You are on page 1of 8

நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

1. சேர்த்தலைக் குறிக்கும் சொற்களைக் குமிழி வரைப்படத்தில் பட்டியலிடுக.

சேர்த்த
ல்
குறிக்கு
ம்
சொற்க
ள்

2. கழித்தலைக் குறிக்கும் சொற்களை வட்டவரைப்படத்தில் பட்டியலிடுக.

கழித்த
ல்
குறிக்கு
ம்
சொற்க
ள்

3. கணிதக் குறியீடுகளுக்குக் கோடிடுக.


நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

சேர்த்தல் கழித்தல் சேர்த்தல்

4. கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற கணிதத் தொடரை எழுதுக.

5. கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற கணிதத் தொடரை எழுதுக.

6. கீழ்க்காணும் எண்கோடு பிரதிநிதிக்கும் கணிதத் தொடரை எழுதுக.

7. சீனமணிச்சட்டத்தின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுக.

+ =
நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

8. கீழ்க்காணும் எண்கோடு பிரதிநிதிக்கும் கணிதத் தொடரை எழுதுக.

9. சேர்த்தலைக் கணக்கிடுக.

22 + 63 = 36 + 28 =

10. கழித்தலைக் கணக்கிடுக.

96 – 34 = 84 – 29 =

11. கீழ்க்காணும் கூட்டுத்தொகையைக் குறிக்கும் எண்களுக்கு வண்ணமிடுக.

2+3 4+1 2+5


5
9+1 5+2 0+5

2+7 7+3 2+8


10
9+1 5+1 0 + 10
நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

12. யாசினியிடம் 4 கருப்பு முயல்களும் 3 வெள்ளை முயல்களும் இருந்தன. அவளிடம் இருக்கும்


மொத்த முயல்கள் எத்தனை?

13. பள்ளி திடலில் 8 பெண் மாணவர்களும் 7 ஆண் மாணவர்களும் விளையாடிக்


கொண்டிருந்தனர். பள்ளித் திடலில் விளையாடும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை
எவ்வளவு?

14. கோவையரசனிடம் 66 கோலிகள் இருந்தன. அவனது நண்பன் தனேந்திரன் 25 கோலிகள்


வைந்த்திருந்தான். அவர்கள் இருவரிடமும் உள்ள மொத்த கோலிகள் எத்தனை?

15. ஆசிரியர் திருமதி திலகவதியிடம் 68 வெண்கட்டிகள் இருந்தன. அவரது தலைமையாசிரியர்


மேலும் 15 வெண்கட்டிகளை அவரிடம் கொடுத்தார். அவரிடம் உள்ள மொத்த வெண்கட்டிகள்
எத்தனை?
நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

16. திருவாளர் இராமன் விற்பனைக்காக சில கோழிகளை வெட்டினார். அவரது மனைவி 33


கோழிகளை வெட்டினார். இருவரும் வெட்டிய மொத்தக் கோழிகள் 62 ஆகும். அப்படியானால்
திருவாளார் இராமன் வெட்டிய கோழிகளின் எண்ணிக்கை என்ன?

17. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 72 ஆகும். அவ்விரண்டு எண்களில் ஓர் எண் 55


எனின் மற்றொரு எண் என்ன?

18. ஒரு கூடையில் 98 மங்குஸ்தீன் பழங்கள் இருந்தன. முத்து அக்கூடையிலிருந்து 45


மங்குஸ்தீன் பழங்களை எடுத்துத் தன் நண்பன் அகிலனுக்குக் கொடுத்தால், அவனிடம்
உள்ள மீத பழங்கள் கணக்கிடுக.

19. கமலியிடம் 65 தபால்தலைகள் இருந்தன. அர்விந்தனிடன் 48 தபால்தலைகள் இருந்தன.


இருவரிடமும் உள்ள தபால்தலைகளின் வேறுபாட்டினைக் கணக்கிடுக.
காலியான இடத்தில் இருக்க வேண்டிய எண் யாது?
20. 45 + ____ = 92

21. _____ - 48 = 36
நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

22. இரண்டு எண்களின் வேறுபாடு 43 ஆகும். அவ்விரண்டு எண்களின் ஒன்று 36 எனின்


மற்றொரு எண் யாது?

23. கீழ்க்காணும் அட்டவணை, ரவுப் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின்


எண்ணிக்கையைக் காட்டுகிறது. அவ்வட்டவணையில் ஆண் மாணவர்களின் எண்ணிக்கை
காட்டப்படவில்லை. ஆண் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
பாலினம் எண்ணிக்கை
ஆண் மாணவர்கள்
பெண் மாணவர்கள் 49
மொத்தம் 96

24. ஒரு பெட்டியில் 61 குளிர்பான புட்டிகள் உள்ளன. அவற்றுள் 29 சிவப்பு நிற குளிர்பான
புட்டிகளாகும். மீதம் உள்ளவை பச்சை நிற குளிர்பான புட்டிகள் எனின், பச்சை நிற குளிர்பான
புட்டிகள் எத்தனை?
25. கீழ்க்காணும் இரண்டு எண் அட்டைகளின் வேறுபாட்டினைக் கணக்கிடுக.

38 53

26. 2 + 2 + 2 + 2 = ______ கணக்கிடுக.


நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

27. கீழ்க்காணும் இரண்டு எண் அட்டைகளின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுக.

38 53

28. கீழ்காணும் படங்களைக் கொண்டு கணிதத் தொடரை உருவாக்கி எழுதுக.

+ + +

+ + + =

கீழ்காணும் படங்களைக் கொண்டு கணிதத் தொடரை உருவாக்கி எழுதுக.


நாள் :________________ கிழமை : _________

தலைப்பு 2 : அடிப்படை விதிகள்

- - - =

29. கொடுக்கப்பட்ட கணிதத் தொடரைக் கொண்டு கதை உருவாக்குக.

54 + 32 = 86

30. கொடுக்கப்பட்ட கணிதத் தொடரைக் கொண்டு கதை உருவாக்குக.

96 23 = 63

You might also like