You are on page 1of 2

கட்டுரை – குற்றால அருவி

*முன்னுரை
*குற்றால அருவி
*முடிவுரை

முன்னுரை :
க ாரைக் ாலத்தில் அருவி ளில் குளிப்பதற்குச்
சுற்றுலாப் பயணி ள் ஆர்வம் ாட்டுவர். அத்தர ய
சுற்றுலாத் தலங் ளில் குற்றால அருவியும் ஒன்று.
இக் ட்டுரையில் ாண இருப்பது குற்றால அருவி.

குற்றால அருவி :
1.ஜூன் மாதத்தில் ததன்கமற்கு பருவ ாலம்
ஆைம்பித்தவுைன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து
விழும்.

2.இவ்வாறு சுற்றுலா மக் ரளக் வரும் ஜூன்,


ஜூரல, ஆ ஸ்டு மாதங் ள் "குற்றால சீசன்" என
அரைக் ப்படு ிறது.

3.குற்றால அருவி ள் என தமாத்தம் ஒன்பது


அருவி ள் ாணப்படு ின்றன.
4.கபைருவி, சிற்றருவி, தசண்ப ாகதவி அருவி,
கதனருவி, ஐந்தருவி, பைத்கதாட்ை அருவி, புலியருவி,
பரைய குற்றாலம் அருவி, பாலருவி.

5.இது ததன்ன த்தின் "ஸ்பா" (ஆகைாக் ிய நீருற்று)


என்றரைக் ப்படு ிறது. குற்றால அருவி நீர் பல்கவறு
மூலிர ளில் லந்து வரும் தண்ண ீர் ஆதலால்
இதில் நீைாடுவது ஆகைாக் ியமானதா ருதப்படு ிறது.

6. இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர்


க ாயிலால் இவ்வூர் இப்தபயர் தபற்றது.

முடிவுரை :
குற்றால அருவியின் அைர ததரிந்து த ாண்ைது
மட்டுமின்றி அரதப்பற்றிய தபாதுஅறிவுச்
தசய்தி ரளயும் ததரிந்து த ாண்கைாம். குற்றாலத்ரத
நாமும் கநகை தசன்று பார்த்த பைவசத்ரத இந்த
ட்டுரை ஏற்படுத்தியது.

You might also like