You are on page 1of 1

கருத்து மறுத்தல்

கேள்வி 1

கலை ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு அடையாளம். எம்மொழி செம்மொழியென புகழாரம் சூட்ட


வழிவகுத்த கலைப் பாடம்தான் காட்டாயத் தேவையே ஒழிய விளையாட்டு அல்லவே?

பதில்:

மொழியின் அடையாளம் கலைதான் தோழியே! ஆனால்,ஒரு நாட்டின் அடையாளம் விளையாட்டாகத்


தோற்றம் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. கலையைப் பராமறிக்கச் சமய
வகுப்புகளும்,வழிபாட்டுத் தலங்களும் செவ்வென செயல் புரிகின்றன். கிரிக்கெட் என்று கூறும்
பொழுதெ இந்தியா என்கிறோம். நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக் காற்பந்தாட்டம்
அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கிறது.ஆகவே,உடல் வளர்ச்சியையும் மன வளர்ர்ச்சியையும்
செம்மைப்படுத்த வல்ல விளையாட்டு கல்வியே அவசியம்.

கேள்வி 2

விளையாட்டு பாடம் கட்டாயமாக்கப்படலாம்,ஆனால் சரிவிகித உணவின்றி ஒரு வீரனை உருவாக்க


இயலுமா? ஆகவே, விவசாயப் பாடமே கட்டாயம் அமல்படுத்த வேண்டும்?

You might also like