You are on page 1of 13

கவிைத அைலவாிைச – 95

‘கவிைதச் சித்தர்’ இலந்ைத சு.இராமசாமி

‘தமிழாகரர்’ ைனவர் இரா.ேமாகன்


ன்ைனத் தைகசால் ேபராசிாியர்
தமிழியற் லம்
ம ைர காமராசர் பல்கைலக்கழகம்
ம ைர - 625 021.

“ கவிைத எனக்ெகா சித் –அ


காலங்காலமாகக் ைகவந்த ெசாத் ;
வியில் அதற்கிைண இல்ைல – அ
ேபாட் ப் ரட் க் ெகா த்தி ம் ெசால்ைல” (ப.19)

என்ப தம ‘இலந்ைதக் கவிப்ெபட்டகம்’ தல் ெதாகுதிக்கு எ திய


‘ ன்ேனாட்ட’த்தில் கவிமாமணி இலந்ைத சு.இராமசாமி வழங்கி ள்ள ஒப் தல்
வாக்கு லம் ஆகும். ேம ம் அவர், “இந்த ல் என் ைடய 58 ஆண் க் கால
இலக்கிய வரலாற்றின் ஒ பகுதி. இங்குள்ள கவிைதகள் என்ேனா ம் என்
உறேவா ம் என் நண்பர்கேளா ம் ஏன் இந்த நாட்ேடா ம் ஒவ்ெவா வைகயில்
ெதாடர் ைடயன” (ப.17) என ம் அதில் குறிப்பிட் ள்ளார்.

“ வந்திக்கத் தக்ககு சிந்தைன அ.சீ.ரா. / மாணவன், இலந்ைத ரான்;


வண்ணங்கள் சந்தங்கள் ெவண்பா க த் ைற / வாாிக் ெகா க்கின்றவன்;
எந்தக் கணத்தி ம் கந்தைனப் ேபாற்றி ம் / இலந்ைத சு.இராமசாமி” (ப.434)

எனப் பாரதிக்கு எ திய சீட் க் கவியில் சு.இராமசாமி தம்ைமக் குறித் சுய


அறி கம் ெசய் ெகாள்வ ம் ஈண் மனங்ெகாளத்தக்கதாகும்.

மர க் கவிைதகளின் மதிப் ெபட்டகம்


“நான் எ திய கவிைதகைளத் தி ப்பிப் பார்த்த ேபா தமிழ் யாப்பில்
என்ன என்ன வைக பாக்க ம் பாவினங்க ம் சிந் , சந்தம், வண்ணம், சித்திரக்
கவிகள் எனக் ெகா க்கப்பட் ள்ளனேவா அவற்றில் ெப ம் பகுதிக்கு எ த் க்-
காட் களாக என் ைடய கவிைதகள் பல அைமந்தி க்கக் காண்கிேறன். அ
மட் மன் , ஆங்கில இலக்கியத்தில் இ ந் தமிழ் இலக்கணத்திற்கு ஒத் ப்

 
ேபாகிற மாதிாி அைமந்தி க்கும் பா வைககைளத் தமி க்குக் ெகாணர்ந்தி க்-
கிேறன்” ( ன்ேனாட்டம், இலந்ைதக் கவிப்ெபட்டகம்: தல் ெதாகுதி, பக்.17-18)
எனப் ெப மிதத் டன் ெமாழி ம் இலந்ைத சு.இராமசாமி, தம 60 ஆண் க்
கால எ த் ப் பயணத்தில் அவ்வப்ேபா எ திய கவிைதகைளத் ெதாகுத்
‘இலந்ைதக் கவிப்ெபட்டகம்: தல் ெதாகுதி, ெசால்லத் தான் நிைனக்கிேறன்’
என் ம் தைலப்பில் 480 பக்க அளவில் த் ெதாகுப்பாக ெவளியிட் ள்ளார்.
இத் ெதாகுப்பில் அவர 394 கவிைதகள் இடம்ெபற் ள்ளன. ‘வாழிய ெசந்தமிழ்’
என் ம் ெமாழி வாழ்த் க் கவிைத டன் ெதாடங்கும் இக் கவிப்ெபட்டகம்,
‘ெசால் ன் ெசல்வன்’ அ மைனப் பற்றிய கவிைத டன் நிைற ெப வ
சிறப் .

எ சிறந்த கவிைத?
கவிமாமணி இலந்ைத சு.இராமசாமியின் க த்திய ல் ைக தட்டல்
ெப வ மட் ம் கவிைத அன் ; ஊர்வலமாக உலா வ ம் ெசால்ல க்கு
கவிைத அன் ; பண்ணில் இைசவாய்ப் பா ைவக்கும் யாப் ம் கவிைத அன் ;
கத்திச் ெசால்வெதல்லாம் கவிைத ஆகிவிடா . ‘பின், எ தான் சிறந்த கவிைத?’
என்கிறீர்களா? கவிமாமணி, கவிேவழம், சந்தத் தமிழ்க் கடல், சந்தத் தமிழ்ச்
சிந்தாமணி, பாரதிச் ெசம்மல், பாரதி பணிச்ெசல்வர் என்ெறல்லாம் தமிழ் கூ
நல் லகால் சிறப்பிக்கப் ெப ம் இலந்ைத சு.இராசாமி நல்ல கவிைதக்கு
வகுத் க் கூ ம் வைரவிலக்கணம் இ தான்:

“ எண்ணக் குதிைரயிேல ஏறிவ ம் கற்பைனயின்


வண்ணம் குைழத் வ வாக்கி மண்ணிதிேல
ெபற்ற அ பவத் ப் கைள மற்றவர்கள்
உற்றறி ம் வண்ணம் உைரப்ப ேவ நற்கவிைத
தாக்கத்தில் ெபாங்கும் தழலாட்டம் நற்கவிைத
வாக்ைகக் கனமாக்கும் மாட்சிைமேய நற்கவிைத
கண்ைண நைனக்கும் கசி கேள நற்கவிைத
மண்ணதைன விண்சிறகில் மாட் வேத நற்கவிைத
ஈர இதய எதிெரா ேய நற்கவிைத
வாாிச் சுழற் ம் வைளயாட்டம் நற்கவிைத
இந்தக் கணத்ைத இ த்தி வ ங்காலச்
சந்ததி காணத் த வேத நற்கவிைத” (பக்.195-196)

 
‘கற்பைன இல்ைலேயல் கவிைத இல்ைல; கற்பைனக்கு உள்ேள கனல் வர
ேவண் ம். உண்ைம அங்ேக ஒளிவிட ேவண் ம்; உண்ைம அங்ேக ஒளிெபற
ேவண் ம்’ (ப.206) எனப் பிறிேதார் இடத்தி ம் நல்ல கவிைதயின் இலக்கணம்
குறித் எ த் ைரக்கிறார் கவிமாமணி.

“ சின்னக் குழந்ைத ஒ கவிைத / சிாிப்ேபா சந்தம்; மயக்குகிற


கன்னக் குழிேவா உவைமெய ம் / காண யா அலங்காரம்” (ப.75)

எனச் சின்னக் குழந்ைதயின் ெகாள்ைள அழகிைனச் ெசவ்விய ெசால்ேலா-


வியமாகத் தீட் ம் ேபா ம்,

“ சின்னேதார் வயதில் ட் ல் / சிாித்தி ம் மல் ைகப் ;


கன்னியாய் மாறி விட்டால் / கண்கவர் வண்ண ேராஜா;
அன்ைனயாய் இதழி ைணக்கும் / அழகுயர் தாமைரப் ;
பின்னவள் தளர்ந்த ேபா ம் / ெப ைம ெகாள் மகிழம் தான்!” (ப.57)

என ைவயாின் ெப ைமயிைனப் க்களின் ெபயர்களாேலேய ேபாற்றிப் பா ம்


ேபா ம்,

“ சாதைன ெசய்வ தற்குத் / தட டல் ேதைவ இல்ைல” (ப.95)

என அ ப்பைடயான வாழ்வியல் உண்ைமயிைனப் பளீெரன உைரத்தி ம்


ேபா ம்,

“ மந்திரம் ஆவ ம் வாசிக்கும் உள்ளத்தில்


சுந்தரம் ஆவ ம் ெசால்” (ப.355)

எனப் வதாகச் ‘ெசால் குற’ளிைனப் பைடத்தி ம் ேபா ம்,

“ ஓட்ைட உைடச ம் உற் க் கவனித்தால்


மாட் ம் அாிய வனப் ” (ப.353)
என வித்தியாசமான ‘சிந்தைனச் சிதற’ைலச் சித்திாிக்கும் ேபா ம்,

“ உள்ளத் த் ய்ைமேய அன் – யர்


உற்றவர் கண்ேட உதவி ம் அன்
கள்ளம் இலாதேத அன் – விழி
காட் க் ெகா த்தி ம் பண்பேத அன் ” (ப.365)

என அன் க்கு ஆராதைன ெசய் ம் ேபா ம்,

 
“ நல்ல நண்பன் த்தகம் / நன்ைம ேசர்க்கும் த்தகம்
ெதால்ைல ேபாக்கி வாழ்விேல / ெசாந்த மாகும் த்தகம்” (ப.130)
எனப் த்தகத்தின் ெப ைமையப் பைறசாற் ம் ேபா ம்,

“ காசு காசு காசு


காசு வாங்கி வாக்க ளிப்ேபான்
மாசு மாசு மாசு” (ப.280)

எனப் பாரதியின் அ ச்சுவட் ல் காசு வாங்கி வாக்களிப்ேபாைரச் சா ம்


ேபா ம்,

“ வற்றலா வாழ்க்ைக? ெவன் / வாழ்வேத வாழ்க்ைக யாகும்” (ப.139)

என மனித வாழ்வின் மாண்பிைன அறி த் ம் ேபா ம்,

“ நடந்தைத எண்ணிக் கவைலப் படாேத;


நடப்பைதப் பார்த் நட” (ப.320)

எனத் தத் வ ேநாக்கில் ‘பிள்ைளக் குறள்’ இைசத்தி ம் ேபா ம்,

“ வா ம் ச தாயம் ழப் ாிபவர்ேமல்


வந்தால் சினம் நன் தான் – கிளிேய
மாற்றம் வ ம் அன் தான்” (ப.243)

எனக் ‘ேகாப ம் ேவண் ம் மற்றவ க்கு நன்ைம ெசய்ய’ என் திய ேநாக்கில்
வழிகாட் ம் ேபா ம் இலந்ைத சு.இராமசாமியின் பைடப் த் திறத்தில் – ெமாழி
ஆ ைமயில் – நல்ல கவிைதக்கான ெசவ்விய பண் கள் களிநடம் ாிந் நிற்கக்
காணலாம்.

கவிமாமணியின் த்திைரக் கவிைத


‘சிந்தைன கத்தில் ேதக்கி’ என்ற ப , சிந்தைனைய எ த்தில் ேதக்கி,
ெசால்ேலாவியமாய் வ த் க் காட் வ என்ப உண்ைமயில் ஓர் அாிதி ம்
அாிய கைல; ச ரப்பா ; வித்தகம். இதைனப் ‘ப ப்ப யாய்…’ என் ம்
தைலப்பில் பைடத்த கவிைதயில் அழகுறப் பதி ெசய் ள்ளார் கவிமாமணி,
ஆற்றல் சான்ற அவர ெசாற்களில் அக் கவிைத வ மா :

“எ ேகால் எ க்கும் ன்ேன / இ ந்தி ம் எண்ணம் ஒன் .


எ ேகால் எ க்கும் ேபாதில் / எ ந்தி ம் எண்ணம் ஒன் .
எ திடத் ெதாடங்கும் ேபாதில் / இைசந்தி ம் எண்ணம் ஒன் .
எ திநாம் த் விட்டால் / இ ப்பேதா ேவேற ஒன் .”

 
இத் டன் எண்ணத்தின் – எ த்தின் – வண்ணம் நின் வி கின்றதா, ற் ப்
ெபற் வி கின்றதா என்றால், அ தான் இல்ைல. எ த்திேல வந்தைதப் ப த்த
ேபர்கள் மனத்திேல பதிவ ஒன்றாம்; அந்த ஓர் க த்ைத அன்னார் அ த்தவர்க்கு
உைரக்கும் ேபாதில், சிந்திேய ேபானதன் பின் ெசய்தியாய் நிற்ப ேவ
ஒன்றாம்; இந்நிைலயில், தா மானவாின் ‘எந்நாட் கண்ணி’யின் சாய ல்,

“ சிந்ைதைய ற் ம் காட் ம் / திறம்ெபறல் எந்த நாேளா?” (ப.285)

என் ம் கவிமாமணியின் ெபா ள் ெபாதிந்த வினா டன் கவிைத நிைற


ெப வ த்தாய்ப் ,

‘ேபச நிைனப்ப ஒன் , ேபச்சில் வ வ இன்ெனான் , ேபசியதாகப்


பத்திாிைககளில் ெவளிவ வ ேவெறான் . இ ேவ நல்ல ேபச்சின்
ஒப் ேநாக்க’ என் ம் அறிஞர் கூற் இங்ேக ஒப் ேநாக்கத் தக்கதாகும்.

‘தமிழ்’ என்ற ெசால் பயின் வ ம் வி த்தக் கவிைத


வட அெமாிக்கத் தமிழ்ச் சங்கப் ேபரைவக் கவியரங்கிற்குத் தைலைம
தாங்கக் கவிமாமணி இலந்ைத சு.இராமசாமி கிளம்பிக் ெகாண் ந்த சமயம்.
அப்ேபா அவர மகள் கவிதா, “அப்பா! ‘தமிழ்’ என்ற ெசால் ஒேர வி த்தத்தில்
பல தடைவ வ மா ஒ கவிைத எ தி இன் கவியரங்கில் நீ ப க்க
ேவண் ம்” என்கிறார். அத் த ணத்தில் தங்குதைடயின்றி கவிமாமணியின்
எ ேகா ல் இ ந் ஊற்ெற த் வந்த உள்ளங்கவர் வி த்தக் கவித இேதா:

“ ெசந்தமிழ், ெபான்தமிழ், ேதன்தமிழ், வான்தமிழ்


சித்தாந்தம் ஆகும் தமிழ்
தீந்தமிழ் ெமாழிகளின் சிகரத்தில் ஏறி ம்
சீரான ெதான்ைமத் தமிழ்

ைபந்தமிழ், ந்தமிழ், மண்ணில் திகழ்தமிழ்


பரதத் தமிழ், ேகான் தமிழ்
பரவச ட் ம் த்தமிழ், உலகினில்
பழைமக்கும் பழைமத் தமிழ்

சந்தேம ெபாங்கி ம் தண்டமிழ், வண்டமிழ்


சாித்திரம் ஆகும் தமிழ்
தனித்தமிழ், ெபா ள்தமிழ், அகத்தமிழ், றத்தமிழ்
சாந்தம் தவ ம் தமிழ்

 
எந்ைதயின் தந்ைதக்ேக தந்ைத ம் எந்ைத ம்
ஏற்றிப் ெபாழிந்த தமிழ்
இளந்தமிழ், இன்தமிழ், இைசத்தமிழ், இயல்தமிழ்
என்ெறன் ம் வாழ்க! வாழ்க!” (ப.22)
வாைழய வாைழயாக அன்ைனத் தமி க்கு தைகசால் அைடெமாழிகள்
பலவற்ைற வழங்கி ள்ள சங்கச் சான்ேறார், கம்பர், குமரகு பர், பாரதிதாசன்
ஆகிேயார் வாிைசயில் இலந்ைத சு.இராமசாமி ம் இடம்ெப வ குறிப்பிடத்-
தக்க .

இளந்தமிழ க்குப் பள்ளிெய ச்சி பாடல்


இந்நாளில் தமிழகத்தில் நல்ல தமிழ் ேபசுபவர்களின் எண்ணிக்ைக
குைறந் ெகாண்ேட வ கின்ற . தமி ம் ஆங்கில ம் கலந் ‘தமிங்கிலம்’
ேபசுகிறார்கள். தமிழ்நாட் ேலேய தமிழ் அழிந் ெகாண் வ ம் அவலம்
நிகழ்ந் ெகாண் இ க்கின்ற . இைத யார் சீர்தி த் வ ? இக் ெகா ைமக்கு
யார் சா மணி அ ப்ப ? ப் மிக்க தமிழ் இைளஞர்கள் தாம் இைதச் ெசய்ய
ேவண் ம். ஆனால் அவர்கள் இைதப் பற்றிச் சற் ம் கவைல ெகாள்ளாமல்
உறங்கிக் ெகாண் க்கின்றார்கள். கவிமாமணி இலந்ைத சு.இராமசாமிையப்
ெபா த்த வைரயில், உறங்கி ெகாண் க்கும் இளந்தமிழைன விழித்ெதழச்
ெசய்வேத தல் ேவைல. எனேவ, அவர் இளந்தமிழ க்குப் பள்ளிெய ச்சி
பா கின்றார்:

“ தனித்தமிழ் வளர்த்த சாிந்த ேதாழா!


தமிங்கிலம் எங்க ம் தைழக்கு பாராய்!
னித்தமிழ் ேபசி ம் ெபண்களின் கூட்டம்
ெநா ப் டன் ைறத் தமிழ் சிைதக்கின்றார்;
தனித்தமிழ் கைதகளில் கச கள் ேசர்ந்
கா கள் குைடந்தி ம் இழிநிைல காணாய்!
இனித்தமிழ் ற்றி ம் ெகட் ம் ன்ேன
இனந்தமிழா பள்ளி எ ந்த ளாேய!” (ப.21)

ஒவ்ெவா வ ள் ம் ஒளிந் ெகாண் க்கும் திறைம


“ ெசய் ம் ெதாழிேல ெதய்வம் – அதில் / திறைமதான் நம ெசல்வம்;
ைக ம் கா ம் தான் உதவி – ெகாண்ட / கடைம தான் நமக்குப் பதவி”
(பட் க்ேகாட்ைட கல்யாணசுந்தரம் பாடல்கள், ப.72)

 
என ெமாழிவார் மக்கள் கவிஞர் ப(i)ட் க்ேகாட்ைட கல்யாணசுந்தரம். அவர
அ த ெமாழியிைன வழிெமாழிவ ேபால், இலந்ைத சு.இராமசாமி ‘திறைம’
என் ம் தைலப்பிேலேய ஓர் அ ைமயான கவிைதைய இயற்றி ள்ளார்.

“ உன்னி டத்தில் ஓர்திறைம / ஒளிந் ெகாண் க்கிற


என்ன ெவன்ேற ேத ப் பார் / எவைர ேய ம் ேகட் ப்பார்
இன்ன ெதன் ேதர்ந்த டன் / எ த் வழங்கு ெசயலாற்
நன்ைம ெபறட் ம் இவ் லகம் / நண்பா இஃ உன் கடனாகும்” (ப.229)

என்ப இைளய பாரதத்திற்குக் கவிமாமணி வி க்கும் ெசய்தி ஆகும். ‘ ைலயில்


டங்கிக் கிடப்பவைன ேதவிக்கும் பி க்கா ’. எனேவ, ேசாம்பைலப் ேபாக்கி,
தாழ் தீர்ந்த தன்னம்பிக்ைகேயா யன்றால் ெவற்றி வாைக சூ வ உ தி
என அ தியிட் உைரக்கிறார் கவிமாமணி:

“ெவற்றித்ேதவன் ஊக்கத் ேதாில் / தி வலம் வ வான் – நீ


ற்றம் விட் வாசல் வந்தால் / ற் ம் நலம் த வான்” (ப.231)
“ ேதான்றின் கெழா ேதான் க; அஃ இலார்
ேதான்ற ன் ேதான்றாைம நன் ” (236)

என்ப ‘ கழ்’ அதிகாரத்தில் இடம்ெபற் ள்ள ஓர் அாிய குறட்பா. இதன்


உண்ைமப் ெபா ள், ‘ஒ வன் எங்குத் ேதான்றினா ம் கேழா ேதான்ற
ேவண் ம்; அங்ஙனம் இல்லாவிட்டால் ேதான்றாமல் இ ப்பேத நன் ’ என்ப
அன் . ‘ஒ வன் எந்தத் ைறயில் அ ெய த் ைவத்தால் தடம் பதிக்க
ேமா அந்தத் ைறயிேலேய ேதான்ற ேவண் ம்; இல்லாவிட்டால், அந்தத்
ைறயின் பக்கேம ஒ ேபா ம் கால எ த் ைவக்கக் கூடா ’ என்பேத
ஆழ்ந்தி க்கும் வள் வாின் உள்ளக் க த் ஆகும். இதைன நிைன ட் ம்
விதத்தில் கவிமாமணி ம் தம் கவிைத ஒன்றில்,

“என் ம் விைனத் திட்பம் ேவண் ம் – அைத


ஏற்றி ல் மாற்றிடா ேதமீண் ம் மீண் ம்
ஒன்ைறப் பி ப்ப நன் - அந்த
ஒன்றில் நிைலத் நீ வா க ெவன் !” (ப.282)

என இைளேயார்க்கு வழிகாட் வ ேநாக்கத்தக்க .

கவிமாமணிையப் ெபா த்த வைரயில், “சிதறிடாத ெநஞ்சும் – உரம்,


சிைதந்திடாத ேநாக்கும், பதறிடாத ேபாக்கும் – ெமய் பழித்திடாத வாக்கும்,

 
உதறிடாத ம் – என் ம் உைலந்திடாத சீ ம், திதாய் இன் ேதைவ – நா ,
க்கச் ெசய்ேவாம் ேசைவ” (ப.162) என்ப ேவ இன்ைறய சூழ ல் இைளேயார்
ஒவ்ெவா வ ம் எ க்க ேவண் ய சூ ைர ஆகும்.

காலம் ஒ வள்ளல், வாள்!


கவியரசர் கண்ணதாசனின் அ ச்சுவட் ல் கவிமாமணி இலந்ைத
சு.இராமசாமி ம் ஒல் ம் வைகயில் எல்லாம் காலத்ைதப் ேபாற்றிப்
பா ள்ளார். அவர க த்திய ல் காலம் ஒ வள்ளல்.

“ காலம் ஒ வள்ளல் – தம்பி / ேவண்டாம் அைத எள்ளல்


ஞாலம் உன் வசமாம் காலம் / நல்கும் அ நிசமாம்” (ப.286)
என இைளய தைல ைறயின க்குத் ெதள்ளத் ெதளிவாக உைரக்கின்றார்
கவிமாமணி. ‘ேநரத்ைத ஆள்வதற்குத் ெதாிந் விட்டால், நிம்மதியாய்
வாழ்ந்திடலாம்’ என்ப அவர அ த்தம் தி த்தமான க த் .

“காலத்ைத வாெவன் ெசால் – அதன்


ைகயிேல உன் கழ் நீதந் விட்டால்
ஞால ம் உன்றைனப் ேபாற் ம் - விண்ணின்
நல் ல கும்யாண் ம் நின் கழ் சாற் ம்” (287)

என் ம் கவிமாமணியின் வாக்கு இவ்வைகயில் மனங்ெகாளத்தக்க .

பரந் , விாிந் பட்ட காலத்தின் மிக ண்ணிய கூ கணம். ‘என் ள்


திய உயிர் – தைன, என் ம் குத்தி வி ’ என இைறவனிடம் ேவண் ம்
கவிமாமணி, “சின்னக் கணத்தினி ம் – ஒ / ெசய்தி ெச க்கிவி ” (ப.286) எனத்
தம் விைழவிைன ெவளியி கின்றார். பிறிெதா கவிைதயில் ‘கணம்
ஒவ்ெவான்றாய் அ ெவட் ச் ெசல்கிற . காலம் ஓர் வாள்’ (ப.287) எனத் தத் வ
ேநாக்கில் காலத்தின் பாிமாணத்ைத எ த் ைரக்கின்றார் கவிமாமணி,

“ நாள்என ஒன் ேபால் காட் உயிர்ஈ ம்


வாள்அ உணர்வார்ப் ெபறின்” (334)

என் ம் குறட்பா இங்ேக ஒப் ேநாக்கி மகிழத் தக்க .

எைத ம் நாைளக்குப் பார்த் க் ெகாள்ளலாம் எனத் தள்ளிப் ேபா வதில்


கவிமாமணிக்குச் சற் ம் உடன்பா இல்ைல; அவர அகராதியில் ‘ஒன்ேற
ெசய்க – நன்ேற ெசய்க – இன்ேற ெசய்க – இன்ேன ெசய்க!’ என் ம் ஔைவ

 
தாட் யின் அ த ெமாழிேய எந்நா ம் – எப்ேபா ம் – பின்பற் கின்ற தாரக
மந்திரமாக விளங்குகின்ற . ‘நாைள நாைள நாைள’ என்ற தைலப்பிேலேய
கவிமாமணி ஒ கவிைத எ தி ள்ளார். அதில்,

“ நாைள நாைள நாைள என் / நாைளப் ேபாக்காேத – ஒ


நன்ைம ெசய்யக் காலம் ேநரம் / ேயாகம் பார்க்காேத!”

என இைளய தைல ைறக்கு அறி த் ம் கவிமாமணி,

“ ஓ ம் காலத் ஒவ்ேவார் கண ம் / உன்ைனக் ேகட்கிற – நீ


ஒன் ம் தாரா இ ந்தால ேண / ஓ த் தீர்க்கிற ” (பக்.265-266)

என எச்சாிக்ைக ெசய்ய ம் தவறவில்ைல.

“ நாைளக்குச் ெசய்வெமன – இந்த / நாைளக் கடத் கிற


ஆளிைன ெவற்றிமகள் – என் ம் / அண் இ ப்பதில்ைல” (ப.218)

எனப் பிறிெதா கவிைதயி ம் ேண ‘நாைளக் கடத் கிற ஆளிைன’ச்


சா கின்றார் கவிமாமணி.

தத் வ ம் பக்தி ம்
இலந்ைத சு.இராமசுவாமியின் கவிைதகளில் தத் வ ம் பக்தி ம் உயிர்ப்
பண் களாக ஊடா நிற்கக் காண்கிேறாம். பதச்ேசாறாக, ‘திற ேகால்’ என்ற
தைலப்பில் அைமந்த அவர கவிைதைய இங்ேக சுட் க்காட்டலாம்.

“ நிைனப்ப ேவறாய் நடக்கிற - இைற


நியதி அதில்தான் இ க்கிற .

ெநஞ்சில் எைதேயா நிைனக்கின்ேறன் – நான்


நிைனப்ப ேவறாய் நடக்கிற
நிைனப்ப ேவறாய் நடந்தா ம் – சற்
நிம்மதி அதி ம் ெதாிகிற - இைற
நியதி எனக்குப் ாிகிற ” (ப.299)

என் ம் கவிமாமணியின் அ பவ ெமாழியில் உண்ைம ஒளி சுடர் விட்


நிற்கின்ற .

“நிைனப்பெதல்லாம் நடந் விட்டால் / ெதய்வம் ஏ மில்ைல!


நடப்பைதேய நிைனந் விட்டால் / அைமதி என் மில்ைல!”
(கவிஞர் கண்ணதாசன் திைர இைசப் பாடல்கள்: இரண்டாம் ெதாகுதி, ப.343)

 
என் ம் கவியரசர் கண்ணதாசனின் திைரஇைசப் பாடல் இங்ேக நிைன கூரத்
தக்கதாகும்.

‘எங்கும் இன்பம் இன்பேம’ என் ம் தைலப்பில் அைமந்த கவிைதயில்,


‘எல்லாேம நமக்காகெவன இைறவன் பைடத் ைவத்தி க்கிறான்’ எனப்
பயில்ேவார் ெநஞ்சங்களில் நம்பிக்ைக விைதைய ஊன் ம் கவிமாமணி,
“ெபாந் க் குள்ேள பாம் தானா, ைதய ம் இ க்கலாம்” (ப304) என
ெமாழிவ அ ைம; அற் தம்.

கம்பன் கழ் பாடல்


“கம்பன் கவிச்சக் கரவர்த்தி கழ் / ெசம்ெபாற் தமிழால் சிறிேத
கன்ேறன்” (ப.443) என் ம் தன்னடக்கக் குறிப் டன் இலந்ைத சு.இராமசாமி
கம்பன் குறித் இத் ெதாகுப்பில் பைடத் ள்ள கவிைதகள் 15. ‘இந்தா
எ த் க்ெகாள் என் இடத்திற்கு ஏற்றாற்ேபால், வந் நிற்கும் வார்த்ைதகளின்
மன்னவன்’ (ப.443) என் ம், ‘ெவல்கிற கவிைத ெசய்த வித்தகன்’ (ப.444)
என் ம், ‘சந்த லயம் ந் கவி தந்ததிேல ெகாம்பன்’ (ப.462) என் ம்
கம்ப க்குப் கழாரம் சூட் ம் இலந்ைத சு.இராமசாமி,

“ என்ன வரத்ைதப் ேபற்றாேனா? / எங்குச் ெசன் கற்றாேனா?


மின்னல் குதிைர மீேதறி, / விண்ைணத் ழவி, மண்வந்
தன்ைன இழக்க ைவத்த ெப ம் / சந்தம் பி த் த் தமிழ்ப்பாட் ன்
சன்ன திக்ேக தந்தாேனா? / சந்தம் சந்தம் அவன் ெசாந்தம்!” (ப.445)

எனச் ‘சந்தத் க்குச் ெசாந்தக்கார’னாகக் கம்பன் விளங்கும் பான்ைமைய விதந்


ெமாழிவ குறிப்பிடத்தக்க .

கம்பன் ைகவண்ணத்தில் ஒளி ம் ைகேகயி, கும்பகர்ணன், பரதன், குகன்,


அ மன், சீைத (தனிெமாழி), இராமன் (தனிெமாழி) என் ம் காப்பிய
மாந்தர்களின் பண் நலன்கைளப் பற்றி எல்லாம் தனித்தனித் கவிைதகள்
பைடத்தி க்கும் கவிமாமணி, பால காண்டத்தின் ‘கார் கப் படல’த்தில் ஐந்ேத
ஐந் பாடல்களில் (56-60) சீைதயின் ேதாழியாக வ ம் ஒ சி பாத்திரமான
நீலமாைலையக் குறித் ம் ஓர் அழகிய கவிைதையப் ைனந்தி ப்ப
குறிப்பிடத்தக்க .

“ வந் அ வணங்கிலள்; வழங்கும் ஓைதயள்;


அந்தமில் உவைகயள்; ஆ ப் பா னள்”
(பாலகாண்டம், கார் கப் படலம், பா.57)

10 

 
என் ம் சு க்கமான கம்ப சித்திரத்தின் சீாிய விாிவாக்கேம கவிமாமணி
இலந்ைத சு. இராமசாமியின் பின்வ ம் கவிைத எனலாம்:

“ றித்தனன் வில்ைல என்ேற / ெமாழிந்திட வந்த ேச


குறித்தைதச் ெசால் டாமல் / குதிக்கிறாள் ஆ கின்றாள்.
வந்தவள் நீல மாைல / வந்தைன ெசய்ய வில்ைல;
சிந்ைதயில் பதட்டத் ேதாேட / ேசதி ம் ெசால்ல வில்ைல;
‘சுந்தாி ெசால்’ெலன் ேறதான் / ப் டன் சீைத ேகட்க
ந்திேய ன்பின் னாக / ெமாழிகிறாள் நீல மாைல” (ப.476)

கம்பன் தன் காப்பியத்தில் அணிெபற நிகழ்த்திக் காட் ய அற் தத்ைத –


இைணயிலா நாடகத்ைத – பாத்திரப் பைடப்பில் பலபடச் ெசய் காட் ய
விந்ைதைய – தம் ைகவண்ணத்தில் இங்ேக அழகுறச் ெசால்ேலாவியமாகத்
தீட் ள்ளார் கவிமாமணி இலந்ைத சு. இராமசாமி.

பாரதி ஆற் ப்பைட


பாரதி குறித் இத்ெதாகுப்பில் இடம்ெபற் ள்ள 32 கவிைதகைள ம்
இரத்தினச் சு க்கமாக மதிப்பி வ என்றால், இவற்ைறப் ‘பாரதி ஆற் ப்பைட’,
எனலாம்; பாரதியின் பன் கப் பாிமாணங்கைள ம், இ பதாம் ற்றாண் த்
தமிழ்க் கவிைதக்குப் பாரதி நல்கிய பங்களிப் கைள ம் பைறசாற் ம்
ஆற்றல்சால் பதி கள் இைவ. பதச்ேசாறாக,

“ பாரதி, இற்ைறநாள் பாட் ன் அதிசயம்நீ,


கூரதிகம் ெகாண்டெசால் ேகாமான் நீ…
மண்கூட் ம் மல் ைக வாசம் அறியாமல்
சாக்கைட ஓரம் சாிந் கிடந்தவைரப்
பாக்கைடந்த ெசால்லாேல பாசத் யிெல ப்பிப்
க்கைட வாசல் னிதத்தில் ேசர்த்தவன் நீ!” (பக்.426-427)

என அழகிய கவிைத வ வில் பாரதியின் ஆ ைமப் பண்ைப ம் பங்களிப்-


பிைன ம் கவிமாமணி அைடயாளம் காட் வ குறிப்பிடத்தக்க .

‘ திய கத்தின் பிறப் ’ (ப.372), ‘எந்த நா ம் நிற்கும் பாடல் இயற்றித்


தந்தவன்’ (ப.383), ‘வண்ணத் தமிழ்ச் சித்தன்’ (ப.390), ‘பாரதி என்ற சக்திச்
சித்தன்’ (ப.393), ‘ க்கு மீைசப் பாரதி’ (ப.383), ‘மீைசக்காரன்’ (ப.373),
‘ைபந்தமிழ்ப் பாைத லக்கியவன்’ (ப.395), ‘ ண்டாசுக் கவி’ (ப.406),

11 

 
‘ெசந்தமிழ்ப் பா ெந ப் ச் ெசஞ்சுடர்’ (ப.425), ‘வார்த்ைதக்கு வார்த்ைத உயிர்
ஏற்றியவன்’ (ப.431), ‘இைணயிலாக் கவிநாயகன்’ (ப.434) என்பன பாரதிக்குக்
கவிமாமணி சூட் ள்ள ெசறிவான, ெபா ள் ெபாதிந்த கழாரங்கள் ஆகும்.

‘பாரதி இன்றி ந்தால்…’ ஆழ்ந்தி க்கும் கவிமாமணியின் உள்ளத்ைதக்


காட் ம் ஓர் அற் தமான கவிைத.

“ இன்ைறக்குப் பாரதி இங்கி ந்தால்… வய


ஏறா இளைமையக் ெகாண் ந்தால்…”

எனத் ெதாடங்குகிற அக் கவிைத.

1.-மன்னன் கன கள் பற்பல ம், மாதர் வாழ்க்ைக ைறகளில்


சிற்சில ம், உன்னதமாய் நனவானைதக் கண் உ(ள்)ளம் உற்சாகமாகி
மகிழ்ந்தி ப்பான். 2.-இன்ைறக்கு இைளஞர் கணினி ட்பத்திேல ஏற்றங்கள்
ெபற் த் திகழ்வைத ம், மின் ம் உலக அரங்கினில் இந்திய ெவற்றிகள்
ெகாஞ்சம் நிகழ்வைத ம், நா கள் பற்பல ெசன் நம் ெசல்வங்கள், நல்ல ெபயர்
ெப ம் காட்சிைய ம், ேத ம் அறிவியல் மாட்சிைய ம் கண் , சிந்ைத மிக ம்
மகிழ்ந்தி ப்பான். 3.-ஆ தம் ெசய்வ ம் காகிதம் ெசய்வ ம், ஆைலக ம்
கல்விச் சாைலக ம் ஆயிரமாயிரம் ேதான்றி நிகழ்வ ம் ஆனந்தம் நல்க
மகிழ்ந்தி ப்பான்.

இந்த மகிழ்ச்சிகள் எல்லாம் ஓர் கணம் தானாம்! பின் எாிமைல ஒன்


ெவ த்தி க்குமாம்! இந்திய நாட் ன் அரசியல் ழ்ச்சிைய எண்ணிேய அவன்
மீைச த்தி க்குமாம்!

1. -சிந் நதியில் படகினில் ெசன் திாிய இயன்றிடா என்பைத ம்,


2.-ெசாந்த ஜனங்கேள இந்திய நாட்டதன் ெசாத்ைதச் சுரண் ேய தின்பைத ம்,
3.– ேதா ம் பள்ளி நாட் ேய கல்விைய விற் ப் பிைழக்கிற தன்ைமைய ம்,
4.–சாதி ஒழிப்பதாய்ச் ெசால் ேய ேதர்த ல் சாதிைய நாட் ம் ன்ைமைய ம்,
5.-ெசந்தமிழ்த் ய்ைமையத் தள்ளிவிட்ேட எங்கும் தீய தமிங்கிலம்
ஆள்வைத ம், 6.-எந்த நிைலக்கும் இறங்கும் திைரயிைச ஏறித் தமிழ்ெமாழி
ழ்வைத ம், 7.-ெபண் குழந்ைதகைள மண்ணில் பிறந்த பின் ைழயாய்க்
ெகான்றி ம் தீங்கிைன ம், 8.-எண்ண ம் நாட் ச் சுதந்திர ேமன்ைமைய
எண்ணிடா மக்களின் பாங்கிைன ம் கண் ெகாதித் ப் யெலன மாறிேய
அங்கு சுமக்குமாம் அவன் கவிைத! மிண் ைடத்தி ம் தீைமையச் சா ேய

12 

 
ேவள்வி நடத் மாம் அவன் கவிைத! நாட் ன் இந்த அவல நிைலகைளக் கண்
நம் பாரதி, ‘ஈதா சுதந்திரம்?’ என் ெவம்பி, ெசந்தழல் ஏந்திய வார்த்ைதகளால்
ெகா ம் தீைமகைளச் சா க் கவி ெபாழிவானாம்!

உயர ைவக்கும் உன்னத இலக்கியம்


‘இலக்கியம் என்னதான் ெசய் ம்? இந்தக் கணினி கத்தில்
இலக்கியத்ைத ஏன் பயில ேவண் ம்?’ என்ற வினாக்க க்கான விைடேய –
ெதள்ளிய விளக்கேம – கவிமாமணியின் ‘இலக்கியம்’ என் ம் கவிைத. அவர
கண்ேணாட்டத்தில் உன்னத இலக்கியம் பின்வ ம் அ ம்பணிகைள ஆற் ம்,
நற்பயன்கைள விைளக்கும்:

1.-கத்தி ம் வயிற் க்காகக் க ைமயாய் உைழக்கும் வாழ்வில்,


பிய்த்தி ம் மன உைளச்சல் பிைசந்திட, ெமல்ல ெமல்லச் ெசத்தி ம் இதயம்
தன்ைனத் ெதம் டன் தடவி, நல்ல ஒத்தடம் ெகா க்க இலக்கியங்கள் உதவி ம்.
2.-இலக்கியம் மனித ெநஞ்ைசக் கலக்கி ம் தீய சக்திக் கணத்திைனப் ெபாசுக்கிப்
ேபாட் வாழ்வில் உயர ைவக்கும். 3.-இலக்கியம் சலன ஏற்ற இறக்கத்ைதச்
சமப்ப த்தி நிைலக்களம் அைமக்கும்; நல்ல நிம்மதி ஏற்ப த் ம். 4.-வரவி ம்
ெசல க்குள் ம் வலம் வ ம் மனித வாழ்வில் அ ம்ெப ம் அறிவின ச்ைச
இலக்கியங்கள் அளித்தி ம். 5.-கவ்வி ம் மனத்தில் ஏறிக் கசிந்திட ைவக்கும்,
உள்ளத் ெதாய்விைன நீக்கி இன்பம் சூழ்ந்திடச் ெசய் உயர்த் ம். 6.-சு ங்கக்
கூறின், ஒ மணி ேயாகம் பண்ணி உ கிற அ பவத்ைத உன்னத
இலக்கியங்கள் ஒ மணித் ளிக்குள் நல்கி ம்.

இவ் வைரவிலக்கணத்திற்கு ஏற்ப, உன்னத இலக்கியத்தின் அகரமாய்,


ெசவ்விய கூ கைளத் தன்னகத்ேத ெகாண் கவிேவழம் இலந்ைத
சு.இராமசாமியின் கவிைதகள் சிறந் விளங்குகின்றன எனலாம்.

13 

You might also like