You are on page 1of 1

வரலாறு நாள் பாடத்திட்டம் ஆண்டு 5

வாரம் 10
நாள் : செவ்வாய் வருகை : /
ஆண்டு 4 திகதி : 3.03..2020 நேரம் : 9.30-10.30 காலை
கருப்பொருள் குடும்பம் தலைப்பு: நானும் குடும்பமும்
உள்ளடக்கத்தரம் 1.2
கற்றல் தரம் 1.2.1 குமிழ் வரைப்படத்தை நிறைவு செய்வர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள் தன் விபரத்தைக் குமிழ் வரைப்படத்தில் நிறைவு செய்வர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் அந்நிய நாட்டின் வருகையைக் கூறுதல்.


2 .குழுமுறையில் விவரங்களைச் சேகரித்தல்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள்
1. ஆசிரியர் வகுப்பறை முன் ஒரு மாணவரை அழைத்து கேள்விகள் கேட்டு தலைப்பை அறிமுகம் செய்தல்.
2.மாணவர்கள் தன் விபரங்களைக் கூறுவர்.
3.மாணவர்கள் குழு நடவடிக்கையில் தன் மற்றும் குடும்ப விபரங்களைப் பட்டியளிடுவர்.
4.தொடர்ந்து கேள்விகளுக்குப் பதில் அளித்தல்.

5.மாணவர்களின் படைப்புகளை ஆசிரியர் சரிப்பார்த்தல்.(வெகுமதி வழங்குதல்.)

21 ஆம் நூற்றாண்டு ஏரணமாகச் சிந்தித்தல் CRITICAL THINKING கூடிக்கற்றல் COLLABORATION


கற்றல் கூறுகள்
ஆக்கச் சிந்தனைத் திறன் CREATIVE THINKING தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
தொடர்பியல் COMMUNICATION INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY
பாடத் பாட நூல் மெய்நிகர் கற்றல் தொலைக்காட்சி சிறு வெண்பலகை
சிப்பம்/பயிற்றி கதைப் புத்தகம் உருவ மாதிரி வெண்தாள்
துணைப்பொருள்கள் இணையம் வானொலி மின்னட்டை மற்றவை

விரவிவரும் கூறுகள் ஆக்கம் & புத்தாக்கம் சுகாதாரக் கல்வி கையூட்டு ஒழிப்பு தொழில் முனைப்புத் திறன்
சுற்றுச் சூழல் கல்வி நன்னெறிப் பண்பு சாலை விதிமுறை அறிவியல் & தொழில்நுட்பம்
மொழி பயனீட்டாளர் கல்வி பாதுகாப்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்
நாட்டுப்பற்று கற்றல் திறன் பல்வகை தொடர்பு
தலைமைத்துவம் எதிர்காலவியல் நுண்ணறிவாற்றல்

உயர்நிலைச் வட்ட வரைபடம் குமிழி வரைபடம் இரட்டிப்புக் குமிழி மர வரைபடம்


சிந்தனை வரைபடம் இணைப்பு வரைபடம் நிரலொழுங்கு வரைபடம் வரைபடம் பல்நிலை நிரலொழுங்கு வரைபடம்
பால வரைபடம்
சிந்தனைத் திறன் (LOTS) சிந்தனைத் திறன் (HOTS) உயர்நிலைச்
சிந்தனைத் திறன்
 அறிதல்  பயன்படுத்துதல்  மதிப்பிடுதல்
 புரிதல்  பகுத்தாய்தல்  உருவாக்குதல்
மதிப்பீட்டு முறை பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்

மாணவர் படைப்பு புதிர் நாடகம் செயல்திட்டம்


மதிப்பீடு
-tp2 -மாணவர்கள் குமிழ் வரைப்படத்தில் தகவல்களை நிறைவு செய்தல்.

குறைநீக்கல் : ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் பயிற்சி செய்தல்.

சிந்தனை மீட்சி

You might also like