You are on page 1of 1

அனுப்புனர் :

பெறுநர் :

உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்

வட்டாட்சியர் அலுவலகம்

வட்டம்

பொருள் : NPHH ரேஷன் கார்டு அட்டையை PHH ரேஷன் கார்டு அட்டையாக

மாற்றம் வேண்டி விண்ணப்பம்

முகவரி :

ஐயா நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன், நான்


வறுமைக் கோட்டிற்குக் கீ ழே உள்ளேன் எனவே எனது NPHH ரேஷன் கார்ட்
அட்டையை PHH ரேஷன் கார்டு அட்டையாக மாற்றி தருமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்மார்ட் கார்டு நம்பர் : இப்படிக்கு

போன் நம்பர் :

You might also like