You are on page 1of 1

10/30/21, 3:16 PM புரதச்சத்து நிறைந்த மொச்சை சாலட் || Mochai Salad

மொச்சை - அரை கப்,

வெங்காயம் - ஒன்று,

தக்காளி - ஒன்று,

குடைமிளகாய் - ஒன்று,

ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்,

எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,

கொத்தமல்லி - சிறிதளவு,

உலர்திராட்சை - 20 கிராம்,
Ad
பாதாம் - 10

Go stylish with Manyavar


உப்பு - தேவைக்கு.
Manyavar

செய்முறை:

வெள்ளை மொச்சையை நான்கு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

பாதாமை 3 மணி நேரம் ஊற வைத்து நீள வாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி (விதை நீக்கி), குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மொச்சை, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி,


உலர்திராட்சை, பாதாம், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் நன்றாகக்
கலந்து பரிமாறவும்.

5 yb niw natsikaP
Score Board
stekciw
சூப்பரான சத்தான மொச்சை சாலட் (https://www.maalaimalar.com/topic/சாலட்) ரெடி.

இதையும் படிக்கலாம்...செம கலக்கலான இறால் சுக்கா மசாலா Upcoming Match

SOU vs SRI
(https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2021/10/29143608/3144352/Prawn-Sukka.vpf)

Related Tags :
https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/10/30105344/3154507/Mochai-Salad.vpf 2/9

You might also like