You are on page 1of 4

அப்துல் கலாம் குழுவினர் (3

தாமரை)
ஆய்வின்
காந்த தலைப்பு வாரீர் !
மீன் பிடிப்போம்

ஆய்வுப்பொருள்கள் :
வட்ட காந்தம்
இரும்புப் பொருள்
நெகிழிப் பொருள்
நொய்வப் பொருள்
மரப் பொருள்
பாத்திரம்
செயற்கை மீன்கள்
நீர்

நடவடிக்கைகள்
1.முதலில் நான்கு வகையான பொருள்கள்
தயார் செய்யப்பட்டன

2.போலிஸ்ட்ரின் அட்டையில் மீன்கள் வெட்டி


எடுக்கப்பட்டன

3.செயற்கை மீன்களின் மீது நான்கு வகையான


பொருள்களும் பொருத்தப்பட்டு நீரில்
விடப்பட்டன.

4.அம்மீன்களைப் பிடிக்க வட்ட காந்த தூண்டில்


போடப்பட்டது.

காந்த தூண்டில்

செயற்கை மீன்கள்

நீர்
உற்றறிதல் : இரும்புப் பொருள்களை கொண்ட
மீன்களை மட்டும் காந்த தூண்டில்
பிடித்தது.

ஊகித்தல் : காந்தம் இரும்புப் பொருள்களை


மட்டும் ஈர்க்கிறது.

முடிவு : காந்தம் இரும்புப்


பொருள்களை ஈர்க்கும்

காந்தத்தின் பயன்கள்

1.குளிர்சாதனப் பெட்டி,எழுதுகோல் பெட்டி


மற்றும் கைப்பையை மூட.
2.பளுதூக்கி இயந்திரம் கனமான இரும்புப்
பொருள்களைத் தூக்குவதற்கு பெரிய,
வலிமையான காந்தத்தைப்
பயன்படுத்துகிறது.
3.காகிதத்தை காந்தப் பலகையில் ஒட்ட.
4.காந்த ஊசியைக் கொண்டு திசை காட்ட .
5.காந்த சதுரங்க அட்டையும் காய்களும்
சதுரங்க விளையாட்டை எந்த இடத்திலும்
விளையாட உதவுகின்றன.
6. நுண்ணிய இரும்புப் பொருள்கள் தரையில்

விழுந்து விட்டால், காந்தத்தின் உதவியுடன்


எடுக்கலாம்.

You might also like