You are on page 1of 4

MAJESTIC EXPORTS –TIRUPUR—HR DEPT

பிஎப் கணக்கிற் கு ஈ-நாமினேஷே் செய் வது


எப் படி..? ச ாம் ப ஈசி..!

ஈபிஎப்ஓ அமைப்பு அமைத்து பிஎப் கணக்காளர்களுை் தங் களது


ஈபிஎப் கணக்கிற் கு ஈ-நாமினைஷை் கட்டாயை் அப்னடட் செய் ய
னேண்டுை் எை உத்தரவிட்டுள் ளது. ஆைால் இந்த உத்தரமே யாருை்
சபரிதாக எடுத்துக்சகாள் ளவில் மல.

பிஎப் கணக்கிற் கு ஈ-நாமினைஷை் செய் ேது மூலை் EPFO அமைப்பு


அளிக்குை் ஊழியர்கள் மேப்புநிதி இமணப்பு இை் சூரை் ஸ்
திட்டத்திற் காை (Employees' Deposit Linked Insurance (EDLI)) பலை் கமளப்
பிஎப் கணக்கிை் உரிமையாளரிை் குடுை் பை் இத்திட்டை் மூலை் பலை்
சபறலாை் .

பிஎப் கணக்காளர் ஒருேர் இறந்தால் குமறந்தபட்ெை் 2.5 லட்ெை்


ரூபாயுை் , அதிகப்படியாக 7 லட்ெை் ரூபாய் ேமரயிலாை சதாமகமய
EDLI திட்டை் ோயிலாகப் சபற முடியுை் . ஆைால் இந்தத் சதாமகமயப்
சபற கட்டாயை் ஈ-நாமினைஷை் செய் தாக னேண்டுை் . ெரி ஈ-
நாமினைஷை் அப்னடட் செய் ேது எப்படி..?!

படி 1: முதல் ஈபிஎப் இமணயதளத்திற் குெ் செல் லுங் கள்

படி 2: அதில் ெர்வீெஸ் எை் ற னடப் -ஐ கிளிக் செய் யுங் கள்

படி 3: அதை் பிை் ஊழியர்களுக்காை பிரிமேத் னதர்வு செய் யுங் கள் ,


அதாேது 'For Employees' எை் பமதத் னதர்வு செய் யுங் கள்

படி 4: அதை் பிை் பு இத்தளை் புதிய இமணயப் பக்கத்திற் கு உங் கமள


அமைத்துெ் செல் லுை் , அதில் இடதுபுறை் கீனை ெர்வீெஸ் எை் ப னடப் கீை்
MAJESTIC EXPORTS –TIRUPUR—HR DEPT
Member UAN/Online Service (OCS/OTCP) எை் பமதக் கிளிக் செய் யுங் கள் .

படி 5: இத்தளை் உங் கமளப் பிஎப் கணக்கிை் தளத்திற் குக் சகாண்டு


செல் லுை் , அங் னக உங் களது UAN எண், பாஸ்னோர்டு ைற் றுை் னகப்ொ
னகாடு ஆகியேற் மறப் பதிவு செய் து உள் நுமையுங் கள் .

படி 6: சபாதுோக அமைத்து பிப் கணக்குகளுக்குை் லாக்இை்


செய் யப்பட்ட உடனை ஈ-நாமினைஷை் குறித்து ஒரு அலர்ட் சைனெஜ்
ேருகிறது. அப்படி அலர்ட் சைனெஜ் சபறாதேர்கள் 'Manage' எை் ற னடப் -ஐ
கிளிக் செய் து அதில் ேருை் ஈ-நாமினைஷை் எை் பமதக் கிளிக்
செய் யுங் கள் .

படி 7: குடுை் ப உறுப்பிைர்கமளெ் னெர்க்க னேண்டிய இடத்தில் yes


எை் பமதக் கிளிக் செய் யுங் கள்

படி 8: 'Add Family Details' எை் பமதக் கிளிக் செய் யுங் கள் . இத்தளத்தில்
நீ ங் கள் ஒை் றுக்கு னைற் பட்டேர்கமளக் கிளிக் செய் ய முடியுை் .

படி 9: இதை் பிை் பு நாமினைஷை் தகேல் எை் பமதக் கிளிக்


செய் யுங் கள் . இதில் யாருக்குை் எே் ேளவு சதாமகமயப் பிரித்துக்
சகாடுக்கலாை் எை் பமதத் னதர்வு செய் ய முடியுை் .

படி 10: தகேல் கமளப் பூர்த்திெ் செய் த உடை் தரவுகமளெ் னெமிக்க 'Save
EPF Nomination' எை் பமதக் கிளிக் செய் யுங் கள் .

படி 11: அடுத்தப் பக்கத்தில் நீ ங் க 'E-sign' செய் ய னேண்டுை் , அதற் காக


OTP சபற னேண்டுை் . ஆதார் - பாை் - பிஎப் கணக்குடை்
இமணக்கப்பட்ட சைாமபல் எண்ணுக்கு ஒடிபி ேருை் .

படி 12: சைாமபல் எண்ணுக்கு ேந்த OTP-ஐ பதிவு செய் தால் னபாதுை் ஈ-
நாமினைஷை் முடிந்தது.

-நாமினைஷை் detailes

Bank account

Aadar card /pancard

Pass size photo-1/mobile no

ANY DOUBT PL CALL : 8925024099


MAJESTIC EXPORTS –TIRUPUR—HR DEPT
பிஎப் கணக்கில் இமத செய் யாவிட்டால் ரூ.7 லட்ெை் ரூபாய் நஷ்டை் ..
உடனை செய் திடுங் கள் ..!

எதற் காக இந்க ஈ-நாமினைஷை் ..? ஈ-நாமினைஷை் ஏை் இே் ேளவு


முக்கியை் ..? எதைால் 7 லட்ெை் நஷ்டை் ..?

பிஎப் கணக்கில் இருக்குை் பணை் இந்தக் சகானராைா காலத்தில் பல


னகாடி னபருக்கு சபரிய அளவில் பயை் பட்டு உள் ளது. ஆைால்
அனதனேமளயில் பிஎப் கணக்கிற் கு ஈ-நாமினைஷை்
செய் யாதேர்களிை் குடுை் பை் சுைார் 7 லட்ெை் ரூபாய் ேமரயிலாை
நஷ்டத்மத அமடந்துள் ளைர். எப்படி..?

பிஎப் கணக்கிற் கு ஈ-நாமினைஷை் பிஎப் கணக்கிற் கு ஈ-நாமினைஷை்


செய் ேது மூலை் EPFO அமைப்பு அளிக்குை் னொசியல் செக்யூரிட்டி
பலை் கமளப் பிஎப் கணக்கிை் உரிமையாளர் விபத்து, அல் லது
உடல் நல குமறவு காரணைாக இறக்குை் பட்ெத்தில் அேர்களது
குடுை் பை் இத்திட்டை் மூலை் பலை் சபறுை் .

7 லட்ெை் ரூபாய் இை் சூரை் ஸ் பாதுகாப்பு இந்தத் திட்டத்திை் மூலை்


பிஎப் கணக்காளர் இயற் மகயாகனோ, விபத்து ைற் றுை் உடல் நல
னகாளாறு காரணைாகனோ ைரணை் அமடந்தால் , ஈ-நாமினைஷை்
மூலை் நாமிைியாக நியமிக்கப்பட்டேர்களுக்கு 7 லட்ெை் ரூபாய்
ேமரயிலாை சதாமகமய இந்த EDLI திட்டை் மூலை் கிமடக்குை்

12 ைாதை் கட்டாயை் னைலுை் இந்தத் சதாமக சபற ஒருேர் குமறந்தது 12


ைாதை் ஒரு நிறுேைத்தில் பணியாற் றி இருக்க னேண்டுை் .
இல் மலசயைில் இந்தத் சதாமகமயப் சபறுேதற் குத் தகுதி
அமடயைாட்டார் எைத் சதாழிலாளர் அமைெ்ெகை் அறிவித்துள் ளது.

2 ேருடை் சபை் ஷை் தற் னபாது சேளியிட்டுள் ள


விதிமுமறகள் படி நாமினைட்
செய் யப்பட்டேர்களுக்கு ஊழியரிை் 90 ெதவீதை்
ெராெரி திைெரி ெை் பள சதாமகமய ஓய் வூதியைாக 2
ேருடை் ேைங் கப்படுை் எைத் சதாழிலாளர் துமற
அமைெ்ெகை்
MAJESTIC EXPORTS –TIRUPUR—HR DEPT

You might also like