்கதக் பகாள் ளக் கருதுகின் றெர்


அகதப்பற் றி எண்ணிக் கலங் காமல் அதற் கு
ஏற் ற காலத்கதக் கருதிக் பகாண்டு
பபாறுத்திருப்பர்.

(கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்கத


எதிர்பார்த்துப் பபாறுகமயாக இருப்பெர்கள்
இந்த உலகத்கதவயகூட பென் று காட்டுொர்கள் .)

குறள் 486:

ஊக்க முகடயான் ஒடுக்கம் பபாருதகர்


தாக்கற் குப் வபருந் தககத்து.

பபாருள் :

ஊக்கம் உகடயான் ஒடுக்கம் - ெலிமிகுதி


உகடய அரசன் பகக வமற் பசல் லாது காலம்
பார்த்திருக்கின் ற இருப்பு, பபாரு தகர்
தாக்கற் குப் வபரும் தககத்து - பபாருகின் ற தகர்
தன் பககபகடப் பாய் தற் பபாருட்டுப் பின் வன
கால் ொங் கும் தன் கமத்து.
ஊக்கம் மிகுந்தென காலத்கத எதிர்பார்த்து
அடங் கியிருத்தல் , வபார் பசய் யும் ஆட்டுக்கடா
தன் பகககயத் தாக்குெதற் காகப் பின் வன
கால் ொங் குதகலப் வபான் றது.

(பகாடுகமககளக் கண்டும் கூட உறுதி


பகடத்தெர்கள் அகமதியாக இருப்பது
அச்சத்தினால் அல் ல; அது ஆட்டுக்கடா ஒன் று
தனது பகககயத் தாக்குெதற் குத் தன்
கால் ககளப் பின் னுக்கு ொங் குெகதப்
வபான் றதாகும் .)

குறள் 487:

பபாள் பளன ஆங் வக புறம் வெரார் காலம் பார்த்து


உள் வெர்ப்பர் ஒள் ளி யெர்.

பபாருள் :

ஒள் ளியெர் - அறிவுகடய அரசர், ஆங் வக


பபாள் பளனப் புறம் வெரார் - பககெர் மிகக
பசய் த பபாழுவத விகரொக அெரறியப் புறத்து
பெகுளார், காலம் பார்த்து உள் வெர்ப்பர் - தாம்
அெகர பெல் லுதற் கு ஏற் ற காலத்திகன அறிந்து
அது ெரும் துகணயும் உள் வள பெகுள் ெர்.

அறிவுகடயெர்,பககெர் தீங் கு பசய் த


அப்பபாழுவத உடவன புறத்தில் சினம்
பகாள் ளமாட்டார்;பெல் ெதற் கு ஏற் ற காலம்
பார்த்து அகத்தில் சினம் பகாள் ெர்.

(பகககய வீழ் த்திட அகத்தில்


சினங் பகாண்டாலும் அதகன
பெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும்
காத்திருப்பவத அறிவுகடயார் பசயல் .)

குறள் 488:

பசறுநகரக் காணின் சுமக்க இறுெகர


காணின் கிழக்காம் தகல.

பபாருள் :
பசறுநகரக் காணின் சுமக்க - தாம்
பெல் லக்கருதிய அரசர் பககெருக்கு இறுதிக்
காலம் ெருந்துகணயும் அெகரக் கண்டால்
பணிக, இறுெகர காணின் தகல கிழக்கு ஆம் -
பணியவெ,அக்காலம் ெந்திறும் ெழி அெர்
தககவின் றி இறுெர்

பககெகரக் கண்டால் பபாறுத்துச் பசல் ல


வெண்டும் ; அப் பககெர்க்கு முடிவுகாலம்
ெந்தவபாது அெருகடய தகலகீவழ விழும் .

(பககெர்க்கு முடிவு ஏற் பட்டு அெர்கள் தாமாகவெ


தகலகீழாகக் கவிழ் ந்திடும் உரிய வநரம் ெரும்
ெகரயில் தங் களின் பககயுணர்கெப்
பபாறுகமயுடன் தாங் கிக் பகாள் ள வெண்டும் .)

குறள் 489:

எய் தற் கரியது இகயந்தக்கால் அந்நிகலவய


பசய் தற் கரிய பசயல் .
பபாருள் :

எய் தற் கு அரியது இகயந்தக்கால் - பகககய


பெல் லக்கருதும் அரசர்,தம் மால் எய் துதற் கு
அரிய காலம் ெந்து கூடியக்கால் , அந் நிகலவய
பசய் தற் கு அரிய பசயல் - அது கழிெதற் கு
முன் வப அது கூடாெழித் தம் மாற் பசய் தற் கு அரிய
விகனககளச் பசய் க.

கிகடத்தற் கரிய காலம் ெந்து ொய் க்குமானால் ,


அந்த ொய் ப்கபப் பயன் படுத்திக்பகாண்டு
அப்வபாவத பசய் தற் கரிய பசயல் ககளச்
பசய் யவெண்டும் .

(கிகடப்பதற் கு அரிய காலம் ொயக்கும் வபாது


அகதப் பயன் படுத்திக் பகாண்டு அப்வபாவத
பசயற் கரிய பசய் து முடிக்க வெண்டும் .)

குறள் 490:

பகாக்பகாக்க கூம் பும் பருெத்து மற் றதன்


குத்பதாக்க சீர்த்த இடத்து.
பபாருள் :

கூம் பும் பருெத்துக் பகாக்கு ஒக்க -


விகனவமற் பசல் லாதிருக்கும் காலத்துக் பகாக்கு
இருக்குமாறு வபால இருக்க, மற் றுச் சீர்த்த
இடத்து அதன் குத்து ஒக்க -மற் கறச் பசல் லும்
காலம் ொய் த்தெழி, அது பசய் து முடிக்குமாறு
வபாலத் தப்பாமல் பசய் து முடிக்க.

பபாறுத்திருக்கும் காலத்தில் பகாக்குப்வபால்


அகமதியா இருக்கவெண்டும் ; காலம்
ொய் த்தவபாது அதன் குத்துப் வபால் தெறாமல்
பசய் து முடிக்கவெண்டும் .

(காலம் கககூடும் ெகரயில் பகாக்குவபால்


பபாறுகமயாகக் காத்திருக்கவெண்டும் . காலம்
ொய் ப்பாகக் கிகடத்ததும் அது குறி தெறாமல்
குத்துெது வபால் பசய் து முடிக்க வெண்டும் .

You might also like