You are on page 1of 5

சமசீர் தர மதிப் பீடு

ஆண் டு 5

கணிதம்

பபயர் :________________________________ வகுப் பு :_______

1. 195 214ஐ எண் மானத்தில் குறிப் பிடுக.

A. நானூற் று ஐந்தாயிரத்து இருநூற் றுப் பதினான்கு

B. பத்பதான்பதாயிரத்து ஐந்தாயிரத்து இருநூற் றுப்
பதினான்கு
C. நூற் றுத் பதாண ் ணூற் று ஐந்தாயிரத்து இருநூற்றுப்
பதினான்கு
D. பதாண ் ணூற்று ஐந்தாயிரத்து இருநூற் றுப் பதினான்கு

2. 2 நூறாயிரம் + 5 பத்தாயிரம் + 4 ஆயிரம் + 9 பத்து + 3 ஒன்று

A. 250 493 B. 254 093 C. 254 903 D. 254 930

3. 360 இல் 25% எவ் வளவு

A. 75 B. 90 C. 270 D. 335

4. RM 6 089 + RM 10 000 + RM 7 008 =

A. RM 16 089 B. RM 16 879 C. RM 23 097 D. RM 86 097

5. என்னுள் 5 பக்கங் கள் , 5 மூலலகள் , 5 முலனகள் உள் ளன.

நான் யார்?

A. எண் ககாணம் B. ஐங் ககாணம்

C. முக்ககாணம் D. அறுங் ககாணம்

1
6. 5 329 x 56 =

A. 298 424 B. 289 424 C. 242 899 D. 224 998

𝟒 𝟏
7. x =
𝟕 𝟑

𝟏𝟐 𝟒 𝟕 𝟐𝟏
A. B. C. D.
𝟕 𝟐𝟏 𝟏𝟐 𝟒

8. ஆதிப்புள் ளியின் அச்சுத் தூரம் என்ன?

A. (1,1) B. (0,0) C. (x,y) D. (x,x)

𝟐
9. 2 ஐ தகாப் பின்னத்திற் கு மாற் றுக.
𝟓

𝟏𝟐 𝟒 𝟓 𝟏𝟎
A. B. C. D.
𝟓 𝟓 𝟒 𝟏𝟐

10. 141 128 + 215 – 7 543 =

A. 141 128 B. 148 671 C. 133 800 D. 138 300

( 20 புள் ளிகள்
)

2
11.

படம் 1, முக்ககாணம் மற் றும் சதுரத்லதக் பகாண் டது.

இப் படத்தின் சுற் றளலவக் கணக்கிடுக.

( 3 புள் ளி )
__________________________________________________________________________________________________

12.
8 ,4, 9, 0, 1, 1

கமற் கண் ட பகாடுக்கப் பட்டுள் ள எண் கலளக் பகாண் டு

மிகச் சிறிய எண் லண உருவாக்குக. ( 3 புள் ளி)

__________________________________________________________________________________________________

13. ககள் வி (8) இல் கிலடத்த விலடலய இடமதிப் பிற் கு ஏற் பப்
பிரித்து எழுதுக.

( 3 புள் ளி)
__________________________________________________________________________________________________

14. 4 பபட்டியில் 600 ககாலிகள் இருந்தன. அப்படிபயன்றால்

ஒரு பபட்டியில் எத்தலன ககாலிகள் இருக்கும் ?

( 3 புள் ளி )
__________________________________________________________________________________________________

3
15. திரு. மககன் 15 ஆயிரம் ஆடுகள் வளர்த்தார். திரு. அலி
திரு மககலன விட 13 நூறு ஆடுகலள அதிகமாக
வளர்த்தார். அப் படியானால் , அவர்கள் இருவரும் வளர்த்த
பமாத்த ஆடுகள் எவ் வளவு?

( 3 புள் ளி )
__________________________________________________________________________________________________

16. 1.04 - 91.126 + 14 =

( 3 புள் ளி )

_____________________________________________________________________________

17. விமலாவின் வயது 16 ஆகும் . 3 ஆண் டுகளுக்குப் பிறகு

விமலாவின் தந்லதயின் வயது விமலா வயலதப் கபான்று
மூன்று மடங் காகும் . தற் கபாது விமலாவின் தந்லதயின்
வயது என்ன?

( 3 புள் ளி )

_____________________________________________________________________________
18.

படம் 2, கனச் பசவ் வகத்லதக் காட்டுகிறது. இப் படத்தின்

கன அளலவக் கணக்கிடுக. ( 3 புள் ளி )

4
படம் 3

19.படம் 3, சம அளவில் பிரிக்கப்பட்ட சில சதுரங் கலளக்

காட்டுகிறது.கருலமயாக்கப் பட்ட சதுரங் களுக்கும்
கருலமயாக்கப் படாத சதுரங் களுக்கும் உள் ள விகிதத்லதக்
குறிப் பிடுக.

( 3 புள் ளி )
_________________________________________________________________________________________________

20.
48 675 48 659 48 329 48 543

படம் 4, நான்கு எண் அட்லடகலளக் காட்டுகிறது. கமற் கண் ட

எண் கலள இறங் கு வரிலசயில் எழுதுக.

( 3 புள் ளி )

__________________________________________________________________________________________________

You might also like