You are on page 1of 12

சிவபுராண கதைகள் நித்ரா

சிவபுராணம்..!
எல்தைகளுக்கு உட்படாை அபரிவிைமான சக்திகதை ைன்னகத்தை ககாண்டு எல்ைாம்
ககாண்டவராகவும், ஆனால் எதிலும் பற்று இல்ைாமல் அதமதியாக இருந்து தயாக நிதையில்
அமர்ந்து பை திருவிதையாடல்கதை புரிந்ை சிவகபருமாதன பற்றியும் அவரால் இயற்றப்பட்ட
பை திருவிதையாடல்கதை நாம் இங்கு காண்தபாம்.

சிவபுராணம் என்பது சிவகபருமானின் தைாற்றம், அவரின் சக்திகள் மற்றும் அவரால்


இயற்றப்பட்ட திருவிதையாடல்களின் கைாகுப்பாகும்.

புராணம் என்றால் என்ன?

புராணம் என்பது நம் முன்தனார்கைால் எக்காைத்திலும் வாழும் மானிட பிறவிகளுக்காக


அளிக்கப்பட்ட ஒரு வரப் பிரசாைம் ஆகும். புராணம் என்றால் கைான்தம என்று கபாருள். பை
கபருதமகதை ககாண்ட கைான்தமயான நம் நாட்டில் வாழ்ந்ை முன்தனார்கைால் எதிர்காைத்தில்
நிைவும் சங்கடங்கதை கதையவும், அறவழியில் கசன்று தீர்வு காணும் விைமாக இயற்றப்பட்ட
கதைகளின் சங்கமம் ஆகும்.

விந்தைகளுடன் கூடிய பை நன்தம பயக்கும் கதைகதையும், ஞான மார்க்கத்தின்


அவசியத்தையும், பை யுகங்கைாக காைம் ைவறாமல் அதனவரிடத்திலும் இனிதமயாகவும்,
எளிதில் புரியும் வண்ணம் இதறவதன ககாண்டு பதடக்கப்பட்ட அரும் கபரும் ஞான
கபாக்கிஷம் ைான் இந்ை புராணம்.

பிரையம் :

பிரையம் ஒன்று உண்டாகி உைகில் உள்ை அதனத்து உயிர்களும் இறந்து தபாய்விட்டன.


உைகின் எப்பகுதிதய கண்டாலும் நீரால் சூழப்பட்டு இருந்ைன. சகை தைாகங்களும் நீரினால்
மூழ்கி சமுத்திரமாக காட்சியளித்ைன. அந்ை பிரையத்தின் காரணமாக சிருஷ்டிக் கர்த்ைாவான
பிரம்ம தைவர் மயக்கமுற்று ஆழ்ந்ை நித்திதரயில் இருந்ைார்.

நீர்ப்பரப்பின் மீது ஆதிதசஷன் தமல் ஸ்ரீமந்நாராயணன் சயனித்திருந்ைார்.

திடீகரனக் கண் விழித்து பார்த்ை பிரம்மா பிரையத்தின் விதைவாக அதனத்து


தைாகங்களும் நீரினால் அழிந்து தபாயின என்பதை கண்டார். பிரையத்தின் விதைவாக
யாவற்தறயும் மறந்ை பிரம்ம தைவருக்கு ைாம் ைான் சிருஷ்டி கர்த்ைா என்ற ஒன்று மட்டும்
நிதனவில் இருந்ைது.

மீண்டும் ைன் பணியான சிருஷ்டித்ைல் கைாழிதை கசய்ய கைாடங்கினார். ைாம் எண்ணிய


பணிக்கு உைவும் வதகயில் யாதரனும் உள்ைாரா? எனப் பார்த்ைார். அப்தபாது ஆனந்ை
நித்திதரயில் இருந்ை நாராயணதன கண்டார்.

1
சிவபுராண கதைகள் நித்ரா

ைான் எண்ணிய பணிதய நிதறதவற்ற ைனக்கு உைவியாக இருக்கும் வதகயில் இன்கனாருவதர


கண்ட பிரம்மா அவர் அருகில் கசன்றார்.

நித்திதரயில் ஆழ்ந்ை ஸ்ரீமந்நாராயணன் :

நித்திதரயில் இருந்ை நாராயணதன எழுப்பி சர்வ உைகங்களும் அழிந்துள்ை இந்ை


ைருவாயில் நித்திதரயில் ஆழ்ந்து இருக்கும் நீர் யார்? என வினவினார்.

நித்திதரயில் ஆழ்ந்ை ஸ்ரீமந்நாராயணன் யாவும் மறந்ைவராக காட்சியளித்ைார். பின்பு


சிறிது காைத்திற்கு பின் யாம் யாகரன்றும், ைம்முடன் உதரயாடுபவர் யாகரன்றும் அறிந்ை
ஸ்ரீமந்நாராயணன் என்ன குழந்ைாய் தவண்டும்? என வினவினார்.

இதைக் தகட்ட பிரம்மதைவர் யாதர குழந்தை என்று அதழக்கிறாய்? என சினமுடன்


தகட்டார். நான் யார் என்று நீர் அறிவீதரா? நாதன இந்ை சிருஷ்டிதய பதடத்ைவன்! நாதன
உன்தனயும் பதடத்ைவன் என்று கர்வத்தைாடு பிரம்மதைவர் ஸ்ரீமந்நாராயணனிடம் சினத்துடன்
உதரயாடினார்.

ஸ்ரீமந்நாராயணன் இவரின் பதில் உதரதய தகட்டு சினம் ககாள்ைாமல் கனிவான


குரலில் நீதர எம்மிடமிருந்து தைான்றியவன் என்று பதில் உதரதய அளித்ைார். இதைக்தகட்ட
பிரம்மதைவர் மீண்டும் நாதன உன்தன பதடத்ைவன் என்று கர்வத்தைாடு கூறினார்.

பிறப்பின் ரகசியம் :

ஸ்ரீமந்நாராயணன் சிரித்ை இன்முகத்தைாடு நீதர என் நாபிக் கமைத்தில் இருந்து தைான்றிய


ைாமதர மைரில் உையமானவர் என்றும், இதுதவ உன் பிறப்பின் ரகசியம் என்றும் கூறினார்.

இதை சற்றும் ஏற்றுக்ககாள்ைாை பிரம்மதைவர் எதிர்வாைம் புரிந்ைார். இருவருக்கும் இதடயில்


இருந்ை உதரயாடல் கடும் வாக்குவாைமாக மாறியது.

லிங்க வடிவில் தைான்றிய சிவகபருமான் :

அவ்தவதையில் அக்னி கசாரூப த ாதி உருவத்தில் அண்டத்தின் பரம்கபாருைான


சிவகபருமான் லிங்க வடிவில் தைான்றினார். இதைக்கண்ட இருவரும் ைம்தம விட சக்தி ககாண்ட
இன்கனாருவர் இருக்கக்கூடும் என அறிந்ைனர்.

அவ்விருவரும் ைங்கள் வாைத்திற்கான மூைக் காரணத்தை கூறி நீதர இைற்கு தீர்வு


வழங்க தவண்டும் என்று தவண்டினர். அப்தபாது லிங்க ரூபத்தில் இருந்து ஒரு அசரீரி
உருவாகியது.

அைாவது இருவரில் யார் எனது அடிதய அல்ைது முடிதய முைலில் காண்கிறீர்கதைா


அவதர முைலில் தைான்றியவர் என்று அந்ை அசரீரி உதரத்ைது.
2
சிவபுராண கதைகள் நித்ரா

முைலில் தைான்றியவர் யார்?

இதுதவ சரிகயன முடிகவடுத்ை பிரம்மதைவர் அன்னப்பறதவ அவைாரம் எடுத்து


லிங்கத்தின் முடிதய காண ைனது பயணத்தை கைாடங்கினார். ஸ்ரீமந்நாராயணன் கவண்பன்றியின்
அவைாரம் எடுத்து லிங்கத்தின் அடிதய காண ைனது பயணத்தை கைாடங்கினார்.

ஸ்ரீமந்நாராயணன் மற்றும் பிரம்ம தைவர் இருவரும் பை யுகங்கைாக ைனது பயணத்தை


தமற்ககாண்ட தபாதும் இருவராலும் அடிதயதயா, முடிதயதயா காண இயைவில்தை.
ஸ்ரீமந்நாராயணன் இந்ை லிங்க வடிவம் முடிவற்றது என்பதை உணர்ந்து ைனது பதழய இடத்தை
தநாக்கி பயணத்தை கைாடங்கினார்.

சிவகபருமான் காட்சியளித்ைல் :

பிரம்மதைவர் அன்னப் பறதவயாக இருந்து கவகுதூரம் பயணம் தமற்ககாண்டும் த ாதி


லிங்கத்தின் முடிதய காணமுடியாமல் ஆரம்பித்ை இடத்திற்கு திரும்ப வந்ைார். அப்கபாழுது
அவர்களிடமிருந்து வந்ை ஆணவம் ஆனது முழுவதுமாக நீங்கியது.

அப்கபாழுது இருவர்களுதடதய ைங்கதை விட சக்தி வாய்த்ை ஒருவர் லிங்க வடிவில்


இருக்கின்றார் என்பதைக் உணர்ந்து ககாண்டனர். பின்பு அவர்கள் இருவரும் லிங்க வடிவத்தில்
உள்ை த ாதிதய தககூப்பி வணங்கினார்கள்.

அவ்விருவரும் இதணந்து த ாதி லிங்கத்திடம் எங்களுக்குள் ஏற்பட்டிருந்ை யார்


தமன்தமயானவர் என்று இருந்து வந்ை கருத்து தவறுபாடுகள் ஏற்பட்டு இருக்கும் கபாழுது
எங்கள் இருவதர விட தமன்தமயான ஒருவர் இருக்கின்றார் என்பதை உணர்த்தி எங்கள்
இடத்தில் இருந்து வந்ை அகந்தைதய ஒழித்ை பரம்கபாருதை ைங்கள் யார் என்று எங்களுக்கு
காட்சி அளிக்கும் மாறு தகட்டுக் ககாள்கிதறாம் என்று இருவரும் துதித்ைனர்.

பின்பு பிரபஞ்சத்தின் த ாதி லிங்கமானது சிவகபருமானாக காட்சியளித்ைார்.


சிவகபருமாதன காண இயைாை வதகயில் ஒளியானது பிரகாசித்ைது. மீண்டும் இருவரும்
சிவகபருமாதன வணங்க, ஒளியின் பிரகாசம் குதறந்து அவர்களுக்கு பரிபூரணமாக
சிவகபருமான் காட்சியளித்ைார்.

சிவதன வணங்கி நின்றனர். அப்கபாழுது சிவகபருமான் என்னுதடய வைது


பக்கத்திலிருந்து பிரம்மதைவரும் இடது புறத்திலிருந்து விஷ்ணுவாகிய திருமாலும் தைான்றினீர்கள்.
உங்களிருவதரயும் பதடத்து காத்து அழிப்பவள் நாதன. அண்ட சராசரங்களும் என்னுள்
ஐக்கியமாகும். சிவகபருமான் திருமாதை காக்கும் கைய்வமாகவும், பிரம்மாதவ பதடக்கும்
கைய்வமாகவும் இருக்க அருள் புரிந்ைார்.

தமலும் திருமால் சிவகபருமானிடம் பிரபஞ்ச உபதைசம் கசய்ைருை தவண்டும் என


வணங்கி நின்றார். சிவகபருமானும் அவரின் தவண்டுைதை ஏற்று உபதைசம் கசய்ைார்.

3
சிவபுராண கதைகள் நித்ரா

சிவகபருமான் அருளிய உபதைசங்களில் இருந்து திருமால் மந்திரத்தையும், அதை கதடபிடிக்கும்


முதறகள் யாதவயும் உணர்ந்ைார்.

பின் திருமால் ைான் கற்ற உபதைசத்தை பிரம்ம தைவருக்கு சிவன் அருளிய முதறயில்
உபதைசம் கசய்ைார். திருமால் உபதைசிக்கும் கபாழுது சிவகபருமான் அங்கு காட்சியளித்ைார்.
பிரம்ம தைவர் சிவகபருமானிடம் சிருஷ்டியில் வாழும் உயிர்கள் அறவழியில் நடந்து தமாட்சம்
அதடயும் வழிதயயும் தபாதிக்கும்மாறு தவண்டியருளினார். சிவகபருமானும் அவரின்
தவண்டுதகாதை ஏற்று அருள் பாவித்ைார்.

பிறவா நிதைதய அதடய வழி?

அடியும், முடியும் இன்றி முடிவற்றைாக உள்ை லிங்க வடிவத்தை வழிபட்டால் வாழும்


வாழ்க்தகயில் எது உண்தமயான அன்பு? மற்றும் எதில் எல்ைா வதகயான நிம்மதிகள் உள்ைன?
என்பதை அறிந்து பிறவிகளின் உன்னை நிதையான பிறவா நிதைதய அதடவார்கள் என்று
ஞான வழிதய தபாதித்ைார்.

உயிர்கதை பதடக்க கைாடங்கிய பிரம்மதைவர் :

பதடப்புக் கடவுைான பிரம்மா உயிர்கதை பதடக்க கைாடங்கினார். அந்ை உயிர்கள்


உயிர் வாழ தைதவயான உயிர் வாயுதவ அளிக்குமாறு திருமாலிடம் பிரம்மா தவண்டினார்.

பிரம்மாவின் தவண்டுதகாளுக்கு இணங்கி அவர் உயிர் வாயுதவ அளித்ைார். உயிர்கள்


வாழ்வைற்கான இடத்தையும், பிரம்மாவின் தவண்டுதகாளுக்கு இணங்கி அண்டம் மற்றும்
நிைப்பரப்புகதையும் பதடத்ைார்.

திருமால் பதடத்ை நிைப்பரப்பில் திருமால் அருைால் உயிர்கள் தைான்ற ஆரம்பித்ைன.


பிரம்மா பதடப்பு கைாழிதை கைாடங்கினார். பதடப்பு கைாழிலில் அவருக்கு உைவும் வதகயில்
பிள்தைகதை உண்டாக்கினார். ஆனால், அவர்கைால் எந்ைவிை பயனும் இல்ைாைைால் மனம்
தசார்ந்ைார்.

அவ்தவதையில் சிவகபருமான் அங்கு தைான்றி அவரின் தசாகத்திற்கான காரணத்தை


அறிந்து அந்ை குதறதய நிவர்த்தி கசய்வைாகவும் கூறி மதறந்ைார்.

சிவனின் அருைால் அவர் எண்ணியவாறு பிர ாபதிகதை பதடத்ைார். பிர ாபதிகள்


என்பவர்கள் பிரம்மாவால் பதடப்பு கைாழிலுக்கு உைவியாக இருக்கும் வதகயில்
பதடக்கப்பட்டவர்கள். பிரம்ம தைவர் கமாத்ைம் பத்து பிர ாபதிகதை தைாற்றுவித்ைார். மரீசி,
அத்திர, அங்கிரசர், புைஸ்தியர், புைகர், கிருது, வசிஷ்டர், ைக்கன், பிருகு, நாரைர் தபான்றவர்கள்
பிரம்மாவால் பதடக்கப்பட்டவர்கள்.

4
சிவபுராண கதைகள் நித்ரா

பின்பு சப்ை ரிஷிகதை தைாற்றுவித்ைார். அைன்பின் உயிரினங்கள் மற்றும் மானிடர்கள்


தைாற்றுவிக்கப்பட்டனர். ரிஷிகளின் தைாற்றத்திற்கு பின் அவர்கைால் தைவர்களும் அசுரர்களும்
பதடக்கப்பட்டனர்.

ைட்சப் பிர ாபதி :

பிர ாபதியில் ஒருவரான ைட்சப் பிர ாபதிக்கும், பிரசுதிக்கும் கமாத்ைம் அறுபது கபண்
புத்திரிகள் பிறந்ைனர் என தவைங்கள் கூறுகின்றன. அதில் அதிதி, திதி, ைனு, கைா, ைனயு,
சின்ஹிகா, குதராைா, பிரைா, விஸ்வா, வினைா, கபிைா, முனி, கத்ரு, ைாட்சாயிணி, ரதி, தரவதி
மற்றும் கார்த்திதக உட்பட இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் இவர்களின் புத்திரிகள் ஆவார்கள்.

ைட்சப் பிர ாபதி ைன்னுதடய அறுபது புத்திரிகளில் பதின்மூன்று புத்திரிகதை காசிப


முனிவருக்கு திருமணம் கசய்து தவத்ைார். இவர்களின் சந்ைதிகைால் உைகத்தில் உள்ை
உயிரினங்களின் பரிணாம வைர்ச்சி அதடந்ைது.

பின்பு ைனது மகள்களில் இருபத்தி ஏழு தபதர தசாமனுக்கு மனம் முடித்து ககாடுத்ைார்.
ைட்சப் பிர ாபதி ைான் ஏற்ற பணிதய கசவ்வதன கசய்து ககாண்டு இருந்ைார். இந்ை பிர ாபதி
என்னும் பைவியால் அவர் உைகில் உள்ை அதனத்து உயிர்கதையும் ஒரு கநறிமுதறப்படுத்தி
அவர்கதை நிதறவுடன் வாழ வழி வதக கசய்ைார்.

ைாட்சாயிணி மீது மிகுந்ை அன்பு :

ைட்சப் பிர ாபதியின் அறுபது புத்திரிகளில் ைாட்சாயிணியும் ஒருவர். ைட்சப்


பிர ாபதியின் அறுபது மகள்களில் ைாட்சாயிணிதய ைட்சப் பிர ாபதியின் விருப்பத்திற்கு உரிய
மகள் ஆவார்.

ைட்சப் பிர ாபதி மற்ற கபண் புத்திரிகள் மீது காட்டிய அன்தப விட ைாட்சாயிணி மீது
மிகுந்ை அன்பும் பாசமும் ககாண்டார். ைாட்சாயிணி சதி என்றும் அதழக்கப்பட்டாள்.

திருமாதை வணங்கி வழிபட்டு வந்ை பிர ாபதி ைன் வம்ச மக்கதையும் அவ்வாறு
வழிபடச் கசய்ைார். ைாட்சாயிணியும் திருமாதை பக்திதயாடு வழிபட்டார். ைாட்சாயிணி எல்ைா
தவைங்கதையும், உபநிடங்கதையும் முதறயாக பயின்று தைர்ச்சி கபற்றார். இைனால் என்னதவா
மற்ற பிள்தைகதை விட ைாட்சாயிணி மீது மிகுந்ை அன்பு ககாண்டார்.

ைாட்சாயிணி இைதம பருவம் அதடந்ைதும் சிவகபருமாதன பற்றிய கசய்திகதை


அறிந்து அவதர பற்றிய ைகவல்கதை அறிந்ைார். ஒரு சமயம் அவதரக் காணும் வாய்ப்பு
ைாட்சாயிணிக்கு உண்டாயிற்று. அந்ை கநாடியில் சிவன் மீது ைாட்சாயிணி தமயல்(காைல்)
ககாண்டாள்.

5
சிவபுராண கதைகள் நித்ரா

சிவன் மீது தமயல் ககாண்ட ைாட்சாயிணி :

தமயல் எண்ணம் ககாண்ட ைாட்சாயிணி சிவதன எண்ணிதய காைம் கழித்ைார். பூத


புனஸ்காரங்களில் ஈடுபடாமல் சிவன் மீது தமயல் ககாண்டார். இதை அறிந்ை ைட்சப் பிர ாபதி
ைன் மகளிடம் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அதிர்ந்ைார்.

அைற்கான காரணத்தையும் அறிந்து ைன் மகதை சிவன் மீது ககாண்ட தமயைால்


ஏற்பட்ட மாயவதையில் இருந்து அகற்றி ைன் மகளின் எதிர்காைத்தை காக்க எண்ணினார்.
பிர ாபதி ஆயினும் அவரும் கபண் புத்திரிகளின் ைந்தையாவார். பின் இந்ை பிரச்சதனதய
ைனது ைந்தையான பிரம்ம தைவரிடம் முதறயிட சத்திய தைாகம் கசன்றார். அங்கு கசன்று ைன்
ைந்தையிடம் ைட்சப் பிர ாபதி அைற்கான தீர்தவ அளிக்குமாறு தகட்டார்.

சதி பராசக்தியின் அம்சம் :

தீர்தவ தகட்டுச் கசன்ற பிர ாபதியிடம், பிரம்ம தைவர் ைாட்சாயிணி எனும் சதி
பராசக்தியின் அம்சம் என்றும் சிவகபருமானின் மறுபாதி என்றும் கூறினார்.

நீ தமற்ககாண்ட பை யுகங்களின் ைவத்தின் பைனாக ஆதிபராசக்தியிடம் வாங்கிய


வரத்தின் பைதன ஆதிசக்திதய உனக்கு மகைாகவும் எனக்கு தபத்தியாகவும் பிறப்கபடுத்துள்ைாள்.
அைனால் சதிதயதய சிவனுக்கு திருமணம் கசய்து தவப்பதை சாைச் சிறந்ைது என்று கூறினார்.

ைந்தையான பிரம்ம தைவரிடம் இருந்து சற்றும் எதிர்பாராை இந்ை பதிைால் திதகப்புற்ற


ைட்சப் பிர ாபதி சினத்துடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

ைட்சப் பிர ாபதி ைன் மகைான சதியிடம், அவள் ககாண்டுள்ை தமயைால் ஏற்படும்
விதைவுகதை பற்றி எடுத்து கூறி தமயதை தகவிடும் முயற்சியில் இறங்கினார். அவர் சதியிடம்
என் அன்பு மகதை நீ தமயல் ககாண்டுள்ை சிவகபருமான் சுடுகாட்டில் வாசம் கசய்பவன்.
அவனுக்ககன்று மாட மாளிதக எதுவும் இல்தை. அவனுக்ககன்று யாரும் இல்தை என்று
எடுத்து கூறினார்.

ைந்தையின் முன் சதி விருப்பத்தை கூறினாள். சிவதன என் பதியாக தவண்டும் என்பதை என்
விருப்பம் எனவும் கூறினாள்.

ைாரகாசுரனின் கடுந்ைவம் :

ைாரகாசுரன் என்னும் அசுரன் சிவகபருமாதன தநாக்கி பை காைமாக உணவும்,


உறக்கமும் இன்றி கடுந்ைவம் புரிந்ைான். அவனின் ைவத்ைால் மகிழ்ந்ை சிவகபருமான்
ைாரகாசுரனின் முன்பு உையமாகினார்.

6
சிவபுராண கதைகள் நித்ரா

சிவகபருமாதன கண்ட ைாரகாசுரன் கசய்வது அறியாது கமய்மறந்து நின்றான். என்


பிறப்பின் கநடுநாள் பைதன யான் அதடந்து விட்தடன் என்றும் இவ்வுைகத்தை மறந்து சிவனின்
முன் நின்றான். ைாரகாசுரதன! உன் ைவத்ைால் யான் மனம் மகிழ்ந்தைாம் அசுரதன. உனக்கு
தவண்டும் வரத்திதன தகள் என்று சிவகபருமான் கூறினார்.

ைாரகாசுரன் சிவகபருமானிடம் நான் இந்ை பூவுைகில் தைான்றும் உயிர்கள் மற்றும்


எவராலும் அழியாமல் இருக்கும் சாகாவரத்தை ைந்ைால் அடிதயனின் உள்ைம் குளிரும் என ைன்
மாய வார்த்தைகைால் அசுரனான ைாரகாசுரன் வரம் தகட்டான்.

எைற்கும் மயங்காை மாய வித்தைகளுக்கு அப்பாற்பட்ட பக்தியால் மட்டும் உணரக்கூடிய


பரம்கபாருைான சிவகபருமான், ைாரகாசுரதன! பிரம்மன் சிருஷ்டித்ை இந்ை பூவுைகில் தைான்றிய
அதனத்து உயிர்களும், தைான்றினால் என்றாவது ஒரு நாள் மடிய தவண்டும் என்பது விதி.

இதுதவ பிரம்மன் பதடத்ை உைகில் இயற்தகயின் நியதி. இைற்கு நானும் அடிபணிதவன்.


இவ்வரத்திதன விட்டு தவறு வரத்திதன தகள் என்று கருணாமூர்த்தியான சிவகபருமான்
கூறினார்.

ைான் எண்ணிய வரம் கிதடக்கப் கபறாைைால் மிகவும் தசார்வுற்ற ைாரகாசுரன் தவறு


வரத்திதன பற்றி சிந்தித்து சிவகபருமானிடம் வினவினான். குை தவறுபாடு இன்றி யாவருக்கும்
காட்சியளிக்கும் பரம்கபாருைான சிவகபருமானிடம் என்னுதடய அந்திமா முடிவு என்பது
ைங்களின் புத்திரர்கைால் மட்டுதம இருக்க தவண்டும் கபருமாதன!. இதுதவ அடிதயனின் விருப்பம்
என்று ைாரகாசுரன் கூறினான்.

ைாரகாசுரனின் இந்ை வரத்திதன கருணாமூர்த்தியான சிவகபருமான் அளித்து


அடிதயனின் மனதை குளிர தவத்ைார். எல்ைா யுகங்களில் நடக்கும் எல்ைா நிகழ்வுகதை அறிந்ை
காைன், எதையும் அறியாை அசுரனால் உண்டாகும் நன்தமதய அறிந்து ைாரகாசுரதன நீர்
தவண்டிய வரத்திதன யாம் அளித்தைாம் என்று சிவகபருமான் கூறி பஞ்சபூைங்களில் கைந்து
மதறந்ைார்.

சிவகபருமான் ைாரகாசுரனுக்கு வரம் அளிக்கும்தபாது ஆதிசக்தி இல்ைாை தயாகி


வடிவிதை உைகில் உள்ை அதனத்து ஜீவராசிகளுக்கும் காட்சியளித்ைார். ஏகனனில், சிவனின்
ஒரு பாதியான சக்தி ைட்சப் பிர ாபதிக்கு மகைாக பிறந்துள்ைார் என்பதை மும்மூர்த்திகள்
மட்டுதம அறிந்ைது.

ைட்சனின் கசருக்கு :

ஒரு சமயம் பதடக்கும் கடவுைான பிரம்மனின் மகனான ைட்சன் கசருக்கு மற்றும்


ஆணவத்தினால் இவ்வுைகம் மட்டுமல்ைாமல் மூவுைகிலும் உள்ை தைவர்கள், முனிவர்கள் மற்றும்
மானிட பிறவிகள் யாதவயும் என் ஆதணக்கு கட்டுப்பட்டு நடக்க தவண்டும் என்னும் தபராதச
ககாண்டு பிரம்மாவிடம் அைற்கான வழி ஏதும் உண்தடா? என்று வினவினான்.

7
சிவபுராண கதைகள் நித்ரா

ைன் மகனான ைட்சன் மீது அன்பு ககாண்ட பிரம்ம தைவர் நீர் அண்டநாைனான
சிவகபருமானின் பதியான அம்பிதகதய தநாக்கி ைவம் தமற்ககாண்டு அந்ை அம்பிதகதய
உனக்கு மகைாக பிறக்க தவண்டும் என்னும் வரத்திதன தகட்டு கபறுவாயின் நீர் விரும்பிய
எண்ணம் ஈதடறும் என்று ைந்தையான பிரம்ம தைவர் ைன் மகனுக்கு உபதைசித்ைார்.

உபதைசம் கபற்ற ைட்சனுக்கு அம்பிதக எனக்கு மகைாக பிறப்கபடுத்ைால் மூவுைகமும்


என் ஆதணக்கு கட்டுபடுவார்கள் என்னும் தபராதச உண்டாயிற்று. ைன் ைந்தையின்
உபதைசங்கதை ஏற்றுக்ககாண்ட ைட்சன் ஆதி சக்தியான உமாமதகஸ்வரிதய தநாக்கி நீண்ட
யுகங்கைாக ைவத்திதன தமற்ககாண்டார்.

இந்ை ைவத்தின் பைனாக அண்டத்தை ஆளும் பரம்கபாருளின் ஒரு பாதியான


அம்பிக்தக ைட்சனின் ைவத்ைால் மனம் மகிழ்ந்து பிர ாபதியான ைட்சனுக்கு காட்சியளித்ைார்.
அம்பிதகதய கண்ட ைட்சன் ைான் கசய்ை ைவத்தினால் இன்று வதர அனுபவித்ை இன்னல்கள்
யாவும் நீங்கி நான் சிறப்பதடந்தைன் தைவி என்று ைன் மட்டற்ற மகிழ்ச்சிதய அம்பிதகயிடம்
கூறி ைன் அகம் மகிழ்ந்ைார் ைட்சன்.

கருணாமூர்த்தியின் இல்ைத்ைாைான பரம்கபாருளின் ஒருபாதியான அம்பிதக நீர்


தவண்டும் வரத்திதன தகள் என்று கூறினாள். பிர ாபதியான ைட்சன் அம்பிதகதய மூவுைகில்
உள்ை தைவர்கள், முனிவர்கள் மற்றும் மானிடர்கள் யாவரும் என் ஆதணக்கு கட்டுபட்டு நடக்க
தவண்டும் என்றும் அது மட்டுமல்ைாமல் அம்பிதகதய ைாங்கள் எனக்கு மகைாக பிறக்க
தவண்டும் என்னும் வரத்திதன தவண்டினார்.

ைட்சன் தகட்ட வரத்திதன ைந்ைருளும் அம்பிதக :

ைாயுள்ைம் ககாண்ட அம்பிதக ைனது பக்ைரின் தவண்டுைலுக்கு இணங்கி ைட்சன் தகட்ட


வரத்திதன ைந்து அருள் பாவித்ைாள். தமலும், நீர் நல்வழி விட்டு விைகும் ைருவாய் உண்டாயின்,
நீர் கபற்ற வரதம உனது அழிவிற்கான பாதையாகி விடும் என்று கூறி அம்பிதக மதறந்ைார்.

மனம் மகிழ்ந்ை ைட்சன் ஒரு தபரரதச நிறுவி ைட்சமபுரி என்னும் நாட்தட ஆண்டு
வந்ைார். ைட்சனுக்கு பிறந்ை புைல்விகளில் ஒரு புத்திரிதய அம்பிதக அம்சம் உள்ை சதி தைவி
ஆவாள். சிவனிடம் கபற்ற வரத்ைால் மனம் மகிழ்ந்ை ைாரகாசுரன் தயாகியாக இருக்கும்
சிவகபருமானுக்கு எப்தபாதும் வாரிசுகள் பிறக்க தபாவது இல்தை என்றும், நான் சாகாவரம்
கபற்தறன் என்றும் எள்ளி நதகயாடினான்.

பின்னாளில் சிவனின் மீது ஏற்பட்ட வன்மம் காரணமாக ைன் மகைான சதிதய சிவனுக்கு
மனம் முடித்து ைர மறுத்ை ைட்சன், ைன் ைந்தையான பிரம்ம தைவரிடம் இைற்கான தீர்தவ
அளிக்குமாறு தவண்டி நின்றான். பிரம்ம தைவர் நீர் கசய்ை ைவத்ைால் ைான் இன்று அம்பிதகதய
உனக்கு மகைாக பிறந்துள்ைாள் என்றும், ைன் மகனுக்கு நிகழ்ந்ை பதழய நிகழ்வுகதை
நிதனவுபடுத்தினார்.

8
சிவபுராண கதைகள் நித்ரா

இருப்பினும் ைன் அன்பு மகைான சதிதய சுடுகாட்டில் வாசம் கசய்யும் பித்ைனாகிய


சிவகபருமானுக்கு மனம் கசய்து தவக்க ையங்கினார் பிர ாபதியான ைட்சன். ைன் ைந்தையின்
அறிவுதரகைால் திருப்தி அதடயாை ைட்சப் பிர ாபதி ைன் நாட்டிற்கு திரும்பினார்.

அங்கு சதி சிவதன மணம்முடிப்பைற்கான விரைங்கதை தமற்ககாண்டாள். இைதனக்


கண்ட ைட்சப் பிர ாபதி சிவதன உனக்கு மணம்முடித்து தவக்க எனக்கு விருப்பம் இல்தை
என்று ைன் முடிவிதன திடமாக கூறினார் ைட்சன். இைனால் மிகவும் கவதையுற்ற சதி தைவி
எந்நிதை யாயினும் ைான் தமற்ககாண்ட விரைத்தை தகவிடல் ஆகாது என்று கூறி விரைத்தை
கதடபிடித்ைாள்.

இந்நிதையில் சிவனின் வாரிசுகைால் மட்டுதம அழிவு தநரிடும் என வரம் வாங்கிய


ைாரகாசுரன் இவர்களின் தமயல் விஷயங்கதை அறிந்து ைனது அழிவிற்கான காைம் கநருங்கி
விட்டைா? என அறிந்து கவகுண்டான். பின் தைவி இருந்ைால் மட்டுதம சிவனுக்கு திருமணம்
நிகழும் இல்ைாவிடில் சிவன் என்றுதம தயாகி வடிவம் ஆவான் என்று கூறி சிவனின் ஒரு
பாதியான சதிதய ககால்ை ைனது பதடயில் உள்ை சிறந்ை பதடவீரர்கதை அனுப்ப
ஆயத்ைமானான்.

சதிதைவிதய ககால்ை கசல்லும் அசுரர்கள் :

ைாரகாசுரன் சதி தைவிதய ககால்ை ைனது அசுரர்களில் சிறந்ை வீரர்கதை


அனுப்பினான். அசுரர்களும் ைாரகாசுரன் கூறிய பணிதய கசவ்வதன கசய்ய சதி இருக்கும்
இடத்தை அதடந்ைார்கள். சதி தைவி சிவதன மணக்கும் முயற்சியில் சிவதன மணப்பைற்கான
விரைத்தை தமற்ககாண்டு இருந்ைாள். இதுைான் சரியான சமயம் என்று சதிதய ககால்ை
முயன்றனர்.

அந்நிதையில் அசுரர்கதை கண்டு பயந்ை சதி தைவி கசய்வது அறியாது நின்றாள்.


அவ்தவதையில் சிவகபருமான் தைான்றி சதியின் உயிருக்கு தீங்கு விதைவிக்க வந்ை
அசுரர்களுக்கு எதிராக தபாராட ஆயத்ைமானார். ைன் முன் நிற்பது எம்கபருமான் என்று
அறிந்தும், ைன் அரசனின் உயிருக்கு தீங்கு விதைவிக்க கூடிய சதி தைவிதய ககால்ை அசுரர்கள்
முற்பட்டனர். அசுரர்களின் அதனத்து விை மாயவித்தைகதையும் நிர்மூைமாக்கினார்
சிவகபருமான்.

ைான் கற்ற அதனத்து வித்தைகளின் சக்திகதை ஒன்றிதணத்து தைவிதய ககால்ை


முற்பட்ட அசுரர்கதை இனியும் அழிக்காவிடில் தைவிக்கு ஆபத்து தநரிடும் என எண்ணி ைனது
சூைாயுைத்ைால் அந்ை அசுரர்கதை சிவகபருமான் ககான்றார்.

ைான் தமற்ககாண்ட விரைத்திற்கு இதடயூறுகைாக இருந்ை அசுரர்கதை ககான்ற


சிவகபருமானுக்கு நன்றி கூறி ைன் விரைத்தை தமற்ககாள்ை ஆரம்பித்ைார் சதி தைவி. சிவதன
எண்ணி கடுந்ைவம் புரிந்ைார். சதி தைவியின் ைவத்ைால் மகிழ்ந்ை சிவகபருமான் சதி தைவியின்
முன் தைான்றினார்.

9
சிவபுராண கதைகள் நித்ரா

தைவிதய உன் ைவத்ைால் யான் அகம் மகிழ்ந்தைாம் என்றும், தவண்டும் வரத்திதன தகட்பாயாக
என்றும் கூறினார். இவ்தவதையில் ைன் மகைான சதி என்னும் ைாட்சாயிணி தைவிக்கு சுயம்வரம்
நடத்ை முடிவு கசய்யப்பட்டுள்ைைாகவும், அைன்மூைம் ைன் மகளுக்கு இதணயான மாப்பிள்தை
ைன் மகதை தைர்ந்கைடுப்பாள் என்னும் கசய்திதய எல்ைா தைவர்கள் மற்றும் ரிஷிகளுக்கு
அனுப்பினார் பிர ாபதியான ைட்சன்.

ைான் அனுப்பிய சிறந்ை பதட வீரர்கள் இறந்ை கசய்திதய அறிந்ை ைாரகாசுரன் ைன்
வீரர்கதை ககால்ை எவருக்கு துணிவுண்டு என சினந்து ைன் ஒற்றர்களிடம் தகட்டுக்ககாண்டு
இருந்ைான். அவ்தவதையில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களின் சதபக்கு
வருதக ைந்ைார்.

அக்கணம் சதபயில் இருந்ை அதனத்து அசுரர்களும், அசுரர்களின் தவந்ைனுமான


ைாராகாசுரன் அவதர பணிந்து வணங்கி நின்றார்கள். ைாரகாசுரனின் முகத்தில் இருந்ை
வாட்டத்தை அறிந்து என்ன நிகழ்ந்ைது என சுக்கிராச்சாரியார் வினவினார்.

ைாரகாசுரதன வஞ்சிக்கும் சுக்கிராச்சாரியார் :

ைாரகாசுரன் ைன் ஒற்றர்கள் மூைம் அறிந்ை கசய்திகள் யாவற்தறயும் ைங்களின் குருவான


சுக்கிராச்சாரியாரிடம் எடுத்துக் கூறினார். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அட மூடதன
குை தவறுபாடு இன்றி எல்தைாருக்கும் அருள் பாலிக்கும் எம்கபருமானின் இல்ைத்ைாதை
ககால்ை துணிந்ைாயா மூர்க்கதன என வஞ்சித்ைார்.

குருவின் தபச்தசக் தகட்ட ைாரகாசுரன் ைான் ஏன் அவ்விைம் கசய்ய முற்பட்தடன்


என்னும் விவரத்தை குருவிற்கு எடுத்துதரக்கின்றார். குருதவ நான் சிவகபருமானிடம்
என்னுதடய அழிவு என்பது சிவகபருமானின் வாரிசுகைால் நிகழ தவண்டும் என்னும் வரத்திதன
கபற்றுள்தைன்.

இந்நிதையில் சிவனுக்கும், ைாட்சாயிணிக்கும் திருமணம் நிகழ்ந்து புத்திரன்


உருவாகுமானால் எனக்கு அழிவு ஏற்பட்டுவிடும். என்னுதடய அழிவு என்பது அசுர குைத்தின்
அழிவின் ஆரம்பம். அைனால் ைான் சதிதய ககால்ை நம் வீரர்கதை அனுப்பிதனன் என்று ைன்
நிதையிைான கருத்திதன ைாரகாசுரன் எடுத்துதரத்ைான்.

அவ்தவதையில் அசுரர்களின் மற்கறாரு ஒற்றர் மூைம் சதிக்கு சுயம்வரம்


நிகழப்தபாவதையும், அைன்மூைம் ைன் மகளுக்கு பிடித்ை மாப்பிள்தைதய திருமணம் கசய்து
தவக்க ைட்சன் முடிவு கசய்ைதையும் ைாரகாசுரன் அறிந்ைான்.

ைாட்சாயிணி தகட்ட வரத்தை சிவகபருமான் அருளுைல் :

இந்ை சமயம் ைாட்சாயிணி சிவனிடம் நீங்கதை என் பதியாக வரதவண்டும் என்னும்


வரத்திதன ைந்து அடியாதை மகிழ்வதடய கசய்வீர்கைாக என தவண்டி நின்றாள். ைாட்சாயிணி

10
சிவபுராண கதைகள் நித்ரா

தகட்ட வரத்தை சிவகபருமானும் அருளினார். ைாட்சாயிணி மனம் மகிழ்ந்து சிவதன


அரவதணத்ைாள்.

தபாகங்கள் பை கடந்ை சிவகபருமானால் ைாட்சாயிணியின் அரவதணப்பில் இருந்து மீை


மனமில்ைாமல் ைன் இல்ைத்ைாதை சிவகபருமான் அரவதணத்ைார். பை யுகங்கைாக பிரிந்து
இருந்ை உதமயவனும், உதமயவளும் இதணந்ை தநரம் இயற்தகக்கு பிடிக்கவில்தை என்னதவா
பிர ாபதியான ைட்சன் ைன் மகளின் சுயம்வரம் பற்றிய இனிய கசய்திதய கசால்வைற்காக
ைாட்சாயிணியின் அதறக்கு வந்ைார். ைட்சனின் வருதகதய அறிந்ை சிவகபருமான்
ைாட்சாயிணிதய விட்டு விைகி மதறந்ைார்.

சிவனின் மதறவிற்கும் ைட்சனின் வருதகதய கண்ட அந்ை கணத்தில் ைாட்சாயிணி


யான் இருக்கும் இடத்தை உணர்ந்து இயல்பு நிதைக்கு வந்ைார்.

ைன் ைந்தையான ைட்சனின் பாைத்தில் விழுந்து சிவனிடம் கபற்ற வரத்தை


கசால்வைற்குள், ைன் அன்பு மகைான ைாட்சாயிணியிடம் உன் எதிர்காைம் சிறக்க நல்ைகைாரு
வரன்கதை முடிவு கசய்ய எல்ைா தைாகங்களில் உள்ை இைவரசனுக்கும் கசய்தி
அனுப்பிவிட்டைாக பிர ாபதியான ைட்சன் கூறினார்.

பிர ாபதியான ைட்சன் கூறிய கூற்றுகதை தகட்ட ைாட்சாயிணி என்ன கசய்வகைன்று


அறியாமல் நின்றார். ைான் ஏற்கனதவ ைன்னுதடய பதிதய தைர்வு கசய்துவிட்டதை ைன்
ைந்தையிடம் கூறவும் முடியாமல், ைந்தையின் ஆதணதய மீறவும் முடியாமல் நிகழ்வது நிகழட்டும்
என்று சிவனிடம் கபற்ற வரத்திதன எண்ணி மனதை அதமதியாக்கி ைந்தையின் முன்பு
ைாட்சாயிணி தைவி ைன்னுதடய புன்முருவதை பூத்ைார்கள்.

வீரர்கதை எச்சரிக்கும் ைாரகாசுரன் :

இந்நிதையில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், ைாரகாசுரனிடம் நீர்


எவ்வதகயில் முயற்சி கசய்ைாலும் சதிதய உண்ணால் ககால்ை இயைாது என்றும் ைன் சீடதன
அதமதியுடன் கசயைாற்றும்படியும் கூறினார். ஆனால், ைாரகாசுரன் குருவின் ஆதணதய மீறி
சதியின் சுயம்வரத்தில் தைவர்கள் தபால் தவடம் ைரித்து சரியான சந்ைர்ப்பம் கிதடக்கும் தபாது
சதிதய ககான்று விடுமாறு ைன் வீரர்கதை அனுப்பினார்.

இம்முதறயில் எவ்விை பிதழயும் இன்றி கசான்னதை நிதறதவற்றி வருமாறு ைன்


வீரர்கதை எச்சரித்ைான் ைாரகாசுரன். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருக்கு ைாரகன்
கூற்றில் இருந்து ஒன்று புைப்படைாயிற்று.

அசுர குருவான சுக்கிராச்சாரியார் தைவர்களிடம் தபாரில் ஈடுபடும் பை அசுரர்கள்


மாண்டு விடுகின்றனர். தவந்ைர்களின் அர்த்ைமற்ற வீம்பு மற்றும் பிடிவாைத்ைால் அசுர இனத்தில்
பை வீரர்கதை இழந்துள்ைதை எண்ணி வருந்தி ககாண்டு இருந்ைார். இவ்விைம் நடக்கும்
இறப்புகதை ைவிர்க்க சிவகபருமானிடம் இருந்து இறந்ைவர்கதை உயிர்பிக்கும் சஞ்சீவினி
மந்திரத்தை அறிந்து ககாள்ை தவண்டும் என எண்ணினார்.

11
சிவபுராண கதைகள் நித்ரா

சுக்கிராச்சாரியாரின் ைவம் :

சஞ்சீவினி மந்திரத்தை அறியும் கபாருட்டு சுக்கிராச்சாரியார் சிவதன தநாக்கி ைவம்


கசய்ய முடிவு கசய்து ஒரு அடர்ந்ை வனத்தை தைர்வு கசய்து ைவம் புரிய அரம்பித்ைார்.
இவ்தவதையில் ைட்சப் பிர ாபதி அரண்மதனயில் சுயம்வரம் விழாவிற்கு மூவுைகத்தில் உள்ை
தைவர்களும், ரிஷிகளின் வாரிசுகளும் வருதக புரிந்து சுயம்வர தமதடயில் ைாட்சாயிணியின்
வருதகக்காக காத்து ககாண்டு இருந்ைனர்.

இந்நிதையில் மணமகள் அதறயில் ைாட்சாயிணி என்ன நிகழுதமா என்று எதுவும்


அறியாமல் ைன் வாழ்க்தகயின் தபாக்கிதன தநாக்கி கவதை தைய்ந்ை முகத்துடன் காணப்பட்டார்.
தைாழிகள் மற்றும் ைன் உடன்பிறந்ை சதகாைரிகள் முடிந்ை மட்டில் ஆைரவு கூறியும் கதை இழந்ை
முகத்துடன் ைாட்சாயிணி காணப்பட்டார்.

ைாரகாசுரனால் அனுப்பப்பட்ட மாறு தவடத்தில் வந்ை அசுரர்கள் அரண்மதனயின்


நுதழவு வாயிலில் நுதழந்து வந்ை தபாது அவர்களின் சுயரூபம் புைனாயிற்று. பின் அந்ை
அசுரர்கதை அரண்மதனயின் கமய்காப்பாைர்கைால் பிடித்து கவளிதயற்றப்பட்டனர்.
இதைக்கண்ட ைட்சன் ைன் மகளுக்கு விருப்பமான மணமகன் வந்திருப்பான் என்று முடிவு கசய்து
நுதழவு வாயிதை மூட ைன் பாதுகாவைருக்கு உத்ைரவிட்டான். அரசனின் ஆதணதய ஏற்று
அரண்மதணதய சுற்றி உள்ை அதனத்து நுதழவு வாயில்களும் மூடப்பட்டன.

ைட்சனின் வருதக :

அரண்மதனயின் அரியதண பகுதிதய அதடந்ை பிர ாபதியான ைட்சதன கண்ட


அதனவரும் எழுந்து வணங்கினர். அதனவரின் வணக்கத்தையும் ஏற்றுக்ககாண்டு அவரவர்
இருக்தகயில் அமரச் கசான்னார் ைட்சப் பிர ாபதி.

பிர ாபதியான ைட்சனின் சுயம்வர விழாவிற்கு என்னுதடய அதழப்தப ஏற்று வருதகத்


ைந்ை அதனவருக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறி ைன் மகைான ைாட்சாயிணிதய சுயம்வர
தமதடக்கு வருமாறு அதழத்ைார். ைன் கபற்ற மகள்களில் அதிக அன்பு ககாண்ட கசல்ைமாக
சதி என்று அதழக்கும் ைாட்சாயிணிதய திருமணக்தகாைத்தில் காண மிகுந்ை ஆவல் ககாண்டார்.

ைன் தைாழிகளுடன் தகயில் மாதையுடன் திருமணக்தகாைத்தில் ைன் ைந்தையின்


ஆதணதய ஏற்று ைன் மனதில் ககாண்ட தமயதை மதறத்து சதபயில் கூடிய அதனவரின்
முன்னிதையில் மகிழ்வில்ைாை புன்முருவலுடன் ைாட்சாயிணி தைவி வந்ைார்.

ைந்தையான ைட்சப் பிர ாபதி ைன் மகளின் திருமணக்தகாைத்தை கண்டு மிகுந்ை


மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பின் சதபயின் முன்னிதையில் ைன் மகைான ைாட்சாயிணி
தைவிதய அறிமுகம் கசய்ைார். சதபயில் கூடியுள்ை அதனத்து இைவரசர்களின் திறதமகதையும்
அவர்கள் ஆளும் பகுதிகளின் வைங்கதை பற்றியும் ைன் மகைான ைாட்சாயிணியிடம் கூறினார்.

12

You might also like