You are on page 1of 3

படக்குறிவரைவு நான்கு மாணவர்கள் வாசித்த கதைப்புத்தகத்தின் தரவைக் குறிக்கின்றது.

பெயர் வாசித்த கதைப்புத்தகத்தின் எண்ணிக்கை

கோவையரசன்

தமிழ்க்கதிர்

நிவேதா

சாருமதி

5 புத்தகத்தைப் பிரதிநிதிக்கிறது.

1. தமிழ்க்கதிர் வாசித்த மொத்த கதைப்புத்தகங்கள் எத்தனை?

2. மிக குறைவாகக் கதைப்புத்தகங்கள் வாசித்தவர் யார்?

3. கோவையரசனும் நிவேதாவும் வாசித்த மொத்த கதைப்புத்தகங்கள் எத்தனை?

4. சாருமதி மேலும் ஐந்து கதைப்புத்தகங்களை வாசிக்கிறாள். தற்பொழுது அவள்


கதைப்புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு

5. தமிழ்க்கதிர் வாசித்த கதைப்புத்தகங்களுக்கு நிகராகக் கோவையரசன் எத்தைனை


கதைப்புத்தகம் வாசிக்க வேண்டும்?

படக்குறிவரைவு நான்கு வகுப்பு மாணவர்களின் தரவைக் குறிக்கின்றது.


வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை
1 கம்பர்

1 பாரதி

1 வள்ளுவர்

1 ஒளவை

5 மாணவர்களைப் பிரதிநிதிக்கிறது

6. 1 பாரதி வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?

7. 1 கம்பர் மற்றும் 1 வள்ளுவர் ஆகிய இரண்டு வகுப்பிலும் உள்ள மொத்த மாணவர்கள்


எண்ணிக்கையைக் கணக்கிடுக.

8. 1 பாரதி மற்றும் 1 ஒளவை ஆகிய இரண்டு வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையின்


வேறுபாட்டினைக் கணக்கிடுக.

9. 8 புதிய மாணவர்கள் 1 கம்பருக்குப் பதிவு செய்தனர் என்றால், தற்போதைய 1 கம்பர்


மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

10. 1 பாரதியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 28 பேர் ஆண் மாணவர்கள் என்றால்


பெண் மாண்வர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

You might also like