You are on page 1of 2

தேேி : இயல் 1.

ஒன்றல்ல இரண்டல்ல - செய்யுள்

I. சரியான விடடடயத் தேர்ந்தேடுத்து எழுதுக.

1. படகவடர தவற்றி தகாண்டவடரப் பாடும் இலக்கியம் ………………….……


அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்ோேி

2. வானில் ……………………….…. கூட்டம் ேிரண்டால் மடை தபாைியும்


அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்

3. ‘இரண்டல்ல’ என்னும் தசால்டலப் பிரித்து எழுேக்கிடடப்பது ………………………….……………


அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல

4. ‘ேந்துேவும்’ என்னும் தசால்டலப் பிரித்து எழுேக்கிடடப்பது ……………………….…………….


அ) ேந்து + உேவும்
ஆ) ோ + உேவும்
இ) ேந்து + ேவும்
ஈ) ேந்ே + உேவும்

5. ‘ஒப்புடம+ இல்லாே’ என்பேடனச் தசர்த்தேழுேக் கிடடப்பது ……………………….…………….


அ) ஒப்புமை இல்லாே
ஆ) ஒப்பில்லாே
இ) ஒப்புடமயில்லாே
ஈ) ஒப்புஇல்லாே

1
II. குறுவினா:

1. ேமிழ்நாட்டின் இயற்டக வளங்களாகக் கவிஞர் கூறுவன யாடவ?


விமட: வ ீசும் சேன்றலில் தேன் ைணம் கைழும். சுமவைிகு கனிகளும் சபான்
தபான்ற ோனியக் கேிர்களும் விமையும். ேைிழ்நாட்டின் நன்செய் நிலவைம் ஒன்று
இரண்டல்ல பலவாகும்.

2. ‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்தபற்றுள்ள வள்ளல்கள் குறித்ே


தசய்ேிகடள எழுதுக.
விமட: முல்மலக்குத் தேர் ேந்ே வள்ைல் தவள்பாரி. புலவரின் சொல்லுக்குத் ேன்
ேமலமயதய ேரத் துணிந்ேவன் குைண வள்ைல்.

III. சிறுவினா:

1. ேமிழுக்கு வளம் தசர்க்கும் இலக்கிய வடககளாகக் கவிஞர் கூறுவன


யாடவ?
விமட: பமகவமர சவன்றமேப் பாடுவது பரணி இலக்கியம். பரிபாடல்,
கலம்பக நூல்கள், எட்டுத்சோமக, ேிருக்குறள், ெங்க இலக்கியங்கள் ஆகியன
ேைிழுக்கு வைம் தெர்க்கும் இலக்கிய வமககைாகக் கவிஞர் கூறுகிறார்.

You might also like