You are on page 1of 4

செனவாங் தோட்டத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

ஆண்டிறுதி தர மதிப்பீட்டுச் சோதனை 2017


நலக்கல்வி
ஆண்டு 1
( 1 மணி )

பெயர் : _______________________________ ஆண்டு : -______________________

அ) இணைத்திடுக. (18 புள்ளிகள்)

காது

முடி

கண்

வாய்

உதடு

1
கை

ஆ) சத்துள்ள உணவுகளுக்கு வண்ணம் தீட்டுக. (20 புள்ளிகள்)

இ) மனவுணர்வுகளை எழுதுக. (12 புள்ளிகள்)

2
கோபம் மகிழ்ச்சி

கவலை

ஈ) அனைத்து கேள்விகளுக்கும் மிகச் சரியான விடைகளை எழுதுக. (20 புள்ளிகள்)

1. கீழ்காண்பனவற்றுள் எது பாலுறுப்பு?

A. பிட்டம் B. கை C. ஆண்குறி

2. உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு எது?

B. மிட்டாய் B.நொறுக்குத் தீனி C.காய்கறிகள்

3. எந்த உணவை நாம் காலை உணவாக உட்கொள்ள முடியும்?


A. ரொட்டி B. அணிச்சல் C. மிட்டாய்

4. நாம் தினமும் பற்களை _________ முறை துலக்க வேண்டும்.


A. ஒன்று B. இரண்டு C. மூன்று

5. ____________ பற்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.


A. பழங்கள் B.நொறுக்குத் தீனி C.காய்கறிகள்

6. தவறான தொடுதலுக்கு ______________ என்று கூற வேண்டும்


A ஐயோ B. வேண்டாம் C. ஆ!

7. தவறான தொடுதல் முறையைக் குறித்து உடனடியாக யாரிடம் தெரிவிக்க வேண்டும்?


A. பெற்றோர் B. அண்டை வீட்டார் C. நண்பர்கள்

8. பின்வருவனவற்றுள் எந்தப் பொருளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள கூடாது?


A. துண்டு B. புத்தகம் C. ஆடைகள்
3
9. மேற்காணும் மருந்து எவ்வகையான மருந்து?

A. உடலில் பூசும் மருந்து B. உட்கொள்ளும் மருந்து C. மாத்திரை

10. மேற்காணும் மருந்து எவ்வகையான மருந்து?


A. உடலில் பூசும் மருந்து B. உட்கொள்ளும் மருந்து C. மாத்திரை

தயாரித்தவர் பார்வையிட்டவர் உறுதிப்படுத்தியவர்

............................................. ............................................. ...............................................

(திரு.சே.தனேஷ்) (திருமதி. நிர்மலா தேவி) (திருமதி பார்வையிட்டவர்


அ.ராதா)
பார்வையிட்டவர்
பாடக்குழு தலைவர் துணைத்தலைமையாசிரியை
...............................................
...............................................
(திருமதி ஶ்ரீ. வசந்த குமாரி)
(திருமதி ஶ்ரீ. வசந்த குமாரி)
கணிதப் பாடக்குழு தலைவர்
கணிதப் பாடக்குழு தலைவர்

You might also like