You are on page 1of 2

தேேி : இயல் 1.

தேச்சும ொழியும் எழுத்தும ொழியும் - உரைநரை

I. சரியொன விரைரயத் தேர்ந்மேடுத்து எழுதுக.


1. ம ொழியின் முேல்நிரை தேசுேல் …………………………………………. ஆகியனவொகும்.
அ) படித்தல்
ஆ) தகட்ைல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்

2. ஒைியின் வரிவடிவம் …………………………… ஆகும்.


அ) பபச்சு
ஆ) எழுத்து
இ) குைல்
ஈ) பாட்டு

3. ே ிழின் கிரைம ொழிகைில் ஒன்று …………………………………


அ) உருது
ஆ) இந்தி
இ) மேலுங்கு
ஈ) ஆங்கிலம்

4. தேச்சும ொழிரய …………………………………… என்றும் கூறுவர்


அ) இலக்கிய
ஆ) உைக
இ) நூல்
ஈ) ம ாழி

II. சரியொ ேவறொ என எழுதுக.


1. ம ாழி காலத்திற்பகற்ப ாறுகிறது. சரி
2. எழுத்தும ாழி காலம் கடந்தும் நிரலத்து நிற்கிறது. சரி
3. பபசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் மெயல்பாட்டிற்கு உதவுவது
எழுத்தும ாழி. ேவறு
4. எழுத்தும ாழியில் உடல்ம ாழிக்கு வாய்ப்பு அதிகம். ேவறு
5. பபச்சும ாழி ெிறப்பாக அர யக் குைல் ஏற்றத்தாழ்வு அவெியம். சரி
III. ஊைகங்கரை வரகப்ேடுத்துக.
(வொமனொைி, மேொரைக்கொட்சி, மசய்ேித்ேொள், நூல்கள், ேிரைப்ேைம், ின்னஞ்சல்)
எழுத்தும ொழி - ின்னஞ்சல், மசய்ேித்ேொள், நூல்கள்

தேச்சும ொழி - வொமனொைி, மேொரைக்கொட்சி, ேிரைப்ேைம்

IV. குறுவினொ:

1. ம ொழியின் இரு வடிவங்கள் யொரவ?


விரட: ம ாழியின் இரு வடிவங்கள்: பபச்சும ாழியும், எழுத்தும ாழியும்
ஆகும்.

2. தேச்சும ொழி என்றொல் என்ன?


விரட: வாயினால் பபெப்பட்டுப் பிறைால் பகட்டு உணைப்படுவது,
பபச்சும ாழியாகும்.

3. வட்ைொைம ொழி எனப்ேடுவது யொது?


விரட: பபச்சும ாழி இடத்திற்கு இடம் ாறுபடும். னிதர்களின் வாழ்வியல்
சூழலுக்கு ஏற்பவும் ாறுபடும். இவ்வாறு ாறுபடும் ஒபை ம ாழியின்
மவவ்பவறு வடிவங்கரள வட்டாைம ாழி என்பர்.

V. சிறுவினொ:

1. கிரைம ொழிகள் எவ்வொறு உருவொகின்றன?


விரட: க்கள் வாழும் இடத்தின் நில அர ப்பு, இயற்ரகத் தரடகள்
பபான்றவற்றின் காைண ாக, அவர்கள் பபசும் ம ாழியில் ெிறிது ெிறிதாக
ாற்றங்கள் ஏற்படும். அவர்களுக்கு இரடபயயான\ மதாடர்பு குரறயும்மபாழுது
இம் ாற்றங்கள் ிகுதியாகிப் புதிய ம ாழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும்
புதிய ம ாழிரயக் ‘கிரளம ாழி’ என்பர்.

2. தேச்சும ொழிக்கும் எழுத்தும ொழிக்கும் இரைதய உள்ை தவறுேொடுகளுள்


நொன்கரன எழுதுக.

தேச்சும ொழி எழுத்தும ொழி


1. உலக வழக்கு ம ாழியாகும். 1. இலக்கிய வழக்கு ம ாழியாகும்.
2. மொற்கள் மபரும்பாலும் குறுகி 2. மொற்கள் முழுர யாக
ஒலிக்கும். எழுதப்படும்.
3. உணர்ச்ெிக் கூறுகள் அதிக ாக 3. உணர்ச்ெிக் கூறுகள் குரறவு.
இருக்கும்.
4. காலத்திற்பகற்ப ாற்றம் அரடயும். 4. எப்மபாழுதும் நிரலத்த தன்ர
உரடயது.

You might also like