You are on page 1of 3

திருக்குறளும் சிக்கல் தீர்வும்.

இன்றறய நிர்வாக மேலாண்றே குறித்து நாம் அன்றாட வாழ்வில்


மேசப்ேடும் சசய்திகள், நாம் சந்திக்கும் சிக்கல்கள் மோன்ற அறைதிர்க்காை
தீர்விறை நாம் திருக்குறளில் காண முடியும்.

உதரணோக சடேிங்கின் சிக்கல் தீர்க்கும் முறறயிறை (Deming Principle of


Problem Solving technique) எடுத்துக்சகாண்டால் ஒரு ேிரச்சறை எழும் மோது
அந்த ேிரச்சறை என்ை என்று வறரயறுத்தல் (Define) மவண்டும். ேிறகு
அதறை அளந்திடல் (Measure) மவண்டும். அதாவது ேிரச்சறையின்
ஆழத்திறை அளந்திடல் மவண்டும். ேின்பு அந்த ேிரச்சறையின்
காரணத்திறை ஆராய்தல் (Analyze) மவண்டும். ேின்பு அந்த நிறலயிறை
மேம்ேடுத்துவதர்காை (Improve) நடவடிக்றககறள எடுத்து கண்காணித்தால்
(Control) மவண்டும் என்று கூறப்ேடுகிறது.

அவ்வாறு முறறயாக ஒரு ேிரச்சறையிறை அணுகுே சோழுது தக்க


தீர்விறை காண முடியம்.

இதறை திருவள்ளுவர் ேிக எளிய முறறயில் கீ ழ்காணும் குறள் மூலம்


விளக்குகிறார்.

அதிகாரம் 95 குறள் 948


இந்த குறளின் கருத்து என்ைசவன்றால், சநாய் (ேிரச்சறை – Problem or Failure)
இன்ைசதன்று ஆராய்ந்து, மநாயின் காரணத்திறை ஆராய்ந்து, அறதத்
தணிக்கும் வழிறயயும் ஆராய்ந்து, உடலுக்குப் சோருந்தும்டியாகச் சசய்ய
மவண்டும்.

நிர்வாகத்தில் வரக்கூடிய ேிரச்சறைகள் திருவள்ளுவர் குறிப்ேிடும் மநாயாகக்


கருத்தில் சகாண்டு ஆராய்ந்து சசயல் ேட்டால் அதர்க்காை தீர்விறை
அறடய முடியும்.

இதுமோன்று சதாடர் ஆரய்தலின் மோது கிறடத்த அனுேவத்திைால் எந்த


ோதிரியாை ேிரச்சறைகள் (Failures) ஒரு சோருள் தயரிப்ேதிமலா, ஒரு சசயல்
(Process) சசய்யும் மோழுமதா நிகழக்கூடும் என்று ேட்டியல் இட்டு, அதன்
தாக்கம் (Effect - Severity) அதற்காை தற்காப்பு (Prevention) நடவடிக்றககறள
தயார் நிறலயில் திட்டேிட்டு றவத்திருக்கும் ஒரு உக்தியிறை Failure Mode
Effect Analysis என்று கூறுவர். இதறை திருவள்ளுவர் கீ ழ்காணும் குறளின்
மூலம் கூறுகிறார்.

ஊருஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறுஎன்பர் ஆய்ந்தவர் ககாள்.

அதிகாரம்: 67 குறள்: 662

இதன் பபாருள்:

இமையூறு (Failure) வருவதற்கு முன்கப நீ க்குதல், வந்தபின் தளராமை


ஆகிய இந்த இரண்டினது வழிகய விமனத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின்
பகாள்மகயாம்.

இந்த விதத்தில் வருகின்ற பிரச்சமனகமள முற்றிலும் தவிற்பதிமன


பபாருட்டு Poka yoke எனப்படும் தவறு தவிர்த்தல் (Mistake Proofing) என்னும்
யுக்தியிமன ஒரு பபாருள் தயாரிக்கும் பசயல் முமறயில்
மகயாள்வதுண்டு.
உதாரணைாக நாம் பயன்படுத்தும் மககபசியில் (Cellphone) இரண்டு
துவாரங்கள் உள்ளன ஒன்று மககபசியிமன சக்தி (Charge) பபர
பசய்வதற்கும் ைற்பறான்றின் மூலம் Headphoneயிமன இமணத்து பதாமல
கபசி கபசுவதற்கும் பாைல்கள் ககட்பதற்கும் பயன்படுத்த உதவுகிறது. இந்த
துவாரங்களில் இரண்டிர்கான இமணப்பிமன ைாற்றி இமணக்க முடியாத
வண்ணம் ஒன்று பபரியதாகவும் ைற்பறான்று சிறியதாகவும் இருக்கும்.
ஆமகயால் எவராலும் தவறுதலாக கூை ைாற்றி இமணக்க முடியாது.

இதமன திருவள்ளுவர் பின்வரும் குறள் மூலம் விளக்குகிறார்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்மல

அதிர வருவகதார் கநாய்.

அதிகாரம்: 43 குறள்: 429

இதன் பபாருளாவது என்னபவன்றால், வரப்கபாகும் இன்னமல முன்கன


அறிந்து காத்துக் பகாள்ளவல்ல அறிவுமையவர்க்கு, அவர்
நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்மல.

மவ. இராேவல்லேன்.

நிர்வாக மேலாண்றே ேற்றும் சதாழில் நுட்ே ஆமலாசகர்.

மே,வி.ர. கன்சல்டன்ட்ஸ், சசன்றை.

Mobile : 9840261401

Email : ram@jvrconsultants.net

(V. Ramavallabhan, Management & Technical Consultants, JVR Consultants, Chennai)

You might also like