You are on page 1of 3

நந்தினியை ஆசிரியர் பாராட்டினார்.

______________ அவள் தவறாமல்


வீட்டுப்பாடங்களைச் செய்துவிட்டு வருவாள்.
ஏனென்றால்
இருப்பினும்
ஆகையால்
எனினும்

உடல் ஆரோக்கியத்தைப் பேண ____________ அன்றாடம் உடற்பயிற்சி செய்ய


வேண்டும்.
நம்முடைய
நம்
நாம்
தம்

கீழ்க்காணும் வாக்கியத்தில் படர்க்கை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


நான் புத்தகம் வாசித்தேன்.
மாணவர்கள் சபைக்கூடலில் நின்றனர்.
உன் நலத்தைப் பேண்.

ஆசிரியர் கூறியதை _____________ செவிமடுத்தோம்.


நாங்கள்

மாணவர்கள் ____________ வேலைகளைக் கவனமுடன் செய்கின்றனர்.


தங்கள்

அப்பா சைவப்பிரியர் _____________ புலால் உண்ண மாட்டார்.


ஏனென்றால்
ஆனால்
ஏனெனில்
ஆகையால்
நல்ல பழக்க வழக்கங்களைச் சிறுவயது முதலே பின்பற்ற வேண்டும். _____________ சிறந்த
வாழ்வுக்கு அதுவே வழிகாட்டியாகும்.
ஆகவே
ஏனென்றால்
எனவே
ஆனால்

பூப்பந்து விளையாட்டாளர் லீ சொங் வேய் திறமையாக விளையாடினார். ___________


அவருக்கு ‘டத்தோ’ விருது வழங்கப்பட்டது.
ஆகையால்
எனவே
இருப்பினும்
ஏனெனில்

முருகனுக்குத் தலைவலி ____________ அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.


எனவே
ஆகவே

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்த அவ்விரு நண்பர்களும் __________________


கதைகளைப் பேசி மகிழ்ந்தனர்.
தன்னுடைய
நம்மின்
உங்களின்
தங்களின்

சிறுவர்கள் தினக் கொண்டாட்டத்தில் சிறுவர்கள் ______________ மகிழ்ந்தனர்.


அங்கும் இங்கும்
ஓடி ஆடி
ஆடிப் பாடி
ஏற்ற தாழ்வு

முன்பு காலத்தில், விவசாயிகள் தங்களின் களைப்பு தெரியாமலிருக்க வேலை செய்வர்.


அல்லும் பகலும்
ஆடிப்பாடி
உருண்டு திரண்டு
அரை குறை

பல காலங்கள் உருண்டோடியும் வேலுவும் அசோங்கும் கொண்ட நட்பானது


_______________ மாறாமலேயே இருப்பதைக் கண்ட அவர்களின் பெற்றோர்கள் மனம்
மகிழ்ந்தனர்.
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்
அகமும் புறமும்
பற்றும் பாசமும்

பெற்றோரின் ____________ அறிந்த பிள்ளைகள் எச்சூழலிலும் அவர்களைப் போற்றுவர்.


ஆதி அந்தம்
குறை நிறை
அருமை பெருமை
பற்றும் பாசமும்

நமது நாட்டை _____________ ஒப்பிடுகையில், இன்று நம் நாடு பல்வேறு வளர்ச்சிகள்


கண்டுள்ளதைக் காணமுடிகிறது.
அக்கம் பக்கம்
அங்கும் இங்கும்
அன்றும் இன்றும்
சுற்றும் முற்றும்

You might also like