You are on page 1of 23

1

மகள�ர் நலம்- ேப�கால வ�யாதிக�ம், த�ர்�க�ம்

By: நியாண்டர் ெசல்வன்

www.facebook.com/neander.selvan

www.facebook.com/groups/tamilhealth

ஆேராக்கியம் நல்வாழ்� எ�ம் �க�ல் ��வ�ன் சார்ப�ல்


ெபண்க�க்கான ேப�கால வ�யாதிகள், அவற்�க்கான உணவ�யல்
�தியான த�ர்�கைள பற்றிய இந்�ைல வழங்�வதில் மகிழ்ச்சி
அைடகிேறாம். �ல் ெதாடர்பான ேகள்வ�கள் இ�ப்ப�ன் �ல் ஆசி�யர்
நியாண்டர் ெசல்வைன ெதாடர்� ெகாள்ள�ம். �ைல எ�தியவர்
டயட்�சியேனா, ம�த்�வேரா அல்ல என்பைத �றிப்ப�ட
வ��ம்�கிேறாம். இைவ ம�த்�வ ஆேலாசைனகள் அல்ல. ெபா�வான
உண�க்�றிப்�கேள. ம�த்�வ ஆேலாசைனக்� உங்கள்
ம�த்�வைரேய அ��மா� ப�ந்�ைரக்கிேறாம்.

Written on: October 3 2015

Copyright: *Free to share*. This is a humble gift to all mothers who sustain mankind.

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
2

தாய்மார்கள் கர்ப்பம் த�க்�ம் �மார் 40 வார கால�ம் அவர்கள்


உடலில் பல்ேவ� சிக்கல்கள் ேதான்றிக்ெகாண்ேட இ�க்�ம். அதனால்
ேப�காலத்தில் அவர்கள் ஊட்டசத்� மி�ந்த உண�கைள
எ�த்�வ�வ� மிக அவசியமா�ம்

ேப�காலத்ைத �மார் 3 ப���களாக ப��ப்பார்கள். �தலாம்


�ைரெமஸ்டர் என்ப� �தல் 12 வாரங்கைள �றிக்�ம். இரண்டாம்
�ைரெமஸ்ட்ர் என்ப� 12 �தல் 28 வாரங்கைள �றிக்�ம், �ன்றாம்
�ைரெமஸ்டர் என்ப� 28 �தல் ப�ள்ைளப�றப்� வைரய�லான
காலகட்டத்ைத �றிக்�ம்.

ேப�காலத்தில் வ�ம் ெப�ம்பாலான சிக்கல்க�க்� காரணம் உடலில்


நிக�ம் ஹார்ேமான் மாற்றங்க�ம் ஊட்டசத்� �ைறபா�க�ேம.
ேப�காலத்தில் ெபண்க�க்� நிக�ம் சிலவைக சிக்கல்கைள
காண்ேபாம்

ேப�கால இரத்தேசாைக வ�யாதி (Gestational Anemia)

ேப�காலத்தில் ெபண்கள�ன் உடலில் ஓ�ம் ரத்தத்தின் அள� 40%


வைர அதிக�க்�ம். இதற்� காரணம் அவர்கள் ரத்தத்தில் இ�க்�ம்
ப�ளாஸ்மா ெசல்கள�ன் எண்ண�க்ைக அதிக�ப்பேத. உடலின்
உள்��ப்�க�க்� ஏராளமான ரத்த ஓட்டம் ேப�காலத்தில்
ேதைவப்ப�வதால் ப�ளாஸ்மா ெசல்கள�ன் எண்ண�க்ைக
அதிக�க்கிற�. ஆனால் ரத்தத்தில் உள்ள ஹ�ேமாக்ேளாப�ன் �ரதத்தின்
எண்ண�க்ைக ப�ளாஸ்மா ெசல்கள் அதிக�க்�ம் அேத வ�கிதத்தில்

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
3

அதிக�ப்ப� கிைடயா� என்பதால் ேப�காலத்தில் ெபண்க�க்�


ரத்தேசாைக வ�யாதி உண்டா�ம்

இ� ெப�ம்பா�ம் இரண்டாம் �ைரெமஸ்ட�ல் உண்டா�ம்.


இக்காலகட்டத்தில் ரத்தேசாைக வ�யாதி நமக்� வந்ததற்கான
அறி�றிகள் ப�ன்வ�மா�:

அ�க்க� கைளப்பைடதல்

இதயம் பட, படெவன அ�த்தல்

ேதால் நிறம் ெவ�த்தல்

மண், ெசங்கல் ேபான்ற உணவல்லாத ெபா�ட்கள�ன் ேமல் ஆைச


ேதான்�தல் ..இதற்� காரணம் உடலில் உள்ள இ�ம்�ச்சத்�
�ைறபாேட

ஆனால் இதில் ஒ� �க்கிய வ�ஷயம் என்னெவன�ல் தாய்க்� வ�ம்


இ�ம்�ச்சத்� �ைறபா� சி�ைவ பாதிப்பதில்ைல என்பேத. உடல்
�ழந்ைதக்� ேதைவயான இ�ம்�சத்ைத �தலில் அ�ப்ப�வ��ம்.
இரத்தேசாைக வ�யாதியால் தாய்க்ேக பாதிப்� நிக�ம்

இதற்கான த�ர்�கள் ப�ன்வ�மா�

ப�12 ைவட்டமின் நிரம்ப�ய �ட்ைட, இைறச்சி, ம� ன் ேபான்ற


உண�கைள உட்ெகாள்ளேவண்�ம். தின�ம் �ைறந்த� நா�

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
4

�ட்ைட ஆகியவற்ைற உண்ணேவண்�ம். ைசவர்கள் நிைல இதில்


மிக, மிக சிரமம். ஏெனன�ல் பால் தவ�ர்த்த ைசவ உண�கள�ல் ப�12
இல்ைல என்பைத கண்ேடாம். அவர்கள் ம�த்�வ�டம் ெசால்லி ப�12
ஊசி அல்ல� மாத்திைர உண்ப� நலம்.

ேபாலிக் அமிலம் நிரம்ப�ய கீ ைர, ப�ராக்கள�, �ட்ைட, மஞ்சள்


�லாம்பழம் �தலானவற்ைற நிைறய உண்ணேவண்�ம்.

இ�ம்�சத்� நிரம்ப�ய இைறச்சி, ம� ன் ேபான்றவற்ைற அதிக அளவ�ல்


எ�ப்ப� �க்கியம். �� ைசவர்க�க்� ம�த்�வர்கள் இதற்ெகன
இ�ம்�சத்� மாத்திைரகைள ப�ந்�ைரப்பார்கள். அைத தவறாமல்
எ�க்கேவண்�ம்

ேப�கால சர்க்கைர ேநாய் (Gestational Diabetes)

ேப�காலத்தில் பல ெபண்கைள பாதிக்�ம் வ�யாதி ேப�கால சர்க்கைர


ேநாய் ஆ�ம். ேப�காலத்தில் ெபண்கள�ன் உடலில் ஹார்ேமான்
மாற்றங்கள் ஏற்ப�வதால், அவர்கள் உடலில் இன்�லினால் ச�வர
ெசயல்பட இயலாமல் ேபாகிற�. இதனால் ேப�காலத்தில் அவர்கள்
ரத்தத்தில் சர்க்கைர அள�கள் அதிக�த்� சர்க்கைர வ�யாதி வ�கிற�.
இதனால் தாய்மார்க�க்� எப்பாதிப்�ம் இல்ைலெயன��ம், இ�
�ழந்ைதகள�ன் சர்க்கைர அளைவ மிக �ைறத்�வ��ம். சில சமயம்
இதனால் �ழந்ைதகள�ன் எைட அதிக�த்� ப�ரசவ சமயம் சிக்கல்கைள
ஏற்ப�த்�வ�ம் உண்�

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
5

இதனால் க�த்த�த்த 20வ� வாரத்தில் ெபண்கள் சர்க்கைர அளைவ


ப�ேசாதைன ெசய்யேவண்�ம். இ� உங்க�க்� இ�ப்பதற்கான
அறி�றிகள் ப�ன்வ�மா�:

அ�க்க� சி�ந�ர் கழித்தல்

அ�க்க� தாகம் எ�த்தல்

அ�க்க� கைளப்பைடதல்

�தலானைவ. சில�க்� இந்த அறி�றிகள் இல்லாமேலேய சர்க்கைர


வரலாம்

இதற்கான த�ர்�கள்

ைமதா, ேகா�ைம ேபான்றவற்ைற எ�ப்பைத தவ�ர்க்க�ம்.

இைறச்சி, �ட்ைட, காய்கைள அதிகமாக�ம் அ�சி, பழங்கள்,


கிழங்�கள் ேபான்றவற்ைற சற்� �ைறத்�ம் உண்ண�ம்.

ேப�காலத்தில் ெபண்கள�ன் கேலா� ேதைவகள் அதிக�க்�ம்


என்பதா�ம், அதிக�க்�ம் கேலா�கைள இைறச்சி, �ட்ைட �லம்
மட்�ேம ெப�வ� ேப�காலத்தில் ெபண்க�க்� சாத்தியமில்ைல
என�ம் எனக்� ேதான்�கிற�. காரணம் நம் ெபண்கள் பல�க்�ம்
தின�ம் அத்தைன அதிக அள�கள�ல் இைறச்சிைய எ�க்�ம்
________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
6

வழக்கம் இல்ைல. அதனால் கேலா� ேதைவக�க்� இைறச்சி,


�ட்ைட, காய்கறிகள், பாதாம் உன்ட� ேபாக�ம் பசித்தால் பழங்கள்,
கிழங்�கள், சிறிதள� அ�சி ஆகியவற்ைற எ�த்�ெகாள்ளலாம்.
ைசவர்கள் தவறாமல் மல்�ைவட்டமின் , இ�ம்�சத்� மாத்திைரகைள
ம�த்�வ�ன் ஆேலாசைனய�ன் ேப�ல் எ�க்க�ம்.

ேப�கால தைல�ற்றல், மயக்கம் (Dizziness)

இரண்டாவ� �ைரெமஸ்ட�ல் கர்ப்ப�ண�க�க்� ரத்த அ�த்தம் சில


சமயம் மிக �ைறந்�வ��ம். இதற்கான காரணம் என்னெவன�ல்
அவர்கள� வ��வைட�ம் க�ப்ைப ரத்தநாளங்கைள அ�த்�வேத
ஆ�ம். இதனால் சில சமயம் ரத்த ஓட்டம் தைடபட்� �ைளக்�
ெசல்�ம் ஆக்ஸிஜன் அள�ம் �ைற�ம் �ழல் உ�வா�ம். இம்மாதி�
சமயங்கள�ல் மயக்கம், தைல�ற்றல் ேபான்றைவ உண்டா�ம்

இதற்கான த�ர்�கள்

தைல�ற்றல் வந்த�டன் டக் என அமரேவா, ப�க்கேவா ேவண்டாம்.


நின்�ெகாண்��க்ைகய�ல் தைல�ற்றினால் உடேன ெம�வாக
அமர்ந்� அதன்ப�ன் ப�த்�ெகாள்�ங்கள்.

தைல�ற்றல் வ�ைகய�ல் நின்�ெகாண்ேட இ�க்�ம் �ழல் வந்தால்


(உதாரணம் பஸ்ஸில் நின்� ெகாண்��ப்ப�, சாைலய�ல் நடப்ப�
ேபான்றைவ) சற்� ெம�வாக நடந்� தைசகைள இ�க்கி ப�ெளக்ஸ்
ெசய்�, அதன்ப�ன் �லாக்ஸ் ெசய்� ரத்த ஓட்டம் ����ப்பைடய
ைவக்க�ம்.
________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
7

ெவந்ந�ர் �ள�யைல தவ�ர்க்க�ம். மிதமான �ட்�ல் உள்ள ந��ேலேய


�ள�க்க�ம்

தைல�ற்றல் அதிகமாக இ�ந்தால் ெசய்�ம் ேவைலைய அப்ப�ேய


வ�ட்�வ�ட்� சற்� ேநரம் அமர்ந்� ஓய்ெவ�க்க�ம்

சிலசமயம் ேப�கால சர்க்கைர ேநாயால் �ட ரத்த அள�கள்


�ைறந்� மயக்கம் வரலாம். அச்�ழலில் ஒ� மிட்டாைய ைகய�ல்
ைவத்தி�ந்� வாய�ல் ேபாட்�ெகாள்வ� பலனள�க்�ம்.

ேப�கால ைககால் வக்கம்


� (Edema)

ேப�காலத்தில் ஹார்ேமான் மாற்றங்களால் உடலில் எஸ்ட்ேராஜன்


அள�கள் அதிக�க்�ம். இதனால் ைக,கால், பாதங்கள�ல் ந�ர் ேதங்கி
வலி எ�க்கலாம். இ� வழக்கமான ஒன்ேற என்பதால்
பயப்படத்ேதைவய�ல்ைல. ஆனால் சில சமயம் இ� ேப�கால ரத்த
அ�த்த வ�யாதிக்�ம் (Preeclampsia) இட்�ெசல்லலாம் என்பதால் இைத
மி�ந்த கவனத்�டன் கண்காண�த்� வரேவண்�ம். ரத்த அ�த்த
அள�கைள ெதாடர்ந்� கண்காண�த்� வந்�, அைவ அதிக�த்தால்
உங்கள் ம�த்�வைர உடன�யாக ெதாடர்� ெகாள்ள�ம்

இதற்கான த�ர்�கள்

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
8

கர்ப்பமைடந்த� ெத�ந்த�டன் ைககாலில் உள்ள ேமாதிரம், ெமட்�


�தலான அைனத்ைத�ம் கழட்�வ�ட�ம். இல்ைலெயன�ல் ைகவ�ரல்
வக்கம்
� வந்� ேமாதிரம் ைகைய ந�க்கி மி�ந்த வலிைய
ெகா�த்�வ��ம். அவற்ைற ெவட்� எ�ப்பேத அதன்ப�ன் ெசய்ய��ய
ஒேர வ�ஷயமாக இ�க்�ம்

ைககால்கள் ஓரள� வங்கினால்


� ப�ரச்சைனய�ல்ைல. ஆனால் வக்கம்

மிக அத�த அள�கள�ல் இ�ந்தால் ம�த்�வைர ெதாடர்�ெகாள்ள�ம்.
அ� ேப�கால ரத்த அ�த்தத்தின் அறி�றியாக�ம் இ�க்கலாம்.

�ரதம் அதிக�ள்ள பால், பன �ர், �ட்ைட, மாமிசம் ேபான்றவற்ைற


எ�ப்ப�ம், மா�ச்சத்�ள்ள ேகா�ைம, இன�ப்�கள், பலகாரங்கள்
ேபான்றவற்ைற �ைறப்ப�ம் நல்ல பலைன அள�க்�ம்

தின�ம் சிறி� �ரம் நடக்க�ம். இ� ரத்த ஓட்டத்ைத அதிக�த்�


ைக, கால் வக்கத்�க்�ம்
� பலனள�க்�ம்

ேப�கால வா�த் ெதால்ைல (Gas)

ேப�காலத்தில் பல ெபண்க�க்� வா�த்ெதால்ைல�ம் அதிக�க்�ம்.


ேபலிேயா உணவான இைறச்சி, �ட்ைட ேபானறவற்ைற எ�ப்பதால்
வா�த்ெதால்ைலய�ன் சிக்கல் ெப�மள� �ைற�ம். மா�ச்சத்� உள்ள
உண�கைள ��ந்தவைர தவ�ர்ப்ப�ம் வா�த்ெதால்ைலய�ன்
வ�யத்ைத
� �ைறக்�ம். இதற்கான ப�ற ப�ந்�ைரகள் வ�மா�:

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
9

காய்கறிகைள அதிகேநரம் ேவகவ�டாமல் வாணலிய�ல் வணக்கி


உண்ண�ம்

தின�ம் அதிக அளவ�ல் ந�ர் ப�க�ம்

தின�ம் நைடபய�ற்சி ேமற்ெகாள்ள�ம்

வா�த்ெதாைலக்� காரணமான ப�ன்ஸ், நிலக்கடைல, ப�ப்�


ேபான்றவற்ைற தவ�ர்க்க�ம்

ேப�கால �லேநாய் (Hemorrhoids)

�லேநாய் மன�த�க்� மட்�ேம வ�ம் ேநாயா�ம். ேவ� எவ்வைக


மி�கத்�க்�ம் இவ்வ�யாதி இ�ப்பதாக ெத�யவ�ல்ைல.
ேப�காலத்தில் ெபண்க�க்� மலசிக்கல் ஏற்ப�வதா�ம், சி�வ�ன்
உடல் எைட அதிக�த்� க�ப்ைபய�ன் அ�த்தம் அதிக�ப்பதா�ம்
ேப�காலத்தில் நடக்காமல் ஒேர இடத்தில் ப�த்தி�ப்ப� அல்ல�
அமர்ந்தி�ப்ப�, ந�ர் அதிகம் ப�காமல் இ�ப்ப�, அத�த உடல்
எைட�டன் இ�ப்ப�, நார்ச்சத்� உள்ள உண�கைள எ�க்காமல்
இ�ப்ப� ேபான்றவற்றால் அவர்க�க்� �லேநாய் ேதான்றலாம்.
இதனால் மலம் கழிக்ைகய�ல் மி�ந்த வலி ஏற்ப�ம். இ� வந்த�டன்
ஆசனபாைதய�ல் மி�ந்த வலி�ம் வக்க�ம்,
� ரத்தம் வ�த�ம்
ஏற்ப�ம்.
________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
10

இைத த�க்க ஏராளமான காய்கறிகைள உணவ�ல் ேசர்த்�க்ெகாள்ள


ேவண்�ம். இைவ மலத்ைத இளக்கி வலிய�ன்றி ெசய்�வ��ம்.
ெகட்�யான மலம் கழிவ� �ண்ைண உ�த்தி வலிைய அதிக�க்�ம்.

தின�ம் எட்� ேகாப்ைப ந��க்� �ைறயாமல் ப�க�ம்

தின�ம் 1- 2 கிமி �ரம் நடப்ப�ம் ஜ�ரணத்ைத வ�ைர�ப�த்�ம்

மலசிக்கல் இ�க்�ம் �ழலில் மலம் ெவள�ேய வரவ�ல்ைல என்றால்


மிக கஷ்டபட்� அைத ெவள�ேயற்ற �யலேவண்டாம்

ேப�கால �லேநாய்க்கான உண�கள்

பால், பாதாம்- இதில் உள்ள கால்சிய�ம், மக்ன�சிய�ம் �ண்கள்


வ�ைரவ�ல் கட்�யாகி ஆற உத�ம்

எ�மிச்ைச ஜூஸ், ெநல்லிக்கன�- இ��ம் ஆசனபாைதய�ல் ஏற்ப�ம்


�ண்கள் ஆற உத�ம்

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
11

ஆட்� இதயம்- இதில் உள்ள ேகா என்ைசம் கி� 10 ெசல்கள�ல்


ஆக்சிஜேனற்றத்ைத அதிக�த்� �ண்கள் �ணமாக உத�ம். ைசவர்கள்
ப�ராக்கள�, கீ ைர, காள�ப�ளவர் ேபான்றவற்றில் இைத அைடயலாம்

பச்ைச �ண்�- �ண்� இயற்ைகயான ஆண்�பயா�க் ம�ந்தா�ம்.


இ��ம் �ண்கைள �ணமாக்க உத�ம்

ெபாட்டாசியம்- ெபாட்டாசிய �ைறபா�ம் மலசிக்கைல ேதாற்�வ�க்�ம்.


உ�ைளகிழங்�, சர்க்கைரவள்ள�கிழங்�, வாைழப்பழம், கீ ைர
ேபான்றவற்றில் ெபாட்டசியம் உள்ள�. அைத சற்� உணவ�ல்
ேசர்த்�ெகாள்ள�ம்

ைவட்டமின் � உடலில் கால்சியம் ேசர உத�ம். �ண்கள் ஆற�ம்


வழிவ�க்�ம். அதனால் தின�ம் மதிய ெவய�லில் சற்� ேநரம்
ெதாப்ப� அண�ந்� நிற்க�ம்.

�ண்�ள்ள ப�திைய அ�க்க� சற்� ெவ�ெவ�ப்பான ந��ல்


க�வ�ம். �ஷன் உள்ள ேசாபாக்கள�ல் அமர�ம். க�னமான
தைரய�ல் அமரேவண்டாம்.

அதிகேநரம் நிற்ப�ம், நடப்ப�ம், அமர்வ�ம் ெதாடர்ச்சியாக


ெசய்யேவண்டாம். உட்கார்ந்ேத அ�வலக ேவைல ெசய்�ம் �ழல்
இ�ந்தால் ப�ேரக் எ�த்� அங்�ம் இங்�ம் நடக்க�ம். நடக்�ம்
ேவைல இ�ந்தால் சற்� அமர�ம்.

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
12

ஆசனவாய�ல் �ண் ஏற்ப�வ� ேபால சில�க்� ேப�கால


�க்கைடத்தல் மற்�ம் �க்கில் ரத்தம் வ�தல் ேபான்ற சிக்கல்க�ம்
ேதான்�ம். ேப�காலத்தில் ரத்த ப�ளாஸ்மா அள�கள் அதிக�க்�ம்
என கண்ேடாம். இந்த அதிக�க்�ம் அள� ப�ளாஸ்மா ஓட்டத்ைத
�ச்சில் உள்ள சி� ரத்த�ழாயால் தாங்க ��யாத நிைலய�ல்
அவற்றில் ெவ�ப்�கள் ேதான்றி �க்கில் ரத்தம் வ��ம். ேபா�மான
அள� ைவட்டமின் சி உள்ள ெலெமன் ஜூஸ், ெநல்லிக்கன�, ெகாய்யா,
ப�ராக்கள�, காள�ப�ளவர், கீ ைரகள் ேபான்றவற்ைற எ�ப்பதன் �லம்
இைத தவ�ர்க்க���ம். �க்கில் நாசல் ஸ்ப்ேர �லம் சற்�
ெவ�ெவ�ப்பான ந�ைர வ�ட்� �க்ைக க�வ� வ�வ�ம் வலிைய
�ைறக்�ம்.

ேப�கால ஸ்ட்ெரட்ச்மார்க் (Stretchmarks)

ேப�காலத்தில் எைட அதிக வ�ைரவ�ல் அதிக�ப்பதால் பல�க்�ம்


வய��, ெதாைட, ப�ன்�றம் ேபான்ற ப�திகள�ல் ஸ்ட்ெரட்ச்மார்க்
ேதான்�ம். இ� ஒ�தரம் ேதான்றினால் நிரந்தரமாக ஆ��க்�ம்
இ�க்�ம். ஆனால் நாள்பட, பட இதன் அள�கள் �ைறந்�
ஒ�கட்டத்தில் உற்�பார்த்தால் மட்�ேம ெத��ம் என்ற நிைலக்�
ெசன்�வ��ம். அதனால் இ��றித்� அதிகமாக வ�ந்த
ேதைவய�ல்ைல

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
13

ஸ்ட்ெரட்ச்மார்க் வராமல் த�க்க அல்ல� அதன் த�வ�ரத்ைத �ைறக்க


ப�ன்வ�ம் வழி�ைறகைள ைகயாலளாம்

கைடகள�ல் ெகாக்ேகா பட்டர் (Cocoa butter) கிைடக்�ம். அைத


ஸ்ட்ெரட்ச்மார்க்�கள�ன் ேமல் தடவ�வரலாம். ெகாக்ேகா பட்டர்
ஸ்ெடெரட்ச்மார்க்�க�க்� மிக நல்ல�

ேப�காலத்தில் வய��, ெதாைட ேபான்ற ப�திகள�ல் ேதங்காய்


எண்ெணய், பாதாம் எண்ெணய் ேபான்ற ஆய�ல்கைள வ�ட்� தடவ�
மஸாஜ் ெசய்� வரலாம். இ��ம் ஸ்ட்ெரட்ச்மார்க்�கள் வராமல்
த�க்�ம் தன்ைம ெகாண்ட�.

மற்றப� இதனால் எல்லாம் ஸ்ட்ெரட்ச்மார்க்�கள் வ�வ�


மட்�ப�ேம ஒழிய அைவ வராமல் இ�க்கா�. அைவ வந்தா�ம்
�ழந்ைத ப�றந்தப�ன் நாள்பட, நாள்பட அவற்றின் க�ைம �ைறந்�
கண்�க்� ெத�யாத அள� சிறிதாகிவ��ம் என்பதால் அவற்ைற
எண்ண� வ�ந்த ேதைவய�ல்ைல

ஆக ேப�காலத்தில் ெபண்க�க்� வர��ய வ�யாதிகள்


அவற்�க்கான சில த�ர்�கைள கண்ேடாம். ேப�காலத்தில் ஊட்டசத்�
ெபண்க�க்� மிக �க்கியமான ஒன்றா�ம். பழங்�� ச�தாயங்கள�ல்
ேப�கால ஊட்டசத்�க்� மி�ந்த �ன்��ைம ெகா�த்� கர்ப்பம்,
தி�மணம் ஆகியவற்ைற மிக சீ�யசாக எ�த்�ெகான்டார்கள்.
இப்ேபா� இ�ப்ப� ேபால �ேனஜ் வயதில் க�த்த�த்தல் , 18 வய�
ஆனப�ன் நிைனத்த ேபா� தி�மணம் என எல்லாம் இஷ்டப�
அ�மதிக்�ம் மர�கள் பழங்��கள�ல் இல்ைல. பழந்தமிழ் நாட்�ல்

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
14

இளந்தா� கல்ைல �க்கினால் தான் தி�மணம், காைளைய


அடக்கினால் தான் கல்யாணம் என்ப�ேபால் வ�திகள் இ�ந்தைத
ஒப்�ேநாக்கலாம். இன்� அ� ேவைல கிைடத்தால் தான் கல்யானம்
என்ப� ேபால் ெபா�ளாதாரம் சார்ந்த கணகீ �களாக மாறிவ�ட்ட�
தன�கைத.

அ�ேபால் ஆப��க்க மசாய� இனத்தில் தி�மணம் ெசய்ய வ��ம்�ம்


ஆண்/ெபண்ைண �ற்கள் மிக ெசழிப்பாக வளர்ந்தி�க்�ம்
காலகட்டத்தில், மாதகணக்கில் ஏராளமான பாைல ��க்க ெசால்லி
பண�ப்பார்கள். �ற்கள் பச்ைசயாக ெசழித்� வளர்ந்தி�க்�ம்
காலகட்டத்தில் கிைடக்�ம் பபாலான� ஏராளமான ஊட்டசத்�க்கைள
ெகான்��க்�ம். ேம�ம் மசாய�கள் வளர்க்�ம் மா�கள�ன் பாைல�ம்,
கைடகள�ல் வ�ற்�ம் ஆவ�ன் பாைல�ம் ஒப்ப�டேவ ��யா�.
மசாய�கள�ன் மாட்�கள�ன் பாலில் நகர்ப்�ற பண்ைண மாட்�பாைல
வ�ட �ம்மடங்� அதிக ெகா�ப்�ம், இ�மடங்� அதிக
ெகாலஸ்�ரா�ம், தான�யம் தின்ற மா�கள�ன் பாலில் இல்லாத
ஒேமகா 3ம், ேகாலி�ம், ைவடமின் ேக2�ம், ைவட்டமின் ஈ�ம்
(Vitamin E) கிைடக்�ம். ைவட்டமின் ஈ கர்ப்பமைடயேவ மிக
அவசியமான�. ைவட்டமின் ஈ �ைறவான உணைவ உண்�ம்
ெபண்கள�ன் க� வ�ைரவ�ல் கைலந்�வ��ம். ப�ெளசன்டாவ�ல் இ�ந்�
க��க்� உண� ேபா�ம் பாைதைய வ�வைமப்பேத ைவட்டமின் ஈ
தான். ைவட்டமின் ஈ பாதாம், �ல்ேம�ம் மாட்�ப்பால், கீ ைர
�தலானவற்றில் ஏராளமாக கிைடக்கிற�.

கடேலாரம் வசித்த ஆதி��ய�ய�னர் கர்ப்ப்ப�ண�க�க்�


ம� ன்�ட்ைடகைள ஏராளமாக உண்னெகா�த்தார்கள். ம� ன்�ட்ைடய�ல்
ஏராளமான ெகாலஸ்�ரால், ேகாலின் (Choline), பேயா�ன் (Biotin) ஒேமகா
3, கால்ஷியம், மக்ன�ச்யம் ஆகிய �லசத்�க்கள் காணப்ப�கின்றன.
________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
15

மான�ன் ைதராய்� �ரப்ப�, சிலந்தி நண்�, ஆகியைவ�ம்


கர்ப்ப�ண�க�க்� உணவாக ெகா�க்கபட்டன. ஆப��க்க ��கள்
சிலவற்றில் ஐேயா�ன் �ைறபாட்ைட ேபாக்க ெச�கைள எ�த்�
அவற்றின் சாம்ப�ம் கர்ப்ப�ண�க�க்� ெகா�க்கபட்ட�. இைவ
அைனத்�ேம உள்��ப்�கள், எ�ம்� மஜ்ைஜ, ெகா�ப்�, உள்�ர்
காய்கறிகள், �ல்�ண� மாமிசம் ஆகியவ அடங்கிய டயட்ைட
சப்ள�ெமண்ட் ெசய்ய பல ெதால்��களால் இன்�ம்
பயன்ப�த்தப�கிற�.

ைவட்டமின் ��ம் அ�ேபால் மிக �க்கியமான ேப�கால


�லெபா�ள். அெம�க்க �ழந்ைதகள் நல அகாடமி (American Pediatric
Academy) பதிப்ப�த்த ஆய்வ�ல் 36% �ழந்ைதகள் ப�றக்ைகய�ல்
ைவட்டமின் � �ைறபாட்�டன் ப�றப்பதாக �றிப்ப�ட்ட்� ைவட்டமின்
� �ன்ராவ� �ைரெமஸ்ட�ல் மிக அவசியம் என �றிப்ப�ட்ட�.
அேத அறிக்ைகய�ன் இரண்டாவ� ப�திய�ல் �ழந்ைதகள் ேமல்
ெவய�ல் படாமல் கவனமாக பார்த்�ெகாள்�மா�ம், சன்ஸ்க்�ன்
ேபா�மா�ம் அறி��த்திய�. ஸ்கின் கான்சர் ப�தி பரவ��ம்,
�ழந்ைதகள் க�த்�ேபாய்வ��வார்கள் என்ப� மாதி�யான
பயத்தா�ம் தாய்மார்கள் ப�றந்த �ழந்ைதைய ெவய�லில் காட்�வேத
கிைடயா�. ஆனால் 10,000 �ழந்ைதகைள ைவத்� ப�ன்லாந்தில் நடந்த
ஆய்� ஒன்� ைவட்டமின் � 2000 �ன�ட் அள�க்� கிைடக்�ம் 1
வய�க்� �ைறவான �ழந்ைதக�க்� ைடப் 1 டயப�ஸ் 30 வய�
வைர வ�வ� இல்ைல என கண்டறிந்த�

ைவட்டமின் ேகவ�ல் இ� வைககள் உண்�. தாவரங்கள�ல் இ�ந்�


கிைடக்�ம் ைவட்டமின் ேக, மற்�ம் தாவர உண�கள�ல் இல்லாத
ைவட்டமின் ேக 2. ேக 2�ல்�ண� மாட்�ப்பால், �ட்ைட, �ல்�ண�
மாமிசம், ஆகியவற்றில் கிைடக்�ம். ைசவர்க�க்� ேக2 �ல்ேம�ம்
மாட்�பாலில் மட்�ேம கிைடக்�ம். இந்த இ� ேக ைவட்டம� ன்க�ம்
தாய் உண்�ம் உணவ�ல் இ�க்�ம் கால்ஷியத்ைத�ம், �ரதத்ைத�ம்
சி�வ�ன் நரம்ப��ம், எ�ம்ப��ம் ெகான்�ேபாய் ேசர்க்கின்றன.
________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
16

ைவட்டமின் ேக �கர்ைவ �ைறக்�ம் ப்�ஸ்க்�ப்ஷன் ம�ந்�கைள


உண்�ம் தாய்மார்க�க்� ப�றக்�ம் �ழந்ைதகள் உ�ப்�
�ைறபா�க�டன் ப�ரக்கின்றன. உதாரணமாக வார்ப�ன் எ�ம்
ம�ந்ைத உட்ெகாண்ட தாய்கள�ன் �ழந்ைதகள் �க்கின் அள�
ச�பாதியாக �ைறந்� இ�ந்த�ம், ���தண்� ச�யாக வளராமல்
ப�றந்த�ம் பதிவாகி�ள்ளன.

�ல்ேம�ம் மாட்�ப்பால், கடல் ம� ன், �ல்�ண� மாமிசம்


ஆகியவற்றில் மட்�ேம காணப்ப�ம் DHA எ�ம் ஒேமகா அமிலம்
சி�வ�ன் �ைளைய வளர்ப்பதில் �க்கிய பங்காற்�கிற�. தனக்�
ேதைவயான DHAைவ வ�ட பத்� மடங்� அதிக DHAைவ சி� தாய�ன்
உணவ�ல் இ�ந்� ெபற்� தன் �ைளய�ல் ேசமிக்�ம்.

ேப�காலத்தில் ேபாலிக் அமிலத்தின் (Folic acid) �க்கியத்�வம் இன்�


பல�க்�ம் ெத�ந்�ள்ள�. ஆனால் பல�ம் ைவட்டமின் மாத்திைர
�லம் ேபாலிக் அமிலத்ைத அைடகிறார்கள். ஆனால்
�ரதிர்ஷடவசமாக ைவட்டமின் மாத்திைரகள�ல் கிைடக்�ம் ேபாலிக்
அமிலம் ப�ெளசன்டாைவ தான்�வேத கிைடயா�. இயற்ைகயான
உண�கள�ல் கிைடக்�ம் ேபாலிக் அமிலம் எள�தாக ப�ெலசன்டாைவ
தான்� ெசன்� க�ைவ அைடகிற�. ஆனால் சில
ப�றப்��ைறப்பா�கைள ெசயற்ைக ேபாலிக் அமிலம் த�ப்பதால்
ஆைல இல்லா ஊ�க்� இ�ப்ைப� சர்க்கைர எ�ம் கைதயாக
உணவ�ல் ேபாலிக் அமிலம் கிைடக்கெபறாத தாய்மார்கள் அைத�ம்
பயன்ப�த்தலாம்.

சிேச�யன் ெசய்�ெகாள்வ�ம், ப�ள்ைளக�க்� தாய்ப்பால்


ெகா�க்காத�ம் ேம�ம் �ழந்ைதக�க்� பல வ�யாதிக�க்� காரணம்
ஆகிற�. ஆ�மாத �ழந்ைதக்� சர்க்கைர ேநாய் வர காரணம்
மரப�க்கள�ன் பாதிப்பால் என நாம் நிைனத்�ெகாள்கிேறாம். அ�
உண்ைம அல்ல. அதற்� காரணம் �ட்�பாலில் உள்ள சர்க்கைரேய.
தாய்பாைல எத்தைன ��த்தா�ம் ப�ள்ைளக்� சர்க்கைர ேநாய் வரா�.

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
17

ஆனால் நம் �ன்ேனார் ப�ள்ைளப�றப்ப்�க்�ம், ேப�காலத்திற்�ம்


உ�வாக்கிய வ�திகள் அைனத்ைத�ம் மறந்� ேப�காலத்தில்
"கர்ப்ப�ண� ஆைசபட்� ேகட்�வ�ட்டாள். ஐஸ்க்�ம் ேவண்�ம், ப�ட்சா
ேவன்�ம், சிேச�யன் ெசய்�ெகாள்ல ேவண்�ம், �ட்�பால்
ெகா�க்கேவண்�ம்" என�ம் இன்ைறய நாக�க ச�கம் ேபா�ம்
ேபாக்� மிக வ�ப�தமான�

ேப�காலத்தில் ெபண்கள் உண்ன��ய ேபலிேயா உண�கள்


ப�ன்வ�மா�:

பாதாம்/ ப�ஸ்தா/ வால்நட் ேபான்றைவ

இைறச்சி/ம� ன் - தின�ம் ��ந்த அள� உண்னேவண்�ம்

�ட்ைட- தின�ம் நா� �ட்ைடயாவ� தவறாமல் உணவ�ல்


ேசர்க்கேவண்�ம். வா�த்ெதால்ைல இ�ந்தால் மட்�ம் �ட்ைடய�ன்
அளைவ �ைறக்க�ம்

ேதங்காய், அவகாேடா �தலிய பழங்கைள�ம் ��ந்தவைர


எ�க்கலாம். ேதங்காைய ��வ� காய்கறிகள�ன் ேமல் ேபாட்�
உண்ணலாம்.

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
18

ைவட்டமின் சி உள்ள எ�மிச்ைச ஜூஸ், கீ ைர, ெகாய்யாக்கன�,


ெநல்லிக்கன�, காள�ப�ளவர், ப�ராக்கள�, �லாம்பழம், ஆரஞ்�
ேபான்ரவற்ைற தின�ம் உண்னேவண்�ம்.

தின�ம் ெவண்ெணைய உண்ப�ம், ெநய்ய�ல் சைமப்ப�ம்


ைசவர்க�க்� ைவட்டமின் ஏ, ேக2 �தலான ைவட்டமின்கள்
கிைடக்க உத�ம்.

எைட ஏற உண்ண��ய மா�ச்சத்�ள்ள உண�கள்

கிழங்�கள் �றிப்பாக சர்க்கைரவள்ள� கிழங்�, உ�ைளகிழங்�


ேபான்றைவ எ�க்கலாம்

பழங்கள் �றிப்பாக வாைழ, ஆரஞ்� ேபான்றைவ எ�க்கலாம்

ெகப�ர் தய�ர்- இ� ப்ேராபயா�க் எ�ம் ஜ�ரண சக்திைய அதிக�க்�ம்


வைக தய�ரா�ம். ெசன்ைனய�ல் உள்ள ஆேராக்கியம் நல்வாழ்�
ேபலிேயா �� நண்பர்கள�டம் இலவசமாக கிைடக்�ம்.

ேப�காலத்தில் தவ�ர்க்கேவண்�ய உண�கள்:

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
19

மா�ச்சத்� உள்ள ேகா�ைம, ப�ப்�, ப�ன்ஸ் ேபான்றவற்ைற


தவ�ர்க்கேவண்�ம். இைவ வா�த்ெதால்ைலைய�ம் அதிக�க்�ம்.
எைட ஏறவ�ல்ைலெயன�ல் அ�சிைய மட்�ம் ேபா�மான அள�கள�ல்
எ�த்� ெகாள்ளலாம். ஐஸ்க்�ம், ேசாயா, ��த உண�கள், காப�, �,
ம�பானம், இன�ப்�கள், காரம், பலகாரம் ேபான்ரவற்ைற அறேவ
தவ�ர்த்தல் ேவண்�ம். பல கர்ப்ப�ண�க�க்�ம் ேப�காலத்தில்
இன�ப்�கைள சாப்ப�ட க�ம் ஆைச ேதான்�ம். இன�ப்��ைவ�ள்ள
பழங்கைள எ�ப்பதன் �லம் அவற்ைற கட்�ப�த்த இய�ம்.

நிைற�ைர

ேப�காலத்தில் எ�க்கேவண்�ய ேபலிேயா உண� ப�ன்வ�மா�


அைம�ம்

காைல உண�: 100 பாதாம் அல்ல� 4 �ட்ைட, நிைறய காய்கறிகள், 1


ேகாப்ைப �� ெகா�ப்� பா�டன் எ�க்கலாம்.

இதனால் காைல உணவ�ல் நமக்� நிைறய �ரத�ம், ைவட்டமின்


ஏ�ம் கிைடக்கின்றன. ேப�காலத்தில் வ�ம் ரத்தேசாைகைய தவ�ர்க்க
உத�ம் இ�ம்�ச்சத்�ம், ப�12 ைவட்டமி�ம் �ட்ைடய�ல் உள்ள�.
�ட்ைடய�ல் உள்ள �த்தநாகம் ப�ரசவத்தில் �ழந்ைத �ைற
எைட�டன் ப�றப்பைத�ம், �ைறப�ரசவத்தில் ப�றப்பைத�ம் த�க்�ம்
ஆற்றல் ெகாண்ட�. காைல உணவாக �� ெகா�ப்� பால்
எ�ப்பதால் அதில் உள்ள கால்ஷியம் சி�வ�ன் எ�ம்�, பற்கள்
வளர்ச்சிக்� உத�கிற�. �ட்ைடய�ல் உள்ள ைவட்டமின் ஏ
�ழந்ைதக்� கண்பார்ைவ நன்றாக அைமய உத�கிற�

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
20

ேப� காலத்தில் மதியம் சி�த�ன�யாக ஆப்ப�ள், ஆரஞ்�, ெகாய்யா,


தர்�சண� ேபான்ற பழங்கைள உட்ெகாள்ளலாம். இவற்றில் உள்ள
நார்ச்சத்� ேப�காலத்தில் வ�ம் �லவ�யாதிைய த�க்�ம் தன்ைம
ெகாண்ட�. ெகாய்யா, ஆரஞ்சில் உள்ள ைவட்டமின் சி சி�வ�ன் ேதால்,
எ�ம்�கள், பற்கைள உற்பத்தி ெசய்�ம் பண�க்� அவசியமாக
ேதைவப்ப�ம் �லெபா�ளா�ம்.

மதிய உணவாக காய்கறிகள், கீ ைர ஏராளமாக ேபாட்� சைமத்த


�ழம்�, ெபாறிய�டன் சிறிதள� அ�சி உணைவ உண்ணலாம்.
ெபா�வாக ேபலிேயாவ�ல் அ�சி இல்ைல என��ம் ேப�காலத்தில்
எைடைய அதிக�க்�ம் ேநாக்கில் அ�சிைய ேசர்ப்பதில் தவ�
இல்ைல. உ�ைளகிழங்�, சர்க்கைரவள்ள� கிழங்� ேபான்றவற்ைற�ம்
உணவ�ல் ேசர்ப்பதால் அவற்றில் உள்ள ெபாட்டாசியம் சத்� ேப�கால
ரத்த அ�த்தத்ைத கட்�ப�த்த உத�ம்

மாைல 1 ேகாப்ைப பால் அ�ந்திவ�ட்�, சிறி� பழங்கள் எ�க்கலாம்.


அல்ல� 100 பாதாம் எ�க்கலாம். பாதாமில் உள்ள ைவட்டமின் ஈ
�ழந்ைதய�ன் உடல் ெசல்கள் வளர உ��ைணயாக இ�க்�ம்

இர� உணவாக வ��ம்�ம் அள� மட்டன், சிக்கன் அல்ல� ம� ன்


எ�க்கலாம். இதில் ஏராளமான இ�ம்�சச்த்�ம், �ரத�ம் இ�ப்பதால்
இைவ ேப�கால ரத்த அ�த்த வ�யாதிைய கட்�ப�த்�ம் தன்ைம
ெகாண்டைவயாக உள்ளன. �றிப்பாக ம� ன�ல் உள்ள ஒேமகா 3 அமிலம்
சி�வ�ன் �ைள தி�க்கள் வளர்ச்சிக்� மிக �க்கியமான ஒன்றா�ம்

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
21

�ழந்ைத ப�றந்தப�ன் பா�ட்ட �வங்�ைகய�ல் ெபண்கள�ன் கேலா�


ேதைவக�ம், ஊட்டசத்� ேதைவக�ம் அதிக�க்�ம். இக்காலகட்டத்தில்
ெபண்க�க்� �ைறந்த� 2500 கேலா�களாவ� ேதைவ என
மதிப்ப�டப�கிற�. அேத சமயம் பல�ம் கர்ப்பமாக இ�ந்த காலக்ட்டத்தில்
ஏற்றிய எைடைய இக்காலகட்டத்தில் தான் �ைறக்க�ம் �ற்ப�வார்கள்.
அப்ப� ெசய்ய �ற்ப�ைகய�ல் வாரம் அைர கிேலா எ�ம் அளவ�ல்
எைடைய இறக்�வ� ேபா�மான�.

பா�ட்�ம் காலகட்டத்தில் கேலா�கைள எண்ணாமல் வய�� நிரம்ப


உண்ண�ம். ப�ன்ஸ், நிலக்கடைல, ேகா�ைம ேபான்றவற்ைற
இக்காலகட்டத்தில் உண்டால் �ழந்ைதக்� �ட காஸ் ப�ரச்சைன வரலாம்
என்பதால் அவற்ைற தவ�ர்க்க�ம்.

காைல உணவாக 4 �ட்ைட, 1 கப் பால்

மதிய உணவாக 1/4 அல்ல� 1/2 கிேலா காய்கறிகள் மற்�ம் அ�சி அல்ல�
கிழங்�கள் ேபான்றவற்ைற எ�க்க�ம். 1 கப் தய�ர் ேசர்க்க�ம்

மாைல பழங்கைள வ��ம்ப�ய அள� உண்ண�ம். �றிப்பாக ஆரஞ்�,


ெகாய்யா ேபான்ற ைவட்டமின் சி நிரம்ப�ய பழங்கைள ேசர்க்க�ம். தர்�சண�,
�லாம்பழம் ேபான்ற ந�ர்சத்� நிரம்ப�ய பழங்கைள�ம் உட்ெகாள்ள�ம்

�ச்சிக்ெகால்லி ம�ந்�கள் அ�த்த பழங்கைள தவ�ர்க்க�ம். ஆர்கான�க்


பழங்கைளேய வாங்க�ம். ஆர்கான�க் பழஙக்ள் கிைடக்கவ�ல்ைலெயன�ல்
சாதா ஆப்ப�ள், ெசல�க்கீ ைர, திராட்ைச, மாம்பழம் ேபான்ற �ச்சிெகால்லி

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
22

ம�ந்�கள் அ�க்காப்ட்ட பழங்கைள தவ�ர்க்க�ம். ேதங்காய், கத்தி�க்காய்,


ெவங்காயம், அன்னாசி, �லாம்பழம், �ட்ைடேகாஸ் ேபான்றவற்றில்
�ச்சிம�ந்த�க்�ம் வ�கிதம் மிக �ைறேவ. அதனால் ஆர்கான�க் பழங்கள்
கிைடக்காத நிைலய�ல் இவற்ைற பயன்ப�த்தலாம்

இர� உணவாக மட்டன், சிக்கன் , ம� ன் எ�க்க�ம்.

ைசவர்கள் ேப�காலத்தில் �ட்ைட எ�க்க ப�ந்�ைரக்கப�கிற�. இர�


உணவாக அவர்கள் இைறச்சிக்� பதில் உ�ைளகிழங்�, பன �ர்,
சர்க்கைரவள்ள�கிழங்�, ேதங்காய் ேபான்றவற்ைற வ��ம்�ம் அள�
எ�க்கலாம். பசி எ�த்தால் ைசவர்கள் சிறி� அ�சி�ம் இரவ�ல் ேசர்க்கலாம்.
ேப�காலம், பா�ட்�ம் காலம் ஆகிய காலகட்டங்கள�ல் கேலா� ேதைவகள்
அதிக�ப்பதால் மா�ச்சத்� உள்ல உண�கைள எ�ப்பதன் �லம் எைடைய
ெதாடர்ந்� ஆேராக்கியமாக இக்காலகட்டங்கள�ல் அதிக�க்கலாம்.

ேம�ம் �க்கியமான அறிவ�ப்� ஒன்ைற�ம் இங்ேக �றிப்ப�ட


வ��ம்�கிேறாம். ேப�காலத்தில் ஒவ்ெவா�வர் உடல்நிைல�ம்,
மனநிைல�ம் ேவ�ப�ம். இக்காலகட்டத்தில் சில�க்� சிலவைக
உண�கைள சாப்ப�டேவ ப��க்கா�. சாப்ப�ட்டால் வாந்தியாக வ�ம்.
அதனால் இங்ேக ெகா�த்�ள்ள ேப�கால உண��ைறைய உங்கள்
ம�த்�வ�டம் ேகட்� ஆேலாசைன ெபற்ேற ப�ன்பற்ற�ம். ேப�காலத்தில்
ைவட்டமின் மாத்திைரகைள ம�த்�வர்கள் ெகா�ப்பார்கள் என்பதால்
ேபலிேயாவ�ல் உள்ள ஏராளமான ைவட்டமின்க�ம் அத்�டன் ேசர்ந்�
ஓவர்ேடாஸ் ஆ�ம் வாய்ப்� உள்ள� என்பதால் ப�ரசவ சமயம் ஈரல் ேபான்ற
ைவட்டமின் ஏ நிரம்ப�ய உண�கைள தவ�ர்க்க�ம். ந�ங்கள் ேபலிேயாவ�ல்
உண்�ம் உண�கைள ம�த்�வ�டம் அ�மதி ெபற்� உண்ண�ம்.

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan
23

________________________________________________________________________________________________________

Authored By: Neander Selvan


www.facebook.com/neander.selvan

You might also like